tag:blogger.com,1999:blog-9067462.post8409241716548785036..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: கேணி சந்திப்பு - 14.02.2010dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-9067462.post-71459862410386524632010-02-20T16:25:40.352+05:302010-02-20T16:25:40.352+05:30ராஜன் கிருஷ்ணன் என்கிற ராஜன் குறை:
Rajan Krishnan ...ராஜன் கிருஷ்ணன் என்கிற ராஜன் குறை:
Rajan Krishnan is a doctoral candidate in the Department of Anthropology in Columbia University. His present research can be best described as comparative anthropology of cinema in Italy and Tamil Nadu. Before joining the program, he was an active member of the Tamil little magazine milieu. He published many articles in serious journals in Tamil on a range of topics the most significant of which was his essay on Periyar E.V. Raamasamy published in 1992. He took active part in the film society movement and in experimental theatre groups, and was part of institutional research projects in Tamil Nadu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23121134651061217772010-02-19T14:18:18.291+05:302010-02-19T14:18:18.291+05:30"அங்கு சென்று இருவரது புத்தகங்களையும், கூடவே ..."அங்கு சென்று இருவரது புத்தகங்களையும், கூடவே கீழே உள்ள புத்தகக் கடையில் நர்சிம் எழுதிய அய்யனார் கம்மா புத்தகத்தையும் வாங்கினேன்" Dondu Sir, can you tell me the name and location of this shop in K K Nagar ?Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39972278905491840172010-02-19T12:10:54.403+05:302010-02-19T12:10:54.403+05:30நல்ல தொகுப்பு. நன்றி.நல்ல தொகுப்பு. நன்றி.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28130438316460242582010-02-16T23:21:05.280+05:302010-02-16T23:21:05.280+05:30Dear Dondu:
I saw this article about a possible M...Dear Dondu:

I saw this article about a possible Mossad assasination of a Hamas leader:

http://news.yahoo.com/s/ap/20100216/ap_on_re_mi_ea/ml_dubai_hamas_slaying

Thought this would be interesting for you to read.

Warm Regardsரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56202387782349537832010-02-16T20:56:45.221+05:302010-02-16T20:56:45.221+05:30ஜெயமோகனின் காந்தி கட்டுரைகளுக்கு கட்டுரை தொகுப்பே ...ஜெயமோகனின் காந்தி கட்டுரைகளுக்கு கட்டுரை தொகுப்பே வரும் அளவுக்கு விமர்சனம் ஒன்று அவர் பிளாகில் எழுதியிருக்கிறார் ,

ஏதோ சொல்கிறார் , விடுங்கள் , முத்தாய்ப்பு ஒன்று வைத்துள்ளார் பாருங்கள் , வயித்த வலிக்கே ..

“இத்துடன் இந்த விமர்சனத்தை நிறுத்திக் கொள்கிறேன் ,இல்லாவிட்டால் இதை பார்த்து ஜெயமோகன் காப்பி அடித்து விடுவார்”

ரவி , நீங்க ரொம்ப பெரிய ஆளுங்க ... ச்ச்ச் , தமிழ் இலக்கிய உலகமே உங்கள மிஸ் பண்ணுது போங்க.மதி.இண்டியாhttps://www.blogger.com/profile/14436860897261936564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1487193594122042502010-02-16T20:36:08.909+05:302010-02-16T20:36:08.909+05:30//பை தி வே, இப்போது அந்த வரி எனக்கு ஏன் நினைவுக்கு...//பை தி வே, இப்போது அந்த வரி எனக்கு ஏன் நினைவுக்கு வரவேண்டும், யாராவது சொல்லுங்கப்பூ.//

உங்களுக்கு அப்படி பலதும் விவகாரமான நேரத்தில் நினைவுக்கு வருமே ?

எனக்கு நிஜமாகவே தெரியவில்லை , ஏன் இந்த ரவி இப்படி புலம்பிக் கொண்டே இருக்கிறார் ? என்ன விசயம் ?

