tag:blogger.com,1999:blog-9067462.post7205757106792515038..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இலாப நோக்கமற்ற அமைப்புகள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-9067462.post-91061251293778001482010-04-26T19:46:52.417+05:302010-04-26T19:46:52.417+05:30உங்கள் கருத்து சரியே. non-profit org பிறர் பணத்தில...உங்கள் கருத்து சரியே. non-profit org பிறர் பணத்தில் நன்றாகவே சுய லாபத்துக்கு பயன்படுத்துகிறார்கள். எனக்கும் தனிப்பட்ட கசப்பான அனுபவம் உண்டு.

http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52450853998844877422010-04-25T22:33:40.041+05:302010-04-25T22:33:40.041+05:30// Anonymous said...
1. As a professional you can ...// Anonymous said...
1. As a professional you can have a policy that you will not offer services for free for any organization.

2. But why assume that all not for profit organizations are guilty until proven innocent.//

1 is because of 2, period.

This has resulted in preventing me from falling for extraneous considerations and losing in my profession.

Regards,
Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4143220976311062442010-04-25T22:28:35.547+05:302010-04-25T22:28:35.547+05:30As a professional you can have a policy that you w...As a professional you can have a policy that you will not offer services for free for any organization.But why assume that all not for profit organizations are guilty until proven innocent.
I agree that all is not well with many such organizations but assuming that they are all guilty prima facie is illogical.Gates, Rockefellers,Fords had donated millions for public causes through foundations.Green Revolution was supported by Rockefeller and Ford Foundations.Today Gates Foundation is spending millions of dollars to find cures for diseases and to enhance access to health. Bill Gates is dong what the governments should be doing. .Narayanamurthy's family foundation is giving a grant to Harvard University for publishing translations from classical indian thought in many languages and the amount donated is about $5 million dollar. These will not any sense to you because the funders dont get any money back from these.Even if a person is in his last minutes i think you would give your bill for services first before asking him 'how are you' :).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10439828072399445082010-04-25T11:43:49.426+05:302010-04-25T11:43:49.426+05:30இந்த பதிவு அருமை சார்.
மேலும் வலைஞன் அவர்கள் சொன்...இந்த பதிவு அருமை சார்.
மேலும் வலைஞன் அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன். பார்வதி அம்மாள் பற்றிய பதிவை படித்தவுடன் முதலில் டோண்டு ஏன் இப்படி எழுதினார் என்று தான் நினைத்தேன், ஆனால் ஒருமுறைக்கு இருமுறை படித்தால் நீங்கள் சொல்வது சரி என்றே பட்டது. எனினும் சில வார்த்தை ப்ரயோகங்களை கவனமாக கையாண்டு இருக்கலாமோ என்று தோன்றியது. உங்களுக்கு தெரியாதது இல்லை. வாழ்த்துக்கள்.Epitome of Negativityhttps://www.blogger.com/profile/07549493323881281418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70167253310570813432010-04-24T21:17:32.316+05:302010-04-24T21:17:32.316+05:30//So, you can't say 'presumed guilty till ...//So, you can't say 'presumed guilty till proved innocent'//
As far as I am concerned and as a practising translator for the past 35 years, I do say so and I meant it wholeheartedly.

Regards,
Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20335461821811159142010-04-24T20:30:32.495+05:302010-04-24T20:30:32.495+05:30The point is not that, how wealthy you are compare...The point is not that, how wealthy you are compared to Narayana Murthy or BG or how you amass wealth. The point is some wealthy people part with part of their wealth and the Non Profit orgs run on that. It can also run on donations by anybody , inlcuding government. Most NPOs employ people at market rate. There are also voluntary organizations where people volunteer with their time without charging anything

It is quite possible they are doing very important work. So, you can't say 'presumed guilty till proved innocent'.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18267951410081002992010-04-24T14:39:11.561+05:302010-04-24T14:39:11.561+05:30@வன்பாக்கம் விஜயராகவன்
பில் கேட்ஸ்/நாராயணமூர்த்தி ...@வன்பாக்கம் விஜயராகவன்
பில் கேட்ஸ்/நாராயணமூர்த்தி ஆகியோர் இயங்கும் தளத்துக்கும் எனது தளத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இருக்கிறது.

அவர்களது அமைப்புகளுமே என்னிடம் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு வந்தால் முழுசாகவே சார்ஜ் செய்வேன். இது சம்பந்தமாக நான் மிகவும் தெளிவாகவே உள்ளேன்.

