tag:blogger.com,1999:blog-9067462.post7837429720440043197..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தொலைந்து போன திறமைகள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9067462.post-36617940353990506872010-08-19T21:17:54.397+05:302010-08-19T21:17:54.397+05:30இங்கே வந்த எல்லோருமே டோன்டு ஸார் கேட்ட
10 + ...இங்கே வந்த எல்லோருமே டோன்டு ஸார் கேட்ட
10 + 2 = ?
என்ற கேள்விக்கு பல விதமாக ரீ ஆக்ட் செய்திருக்கிறார்கள்.
உண்மையிலே இது அரித்மெடிக் அல்ல.
பத்துக்குழந்தைகள் பெற்ற கணவனும் மனைவியும் என்ன ஆவார்கள் ?
என்பது தான் கேள்வி.
இது கூகுள் லே கிடைக்குமா அல்லது கால்குலேட்டர்லே கிடைக்குமா ?

சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2440018232412147952010-08-19T20:40:14.512+05:302010-08-19T20:40:14.512+05:30@வஜ்ரா
என்ன ஆச்சரியம் வஜ்ரா? அதே கதைதான் எனது இப்ப...@வஜ்ரா
என்ன ஆச்சரியம் வஜ்ரா? அதே கதைதான் எனது இப்பதிவுக்கு தூண்டுதல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59744071522827382132010-08-19T19:23:43.136+05:302010-08-19T19:23:43.136+05:30இதைப்படித்தவுடன் எனக்கு ஐசக் ஆசிமோவின் கதை ஒன்று ஞ...இதைப்படித்தவுடன் எனக்கு ஐசக் ஆசிமோவின் கதை ஒன்று ஞாபகம் வந்துவிட்டது.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12986310023292824532010-08-19T11:25:35.935+05:302010-08-19T11:25:35.935+05:30தொலைந்து போனது திறமைகள் மட்டும் இல்லை.
மனிதமும் தா...தொலைந்து போனது திறமைகள் மட்டும் இல்லை.
மனிதமும் தான்.
கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் உங்கள் பதிவுகளில் அருள், ஜோ போன்றோர் வைக்கும் அபத்தக் கருத்துக்களும், அதை மறுப்பதாகச் ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டு சிலர் வைக்கும் ஆபாசக் கருத்துகளும், இதையெல்லாம் அனுமதிக்கும் உங்கள் கருத்துச் சுதந்திரமும் எனக்குப் புரியவில்லை. எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரு purpose இருக்கும். இதெற்கெல்லாம் என்ன purpose என்று எனக்குப் புரியலை?

இது உங்க தளம். இதில் எதை வெளியிடலாம் என்பது உங்கள் விருப்பம் என்றாலும் ஒரு ஒழுங்குமுறைப் படுத்துதல் இருக்கலாம் இல்லையா ?virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80684000025653535622010-08-18T14:48:42.932+05:302010-08-18T14:48:42.932+05:30சமீபத்துல ஒரு பிரபல பதிவரோட இடுகைக்குப்போயி வரிசைக...சமீபத்துல ஒரு பிரபல பதிவரோட இடுகைக்குப்போயி வரிசைக்கு ஆபாச அனானி கமெண்ட் போட்டீங்களே..அதைச் சொன்னேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9419787967304870462010-08-18T14:32:09.463+05:302010-08-18T14:32:09.463+05:30சமீபகாலமா திரும்ப வரிசைக்கு அனானி கமெண்ட் போட ஆரமி...சமீபகாலமா திரும்ப வரிசைக்கு அனானி கமெண்ட் போட ஆரமிச்சிட்டீங்க போல.நடத்துங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39742085613772521502010-08-18T13:13:01.482+05:302010-08-18T13:13:01.482+05:30http://thatstamil.oneindia.in/news/2010/08/18/sohr...http://thatstamil.oneindia.in/news/2010/08/18/sohrabuddin-encounter-narendra-modi-cbi.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24942176615426542142010-08-18T13:08:41.449+05:302010-08-18T13:08:41.449+05:30Maths is the Queen of science. Have seen people w...Maths is the Queen of science. Have seen people who excel in mathematics are usually sharp-minded and good planners.

Also its essential to kids to throw light on the significance of mental arithmetic, visualizing complex shapes and structures.ConverZ stupidityhttps://www.blogger.com/profile/00768412048464714851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90527647670468827002010-08-18T12:23:07.646+05:302010-08-18T12:23:07.646+05:30போன மாதம் Ph.D படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்க...போன மாதம் Ph.D படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான் தேர்வில் நான் கேட்ட கேள்விக்கான பதில் மற்றும் பயன் படுத்த வேண்டிய சூத்திரத்தையும் கொடுத்திருந்தேன். 24 மாணவர்களில் ஒருவர் கூட சரியான விடை அளிக்காதது, இன்றைய கல்வி கற்பித்தலின் தரத்திற்கு எடுத்துக்காட்டு. அந்த கேள்வி, 5 mm உயரம், 2mm விட்டம் கொண்ட உருளையின் 2mm நீளத்தை கண்ணாடியில் பதித்து விட்டால், வெளியே உள்ள உருளையின் பரப்பளவு என்ன? இந்த கணக்கீடு, ஃபியூயெல் செல் ஆராய்ச்சியில் அவசியம்.