யார் இவர் ? சாரு போல ஜெமோவின் ”நண்பரோ” ?மதி.இண்டியாhttps://www.blogger.com/profile/14436860897261936564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83610910327448968862010-02-16T11:38:15.977+05:302010-02-16T11:38:15.977+05:30@மதி இந்தியா & ஈசு தமிழ்
சுஜாதாவின் நாவல் ஒன்ற...@மதி இந்தியா & ஈசு தமிழ்
சுஜாதாவின் நாவல் ஒன்றில் (நில் கவனி தாக்கு?) பாராளுமன்றத்தில் உளவுத்துறையில் கசிவுகள் குறித்து உறுப்பினர்களது ஆவேசப் பேச்சுகளால் அல்லோலகல்லோலப்பட்ட சீனில் சுஜாதா எழுதிய ஒரு வாக்கியம்:

சந்தடி சாக்கில் ஒரு தமிழக பிரதிநிதி ஒருவர் தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகத் திட்டம், மற்றும் சேலம் உருக்காலை அமைக்கவேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டுவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.

பை தி வே, இப்போது அந்த வரி எனக்கு ஏன் நினைவுக்கு வரவேண்டும், யாராவது சொல்லுங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57507508195837796012010-02-16T10:48:01.165+05:302010-02-16T10:48:01.165+05:30திருவாளர் ரவி ஸ்ரீனிவாஸ் ,
இந்த பதிவுக்கும் நீங்க...திருவாளர் ரவி ஸ்ரீனிவாஸ் ,

இந்த பதிவுக்கும் நீங்கள் எழுதியதற்க்கும் என்ன தொடர்பு ? ஜெயமோகனை தவிர ?

காந்தியை பற்றி நான் எழுதி சாய்த்தேன் என்கிறீர்கள் , எத்தனை பேருக்கு தெரியும் ? யாருமே படித்தமாதிரி தெரியலையே ?

உங்க பிளாகில் தமிழில்தானே எழுதியுள்ளீர்கள் , இங்கே ஏன் ஆங்கிலம் ?

அப்படி என்னதான் சொல்ல வருகிறீர்கள் ? உங்க பிளாகை இப்பதான் பார்க்கிறேன் , முன் கமண்டில் அவர் சொல்லியிருப்பது போல ஜெயமோகனுக்காகவே வாழ்கிறீர்கள் போல ,

சாருவுக்கு அடுத்து ஜெயமோகனின் தீவிர வாசகர் நீங்கதான் அய்யா , ஜெயமோகனை விமர்சித்துக் கொண்டே இருந்தால் புகழ் பெற்றுவிடலாம் என்ற எண்ணமோ ?

என்ன கொடுமை டோண்டு சார் இது ?ஈசு தமிழ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27844649548929769762010-02-16T07:49:59.509+05:302010-02-16T07:49:59.509+05:30ரவி சீனிவாஸ்தான் ஜெமோவின் பின் தொடரும் நிழல் , 24 ...ரவி சீனிவாஸ்தான் ஜெமோவின் பின் தொடரும் நிழல் , 24 மணி நேரமும் சிந்தனை முழுதும் ஜெயமோகன்தான் போல ,

யாருமே இவரை கவனிக்காவிட்டாலும் கூட (ஜெமோவாவது பாவம் அவ்வப்போது எதிர்வினையாற்றலாம்) ஜெயமோகனுக்கு எதிர்வினையாற்றுவதற்க்காகவே வாழும் ஜீவன்,

ஆனால் வெறுத்து போய் இனி பிளாக் பக்கம் வரமாட்டேன் என சபதம் எடுத்தீர்களே, என்ன ஆச்சு ?மதி.இண்டியாhttps://www.blogger.com/profile/14436860897261936564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52545657907048829572010-02-15T20:52:32.006+05:302010-02-15T20:52:32.006+05:30I have written a long critique of his articles on ...I have written a long critique of his articles on Gandhi, in three parts.Two of that appeared in Thinnai.All the three are in my blog.So far he has not even acknowledged that I have written a critique.What prevents him from responding to that. He writes about a book (Postmodern Gandhi) and cites it without even reading it in full.He writes that Ram Guha is not a historian without reading his works.Tell this to a student of history he will laugh at the ignorance of Jeyamohan because Guha is a pioneer in environmental history and has taught in USA and has been a Chair professor. He and Madhav Gadgil wrote an important book on ecological history of India.I have dscussed this in Tamil in Thinnai in the series on environmental politics, six/seven years ago. As most of his readers are not familiar with social science scholarship this charlatan is able to get away with the rubbish he writes. I exposed him in Thinnai and time and again I had challenged him. I challenged him to critise my writings and i had indicated my willingness for an informed debate. In most of his articles he wont give references or proper citation.In the article on Vaikom, Tamilachi's rejoinder gives references and Jeyamohn does not even cite a single book or report to substantiate his argument.Tamilachi has cited sources other than Periyar's works.
Jeyamohan will read a single book by Illich and write an article. That charlatan does not even know that after that book Illich has written on the same subject and has co-authored a paper. He is able to survive because of the ignorance of readers and support and promotion by some of his publishers and fans.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87216368446192664802010-02-15T15:58:33.575+05:302010-02-15T15:58:33.575+05:30ராகவன்,
கேணி சந்திப்பைப் பற்றி எழுதும் பொழுது உங்...ராகவன்,