நான் தொழில்காரன், அப்படித்தான் இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34674791100891853282010-04-24T14:21:38.509+05:302010-04-24T14:21:38.509+05:30பில் கேட்ஸும், வாரன் பஃபட்டும் சேர்ந்து $50 பில்லி...பில் கேட்ஸும், வாரன் பஃபட்டும் சேர்ந்து $50 பில்லியன் கொடை கொடுத்து, அவை லாப நோக்கற்ற பரோபகார நிதியை ஏற்ப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் நாராயணமூர்த்தி , எல்லா இந்திய செவ்விலக்கியங்களையும் பிரசுரிக்கும் நோக்கத்துடன் 6 மில்லியன் $$ போன வாரம் கொடுத்துள்ளார்.

லாப நோக்கற்ற அமைப்புகளை சாடுவது சரியல்ல. எல்லா அமைப்புகளிலும் கயவர்களும், தண்டங்களும் வேலை செய்கின்றனர், அது வேற விஷயம்.

விஜயராகவன்வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34021653411379168102010-04-24T13:04:36.019+05:302010-04-24T13:04:36.019+05:30@வன்பாக்கம் விஜயராகவன்
அப்போது மூட் எப்படியிருக்கு...@வன்பாக்கம் விஜயராகவன்
அப்போது மூட் எப்படியிருக்கும் என இப்போதே எப்படிச் சொல்லிட முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33188267804321856332010-04-24T13:02:45.153+05:302010-04-24T13:02:45.153+05:30சரி, மொழி பெயர்ப்பை விடுங்கள். வேறு எந்த வியாபாரத்...சரி, மொழி பெயர்ப்பை விடுங்கள். வேறு எந்த வியாபாரத்திலேயோ உங்களுக்கு பில் கேட்ஸ் அளவு பணம் வருகிறது. அதில் சிறிய அளவாவது வைத்து ஒரு லாப நோக்கற்ற ஃபௌண்டேஷன் வைக்க மாட்டீர்களா?வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56739830237160594952010-04-24T12:32:00.297+05:302010-04-24T12:32:00.297+05:30Mr Dondu,
I fully agree with you. It is almost fas...Mr Dondu,
I fully agree with you. It is almost fashionable to say that people or organisations are not profit oriented to get discount from us, professionals who render undiluted service at market cost.
My advise to such people are to keep the charity angle to themselves and not to thrust such things on professionals like us.I have a victim many times on such flimsy sentiments. But , after one point I woke up to the reality.
By the way, can you guide me as to how to post in tamil?
ShankarShankarhttps://www.blogger.com/profile/06518391200658192783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74342837237977871452010-04-24T11:32:53.812+05:302010-04-24T11:32:53.812+05:30//சரி டொண்டு, நீங்கள் பில் கேட்ஸ் போல்,ரூபாய் 2000...//சரி டொண்டு, நீங்கள் பில் கேட்ஸ் போல்,ரூபாய் 20000 கோடி, அல்லது கலைஞர் குடும்பத்தை விட 100 மடங்கு சொத்து செய்து விட்டீர்கள் (மொழி பெயர்ப்பு மூலமாக) என வைத்துக் கொள்வோம்,//
1. நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

2. 2000 கோடி மொழி பெயர்த்து சம்பாதிப்பதா?

3. என்ன விளையாடுகிறீர்களா?

4. பதிவை சரியாக படிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73452622913556193922010-04-24T11:22:00.573+05:302010-04-24T11:22:00.573+05:30//மெட்ராஸ்காரன் said...
//a so-called NPO called ...//மெட்ராஸ்காரன் said...

//a so-called NPO called "The Banyan"//

மா.சா.சுவாமிநாதன் பவுண்டேஷன், சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷன்,மெட்ராஸ் மியுசிக் அகாடமி, கலாஷேத்ரா பவுண்டேஷன், Blue Cross, "The Banyan"

அய்யோ,

எல்லாம் ஒரே கலரா இருக்கே.

இதுக்கு பேர்தான் 'சொந்த வீட்டுக்கே சூனியம்' வச்சுக்கிறதா?//

Arul Sir,

Requesting you not to give a caste coating to the issue in discussion. :)மெட்ராஸ்காரன் (Madrasi)https://www.blogger.com/profile/04355326375548194342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27381014675506429792010-04-24T11:06:47.205+05:302010-04-24T11:06:47.205+05:30வாழ்க்கையின் அடிப்படையானவை எல்லாமே "நான் ப்ர...வாழ்க்கையின் அடிப்படையானவை எல்லாமே "நான் ப்ராஃபிட்" தான்.

