tag:blogger.com,1999:blog-9067462.post112487982138841122..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நஞ்சுப் பின்னூட்டங்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9067462.post-1125224845962841802005-08-28T15:57:00.000+05:302005-08-28T15:57:00.000+05:30எரிதப் பின்னூட்டங்களை உடனுக்குடன் நீக்க முக்கியமான...எரிதப் பின்னூட்டங்களை உடனுக்குடன் நீக்க முக்கியமானக் காரணத்தை சொல்ல மறந்து விட்டேன்.

எரிதப் பின்னூட்டங்கள் போடுபவருக்குப் பதிவாளர் முக்கியமில்லை. ஏதாவது ஏமாளி அவர்கள் லிங்கில் க்ளிக்கினால் அவர்கள் பக்கத்துக்கு வந்து விடுவார்கள் அல்லவா, அதுவே அவர்களுக்கு வேண்டியது. அதற்கு உங்கள் பதிவு துணைபோக வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com