tag:blogger.com,1999:blog-9067462.post7617548377497010163..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: அதை நான் ஏற்கனவே முழுக்க முழுக்க உபயோகப்படுத்தி விட்டேனேdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9067462.post-43356679132664962022008-11-23T21:44:00.000+05:302008-11-23T21:44:00.000+05:30ஒரு பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த ப...ஒரு பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்த பதிவு டோண்டு சார்.

கர்ணனைக் குறித்து இன்னும் நிறைய எழுத ஆவல்.

நன்றிகள்..!+Ve அந்தோணி முத்துhttps://www.blogger.com/profile/14246378823404697168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12938889612547648942007-10-06T13:00:00.000+05:302007-10-06T13:00:00.000+05:30The mentioned story about karnan is only in movie....The mentioned story about karnan is only in movie. In any where it does not mentioned original vyasa bharatham.
Our whole problem is that to see some movies or hear somethings and start to discuss big things on that.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54372665140407587482007-10-06T07:32:00.000+05:302007-10-06T07:32:00.000+05:30//ஆமாம். அந்த வால்மீகி ராமாயணம் பற்றிய கமெண்டைத்தா...//ஆமாம். அந்த வால்மீகி ராமாயணம் பற்றிய கமெண்டைத்தான் சொல்லுகிறேன்.//
எங்கே?

பெரியார் சாதிபுத்தி என்று சொன்னது அறிஞர் அண்ணா பற்றித்தான் என்றும் படித்திருக்கிறேன்.

எது எப்படியானாலும் பெரியார் அவர்களது பகுத்தறிவு சிந்தனைகளெல்லாம் தனக்கு எதிராகவே போனபோது அவற்றை ரசிக்கவில்லை என்பதும் உண்மையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82069085805994339342007-10-06T07:26:00.000+05:302007-10-06T07:26:00.000+05:30உங்களது ப்ளாக்கில் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் காமெ...உங்களது ப்ளாக்கில் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் காமெண்டை அனுமதிக்கிறீர்கள்.

ஆமாம். அந்த வால்மீகி ராமாயணம் பற்றிய கமெண்டைத்தான் சொல்லுகிறேன்.

இப்படி மறைமுகமாக இந்துத்துவவாதிகளின் கருத்துக்களை அனுமதிப்பது என்னதான் பெரிய ஆளாகக் காட்டிக்கொண்டாலும், ஜாதிப்புத்தி போகாது என்பதற்கு நிரூபணம்.

பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் (அவருக்கு எதிர்க்கருத்துகளைக் கொண்டவர்கள்கூட) பெரியாரைப் பற்றிச் சொல்கிற சம்பவங்கள் சிலவற்றைக் கேட்கிற வாய்ப்பு எனக்கு அவ்வப்போது கிடைக்கும். அப்படிக் கேட்ட பெரியார் வாழ்வின் நிகழ்ச்சி ஒன்று. இதை முன்னரே எங்கேயோ எழுதிய ஞாபகம். அதனால் என்ன, திரும்ப நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்த நேரம். கண்ணீர்த் துளிகள் அந்த முடிவை எதிர்த்தார்கள். அவர்களில் ஒருவர், "தேவையென்றால், கல்யாணம் எதற்கு, வைத்துக் கொள்ளலாமே?" என்று சொன்னாராம்.

அதைக் கேள்விப்பட்ட பெரியார் மிகவும் கோபமுடன், "என்ன இருந்தாலும் ஜாதிப்புத்தி போகுமா?" என்று திட்டினாராம்.

அப்போது அருகில் இருந்த தொண்டர்களில் ஒருவர் எழுந்து, "அய்யா, ஜாதி இல்லை இல்லை என்று சொல்கிற நீங்களே ஜாதிப்புத்தி என்று திட்டுகிறீர்களே, அது சரியா" என்று கேட்டாராம்.

அதற்குப் பெரியார், "ஜாதிதான் இல்லை என்று சொல்லியிருக்கிறேன். ஜாதிப்புத்தி இல்லை என்று சொல்லியிருக்கிறேனா?" என்று பதிலுக்குக் கேட்டாராம்.

அந்த ஜாதிப்புத்தி உங்களுக்கு மட்டும் போய்விடும் என்று நான் எதிர்பார்க்கலாமா? அதிலும் உங்கள் குழுவிற்கு அது போகவே போகாது.