சமீபத்திய Ph.D நேர்காணலின் போது, பல மாணவர்கள் நானோ துகள்களில் ஆராய்ச்சி செய்ய ஆர்வம் வெளியிட்டனர். ஏன் நானோ துகள்கள் அவசியம் என்பது கேள்வி. ஒரு sphere ரின் surface area மற்றும் volume ற்கான சூத்திரம் தெரிந்தால் இதை மிக எளிதாக விளக்கலாம். நாங்கள் நேர்கண்ட 300 க்கு மேற்பட்ட மாணவர்களில் ஏறக்குறைய 100 பேரிடமாவது இந்த கேள்வி கேட்கப்பட்டது. யாருக்கும் பதில் தெரியவில்லை. Teaching in the schools must improve.

-கிருஷ்ணமூர்த்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69026639070272786602010-08-18T12:02:28.848+05:302010-08-18T12:02:28.848+05:30இப்போ பசங்க 20/1 க்கு கூட step எழுதி தான் விடை எழு...இப்போ பசங்க 20/1 க்கு கூட step எழுதி தான் விடை எழுதறாங்க.
சில எளிமையான steps ஐக் கூட மனதில் போடுவதில்லை

அந்தப் பெண் abacus படிக்கிறாளா இருக்கும்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76356144117395232922010-08-18T10:18:24.939+05:302010-08-18T10:18:24.939+05:30What is the meaning of "blow my own trumpet&q...What is the meaning of "blow my own trumpet"...:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50535642920477251622010-08-18T09:47:07.827+05:302010-08-18T09:47:07.827+05:30ஆமாம் நிறைய திறமைகள் வழக்கொழிந்து விட்டுவிட்டன.
ஓ...ஆமாம் நிறைய திறமைகள் வழக்கொழிந்து விட்டுவிட்டன.
ஓலைச்சுவடிகளில் எழுதிக்கொண்டிருந்தோம்.பிறகு காகிதத்துக்கு மாறினோம். ஓலைச்சுவடிகளிலேயே எழுதிக்கொண்டிருந்தவர்கள் அங்கலாய்த்திருப்பார்கள்.

சுட்டிப் பெண் தென்றலுக்கு வாழ்த்துக்கள். அவள் வாழ்வில் இன்னும் பல சாதனை புரிய ஆண்டவனை வேண்டுகிறேன்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18649859931373096282010-08-18T06:08:19.173+05:302010-08-18T06:08:19.173+05:30//@மாதவன்
இல்லை, மறு ஒலிபரப்பு இல்லை.
அன்புடன்,
ட...//@மாதவன்
இல்லை, மறு ஒலிபரப்பு இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன் //

Sorry, But, I feel like I 'd already read this.... was it like this.. it was posted for a very short time & kept in edit mode... and in such a short gap, by change I had read it..(it was at least a month back..)

--- I agree with the author that '10= 2 = ..' requires calculatorMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58137275967905840192010-08-17T23:14:21.936+05:302010-08-17T23:14:21.936+05:30நீங்கள் சொல்வது சரிதான்...நீங்கள் சொல்வது சரிதான்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81613254704029688282010-08-17T23:11:52.380+05:302010-08-17T23:11:52.380+05:30எங்கள் காலத்தில் வாய்பாட்டு புத்தகத்தில், பெருக்கல...எங்கள் காலத்தில் வாய்பாட்டு புத்தகத்தில், பெருக்கல் வாய்ப்பாட்டில் 20 வரைக்கும் இருந்தாலும் 16 வரை தான் படிக்கசொல்லி க்கொடுப்பார்கள் (16X16 வரைதான் எனக்கு மனப்பாடம் )அப்படியே சுருக்கி சுருக்கி இப்ப 1 X 1 க்கு கால்குலேட்டர் வேண்டியிருக்கிறது.கேட்டால் மெயின் மெமரியை தொந்திரவு பண்ணாமல் ஆக்சிலரி மெமரியை பயன்படுத்துவதாக வியாக்கியானம்.
இந்த காலத்தில்` தென்றல்` மாதிரி இருப்பது ஆச்சர்யம். போற்றுவோம்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67832904808768113272010-08-17T22:50:16.693+05:302010-08-17T22:50:16.693+05:30MS ஆபீஸ்ல ஆட்டோ ஸ்பெல் செக் இருப்பதால் நிறைய பேரு...MS ஆபீஸ்ல ஆட்டோ ஸ்பெல் செக் இருப்பதால் நிறைய பேரு ஸ்பெல்லிங் mistake பத்திக் கவலைப்படுவதில்லை.

\\நான் பார்த்த ஒரு பிரெஞ்சு பிரகஸ்பதி 10 + 2 = 12 என்பதற்கும் கால்குலேட்டரைத் தேடியதை என்னால் இன்னும் மறக்கவியலவில்லை. \\

இப்பல்லாம் 10 + 2 =? அப்படின்னு கூகுள்ல டைப் பண்ணிப் பாக்குறாங்க:)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26021290380490727122010-08-17T22:41:02.878+05:302010-08-17T22:41:02.878+05:30@மாதவன்
இல்லை, மறு ஒலிபரப்பு இல்லை.
அன்புடன்,
டோண...@மாதவன்
இல்லை, மறு ஒலிபரப்பு இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-329558968062389962010-08-17T22:40:43.061+05:302010-08-17T22:40:43.061+05:30பகிர்ந்தமைக்கு நன்றிகள் . அந்த பெண்ணிற்கு வாழ்த்து...பகிர்ந்தமைக்கு நன்றிகள் . அந்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள்..

கணித அறிவு தான் மென்பொருள் துறைக்கு அடிப்படை.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44786925847594715022010-08-17T22:38:28.153+05:302010-08-17T22:38:28.153+05:30மறு ஒலிபரப்போ ?
அட.. வடை எனக்குத்தான்..
மீ தி பர்ஸ...மறு ஒலிபரப்போ ?
அட.. வடை எனக்குத்தான்..
மீ தி பர்ஸ்ட்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com