tag:blogger.com,1999:blog-9067462.post9213363709435081801..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எங்கே பிராமணன் - பகுதி 74dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9067462.post-16087890488160163522009-05-20T16:33:54.138+05:302009-05-20T16:33:54.138+05:30@சந்துரு
ஆவினுக்கு ஃபோன் செய்து கேட்கவும்.
அன்புட...@சந்துரு
ஆவினுக்கு ஃபோன் செய்து கேட்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58463210797392747552009-05-20T16:31:55.783+05:302009-05-20T16:31:55.783+05:30Intha pudiya atchiyil vennai villai kuraiyumaa ?
...Intha pudiya atchiyil vennai villai kuraiyumaa ?

ChandruAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42142152379675069532009-05-20T10:32:39.131+05:302009-05-20T10:32:39.131+05:30கேள்விகள்:
எம்.கண்ணன்.
1. சூப்பரின் டெண் டென்ட் ...கேள்விகள்:

எம்.கண்ணன்.

1. சூப்பரின் டெண் டென்ட் (Super-in-tendant) என்பதை ஏன் பலரும் சூப்ரண்டு என சொல்கின்றனர் ? இந்த பதவியின் பெயர் எப்படி வந்தது ?

2. அரசு அதிகாரிகளின் hierarchyயில் எதற்கு இத்தனை துணை, இணை, கூடுதல் கமிஷனர் போன்ற பதவிகள் ?

3. பிரிடிஷார் வைத்திருந்த பதவிப் பட்டியலையே ஏன் இன்னும் வைத்துள்ளோம் ? இதற்கெல்லாம் Reform கமிஷன் வைத்து மாற்ற மாட்டார்களா ?

4. போலீஸ் துறையின் hierarchy கீழிருந்து மேலே வரை சொல்ல முடியுமா ? எனக்குத் தெரிந்த வரை - கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் (ஏட்டு), சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி, துணை-இணை-கூடுதல் கமிஷனர்கள், கமிஷனர், டி.ஐ.ஜி, ஐ.ஜி, டி.ஜி.பி ?

5. தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக பணி புரியும் போலிசுக்கு எவ்வளவு மாதச் சம்பளம் (தற்போது) ? அதனால் தான் அவர்கள் கிம்பளம் வாங்குகிறார்களா ?

6. அழகிரி அமைச்சராகிவிட்டல் மற்ற மாநிலங்களுக்கு ஏதேனும் செய்வாரா இல்லை குண்டு சட்டியான மதுரையிலேயே இன்னும் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பாரா ?

7. தயாநிதி மாறனுக்கு பதவி கொடுக்காவிட்டால் மீண்டும் சன் டிவி, தினகரன் அம்மா புகழ் பாட ஆரம்பிக்குமா ? ஒருவருடம் முன்பு தினகரனில் 'அழகிரி ரவுடி' என்றெல்லாம் எழுதிவிட்டு இன்று அவர் பக்கத்தில் பாராளுமன்றத்தில் அமர்ந்து மத்த எம்பிக்களின் இந்தி பேச்சுக்களை ஹிந்தி மொழிபெயர்ப்பு செய்யும் நிலை பற்றி தயாநிதி என்ன எண்ணுவார் ?

8. டி.ஆர்.பாலு துணை சபாநாயகர் ஆகிவிட்டால் எப்படி வரும்படி பார்க்க முடியும் ? தமிழ்நாட்டுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தியுள்ள அவருக்கு ஏன் பதவி கொடுக்க பிளான் இல்லை ?

9. இனிமேல் ஜெ. வைகோ, ராமதாஸ் எல்லாம் - அண்ணன் எப்போ மறைவார் திண்ணை எப்போ காலியாகும் - என காத்திருக்கத் தான் வேண்டும் அல்லவா ?

10. இப்போதே ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி வழங்க கருணாநிதி ஏன் இன்னும் தயங்குகிறார் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30462289829349691792009-05-19T17:47:00.000+05:302009-05-19T17:47:00.000+05:30உறுப்படியாக எழுதுவதர்க்கு வேறெந்த தலைப்பும் கிடைக்...உறுப்படியாக எழுதுவதர்க்கு வேறெந்த தலைப்பும் கிடைக்கவில்லயா உங்களுக்கு ???...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62467784975971691222009-05-19T16:41:00.000+05:302009-05-19T16:41:00.000+05:30ரொம்ப நாளாக தேடுகிறீர்களே ?? கிடைத்தானா ??ரொம்ப நாளாக தேடுகிறீர்களே ?? கிடைத்தானா ??ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com