tag:blogger.com,1999:blog-9067462.post111245563294820915..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சில வெளிப்படையான எண்ணங்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger119125tag:blogger.com,1999:blog-9067462.post-56035044512615218312012-05-06T21:46:18.630+05:302012-05-06T21:46:18.630+05:30என் வாழ்க்கையில் நடந்ததை பகிர்ந்துகொள்கின்றேன். `...என் வாழ்க்கையில் நடந்ததை பகிர்ந்துகொள்கின்றேன். `ஏய் ஐயரே.' - ஒரு நான்காம் வர்ணத்தவர், கிண்டலாக. நான்: `என்னை தொழில் முறையில் கூப்பிடுகின்றீர்கள். எனது தொழில் முறை சேவை உங்களுக்கு தேவை போலிருக்கின்றது. ஆனால் நாம் இங்கு இருப்பது, இந்த தொழிற்சாலையில் பணி புரிய. ஆகவே இந்த பேச்சை, எனது இடத்தில் வைத்துக்கொள்ளலாமே. இந்த தொழிற்சாலையில் வேண்டாமே.' வம்பு வளர்க்க வந்தவன் சென்று விட்டான்.subbaraman gopalakrishnanhttps://www.blogger.com/profile/07505141152873698849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66435501507988991962009-07-30T12:26:04.088+05:302009-07-30T12:26:04.088+05:30யாகு செர்ச்சில் டொண்டு என அடித்தல் இதுதான் வந்தது....யாகு செர்ச்சில் டொண்டு என அடித்தல் இதுதான் வந்தது. படித்தேன். ரொமப காரசாரமாக் இருந்த்திச்சி.

1. You have issue with the bloggers who hate tamil brahmins to the extent that one wants to exterminat them.

2. You have issue with the general attack on the Tambras in open society launched by dravidian leaders.

3.You have further issue with the 'timid' Tambras who fear to say they are Tambras because of the general criticism

4.You want all the Tambras go out in society to declare, as you do here, 'I am a Tambra and I am proud of it'

In all such things, one thing is missing:

What an individual, who happens to be born in a caste, should decide for himself? Should he believe in the 'imaginary label' and live in it imaginatively - like a poor child inhaling the aromo of a rich food wafting through the windows of a rich man's kitchen? Could'nt he have an individual right to reject such labels and to feel proud to call himself a good human without any preconditions like caste?

What do you have to say, on caste, as an individual? Do you believe in it, or not?

You have replied to such queries ealier saying:

"Others have castes. They are proud of it. The whole society is riven by caste divisions Why not I have that? What not the Tambras feel proud of it?"

Such replies are given in the context of society. Not as individuals.

I believe we have two personae:

1.one public, or to show to the public or others even they are our relations, or, a persona taking sustenance from the public life
2. one private, as an individual. From this position, we see society and its ways; and not allow ourselves prejudiced by such ways, and see it from afar, with dispassion.

Now, take the second persona. Detach yourself what others feel or not.

You are going to leave the world, as you are now going to hit 70 and even with best medical care, you may linger only for some more years. Even if you cross 80, your faculties may not help you carry the caste fight. I dont wish you a life longer than that. Because, to die naturally is a gift God has given us. We must enjoy dying that way.

God has created you as an individual; and you have to give account to him as an individual. In the ultimate analysis, we are individuals in spirits. In that state, do you feel you are a caste being, or an individual as a fine creation of God?

ELLAICHAAMIAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87921392418485416172008-10-22T10:08:00.000+05:302008-10-22T10:08:00.000+05:30திரு ராகவன்,இன்றுதான் முதல் முறையாக தங்கள் பதிவைப்...திரு ராகவன்,

இன்றுதான் முதல் முறையாக தங்கள் பதிவைப் படித்தேன். நேர்மையான பதிவு. ஆனால் பார்ப்பனன் என்பதால் பெருமையோ, இல்லை என்பதால் சிறுமை எதுவுமோ இல்லை.