இந்த கமெண்டை வெளியிடக்கூட உங்கள் ஜாதிப்புத்தி உங்களை அனுமதிக்காது.

பிறவியிலேயே புத்திசாலிகள் இல்லையா நீங்கள் எல்லாம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54228839232024243682007-10-01T22:07:00.000+05:302007-10-01T22:07:00.000+05:30நல்ல பதிவுடோண்டு அய்யாஉங்கள் பதிவுகளின் சமூகத்தை ச...நல்ல பதிவு
டோண்டு அய்யா
உங்கள் பதிவுகளின் சமூகத்தை சுட்டு எரிக்கும் பார்வைகைள் கொண்ட பதிவுகளை தற்போது காண கிடைப்பதில்லையே ஏன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69798207053666130962007-10-01T22:01:00.000+05:302007-10-01T22:01:00.000+05:30//That was an excellent book which shaped my think...//That was an excellent book which shaped my thinking in my formative years.//

You mean "Magnificent Obsession"? That is great.

Regards,
Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59240108743561862022007-10-01T21:06:00.000+05:302007-10-01T21:06:00.000+05:30That was an excellent book which shaped my thinkin...That was an excellent book which shaped my thinking in my formative years. I still think of my iirend Uma who made me read those books in my collage days.

Reading your blog sent me down the memory lane in a nostalgic trip. Thanks for sharing your views and kindling new thoughts in readers.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7421518407679330862007-10-01T11:31:00.000+05:302007-10-01T11:31:00.000+05:30Ayya Regarding Karnan dedicating his dharmic mer...Ayya
Regarding Karnan dedicating his dharmic merits to Krishna

All the dharmam we are supposed to do should not be taken as belonging to oneself.Everything is supposed to be dedicated at the feet of God as we are not supposed to take credit for anything.That is why, after doing prayers, we are supposed to dedicate all the goodness that comes out of it to God.

I read this in Valmiki Ramayana
http://www.valmikiramayan.net/aranya/sarga5/aranya_5_frame.htm
when Rishi Sarabhanga dedicates everything to Rama.

Quote

Comment: The sage is dedicating all his achievements of penance unto god, without any ahamtva buddhi , mine-ness. This is called phala samarpaNa. The fruits of pious achievements are to be dedicated in the divine without the concept 'I am the doer thus I shall enjoy...' Even in the daily worship we are supposed to dedicate all that we have done, with oblating water saying ' karomi yad yat sakalam parsmai naaraayaNaayeti samarpayaami... 'Whatever is done, in all its entirety, I dedicate it unto the Supreme...' And Govindaraja observes, whatever that is acquired by the sage is his wealth. So the heavenly abodes are his only wealth as of now, and they all are surrendered to Rama, as guest-worship.
unquote
*****************************Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84985552603511147792007-10-01T09:39:00.000+05:302007-10-01T09:39:00.000+05:30சிங்கமுத்து ஒரிஜினல் அவர்களே,நீங்கள் எனக்கு இன்னொர...சிங்கமுத்து ஒரிஜினல் அவர்களே,

நீங்கள் எனக்கு இன்னொரு இழையில் (தில்லியில் சைக்கிள் ரிட்சா பற்றிய பதிவு) இட்டப் பின்னூட்டம் கூட அனானி ஆப்ஷனில்தான் வந்தது. வேறு எங்காவது படத்துடன் பிளாக்கராக இட்டீர்களா? இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

இப்போது நீங்கள் சுட்டும் இன்னொரு சிங்கமுத்துவும் அதே பெயரை உடையவராக இருக்கலாம். ஆகவே போலி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. நான் இன்னொரு இழையில் உண்மைத் தமிழன் அவர்களுக்கும் இதே மாதிரி பதிலைத்தான் தந்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55385788172669891332007-10-01T09:05:00.000+05:302007-10-01T09:05:00.000+05:30"ராபர்ட் மெரிக் - கோயமுத்தூர்காரர்டாக்டர் ஹட்சன் -..."ராபர்ட் மெரிக் - கோயமுத்தூர்காரர்
டாக்டர் ஹட்சன் - நங்கநல்லூர்காரர்

இப்படி புரிஞ்சிகிட்டேன் அய்யா. சரியா?

