tag:blogger.com,1999:blog-9067462.post8286323981411511204..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 11 & 12 (விட்டுப்போன பகுதியுடன் இற்றைப்படுத்தப்பட்டவை)dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9067462.post-68569026692846220542009-02-22T13:50:00.000+05:302009-02-22T13:50:00.000+05:30சோவை விட மிக மிக ஆபத்தான அரை, முக்கால், முழு லூசுக...சோவை விட மிக மிக ஆபத்தான அரை, முக்கால், முழு லூசுகள் எல்லாம் நம்ம ஊர்ல நெறைய இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30285665156304682232009-02-20T22:00:00.000+05:302009-02-20T22:00:00.000+05:30//Which means are you under the illusion that you ...//Which means are you under the illusion that you are not a Loosu now? //

நல்ல கேள்வி
நான் லூசு தான், ஆனால் எனக்கு அது தெரியும்,
ஆனால் நான் குறிப்பிட்ட ஆட்களுக்கு அது தெரிவதில்லை,

லூசாக இருந்து அதை தெரியாமல் அல்லது ஒப்பு கொள்ளாமல் இருப்பது ரொம்ப கேவலமானது,

இப்போ புரியுதா! நான் ஏன் ஜெயா டீவீ பாக்குறதில்லைன்னு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64331339472565640482009-02-20T19:22:00.000+05:302009-02-20T19:22:00.000+05:30//எதுக்கு! நானும் அதுமாதிரி ஆவுறதுக்கா?//Which mea...//எதுக்கு! நானும் அதுமாதிரி ஆவுறதுக்கா?//

Which means are you under the illusion that you are not a Loosu now?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81062094008392613512009-02-19T00:31:00.000+05:302009-02-19T00:31:00.000+05:30Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directo...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68945754002243447202009-02-18T23:48:00.000+05:302009-02-18T23:48:00.000+05:30//டிரைவரும் வண்டியை விரட்டி கொண்டு வந்ததில் மேகலா ...//டிரைவரும் வண்டியை விரட்டி கொண்டு வந்ததில் மேகலா சீரியல் பார்க்க சரியான நேரத்துக்கு சென்னையை அடைய முடிந்தது.

ஒரு சீரியலையும் விட மாட்டிங்களா? கொடுமையடா சாமி. இது என்னமாறி masochism?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88809375320775799652009-02-18T22:29:00.000+05:302009-02-18T22:29:00.000+05:30///சோ நிறைய படங்களில் லூசு மாதிரி ரியலாக!//அப்படி ...///சோ நிறைய படங்களில் லூசு மாதிரி ரியலாக!//
அப்படி நடித்த சிலபடங்களில் முக்கியமானது லட்சுமி கல்யாணம், தேடி வந்த மாப்பிள்ளை ஆகியவை முக்கியமானவை. அவசியம் பார்க்கவும்.//

எதுக்கு! நானும் அதுமாதிரி ஆவுறதுக்கா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79699639955858519972009-02-18T22:24:00.000+05:302009-02-18T22:24:00.000+05:30//சோ நிறைய படங்களில் லூசு மாதிரி ரியலாக!//அப்படி ந...//சோ நிறைய படங்களில் லூசு மாதிரி ரியலாக!//
அப்படி நடித்த சிலபடங்களில் முக்கியமானது லட்சுமி கல்யாணம், தேடி வந்த மாப்பிள்ளை ஆகியவை முக்கியமானவை. அவசியம் பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18352842560316313972009-02-18T22:20:00.000+05:302009-02-18T22:20:00.000+05:30//தன்னைவிட வயது மூத்த பெண்களோடு தாம்பத்ய உறவு கொண்...//தன்னைவிட வயது மூத்த பெண்களோடு தாம்பத்ய உறவு கொண்டால் ஆண்களின் இளமை கேள்விக்குறியாகும் என்பார்களே?/

உங்களின் காதல் கேள்விகுறியாகலாம்.
ஆனால் உங்களின் “குறிக்கு” ஒண்ணும் ஆகாது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56123009074054567702009-02-18T22:18:00.000+05:302009-02-18T22:18:00.000+05:30//dondu(#11168674346665545885) said... @வாக்காள...//dondu(#11168674346665545885) said...

