tag:blogger.com,1999:blog-9067462.post9202382634548956196..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன? (பூர்வ ஜன்ம படங்கள்)dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9067462.post-11561468626209541642012-08-22T22:06:20.303+05:302012-08-22T22:06:20.303+05:30what about your openien end of worldwhat about your openien end of worldkrishnababuvasudevanhttps://www.blogger.com/profile/15840700659680315178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10263337661984854242008-06-03T18:09:00.000+05:302008-06-03T18:09:00.000+05:30"இது நம்ம ஆளு" என்கிற அருமையான படத்தை மறந்து விட்ட..."இது நம்ம ஆளு" என்கிற அருமையான படத்தை மறந்து விட்டீர்களே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4365990876145454722008-06-03T17:10:00.000+05:302008-06-03T17:10:00.000+05:30நீங்க “குருவி” படம் பார்க்கலையா? ஒரு முறை பாத்தீங்...நீங்க “குருவி” படம் பார்க்கலையா? ஒரு முறை பாத்தீங்கன்னா எந்த காலத்திலும் உங்கள் நினைவை விட்டு அகலாது. ஆனால் உங்க மனச திடப்படுத்திட்டு பாருங்கJohnhttps://www.blogger.com/profile/02315354541799793068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72561085938552257642008-06-03T14:55:00.000+05:302008-06-03T14:55:00.000+05:30/// 1.ஒடுக்கபட்ட இனமக்களுக்காக அரசு அறிவிக்கும் இட.../// 1.ஒடுக்கபட்ட இனமக்களுக்காக அரசு அறிவிக்கும் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள்அங்கே உள்ள பொருளாதார வலிமை உள்ளவர்கள்( and numerical strength) கைக்கு சென்று விடுகின்றனவே.இதை மாற்ற எந்த முற்போக்குவாதி(இடது சாரி கட்சிகள் உட்பட)அரசியல் வாதியும் முயலுவதில்லையே ஏன்?
2.கலைஞர் அவர்கள் கூட இதில் கவனம் செலுத்தாதன் காரணம் புரியவில்லையே?
3.உண்மையில் சொல்லப் போனால் பாதிக்கப்டும் ஏழைகள் கையில் தான் பெரிய ஓட்டு வங்கி உள்ளது.அவர்களை
காப்பாற்ற முயலவேண்டாமா?
4.ஜாதி அரசியல் அரசின் ஒப்பந்த திட்டங்களில் கூட தன் கரங்களை நீட்டி
விளையாடுவதாக பத்திரிக்கை செய்திகள் சொலவது நல்லதற்க?
5.இட ஒதுக்கீட்டு கொள்கையினால் பலனடைந்தவர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி மறு ஆய்வு செய்து பாதிக்கபட்ட பின்தங்கிய மக்களுக்கு
வாய்ப்பளிக்கப்படும் வசதி இந்த மக்கள் தொகை கனக்கெடுப்பில் கொடுக்கப்படுமா?
6.பெரிய கார்போரேட் நிறுவனங்கள் கூட அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச வழிவகை செய்ய முயலுகிறன(பொருளாதார அளவுகோல்- ஆண்டு வருமான கட்டுப்பாடு)
7.கொள்கைமுழக்கமிடும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருமா?
8.m.g.r அவர்களின் ரூபாய் 9000 ஆண்டு வருமானத் திட்டம் தோல்வி அடைந்தது ஏன்?
9.நகரங்களில் கூட நல்ல முற்போக்கு
சிந்தனை உள்ள உயர் சாதிப் பிரிவினர் தங்களுடன் பணியாற்றும் தலித் இன நண்பர்களுக்கு தங்கள் விடுகளில் உள்ள சைட் போர்ஷனை வாடைக்கு விட தயங்குவதாக உள்ள செய்தி தங்களுக்கு தெரியுமா?
10.உண்மையான சமத்துவ புரம் என்று கான்போம்?///

இதுவும் மறுஜென்மம், ஆவி போன்றவைதானா?ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3739149214633600602008-06-02T12:26:00.000+05:302008-06-02T12:26:00.000+05:30Hindi-yil "Karz" endru vandha padamthan thamizhil ...Hindi-yil "Karz" endru vandha padamthan thamizhil satru mattrangaludan Kamal naditha "Ennakkul Oruvan" padam.

- Seenukaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55705591922215457332008-05-29T17:59:00.000+05:302008-05-29T17:59:00.000+05:30//எல்லாம் அவன் செயல். கோவை சுப்பையா சாரும் இதே கரு...//எல்லாம் அவன் செயல். கோவை சுப்பையா சாரும் இதே கருத்தை தான்
சொல்லியுள்ளார்கள்.
www.classroom2007.blogspot.com
ஜோதிடரின் வாக்கு பொய்க்காதே//

ellaam poi kuppaigal.

komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82243309282789955292008-05-29T10:51:00.000+05:302008-05-29T10:51:00.000+05:30//ஆமாம் (உண்மையான) சமீபத்தில் நீங்கள் ஒரு படமும் ப...//ஆமாம் (உண்மையான) சமீபத்தில் நீங்கள் ஒரு படமும் பார்க்கவில்லையா?//

இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34022493020790713932008-05-29T10:45:00.000+05:302008-05-29T10:45:00.000+05:30//ஆவியாக அலைந்த சந்திரமுகி ஜோதிகாவின் உடலில் புகுந...//ஆவியாக அலைந்த சந்திரமுகி ஜோதிகாவின் உடலில் புகுந்தது என கதை போகிறது. //

அந்த காட்சி ஆவி நம்பிகையாளர்களுக்காக, சந்திரமுகியின் அஸ்தி வைத்திருக்கும் பானை உடைவது போல் காட்டப்பட்டது, ஆனால் கதைபடி ஜோதிகாவிற்கு எந்த கதையை படித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே கற்பனை செய்து கொள்ளும் குணம் உண்டு,
அது படத்திலும் காட்டப்பட்டது,
அந்நியன் படத்தில் மாறி மாறி வரும் பாத்திரங்கள் போல தான், சந்திரமுகி நேரங்கெட்ட நேரத்தில் வருவது,
ஆமாம் (உண்மையான) சமீபத்தில் நீங்கள் ஒரு படமும் பார்க்கவில்லையா?

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54227997312712177752008-05-29T09:20:00.000+05:302008-05-29T09:20:00.000+05:30// dondu(#11168674346665545885) said... பயப்படாதீர...// dondu(#11168674346665545885) said...
பயப்படாதீர்கள். ஒன்றும் ஆகாது. December 21, 2012 அன்று உலகம் அழியாது. அப்படி அழிந்தால், என்னை December 22, 2012 அன்று இதே பின்னூட்டப் பெட்டியில் வந்து சாடும் உரிமையை மனமுவந்து அளிக்கிறேன். :))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெரியவர்களின் ஆசிர்வாதத்திற்கு நன்றி.
இப்படி உலாவரும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததற்கு நன்றி டோண்டு ராகவன் ஐயா அவர்களே.

நடக்கும் என்பார் நடக்காது
நடக்காது என்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்கதென்பார் கிடைத்துவிடும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67578790250844876632008-05-29T08:52:00.000+05:302008-05-29T08:52:00.000+05:30பயப்படாதீர்கள். ஒன்றும் ஆகாது. December 21, 2012 அ...பயப்படாதீர்கள். ஒன்றும் ஆகாது. December 21, 2012 அன்று உலகம் அழியாது. அப்படி அழிந்தால், என்னை December 22, 2012 அன்று இதே பின்னூட்டப் பெட்டியில் வந்து சாடும் உரிமையை மனமுவந்து அளிக்கிறேன். :))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13329862426795881692008-05-29T07:37:00.000+05:302008-05-29T07:37:00.000+05:30////இந்து புராணங்கள் சொல்லிய "கலி அவதாரம்" இது தான...////இந்து புராணங்கள் சொல்லிய "கலி அவதாரம்" இது தானா?//
அது கல்கி அவதாரம்.
இந்த மாதிரி ஆரூடங்களை பல கேட்டாகி விட்டது. இந்த உரல்களுக்கு போய் பாருங்கள்//

தவறை திருத்தியதற்கு நன்றி.
விளக்கத்திற்கும் நன்றி.
கடசியில் புலி வருது புலி வருது கதை ஆகிவிடக்கூடாது.