சிங்கமுத்து"

டோண்டு சார். ஓரிரு முறை உங்களுக்கு பின்னூட்டமிட்ட (under communism/socialsm related threads) சிங்கமுத்து ( நான் ) இந்த பின்னூட்டம் இடவில்லை. இது வேறு. நிஜமாகவே வேறு ஒரு சிங்கமுத்து இருக்கிறாரா, அல்லது சும்மா தமாசுக்கு என் பெயரை பயன்படுத்தியுள்ளாரா என்பது தெரியவில்லை. Is me a mild harmless poli??!!!!! :)

சிங்கமுத்து (original)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70131319691484056222007-09-30T21:44:00.000+05:302007-09-30T21:44:00.000+05:30நன்றி அதர்மன் அவர்களே,உங்கள் தகவலுக்கு நன்றி. உங்க...நன்றி அதர்மன் அவர்களே,

உங்கள் தகவலுக்கு நன்றி. உங்களால் இப்பக்கத்துக்கு சென்று பார்த்தேன். நன்றி. நீக்கள் கூறுவது உண்மைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86062578860056418722007-09-30T21:02:00.000+05:302007-09-30T21:02:00.000+05:30கெவின் ஸ்பேஸி நடித்த 'பே இட் ஃபார்வேர்ட்' படம் பார...கெவின் ஸ்பேஸி நடித்த 'பே இட் ஃபார்வேர்ட்' படம் பார்த்ததுண்டா? அது கூட இக்கருத்தை வலியுறுத்தும் வகைதான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69251860692288610942007-09-30T17:58:00.000+05:302007-09-30T17:58:00.000+05:30நான் இந்த ஆசிரியரின் புத்தகங்கள் எல்லாம் அறுபதுகளி...நான் இந்த ஆசிரியரின் புத்தகங்கள் எல்லாம் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் படித்தவை. நீங்கள் நினைப்பது போல தற்சமயம் அவ்வளவாக புத்தகங்கள் படிக்க இயலவில்லைதான்.

நேரம் இல்லை எனக் கூற மாட்டேன். என் முன்னுரிமைகள் மாறி விட்டன என்பதுதான் உண்மை.

புத்தகம் படிப்பதை பற்றி நான் போட்ட பதிவுகள் சில:
1
2 (இப்பதிவில் குறிப்பிட்ட புத்தகம் லாய்ட் சி டக்ளசின் "அங்கி" (The Robe) என்னும் புத்தகம்.
3

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77982258057288067082007-09-30T17:38:00.000+05:302007-09-30T17:38:00.000+05:30//நான் படித்த அவரது மற்ற புத்தகங்கள் Precious Jeop...//நான் படித்த அவரது மற்ற புத்தகங்கள்
Precious Jeopardy;
Green Light;
White Banners;
Disputed Passage;
Invitation To Live;
Doctor Hudson's Secret Journal; The Robe;
The Big Fisherman.//

இன்னாது? ரூம் போட்டு படிப்பீங்களோ? பட்டியலை பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. இந்த வலைப்பதிவு உலகத்தில் வந்து 'மாட்டிய' (சரி..சரி...!) பிறகு படிப்பதற்கு நேரம் கிடைக்கிறதா? புத்தகம் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்வதைப் பற்றி 'சமீபத்தில்' அந்த நங்கலல்லூர்காரர் ஏதாவது பதிவு எழுதியிருக்கிறாரா? இன்றைய 'இளம்' பதிவர்கள் (ஒரு சில பேர் தவிர) படிப்பதை விட எழுதுவது அதிகமாக இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. பதிவுலகின் இன்றைய "constipation of thoughts amidst a diarrhea of words" என்கிற நிலமைக்கு அதுதான் காரணமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56319285863170901852007-09-30T12:05:00.000+05:302007-09-30T12:05:00.000+05:30Forgive our tresspasses எனக்கு மிகவும் பிடித்த புத...Forgive our tresspasses எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். நான் படித்த அவரது மற்ற புத்தகங்கள்
Precious Jeopardy;
Green Light;
White Banners;
Disputed Passage;
Invitation To Live;
Doctor Hudson's Secret Journal; The Robe;
The Big Fisherman.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5785066554559165302007-09-30T11:32:00.000+05:302007-09-30T11:32:00.000+05:30annihale,mudinjaa udavi paanunga. illieena unga ve...annihale,