மற்றப் பதிவுகளைப் படித்தி விட்டு பகிர்கிறேன்

நன்றி

அன்புடன்

சூர்யாசூர்யா - மும்பைhttps://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28480826310141252422008-10-15T06:01:00.000+05:302008-10-15T06:01:00.000+05:30ஆர்வி அவர்களே. சிறுமை இல்லை என கூறிவிட்டீர்கள். ஆன...ஆர்வி அவர்களே. சிறுமை இல்லை என கூறிவிட்டீர்கள்.

ஆனால் அதை சிறுமை என நினைத்து பல பார்ப்பன பதிவர்கள் தாம் பார்ப்பனர் என்று மறைத்து, அதற்கும் மேல் தாமும் மற்ற அபார்பனருடன் சேர்ந்து பார்ப்பனரை திட்ட், பிறகு அவர்களும் உண்மை தெரிந்து அபார்ப்பனர்களிடம் செருப்படிபட என்றெல்லாம் இருப்பதால் அதை பார்த்து எனது எதிர்வினைதான் இப்பதிவு.

அந்த காண்டக்ஸ்டில் நான் சொன்னதை மீண்டும் படிக்கவும்.

பை தி வே உங்கள் வலைப்பூ சுவாரசியமாக உள்ளது. அதை எனது பிளாக்கர் ரோலில் சேர்த்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90248322985688315882008-10-15T00:25:00.000+05:302008-10-15T00:25:00.000+05:30நான் ராமஸ்வாமி வைத்யநாத சுப்பிரமணியன் (சுருக்கமாக ...நான் ராமஸ்வாமி வைத்யநாத சுப்பிரமணியன் (சுருக்கமாக ஆர்வி). ஐயர் ஜாதியில் பிறந்தவன்.

எல்லாம் சரிதான், ஆனால் பார்ப்பனராக பிறந்ததில் என்ன பெருமை என்றுதான் புரியவில்லை. ஒரு சிறுமையும் இல்லை என்று சொன்னால் சரி. கொஞ்சம் விளக்க முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17698621688697983622008-10-08T12:50:00.000+05:302008-10-08T12:50:00.000+05:30Dear Sir,I appreciate yr integrity & convictio...Dear Sir,

I appreciate yr integrity & conviction.

DevR.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21711512281660163972008-10-07T20:56:00.000+05:302008-10-07T20:56:00.000+05:30Vadakalai Parpan Pls expand these terms. What is m...Vadakalai Parpan Pls expand these terms. What is most important for a brahmin is the Punul. If yougo into details of this I am sure in this world 99% of persons who are wearing Punul will not be Brahmins at all- Pls let me know how to work in Tamil font. I have more to say which can be expressed only in my tamil.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68895101156136923892008-10-03T23:36:00.000+05:302008-10-03T23:36:00.000+05:30\\muse said One lady born in the (so called) low c...\\muse said

One lady born in the (so called) low caste \\

hi muse,

i am very happy to see this type of writing from you. i have expressed a similar view in my blog. Please read

http://eesukutty.blogspot.com/2008/09/blog-post.htmleeshttps://www.blogger.com/profile/04926353834926682458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33790910252005113122008-10-03T22:21:00.000+05:302008-10-03T22:21:00.000+05:30//எனக்கே புரியலை ஒரு மன நிலை தவறியவன் கூட எல்லாம் ...//எனக்கே புரியலை ஒரு மன நிலை தவறியவன் கூட எல்லாம் போட்டி போட நினைத்து இப்படி சாதி பெருமை எல்லாம் சொல்வதை என்னால் ஒருகாலும் ஏற்க முடியாது..//
நான் ஏற்கனவே சொன்னது போல இப்பதிவு தாங்கள் பார்ப்பனர்கள் என்பதை மற்றவர்களுக்கு பயந்து மறைத்து கொள்பவர்களை குறி வைத்துத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31154512845598349482008-10-03T21:55:00.000+05:302008-10-03T21:55:00.000+05:30நாம் நமக்கு நாமே பெருமை கொள்ள ஆயிரம் விசயங்கள் இரு...நாம் நமக்கு நாமே பெருமை கொள்ள ஆயிரம் விசயங்கள் இருக்கும் போது இந்த ஜாதி பெயரில் பெருமை கொள்வது தேவையா??