அன்பு, பாசம், காதல், சுவாசிக்கும் காற்று, தாய்ப்பால், மழை, எல்லா சக்திக்கும் அடிப்படையான சூரிய ஒளி - அவ்வளவு ஏன்? மனித படைப்பே "நான் ப்ராஃபிட்" தான்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84480512799382973862010-04-24T00:44:11.152+05:302010-04-24T00:44:11.152+05:30சரி டொண்டு, நீங்கள் பில் கேட்ஸ் போல்,ரூபாய் 20000 ...சரி டொண்டு, நீங்கள் பில் கேட்ஸ் போல்,ரூபாய் 20000 கோடி, அல்லது கலைஞர் குடும்பத்தை விட 100 மடங்கு சொத்து செய்து விட்டீர்கள் (மொழி பெயர்ப்பு மூலமாக) என வைத்துக் கொள்வோம், அதிலிருந்து சில சில்லரைகளை வைத்து ஒரு `நான் பிராபிட் ட்ரஸ்ட்` - புற்றூநோய் ஆராய்ச்சி என வைத்துக் கொள்வோம் -செய்வீர்களா அல்லது யாருக்கும் ஒரு பைசாவும் கொடுக்க மாட்டேன் என்பீர்களா?

விஜயராகவன்வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41167581600754429132010-04-23T20:28:31.852+05:302010-04-23T20:28:31.852+05:30எது எப்படியாயினும் உங்கள் 'வேலைச்சுமை' குற...எது எப்படியாயினும் உங்கள் 'வேலைச்சுமை' குறையாது என்று ஒரு வார்த்தையை பிரயோகித்தீர்களே...மிகச்சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான வார்த்தை...அது மாஸ்டர் ஸ்ட்ரோக்.

இது மாதிரி அனுபவ பதிவுகளை நிறைய குடுங்களேன்..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77440201932323605642010-04-23T20:16:30.627+05:302010-04-23T20:16:30.627+05:30///Why NOT someone like Mr. Traffic Ramasamy file ...///Why NOT someone like Mr. Traffic Ramasamy file a Public Interest Litigation Case? //

ஏன் அவர் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன் ///

கரெக்டா சொன்னிங்க! சீனிவாசன் பெண்டெடுத்து விடுவான்!

அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பிஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4527964927860266382010-04-23T19:42:46.510+05:302010-04-23T19:42:46.510+05:30NGO குறித்த தங்கள் கருத்து முழுக்க முழுக்க சரியே....NGO குறித்த தங்கள் கருத்து முழுக்க முழுக்க சரியே. நான் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பில் Administrator ஆகச்சேர்ந்து அங்கு மொழிபெயர்ப்புப் பணி செய்தேன். கணக்குப் பிரிவில் பணிபுரிந்த பெண் திடீரென்று பணியிலிருந்து விலகிவிட்டார்.நான் மத்திய அரசில் கணக்குப்பிரிவில் பணிசெய்து ஓய்வுபென்றவன் என்பதால் என்னை கணக்குப்பிரிவில் பணி புரியச்சொன்னார்கள். நானும் Tally கற்றுக்கொண்டு பணிபுரிய ஆரம்பித்தேன்.அப்போது சுனாமி தாக்கியதால் வெளிநாட்டிலிருந்து அந்த நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் வந்தது. அந்த NGOவின் Secretary கணவர் Team Leader அவரது மனைவி. இருவரும் சேர்ந்து அடித்தக்கொள்ளையைக்கண்டு மனம்வெறுத்து அந்த நிறுவனத்தை வி்ட்டு வெளியேறினேன். இதுபோல் தொண்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளதாம்.M.Manihttps://www.blogger.com/profile/03733630929984122119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33195821594012199922010-04-23T19:13:55.738+05:302010-04-23T19:13:55.738+05:30I too agree with you. Once people from UNESCO came...I too agree with you. Once people from UNESCO came to Chennai and the way they were spending for themselves I used to wonder what type of service they do.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20019877759923885892010-04-23T18:18:50.002+05:302010-04-23T18:18:50.002+05:30//Why NOT someone like Mr. Traffic Ramasamy file a...//Why NOT someone like Mr. Traffic Ramasamy file a Public Interest Litigation Case? //
ஏன் அவர் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30650996733332892792010-04-23T18:17:05.443+05:302010-04-23T18:17:05.443+05:30“அகரம்” பவுண்டேஷன் நிஜமாகவே நல்ல அமைப்பாக இருக்கும...“அகரம்” பவுண்டேஷன் நிஜமாகவே நல்ல அமைப்பாக இருக்கும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் சிவக்குமார் இருக்கிறார்.