அமெரிக்கா நாசா விஞ்ஞானிகளெ ஒத்துக் கொள்வதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது ( please see malaimalar dated 16,5.2008)

எல்லாம் அவன் செயல். கோவை சுப்பையா சாரும் இதே கருத்தை தான்
சொல்லியுள்ளார்கள்.
www.classroom2007.blogspot.com
ஜோதிடரின் வாக்கு பொய்க்காதேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89451248360431619612008-05-29T06:40:00.000+05:302008-05-29T06:40:00.000+05:30//இந்து புராணங்கள் சொல்லிய "கலி அவதாரம்" இது தானா?...//இந்து புராணங்கள் சொல்லிய "கலி அவதாரம்" இது தானா?//
அது கல்கி அவதாரம்.
இந்த மாதிரி ஆரூடங்களை பல கேட்டாகி விட்டது. இந்த உரல்களுக்கு போய் பாருங்கள். http://www.religioustolerance.org/end_wrl1.htm
http://www.religioustolerance.org/end_wrl2.htm
சமீபத்தில் 1960-ல் ஜூலை 14-ஆம் தேதி உலகம் முடியப் போகிறது என்று 1960 ஆரம்பத்தில் ஒரு கோஷ்டி சொல்லிக் கொண்டு திரிந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து பிப்ரவரி 5-ஆம் தேதி எட்டு கிரகங்கள் ஒரே கோட்டில் வருவதால் உலகமே க்ளோஸ் என்று நம்மூர் ஜோசியர்கள் காசு பார்த்தார்கள்.
இதெல்லாம் பார்த்து அலுத்துவிட்டது.
1960 ஜூலை 14-க்கு பிறகு ஒரு நாள் (அப்போது 10-ஆம் வகுப்பு படித்து வந்தேன்) ஆங்கில வகுப்பில் Most probably என்னும் சொற்றொடரை உபயோகித்து ஒரு வாக்கியம் அமைக்க ஆசிரியர் கூறினார். நான் உடனே பவ்யமாக எழுந்து நின்று, Most probably the world will end tomorrow என்று கூறியதற்காக பெஞ்சு மேல் நிற்கவைக்கப்பட்டு, ஆசிரியரிடம் அடி வாங்கி, பிறகு வகுப்புக்கு வெளியே அனுப்பப்பட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22448580806404689432008-05-29T05:27:00.000+05:302008-05-29T05:27:00.000+05:30yesterday I have received one sms from my friend a...yesterday I have received one sms from my friend about the world destroy on 21.12.2012.This is accepted by nasa scientists .sun wont riseup from 4 days before to the above date. for more information please go to www.2012videos.com

Short film about the Mayan prediction for
2012 and some of there discoveries in
science.

9 minutes

Mayan 2012 Prediction.

Terence Mckenna interview clip about
Timewave Zero in relation to
Nostradamus.

7 minutes

Terence Mckenna: 2012 Timewave Zero
TV Show Sightings

Solar & Mayan signs of the end of the
age.

The segment of the Mayan calendar is
from the TimeLife 'Lost Civilization'
series.

3 minutes

Signs of the End!

Decoding The Past
Mayan Doomsday Prophecy

Originally aired on the History Channel

44 minutes

Mayan Doomsday Prophecy

On December 21st, 2012 A.D. the ancient Mayan Long Count Calendar comes to an abrupt end.
There are many scientific theories and historic prophecies that claim this will be the end of times.
What is really going to happen at the end of the Mayan calendar? Only time will tell. Find the best
online videos, downloads and DVDs about 2012 only at www.2012Videos.com