நான் நல்லா படித்தேன் என்பதில் பெருமை கொள்ளாலாம்.. ஏன் வாழ்க்கை முழுதும் நேர்மையாக இருந்தேன் என்பதில் நீங்கள் பெருமை கொள்ளாலாம்..

திட்டுபவர்கள் எங்கு இருந்தாலும் எந்த ஜாதியில் இருந்தாலும் திட்டுவார்கள்.

என்னை பொருத்தவரை ஜாதியை வைத்து பேசுவர்களை தூரத்தில் வைத்தே இருக்கிறேன்.

சார்
தெரியாமத்தான் கேட்கறேன்? இந்த மீள்பதிவுக்கு என்ன அவசியம்??

லக்கிலுக் பத்தி உங்களுக்கு தெரியாதா? மூர்த்தியின் அல்லகை அவன்னு உங்களுக்கு தெரியாதா? அது ஒரு மெண்டல்ன்னு உங்களுக்கு தெரியாதா?

சரி மறந்து போச்சுன்னா ஆதாரங்களை மறுபடியும் அனுப்பி வைக்கிறேன்.

எனக்கே புரியலை ஒரு மன நிலை தவறியவன் கூட எல்லாம் போட்டி போட நினைத்து இப்படி சாதி பெருமை எல்லாம் சொல்வதை என்னால் ஒருகாலும் ஏற்க முடியாது..

சார் உங்க பதிவு படிப்பது வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திந்தவர் அவர் கருத்துகள் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான்.. தயவு செய்து உங்கள் ஆக்கங்களை இப்படி குழாயடி சண்டையில் வீணாக்கவேண்டாம்Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5688681828500075512008-10-03T16:20:00.000+05:302008-10-03T16:20:00.000+05:30Mr.Dondu,I fully agree with you on your stand. I w...Mr.Dondu,
I fully agree with you on your stand. I would like to share my side of a story. I am a brahmin and married to a devar girl. When her sister was about to marry, my Father-in-law told me one thing which I still hate it. He told me that he is fine with any boy as long as he is not from lower caste than Devar. If I have thought of that way during my marriage what would have happened?

So, friends,
We, as brahmins, have come long way from these untouchablity. It is you who are not leaving this habit and blaming us for your guilt.

Raj.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65650918838138927882008-10-03T13:40:00.000+05:302008-10-03T13:40:00.000+05:30SurveySan said... "என்ன கொடுமைங்க இது? யோசிச்சு மு...SurveySan said...
"என்ன கொடுமைங்க இது? யோசிச்சு முழு நிதானத்தோடதான் எழுதியிருக்கீங்க்களா?
தனி மனுஷனுக்கு, புடிச்சா, எல்லாத்தையும், நாலு சொவத்துக்குள்ள செஞ்சுக்கிட்டுப் போகணும்."

ஏன்ன சர்வாதிகார, பாசிச, நாசி மனப்பான்மை. நாளைக்கு யாரும் வேட்டி கட்டிக்கொண்டு போகக்கூடாது என்னா அதையும் ஒத்துக்கொள்ளப் போகிறிகளா? உங்கள் செயல் மற்றவர்களை நேரடியாக பாதிக்காத வகையில், நீங்கள் உங்கள் விருப்பத்தை செய்யலாம். அதுவும் பெயர் !

`ஹிட்லரின், சுவஸ்திக் சின்னமும், நாஜி பேரும், தனிப்பட்டு பிடிச்சிருக்குனு, இன்னிக்கு அதை உடுத்திக்கிட்டு போலந்துக்கு போக முடியுமா? போரது ஞாயமா?`

தடுக்கி விழுந்தா ஹிட்லர் பேச்சு. சவஸ்திக் சின்னம் ஹிந்து, ஜயின, பௌத்த சின்னம். தாராளமா போட்டுக்கொள்ளுங்கள்.

