tag:blogger.com,1999:blog-9067462.post112288525646189472..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நபியில்லாமல் டோண்டு இல்லைdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9067462.post-1122904947024718522005-08-01T19:32:00.000+05:302005-08-01T19:32:00.000+05:30"மொத்த வருமானத்தில் 2.5% அல்லது 1/40 பங்கு. இது மு..."மொத்த வருமானத்தில் 2.5% அல்லது 1/40 பங்கு. இது முஹம்மது நபி பரிந்துறைக்கும் Income Tax!!!"

அப்படியா? என் நபி கூறுகிறார் ரூ. 3 லட்சம் வருமானத்துக்கு 64000 ரூபாய் வரி. பார்க்க: பக்கம் 389, அட்டவணை ஜி. 10. ஆனால் இது அவர் பரிந்துரை அல்ல. இருப்பதை இருப்பதுபடி கூறுகிறார்.

ப.சி. கவனிப்பாரா? ஹூம்!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1122897516664323352005-08-01T17:28:00.000+05:302005-08-01T17:28:00.000+05:30//"Nabhi's Income Tax, Guidelines & Mini Ready Rec...//"Nabhi's Income Tax, Guidelines & Mini Ready Reckoner" வாங்கிக் கொடுத்தார். அடாடா என்ன எளிமையாக அதில் விளக்கங்கள் கிடைத்தன! எல்லா sections- ம் தங்கள் பயமுறுத்தும் தன்மையை விட்டு எனக்கு தோழர்களாக மாறின//

உண்மைதான்! நபியின் ஏனைய விளக்கங்களையும் படித்தால் இன்னும் உங்கள் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்!!

உபரித்தகவல்: மொத்த வருமானத்தில் 2.5% அல்லது 1/40 பங்கு. இது முஹம்மது நபி பரிந்துறைக்கும் Income Tax!!!நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1122894585821121072005-08-01T16:39:00.000+05:302005-08-01T16:39:00.000+05:30விசிதா அவர்களே, அது வரை நான் வேலையில் இருந்ததால் ச...விசிதா அவர்களே, அது வரை நான் வேலையில் இருந்ததால் சம்பளத்திலேயே பிடித்தம் செய்து விடுவார்கள். ரிடர்ன் சமர்ப்பித்ததில்லை. 1998-ல் வெளியே இருந்ததால் ரிடர்ன் கொடுக்க வேண்டியிருந்தது.

அங்குதான் நபி நிற்கிறார். நபி இல்லாமல் டோண்டு இல்லைதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1122892697629519542005-08-01T16:08:00.000+05:302005-08-01T16:08:00.000+05:30நான் நினைத்தேன், நீங்கள் நபியைத்தான் உங்கள் தெய்வம...நான் நினைத்தேன், நீங்கள் நபியைத்தான் உங்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டீர்களோ என!

நீங்களா? இஸ்லாத்தையா? தழுவுவதா? அது இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளானாலும் நடவாத செயல் அல்லவா!!!மரத் தடிhttps://www.blogger.com/profile/03206676104172466290noreply@blogger.com