கேணி சந்திப்பைப் பற்றி எழுதும் பொழுது உங்களுடைய வலைப்பூவின் முகவரியை என்னுடைய பதிவில் பயன்படுத்தி இருக்கிறேன்.

http://thittivaasal.blogspot.com

நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71462148180526319622010-02-15T13:45:56.196+05:302010-02-15T13:45:56.196+05:30ராஜன்குறை.
Nalla saripatheengala, peru correct t...ராஜன்குறை.

Nalla saripatheengala, peru correct thana ? romba vithiyasamaa irukkae ?

Param.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44564058229815128162010-02-15T13:44:13.439+05:302010-02-15T13:44:13.439+05:30//இந்த புத்தகங்கள் எதை பற்றி எழுதி இருக்கிறார்கள்?...//இந்த புத்தகங்கள் எதை பற்றி எழுதி இருக்கிறார்கள்? படித்து விட்டீர்களா? போர் அடிக்க வில்லையா?//

pathivarkal ezhuthiyathu enpatharkaaka vangineerkala ? illai ungkaL rasanakkul varuvathu enpaathaal vangineerkala ??

Param.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69092055972091787372010-02-15T12:04:29.573+05:302010-02-15T12:04:29.573+05:30அருமையான பயனுள்ள பதிவு.
நீங்களும் ஜெமோ வும் சொல்வ...அருமையான பயனுள்ள பதிவு.

நீங்களும் ஜெமோ வும் சொல்வது போல குடும்பங்களில் விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும்.

எனக்கு ஞாபகம் உள்ளது , என் தந்தை தினமும் காலை ஹிந்து பேப்பர் படித்து கொண்டு இருக்கும் போது நான் தினமணியில் படித்தது குறித்த விவாதங்கள்.
அதே போல வெளி ஊரிலிருந்து வரும் என் மாமா சித்தியிடம் சினிமா குறித்தும் நிறைய விவாதித்து உள்ளேன்.

என் மனைவியிடம் விவாதம் செய்வது இல்லை. அதற்கு காரணம் பாலகுமாரன். விட்டு கொடுத்தல் என்ற ஒரு பழக்கத்தை கற்று கொடுத்து விட்டார் பாலா. எனவே மனைவி வெள்ளை காக்காய் பறக்கிறது என்று சொன்னாலும் ஆமாம் போடுகிறேன். அம்மாவிடம் கூட விவாதங்கள் செய்வது இல்லை.