`ஒடுக்கப்பட்ட வகுப்பினரில், குடுகுடுப்பை காரனும், நரிக் குறவரும், பள்ளனும், பறையரும், அவங்க பேர் பின்னாடி அந்த சாதியின் பேரை போட்டுக்கர மாதிரியா`

யார் என்ன வேண்டுமானாலும் பெயர் போட்டுகட்டும், குறவர், பறையர், பள்ளன் எல்லா பெயரும் சரிதான். பெயரைப் பார்த்து ஆளை எடை போடுவது தவறு. அது பண்பாடு அல்ல.

`அந்தக் கணமே, சாதியை தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம், ரொம்பக் கேவலமான ஒண்ணாயிடுது.`

உங்களுக்கு அது அவ்வளவு கேவலம்னா, ஏன் ஜாதி அரசியல், ஜாதி அரசியல் செய்கைகள், ஜாதி செர்டிபிகேட்டுகள், ஜாதி ஒதுக்கீடு முதலியவற்றை ஒத்துக்கொள்கிறீர்கள். இதும்பேர்தான் ஆங்கிலத்தில் schizophrenia.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7434960481396062332008-10-03T07:29:00.000+05:302008-10-03T07:29:00.000+05:30//பொதுவுக்கு வந்து பொதுவுல செய்யறதும் சொல்லறதும், ...//பொதுவுக்கு வந்து பொதுவுல செய்யறதும் சொல்லறதும், எல்லாருக்கும், ஏற்புடையதா இருக்கணும்.//
அப்போ எதுக்கெடுத்தாலும் ஆ ஊன்னா பார்ப்பனரை திட்டுகிறார்களே அது மட்டும் எல்லோருக்கும் ஏற்புடையதா என்ன?

அது அப்படித்தான் இருக்கும்னாக்க எதிர்வினையும் தானே வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69469682079768219172008-10-03T07:15:00.000+05:302008-10-03T07:15:00.000+05:30///தனிமனிதர் விருப்பம் அவர் பெயரில், என்னவாக இருந்...///தனிமனிதர் விருப்பம் அவர் பெயரில், என்னவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதது அடிப்படை அநாகரீகம்.

என்ன கொடுமைங்க இது? யோசிச்சு முழு நிதானத்தோடதான் எழுதியிருக்கீங்க்களா?
தனி மனுஷனுக்கு, புடிச்சா, எல்லாத்தையும், நாலு சொவத்துக்குள்ள செஞ்சுக்கிட்டுப் போகணும்.

பொதுவுக்கு வந்து பொதுவுல செய்யரதும் சொல்லரதும், எல்லாருக்கும், ஏற்புடையதா இருக்கணும்.

ஹிட்லரின், சுவஸ்திக் சின்னமும், நாஜி பேரும், தனிப்பட்டு பிடிச்சிருக்குனு, இன்னிக்கு அதை உடுத்திக்கிட்டு போலந்துக்கு போக முடியுமா? போரது ஞாயமா?

பேருக்கு பின்னாடி, ஐயர்,ஐயங்கார், தேவர், நாடார்னு எல்லாம், 'உயர்' ஜாதிக்காரத் திமிரில் போடுவதாய்தான் எனக்குத் தோணுது.
ஒடுக்கப்பட்ட வகுப்பினரில், குடுகுடுப்பை காரனும், நரிக் குறவரும், பள்ளனும், பறையரும், அவங்க பேர் பின்னாடி அந்த சாதியின் பேரை போட்டுக்கர மாதிரியா, நாம சாதியை வளத்து வச்சிருக்கோம்?

எப்ப, உயர்வு தாழ்வு என்பது, ஒருவரின் சாதியை வைத்து நிர்ணயிக்கப்பட்டு, இன்று வரை பின்படுத்தப்பட்டு வருகிறதோ, அந்தக் கணமே, சாதியை தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம், ரொம்பக் கேவலமான ஒண்ணாயிடுது.

