tag:blogger.com,1999:blog-9067462.post7502308572305139389..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 01.11.2010dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9067462.post-50177604557245419002010-11-02T14:10:19.517+05:302010-11-02T14:10:19.517+05:301998 ல் லின்சி லோஹன் நடித்து அதே குழந்தையும் தெய்...1998 ல் லின்சி லோஹன் நடித்து அதே குழந்தையும் தெய்வமும்/Parent trap ரீமேக் கூட செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் மூலக்கதை ஜெர்மன் மொழியில் இருந்து வந்தது நீங்கள் இப்பொழுது சொல்லித் தான் தெரிந்துகொண்டேன்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21416668359109889192010-11-02T10:35:53.556+05:302010-11-02T10:35:53.556+05:30"Nenjil Ore Alayam" - This was released ..."Nenjil Ore Alayam" - This was released in Casino and for 15 days, there wasn't much of a crowd. But, later, by word of mouth, the film got a boost and ran to packed house for weeks. I remember seeing the movie with my dad and my brother's family, ten of us occupying a row! A new comedian Nagesh got an important role and he went to on to make history. The songs were superb. I was told the movie was taken in a single set, with a low budget and in a short time. Directors like Sridhar and KB broke new grounds, while Bhimsingh relied on family sentimental values and APN on mythological movies, both utilizing Sivaji's memorable acting talents. Inspite of advanced technology available today, I still feel the sixties were the golden era of Tamil cinema - acting, direction, music -you name anything.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14286169524373383392010-11-01T23:17:29.611+05:302010-11-01T23:17:29.611+05:30@அஸ்குபிஸ்கு
அவ்வாறு எழுவதற்கான காரணத்தை நான் பலமு...@அஸ்குபிஸ்கு
அவ்வாறு எழுவதற்கான காரணத்தை நான் பலமுறை எனது பதிவுகளில் கூறியாயிற்று.

அவற்றை பார்த்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. அப்படி பார்த்திருக்கும் பட்சத்தில் அவை உங்களுக்கு நினைவில்லை என்றால் உங்களுக்கு நினைவாற்றல் போதாது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44998873957355926452010-11-01T23:13:50.757+05:302010-11-01T23:13:50.757+05:30சமீபத்தில் 1966, சமீபத்தில் 1962 என கூறுவது உங்களு...சமீபத்தில் 1966, சமீபத்தில் 1962 என கூறுவது உங்களுக்கு வியாதியாகிவிட்டதா என்ன? நீங்கள் மிகுந்த நினைவாளர் என்பதில் ஐயமில்லை. ஆனால் சமீபத்தில் என்று கூறி ரொம்ப வருசத்துக்கு முந்தைய நிகழ்விற்கு பின்னோக்கிச் செல்வது சற்று விகற்பமாக இருக்கிறது. இதைச் சொல்வதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.அஸ்குபிஸ்குhttps://www.blogger.com/profile/12325307611008585550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60834011226563479052010-11-01T22:12:05.749+05:302010-11-01T22:12:05.749+05:30பால் பூத் என்றால் பால் பாக்கெட்டுகள் விற்கும் கடை....பால் பூத் என்றால் பால் பாக்கெட்டுகள் விற்கும் கடை. ஆவின் பட்டன் போட்டு எடுக்கும் பால் பூத் அல்ல. அது சுதந்திரதின பூங்கா அருகே ஆறாம் மெயின் ரோடில் அமைந்துள்ளது.

நான் சொல்வது எம்.ஜி.ஆர். ரோடில் ஸ்டேட் பாங்க் காலனி பழைய பஸ் ஸ்டாப்புக்கு அருகில் உள்ளது. கடைக்காரரின் மகள் தென்றல் பற்றி நான் எனது “தொலைந்துபோன திறமைகள் பதிவில் எழுதியுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2010/08/blog-post_1448.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49943556525232831352010-11-01T22:05:24.693+05:302010-11-01T22:05:24.693+05:30எந்த பால் பூத், செய்தி தாள் கடை , எம் ஜி ஆர் சாலைய...எந்த பால் பூத், செய்தி தாள் கடை , எம் ஜி ஆர் சாலையாராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com