ஆனாலும் அவர்களே என்னிடம் மொழிபெயர்ப்பு வேலைக்காக வந்தால் கூட எனது முழு சார்ஜையும் செய்வேன்.

நிஜமாகவே நல்ல அமைப்பிடமும் வசூல் செய்வேன்.

இலவசமாக வேண்டுமானால் செய்யலாம் (இது வரை செய்ததில்லை) ஆனால் சார்ஜிங் என்று வந்தால் முழுக்கவேதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32283673020349007262010-04-23T18:02:09.154+05:302010-04-23T18:02:09.154+05:30நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி , தங்களது வருமானத்த...நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி , தங்களது வருமானத்தை வரி கட்டாமல் பாதுகாக்க “அகரம்” பவுண்டேஷன் என்று ஒன்றை ஆரம்பித்துள்ளார்களே இது பற்றி எதாவது சொல்லுங்களேன்.கன்னுகுட்டி ராஜாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74936711045405304712010-04-23T17:52:38.050+05:302010-04-23T17:52:38.050+05:30///“Biggest comedy of IPL is... it's a "T...///“Biggest comedy of IPL is... it's a "Taxfree charity organization" according to the Govt, despite there are thousands of Crores involved”///

Why NOT someone like Mr. Traffic Ramasamy file a Public Interest Litigation Case?

ஆட்டையாம்பட்டி அம்பிஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3617406723653515302010-04-23T13:16:06.331+05:302010-04-23T13:16:06.331+05:30@அருள்
மறுபடியும் சொல்லறேன் என்னோட கருத்தை. இங்கே ...@அருள்
மறுபடியும் சொல்லறேன் என்னோட கருத்தை. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் பற்றி பெர்சனலாக எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசையில்லை. ஆனால் அம்மாதிரி அமைப்புகள் என்னிடம் மொழிபெயர்ப்பு வேலைகளுக்காக வந்தால் அவற்றிடம் அதுக்கான முழு காசையும் வசூல் செஞ்சுட்டுத்தான் மறு வேலை.

அம்மாதிரி அமைப்புகளில் வேலை செய்வதாக சொல்பவர்களையும் அதே மாதிரி சந்தேகத்துடனேயே பார்ப்பேன். அதுவும் சேவைக்காக செய்கிறேன் என்பவரிடம் காத தூரம் தள்ளியே நிற்பேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87382266382503582752010-04-23T13:13:41.224+05:302010-04-23T13:13:41.224+05:30வரி அதிகம் கட்டும் தனி மனிதர்கள் வரிகளை அரசிடம் செ...வரி அதிகம் கட்டும் தனி மனிதர்கள் வரிகளை அரசிடம் செலுத்தாமல் தன்னால் முடிந்த வரை சமூகத்துக்கு சேவை செய்யவே டிரஸ்ட், சொசைட்டி போன்ற அமைப்புகள் ஆரம்பிக்கப்படும். ஆனால் இந்தியாவில் எங்கும் விரவியிருக்கும் ஊழல் இதிலும் உள்ளே நுழைந்துவிடுகிறது.

இலாப நோக்கமற்ற என்றால் அவர்கள் நோக்கம் இலாபத்தை ஈட்டுவது அல்ல. ஆனால் வரும் இலாபத்தை அவர்கள் ஏற்காமல் இருப்பதில்லை. வரும் இலாபத்தை அவர்கள் பங்குதாரர்களுக்கு பிரித்துக்கொடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. வரும் இலாபத்தை அவர்கள் அவர்களின் அமைப்பை விரிவு படுத்தப் பயன்படுத்திக்கொள்ளலாம்...இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். கேட்க சூப்பராக இருக்கும். ரொம்ப சொஃபெஸ்டிகேடட் நெட்வர்க் போல் இருக்கும். ஆனால்..இத்தகய காம்பிளிகேஷன்ஸ் எல்லாம் கடைசியில் வரியை எப்படி ஏய்ப்பது என்ற ஒரே கேள்விக்கான பல பக்க விடையாகவே இருக்கும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.com