ரொம்பக் கேவலம் சார், உங்களின் இந்தக் கொள்கை.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26552501934602613812008-10-03T05:50:00.000+05:302008-10-03T05:50:00.000+05:30//அவுங்களும் இதை விட மாட்டேங்கிறங்க,நீங்களும் இதை ...//அவுங்களும் இதை விட மாட்டேங்கிறங்க,நீங்களும் இதை விட மாட்டிங்க போல. இதை எழுதறதை எப்ப விட்டுத் தொலயறது?//
மத்த உயர்சாதிங்க செய்யறாங்க வன்கொடுமை தலித்துங்க மேல். அவ்வாறு செய்யாத பார்பனர்களோ இதிலே குற்றம் சாட்டப்படறாங்க. இதிலே என்ன கொடுமைன்னாக்க பல பார்ப்பனர்களே அதுக்காக பயந்துபோய் தாங்கள் பார்ப்பனர்கள் என்பதை மறைத்து, தாங்களும் மற்றவர்களுடன் சேர்ந்து பார்ப்பனர்களை திட்டுகிறார்கள்- ஆனால் அவர்கள் பார்ப்பனர்கள் என்பது தெரிய வரும்போது அவர்களையும் மத்தவங்க விடறதில்லை. ஆகவே அம்மாதிரி பார்ப்பனர்களுக்காகத்தான் இப்பதிவு எழுதப்பட்டது என்பதை மனதில் கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35836463021747342382008-10-03T05:45:00.000+05:302008-10-03T05:45:00.000+05:30//சில பேர் எப்படி சொன்னாலும் திருந்த மாட்டாங்க..கள...//சில பேர் எப்படி சொன்னாலும் திருந்த மாட்டாங்க..களி தின்னா தான் சரிபடுவாங்க.//
வாங்க சந்தோஷ். இங்கே போலி டோண்டு எங்கேயிருந்து வந்தது? அவனை மறந்து நாளாச்சு.

அவன் போனதுலே நீங்கதான் வருத்தப்படற மாதிரியிருக்கு. அப்பவே கமெண்ட் மாடரேசன் செய்ய வேண்டாம்னு கொடி தூக்கியவர்தானே நீங்க. (ஆனாக்க நீங்க உங்களுக்கு மட்டும் அதை ஓசைப்படாம போட்டுக்கிட்டது வேற கதை).

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30951192736729837892008-10-03T05:40:00.000+05:302008-10-03T05:40:00.000+05:30//இருந்தும் மற்ற சாதிகளை விட நாங்கள் உயர்ந்தவர்கள்...//இருந்தும் மற்ற சாதிகளை விட நாங்கள் உயர்ந்தவர்கள் என்ற தோனியில் நீங்கள் அளித்திருக்கும் பதில் சற்றே நெருடலாக உள்ளது.//
இல்லை, நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் நான் அதை கூறவில்லை. நான் இதன் மூலம் குறிவைத்தது தாங்கள் பார்பனர்கள் என்பதை மறைத்து செயல்படும் சகபார்ப்பனர்கள்தான்.

மற்றப்படி இப்போதுள்ள நிலையில் பார்ப்பனர் என கூறி கொள்வது ஒரு முள் கிரீடம் தரிப்பது போலத்தான். அதை கூற தயங்கும் சக பார்ப்பனர்களிடம் அப்படியெல்லாம் தயங்காதீர்கள் என்பதை கூறவே இதை சற்று அழுத்தமாக பிரயோகித்தேன். அவ்வளவே.

ஹாஜியார் நலமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90459008453380029592008-10-03T05:00:00.000+05:302008-10-03T05:00:00.000+05:30some more missed points.Hinduism has not given any...some more missed points.

Hinduism has not given anytthing to the brahmins and sudras. For the brahmins it has given only kudumi,namam and biksha patiram.

Brahmins raise over the crapy religion and improve your lives. raze down the temples which gives only 200 rupees per month as salary and picha patthiram for collecting alms from OBCs and MBCs.

such brahmin folks who are doing such menial jobs to some stones in temples should get away with that crap and get into the mainstream .