mudinjaa udavi paanunga. illieena unga velaiyai paarkkavum. waste of time all these exchanges and pointless.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54954782008283946442007-09-30T11:06:00.000+05:302007-09-30T11:06:00.000+05:30லாயிட் சி டக்லஸ் ஒரு மிக சிறந்த எழுத்தாளர். அவருடை...லாயிட் சி டக்லஸ் ஒரு மிக சிறந்த எழுத்தாளர். அவருடைய எழுத்துக்கள் பல பேரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்னையும்தான்.Forgive our tresspasses படித்திருக்கிரீர்களா??Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87265974251122318972007-09-30T09:28:00.000+05:302007-09-30T09:28:00.000+05:30//அதானே! கண்ணாடியில் கூடவா?!//கண்ணாடியில் பார்ப்பத...//அதானே! கண்ணாடியில் கூடவா?!//

கண்ணாடியில் பார்ப்பது நேருக்கு நேர் இல்லை. கண்ணாடியில் இருப்பவரும் முன்னே இருப்பவரும் ஒன்றல்ல. முன்னவர் இடக்கை பழக்கமுடையவர், பின்னவருக்கு வலக்கை பழக்கம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22727187930757704422007-09-30T08:53:00.000+05:302007-09-30T08:53:00.000+05:30//நிஜமாகவே கூறுகிறேன். நீங்கள் குறிப்பிடும் நங்கநல...//நிஜமாகவே கூறுகிறேன். நீங்கள் குறிப்பிடும் நங்கநல்லூர்க்காரரை இதுவரை நேருக்கு நேர் சந்தித்ததே இல்லை.//

அதானே! கண்ணாடியில் கூடவா?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38925287046731742822007-09-29T21:26:00.000+05:302007-09-29T21:26:00.000+05:30//என்னது உங்கள் பதிவில் உள்குத்து இல்லையா??//இல்லை...//என்னது உங்கள் பதிவில் உள்குத்து இல்லையா??//

இல்லை ராபெர்ட் மெரிக்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67260866406849481192007-09-29T21:22:00.000+05:302007-09-29T21:22:00.000+05:30என்னது உங்கள் பதிவில் உள்குத்து இல்லையா??என்னது உங்கள் பதிவில் உள்குத்து இல்லையா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20151252324859854762007-09-29T19:37:00.000+05:302007-09-29T19:37:00.000+05:30//ஹைய்யோ..ஹைய்யோ...ஒரே தமாசு! எப்படி இவ்வளவு சரளமா...//ஹைய்யோ..ஹைய்யோ...ஒரே தமாசு! எப்படி இவ்வளவு சரளமாக நகைச்சுவை கைவருகிறது உங்களுக்கு?!//
நிஜமாகவே கூறுகிறேன். நீங்கள் குறிப்பிடும் நங்கநல்லூர்க்காரரை இதுவரை நேருக்கு நேர் சந்தித்ததே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14860966118046847892007-09-29T19:20:00.000+05:302007-09-29T19:20:00.000+05:30//இதுதான் உள்குத்து போல படுகிறது. யார் அது நங்கநல்...//இதுதான் உள்குத்து போல படுகிறது. யார் அது நங்கநல்லூர்காரர்? //

ஹைய்யோ..ஹைய்யோ...ஒரே தமாசு! எப்படி இவ்வளவு சரளமாக நகைச்சுவை கைவருகிறது உங்களுக்கு?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4516218702481252612007-09-29T14:09:00.000+05:302007-09-29T14:09:00.000+05:30//கதையில் வரும் ராமர்ட் போன்று நீங்கள் எப்பொழுதாவத...//கதையில் வரும் ராமர்ட் போன்று நீங்கள் எப்பொழுதாவது மற்றவர்க்கு தெரியாம உதவி செய்து இருக்கீங்களா.//
ஆம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79987419811334722882007-09-29T13:30:00.000+05:302007-09-29T13:30:00.000+05:30அன்புள்ள டோண்டு,கதையில் வரும் ராமர்ட் போன்று நீங்க...அன்புள்ள டோண்டு,

கதையில் வரும் ராமர்ட் போன்று நீங்கள் எப்பொழுதாவது மற்றவர்க்கு தெரியாம உதவி செய்து இருக்கீங்களா

அன்புடன்
அரவிந்தன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.com