என் குழந்தை மிக சிறிய வயது, பள்ளியில் படிக்கும் என் அக்கா பையன்கள் என்னுடன் அதிகம் விவாதங்கள் செய்வது இல்லை.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55434754555116214402010-02-15T12:02:58.310+05:302010-02-15T12:02:58.310+05:30ஒஉத்தக ---> புத்தக
எழுத்துப் பிழை, திருத்திவிட்...ஒஉத்தக ---> புத்தக
எழுத்துப் பிழை, திருத்திவிட்டேன் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44769172404076409202010-02-15T11:48:14.340+05:302010-02-15T11:48:14.340+05:30இந்த புத்தகங்கள் எதை பற்றி எழுதி இருக்கிறார்கள்? ...இந்த புத்தகங்கள் எதை பற்றி எழுதி இருக்கிறார்கள்? படித்து விட்டீர்களா? போர் அடிக்க வில்லையா?M Arunachalamhttps://www.blogger.com/profile/12409212740622530290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76833839239646555942010-02-15T10:58:44.113+05:302010-02-15T10:58:44.113+05:30//ஒஉத்தக// ????//ஒஉத்தக// ????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57027515999352937162010-02-15T10:37:10.034+05:302010-02-15T10:37:10.034+05:30@விழியன்
தவற்றை திருத்தி விட்டேன், நன்றி உங்களுக்க...@விழியன்
தவற்றை திருத்தி விட்டேன், நன்றி உங்களுக்கும் கிருஷ்ண பிரபுவுக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54752946176654940822010-02-15T10:34:32.107+05:302010-02-15T10:34:32.107+05:30@மோகன் குமார்
வந்ததே லேட். அதை காம்பன்சேட் செய்ய ச...@மோகன் குமார்
வந்ததே லேட். அதை காம்பன்சேட் செய்ய சீக்கிரமே சென்று விட்டேன்.

ஆகவே கேபிள், பரிசல், மயில் ராவணன், டி.ஆர்.கே. அப்துல்லா, நர்சிம், அதியமான் ஆகியவர்களை தவிர மற்றவர்களை பார்த்து பேச சமயம் இல்லை.

கேபிள் மற்றும் பரிசலின் புத்தகங்கள் வாங்கி அவர்களிடம் ஆட்டோகிராஃப் பெற்றேன், நரசிம் புத்தகத்தை கீழே கடைக்கு சென்று வாங்கியதால் அவ்வாறு செய்யவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28952328717207997882010-02-15T10:33:42.580+05:302010-02-15T10:33:42.580+05:30விரிவான நிகழ்ச்சி பகிர்வு. அது Terms of Reference ...விரிவான நிகழ்ச்சி பகிர்வு. அது Terms of Reference அல்ல. Frame of Reference.
மிக்க நன்றி.விழியன்https://www.blogger.com/profile/10630387047312926754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85461875979578789312010-02-15T10:27:22.881+05:302010-02-15T10:27:22.881+05:30கேபிள் விழாவுக்கு நீங்கள் வந்திருந்தீர்களா? நான் ப...கேபிள் விழாவுக்கு நீங்கள் வந்திருந்தீர்களா? நான் பார்க்காமல் தவற விட்டு விட்டேன் இன்னொரு சந்தர்பத்தில் சந்திப்போம் ஐயாCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67680687866077994052010-02-15T10:24:42.736+05:302010-02-15T10:24:42.736+05:30அவர் பெயர் ராஜன்குறை. ஜெமோ கட்டுரைகளில் விவாதத்தி...அவர் பெயர் ராஜன்குறை. ஜெமோ கட்டுரைகளில் விவாதத்திற்கான ஸ்பேஸ் இருப்பதில்லை என்பதையும் அவர் உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார். (தகவலுக்காக).ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48192337631008732782010-02-15T10:07:58.965+05:302010-02-15T10:07:58.965+05:30/-- terms of reference --/
frame of reference - எ.../-- terms of reference --/

frame of reference - என்று ஜெயமோகன் சொல்லியதாக ஞாபகம்.

பகிர்விற்கு நன்றி ராகவன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18028079125696743612010-02-15T09:39:13.384+05:302010-02-15T09:39:13.384+05:30// மற்ற மூவரில் ஒருவர் சிறில் அலெக்ஸ். மற்ற இருவர்...// மற்ற மூவரில் ஒருவர் சிறில் அலெக்ஸ். மற்ற இருவர் பெயர்களையும் குறிப்பிட்டார், நான் மறந்து விட்டேன். //

இன்னொருவர் அரங்கசாமி. பகல் நேரங்களில் ஜெ மோவும் அரங்கசமியும் மட்டுருத்துகிரர்கள். வேறு பெயர் எதுவும் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன்.

ஈஸ்வரன்ஈஸ்வரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91821748314558542722010-02-15T09:29:06.723+05:302010-02-15T09:29:06.723+05:30PERFECT!PERFECT!வெள்ளிநிலாhttps://www.blogger.com/profile/17065635411052729389noreply@blogger.com