Whatever you teach the brahmins cannot leave away their slave mentality. Educate yourslef and leave the crapy dundegeon of garpagraham and while leaving make sure you throw away the stone that has betryaed you by giving you only pichapathiram and 200 rupees per month.kapilavastuhttps://www.blogger.com/profile/09450318894551269278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78720378652918625162008-10-03T04:47:00.000+05:302008-10-03T04:47:00.000+05:30There is nothing to be happy or proud to be a brah...There is nothing to be happy or proud to be a brahmin or a vysya or a kshatria.

But many are blabbering as if brahmins got education for 2000 years and they did not allow anyone. What sort of education were these brahmins getting? Were they learning physics,management,military science, chemistry ,maths etc.,? no not at all they were getting was the crap "repeat till you mug" of the useless vedas and with that vedas they could only live as beggers at that time.

The brahmins lived mostly on food they obtained through begging. Not a single brahmin was living luxuriously that time. Only the kshatrias, vysyas were rich.
Sudras and brahmins were the ones who really suffered. Both of them in the name of religion. The brahmins were cunningly deceived by kashtrias and vysyas into begging while they enjoyed all the luxury of that time.

Manu was not a brahmin.Manu was a kshtriya. While dasaratha could enjoy 64k wives in big palace useless vashista the brahmin had to live in forest on meager food obtained through begging.

Brahmins did not know the art of warfare except for drona and probably to some extent parasuraman.

The kshatriyas and vysyas deceived both the brahmins and sudras. The kshatriayas wielded enormous power and vysyas wielded enormous money power relegating brahmins and sudras to do menial tasks.

Due to this discrimination parasuraman the brahmin vowed to kill all the kshtriyas. The kshtriyas like yudhistar, bheema ,duruyodhana for their lust of women and land killed everyone in the world. Can anyone point to any such instances in history where the brahmins were arrogant and because of them such massive destrution of humanity happened.

Also can you point out any brahmin who has acres and acres of land unlike the other BC castes?

Only when the brahmins let go of the crapy vedas and all such nonsense and embarked on moderness they could come up little bit in life. The rest of the brahmins who are now doing the menial jobs in temples should throw those gods out into sea or river and join the modernity bandwagon. This is the only silver bullet.

To prosper more the brahmins should collectively fight against the indscrimination of reservation. The fu**ing indian govt will look down if the brahmins talk peacefully about their grieveances. We should do what the muslims are doing currently then all the newspapers and the whole human rights people will sympathize with us and will ultimately do away with reservation for the oppressors and suppressors of brahmins and dalits.

When reservation is done away with for the OBCs and MBCs the 2000 years of discrimation which the vysyas and kshatrias subjected the brahmins and dalits to will disappear and the pure social justice would be bestowed upon the dalits and brahmins who were beggers for 2000 years.

The crap kanchi madam or boondhi madam should be bulldozed and in that place university or college should come up that imparts free education to only brahmins and dalits the real oppressed and suppressed people for 2000 years.

The kshatrias and vysyas (the current OBCs and MBCs
) for 2000 years enjoyed wine,women,power and enormous money. This should be done away with for pure social justice.kapilavastuhttps://www.blogger.com/profile/09450318894551269278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78729278814877510142008-10-03T04:01:00.000+05:302008-10-03T04:01:00.000+05:30//இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐய...//இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்.//

//தற்சமயம் தீண்டாமைக் கொடுமையைச் செய்வது பார்ப்பனரா? மற்ற உயர் சாதியினர்தானே? அவர்களைத் தட்டிக் கேளுங்கள், தைரியமிருந்தால். மலம் தின்ன வைப்பவர், ரிஸர்வ் பஞ்சாயத்து நடக்க விடாமல் செய்பவர், கட்டி வைத்து வைத்து உதைப்பவர், இரட்டைத் தம்ளர் வைத்துள்ள டீக்கடைக்காரர்கள் ஆகியோர் பார்ப்பனரா? அவர்களிலும் சிலர் பின் தங்கிய வகுப்பினருக்கான கோட்டாவில் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்தானே?//

//நன்றி துளசி அவர்களே. அதுதான் கூறினேனே, தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும் என்று. என்ன தலையையா சீவிவிடுவார்கள்?//

//அன்புடன்,
டோண்டு ராகவன//

வாவ்! சிலருக்கு இளமை குறையும் என்று கேள்விப்பட்டுள்ளேன். உங்களுக்கு கூடிக் கொண்டல்லவா செல்கிறது!