2012 Downloads

இந்து புராணங்கள் சொல்லிய "கலி அவதாரம்" இது தானா.?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61781206872793044402008-05-28T17:53:00.000+05:302008-05-28T17:53:00.000+05:301.பெட்ரோல் basic price 1 லிட்டர் ரூபாய் 30 தான் ...1.பெட்ரோல் basic price 1 லிட்டர் ரூபாய் 30 தான் எனவும்,மத்திய,மாநில அரசுகளின் பலவித வரிகளால் தான் இந்த உச்ச விலை உயர்வு என்கின்றபோது,நிதிஅமைச்சகம் வரியின் சதவிகிதத்தை ஒரு சிறு சதவிகிதம் கூட குறைக்க மறுப்பதில் தார்மீகம் இருக்கிறதா?
2.பெட்ரோல் கம்பெனிகளின் வீண் செலவினங்களை குறைக்க முயலாதது ஏன்?
3.பொதுத்துறை நிறுவனங்ளிலே சாதரன கடை நிலை உழியரின் சம்பளம் கூட ஆயில் கம்பெனிகளில் மிக அதிகம் என்பது உண்மையா?
4.வேலைநிறுத்தம் எணும் ஆயுதம் கொண்டு தங்கள் சம்ம்பள விகிதங்களையும்,பிற சலுகைகளையும் மிக அதிகமாக உயர்த்திகொள்வதும் பற்றாக் குறைக்கு ஒரு காரணமா?
5.பெட்ரோல் விலை லிட்டருக்கு 16-17 வரை கூடினால் பனவீக்க விகிதம் 10 % தாண்டிவிடுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30087205801636593902008-05-28T06:10:00.000+05:302008-05-28T06:10:00.000+05:301.ஒடுக்கபட்ட இனமக்களுக்காக அரசு அறிவிக்கும் இட ஒது...1.ஒடுக்கபட்ட இனமக்களுக்காக அரசு அறிவிக்கும் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள்அங்கே உள்ள பொருளாதார வலிமை உள்ளவர்கள்( and numerical strength) கைக்கு சென்று விடுகின்றனவே.இதை மாற்ற எந்த முற்போக்குவாதி(இடது சாரி கட்சிகள் உட்பட)அரசியல் வாதியும் முயலுவதில்லையே ஏன்?
2.கலைஞர் அவர்கள் கூட இதில் கவனம் செலுத்தாதன் காரணம் புரியவில்லையே?
3.உண்மையில் சொல்லப் போனால் பாதிக்கப்டும் ஏழைகள் கையில் தான் பெரிய ஓட்டு வங்கி உள்ளது.அவர்களை
காப்பாற்ற முயலவேண்டாமா?
4.ஜாதி அரசியல் அரசின் ஒப்பந்த திட்டங்களில் கூட தன் கரங்களை நீட்டி
விளையாடுவதாக பத்திரிக்கை செய்திகள் சொலவது நல்லதற்க?
5.இட ஒதுக்கீட்டு கொள்கையினால் பலனடைந்தவர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி மறு ஆய்வு செய்து பாதிக்கபட்ட பின்தங்கிய மக்களுக்கு
வாய்ப்பளிக்கப்படும் வசதி இந்த மக்கள் தொகை கனக்கெடுப்பில் கொடுக்கப்படுமா?
6.பெரிய கார்போரேட் நிறுவனங்கள் கூட அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச வழிவகை செய்ய முயலுகிறன(பொருளாதார அளவுகோல்- ஆண்டு வருமான கட்டுப்பாடு)
7.கொள்கைமுழக்கமிடும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் மாற்றம் வருமா?
8.m.g.r அவர்களின் ரூபாய் 9000 ஆண்டு வருமானத் திட்டம் தோல்வி அடைந்தது ஏன்?
9.நகரங்களில் கூட நல்ல முற்போக்கு
சிந்தனை உள்ள உயர் சாதிப் பிரிவினர் தங்களுடன் பணியாற்றும் தலித் இன நண்பர்களுக்கு தங்கள் விடுகளில் உள்ள சைட் போர்ஷனை வாடைக்கு விட தயங்குவதாக உள்ள செய்தி தங்களுக்கு தெரியுமா?
10.உண்மையான சமத்துவ புரம் என்று கான்போம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34060003773453964862008-05-27T22:35:00.000+05:302008-05-27T22:35:00.000+05:30மிக்க நன்றி செய்யார் தமிழ் அவர்களே. படத்தின் பெயரை...மிக்க நன்றி செய்யார் தமிழ் அவர்களே. படத்தின் பெயரை தகுந்த இடத்தில் புகுத்தி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33370140438424914852008-05-27T21:19:00.000+05:302008-05-27T21:19:00.000+05:30The name of the Hindi movie (Rishi Kapoor, Simi) i...The name of the Hindi movie (Rishi Kapoor, Simi) is 'KARZ'. There is a wonderful Tamil movie in this list : Nenjam Marappadillai, which is equivalent to Madhumadhi of HindiCheyyar Thamizhhttps://www.blogger.com/profile/12036280469339334905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53358587949832774442008-05-27T18:46:00.000+05:302008-05-27T18:46:00.000+05:30கடுமையான பணிகளிக்கிடையே உடனுக்குடன் பின்னுட்டங்க...கடுமையான பணிகளிக்கிடையே உடனுக்குடன் பின்னுட்டங்களுக்கு தங்களின் அறிவார்ந்த ரெஸ்பான்ஸ்க்கு
நன்றி.
உலகை பயமுறுத்திடும் கச்ச எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக வெப்பமயமாதல் பற்றி ஒரு பதிவு பலரின் சந்தேகங்களை நிவர்த்தி
செய்ய எதுவாகும்.இது ஒரு விண்ணப்பம்.பொதிகைத் தென்றல்https://www.blogger.com/profile/05575712971807427842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85509126349802008002008-05-27T18:30:00.000+05:302008-05-27T18:30:00.000+05:30கமலஹாசன் படம் பற்றி நான் கேள்விப்படவில்லை. இப்பதிவ...கமலஹாசன் படம் பற்றி நான் கேள்விப்படவில்லை. இப்பதிவு எழுதும்போது எவ்வளவொ உயற்சித்தும் தமிழ் உதாரணங்கள் ரொம்ப கிட்டவில்லை.