@வாக்காளன்
கோலங்களில் சோ இல்லையே?//

சோ நிறைய படங்களில் லூசு மாதிரி ரியலாக! வாழ்ந்திருப்பார் பார்த்திருக்கிறீர்களா?
அதை பற்றி எழுதுவீர்களா?

ஏன்னா இங்கே தான் சோ இருக்காரே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84209800133919277932009-02-18T22:17:00.000+05:302009-02-18T22:17:00.000+05:30ஒன்னும் முடியல!பார்க்கும் போது மேட்டரை தனியாக கழட்...ஒன்னும் முடியல!

பார்க்கும் போது மேட்டரை தனியாக கழட்டி வைத்து பார்ப்பீர்களா?

அதில் எந்த முரண்பாடும் உங்களுக்கு தெரியவில்லையா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51531346872864977542009-02-18T20:03:00.000+05:302009-02-18T20:03:00.000+05:30தன்னைவிட வயதில் முத்த பெண்ணை திருமணம் செய்வது இப்ப...தன்னைவிட வயதில் முத்த பெண்ணை திருமணம் செய்வது இப்பெல்லாம் சர்வ சாதரணமாய் உள்ளதாய் செய்திகள் வருகிறதே,இது பற்றி உங்கள் கருத்து?
பொதுவாய் அலுவலக்த்தில் பணிவில்லாமல் நடக்கும் உதவியாளர்களை பற்றிச் சொல்லும் போது "மூத்தவளை கட்டியது போல்" என்பார்களே?
உடல் ரீதியாக பிரச்சனைகள் வராதா?
தன்னைவிட வயது மூத்த பெண்களோடு தாம்பத்ய உறவு கொண்டால் ஆண்களின் இளமை கேள்விக்குறியாகும் என்பார்களே?
உங்களுக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் கூட இந்தச் சிக்கலில் இருந்தார் என்பார்கள்?(முதல் மனைவி வாணிகூட )
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வயதுவித்யாசம் எது வரை சரி?

இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் -இது ஒரு பிரச்சனையாகுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70847653041057384172009-02-18T19:35:00.000+05:302009-02-18T19:35:00.000+05:30@வாக்காளன்கோலங்களில் சோ இல்லையே?மேலும் எங்கே பிராம...@வாக்காளன்
கோலங்களில் சோ இல்லையே?

மேலும் எங்கே பிராமணன் சீரியல் கோலங்களை விட பல மடங்கு மேல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64712323275159540672009-02-18T19:28:00.000+05:302009-02-18T19:28:00.000+05:30//எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி...//எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு. //

எங்கே ப்ராமனன் பதிவு எல்லாம் முடிக்கறப்போ, ஜெயா டீவிக்கு விளம்பரம் கொடுத்து தான் முடிக்கறீங்க .. :) ஜெயா டீவியே இத்தனை முறை விளம்பரம் போடறாங்களா தெரியல..

அடுத்து கோலங்கள் பற்றி எழுதுவீங்களா?வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88990231649807700492009-02-18T17:36:00.000+05:302009-02-18T17:36:00.000+05:30ரிஸ்க் ஒன்றும் இல்லை. அதாவது எங்கும் லிங்கர் ஆகாது...ரிஸ்க் ஒன்றும் இல்லை. அதாவது எங்கும் லிங்கர் ஆகாது செல்ல வேண்டும் என்பதே நோக்கம். இல்லாவிட்டால் எனது வீட்டம்மா நடுவில் பார்க்கும் பெருமாள் கோவில்களில் எல்லா நிறுத்த சொன்னால் என்ன செய்வதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43150191048501444442009-02-18T17:26:00.000+05:302009-02-18T17:26:00.000+05:30சீரியல் முக்கியம் தான் ஆனால் ஓட்டுனரை சீறிப் பாய அ...சீரியல் முக்கியம் தான் ஆனால் ஓட்டுனரை சீறிப் பாய அனுமதித்தது தான் என்னவோ போல் இருந்தது.ரிஸ்க் எதற்கு?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com