இருந்தும் மற்ற சாதிகளை விட நாங்கள் உயர்ந்தவர்கள் என்ற தோனியில் நீங்கள் அளித்திருக்கும் பதில் சற்றே நெருடலாக உள்ளது.

வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கற்ப்பிக்கும் கருத்துக்களை என்று நீக்குகிறோமோ அன்று தான் சமூகத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பது என் கருத்து. அது வரை இது போன்ற விவாதத்திற்கு ஒரு முடிவே இல்லை.

மற்றபடி எதையும் மழுப்பாமல் 'தொபுக்கடீர்' என்று அனைத்தையும் போட்டு உடைக்கிறீர்களே! இங்குதான் உங்களின் தனித்தன்மை மற்ற வலைப்பதிவர்களிடமிருந்து வேறுபடுகிறது.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31725657236634832752008-10-03T00:07:00.000+05:302008-10-03T00:07:00.000+05:30என்ன தல, ஒரு போலி டோண்டு போயாச்சி.. அவனை வெச்சி இத...என்ன தல, ஒரு போலி டோண்டு போயாச்சி.. அவனை வெச்சி இத்தனை நாளா இந்த யுத்தம் அந்த யுத்தமுன்னு கடையில கல்லா கட்டிட்டு இருந்திங்க.. இப்ப கடையில கலெஷன் ஜ மீன் பின்னூட்டம் கம்மியானவுடனே மீள்பதிவு.. மப்பு பதிவு மந்தார பதிவுன்னு போட்டு அடுத்த போலி உருவாகி கல்லா ரொம்புர வரைக்கும் வுடமாட்டிங்க.. குற்றத்தை செய்தவனை விட அதை தூண்டியவனுக்கே அதிக தண்டனை அப்படிங்கிற formula படி உங்களை உள்ள வெச்சியிருக்கனும்..ரவி தப்பு பண்ணிட்டாரு.. ரைட்டு விடுங்க எதை எதையோ பாத்துட்டோம் இதை பாக்க மாட்டோமா.. நீங்க அடிச்சி ஆடுங்க.. சில பேர் எப்படி சொன்னாலும் திருந்த மாட்டாங்க..களி தின்னா தான் சரிபடுவாங்க..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24514380495001553972008-10-02T23:58:00.000+05:302008-10-02T23:58:00.000+05:30அவுங்களும் இதை விட மாட்டேங்கிறங்க,நீங்களும் இதை வி...அவுங்களும் இதை விட மாட்டேங்கிறங்க,நீங்களும் இதை விட மாட்டிங்க போல. இதை எழுதறதை எப்ப விட்டுத் தொலயறது?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39405540780487178462008-10-02T22:08:00.000+05:302008-10-02T22:08:00.000+05:30நான் பள்ளியில் படிக்கும் போது சில நண்பர்களுடன் பழக...நான் பள்ளியில் படிக்கும் போது சில நண்பர்களுடன் பழக கூடாது, அவர்களுடன் மதியம் உணவருந்த கூடாது என்று தடுக்கப்பட்டேன், அப்போது அது ஏன் என்று கூட எனக்கு தெரியாது. பின்னாளில் சாதிய முறைகளே அதற்க்கு காரணம் என்று நினைத்தேன்.
பார்பணியத்தில் மட்டும் தீண்டாமை இல்லை மற்ற சாதிகளிலும் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

எனக்கு நண்பனாய் இருக்க எல்லா தகுதியும் உள்ள ஒரு தலித் நண்பனுக்கு நான் நூறு சதவிகிதம் என் மனதில் இடமளிக்கிறேன். அந்த நோக்கத்தில் தான் நான் இட்ட "புலம்பல்கள்" என்ற பதிவு.