மற்றவர்கள் பின்னூட்டங்களில் தங்களுக்கு தெரிந்த படங்களை கூறட்டும்.

ஒரு ஹிந்தி படம் ராஜேஷ் கன்னா, ஹேமமாலினி நடித்தது, இன்னொரு ஹிந்தி படம் வித்யா சின்ஹா சஞ்சீவ் குமார் நடித்தது. இரண்டின் பெயரையும் மறந்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5600828033959761202008-05-27T18:25:00.000+05:302008-05-27T18:25:00.000+05:301.மறு ஜென்மத்தை இந்து மதம் நம்புவதுபோல் பிற மதத்தவ...1.மறு ஜென்மத்தை இந்து மதம் நம்புவதுபோல் பிற மதத்தவர்கள் நம்பாததன் காரணம் என்னாவாயிருக்கும்?
2.எகிப்தியர்கள் நம்புவதால் தான் பிரமிடுகள் தோன்றின சரிதானா?
3.தனது வாழ் நாள் முடிவதற்குள் அகால மரணமடைவோர் ஆவியாய் அலைவதாக காலம் காலமாக கதை கள் சொல்லப் பட்டனவே.ஆவியை பார்த்ததாக சொல்வது எல்லாம் கடைசியில் கட்டுக் கதையாகி விடுகிறதே.
4.கேரளா மாந்திரிகர்கள் கெட்ட ஆவிகளை வைத்து செய்வினை செய்வதாக செய்திகளில் உண்மை இருக்கிறதா?
5.20 வருடங்களுக்கு முன்னால் " குரளி வித்தை" தெருசந்திப்புகளில் நடைபெறுமே அதை இப்போது காணோமே?(வா இந்தப் பக்கம்,வந்தால் சொல்லுவியா?"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30404158348425121142008-05-27T18:13:00.000+05:302008-05-27T18:13:00.000+05:30தமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த "எனக்குள் ஒருவன்...தமிழில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த "எனக்குள் ஒருவன் " படத்தை விட்டுவிட்டீர்களே டோண்டு ராகவன் சார்.

கமலஹாசனை முற்பிறவியில் விஞ்ச் லிருந்து கீழே தள்ளி கொலை செய்த சத்யராஜை அதே முறையில் அடுத்த ஜென்மத்தில் பழிவாங்குவது போல் பட மெடுத்தார்கள்.ஆனால் படத்தின் கமர்சியல் வெற்றி பற்றி தெரியவில்லை.
ஆனால் பாடல்களும்,படபிடிப்பும் பிரமாதம்.பொதிகைத் தென்றல்https://www.blogger.com/profile/05575712971807427842noreply@blogger.com