என் அப்பனுக்கும் உன் அப்பனுக்கும் ஆகாது, அதனால் நீயும் எனக்கு ஆகாது என்பது போல் இருக்கிறது இப்போதைய பார்ப்பனிய துவேசம். உள்ளுக்குளேயே புற்றை வளர்த்து கொண்டிருக்கிறோம். உத்தா புரத்தில் தலித்துக்கு எதிரான சுவரும், சேலத்தில் கோவிலுக்குள் கோவிலுக்குள் விடமாட்டேன் என்று சொன்ன சாதியினரையும் இதே வேகத்தில் கேள்விகள் கேட்க எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்.

இதெற்கெல்லாம் காரணமான சாதிகள் அடியோடு ஒளிந்து போக வேண்டும் என்று நான் ஆசைபடுவதில் என்ன தவறு.

இந்த பின்னூடத்தை என் பதிவிலும் டோண்டுவின் பதிவிலும் இடுகிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55163767504002494432008-10-02T21:58:00.000+05:302008-10-02T21:58:00.000+05:30//இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐய...//இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்.//

எத்தகைய ஆதரவு வேண்டியும் நாம் நம் அடையாளத்தை மறைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. பெருமையோ சிறுமையோ நாம் நாம் தான். அதில் யாதொரு மாற்றமும் இல்லை. அப்படி இருக்க இதை பெரிதொரு பிரச்சினையாக்கி அடித்துக் கொள்வது ஏன்? இதுவரை நான் பிராமணன் என்பதால் சிறுமையுற்றதில்லை, இனி அப்படி ஆகப் போவதும் இல்லை. ராகவன் அவர்கள் கூறியுள்ளதை போல, சொல்ப்வன் சாதி என்ன என்று தான் முதலில் பார்க்கின்றனர். சொல்லுவிஷய்த்தை கோட்டை விட்டு விடுகின்றனர்.

“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61283217538560668422008-10-02T21:50:00.000+05:302008-10-02T21:50:00.000+05:30Anonymous said... " வச்சிங்க? நான் சக்கிளியனா பொறக...Anonymous said...
" வச்சிங்க? நான் சக்கிளியனா பொறக்கப் போய் தானே பன்னி மேயுற காலனில இருந்து படிச்சேன்.."

கண்ணா, எப்படியோ படிச்சிய, சந்தோசம்தான். ஒரு காலத்ல, 100 வருஷம் முன்னாடி, அப்படிதான் முத்துசாமி ஐயருனு ஒருத்தர், வீட்ல விளக்கு இல்லைன்னு ரோட் லட் கீழ படிச்சார்.அப்புறம் நீதிபதியா ஆயிட்டார். முயற்சி திருவினையாக்கும்.

`ன் சக்கிளியனா இருக்கப் போய் தானே உங்க முன்னாடி செருப்ப கையில் எடுத்து பிடிச்சிக்கிட்டு நடந்தேன்.`

எனக்கு முன்னாடி யாரும் செருப்பை கையில் வைத்து நடந்ததில்லை. எவனாவது அப்படி சொன்னால், செருப்பை கையில் வைக்காதே. அவன் முகத்தில் வை.

`தனாலே... . ”நான் சக்கிளியன்னு” சொல்லித்தேன் `

பெருமையாக நான் சக்கிலி என்று சொல்லுங்கள். தொழில் கௌரவம் இருக்கட்டும்.

`க்கான நட்ட ஈட்ட வாங்கனும்.. புரியுதா?`

நட்ட ஈடு எவனுடமிருந்து வாங்க வேண்டுமோ அவரிடம் வாங்குங்கள். என்னிடமிருந்து யாரும் ஒரு நட்ட ஈடும் வாங்க போவதில்லை.

நன்றிவன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.com