tag:blogger.com,1999:blog-9067462.post112496717692804694..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: மேலும் பதில் கூறும் மூட் உள்ளதா?dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9067462.post-21687248710173081662008-01-17T11:20:00.000+05:302008-01-17T11:20:00.000+05:30நீங்கள் சற்றே தாமதமாக வந்துள்ளீர்கள் சரவணன். இக்கே...நீங்கள் சற்றே தாமதமாக வந்துள்ளீர்கள் சரவணன். இக்கேள்விக்கு விடை ராமமூர்த்தி ஒரு குதிரையின் பெயர், ஆகவே அதன் சொந்தக்காரருக்கே பரிசு, ராமமூர்த்திக்கல்ல என்பதாகும். இதை காசி அவர்கள் சமீபத்தில் 2005-ல் கூறிவிட்டார். பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/blog-post_13.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81276507761316995752008-01-17T11:08:00.000+05:302008-01-17T11:08:00.000+05:307 - முதலில வந்த ஓட்டக்காரர் ஊக்கமருந்து பயன்படுத்த...7 - முதலில வந்த ஓட்டக்காரர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75574585988915382482007-08-25T13:45:00.000+05:302007-08-25T13:45:00.000+05:30What exactly is the answer for the 7th and eighth ...What exactly is the answer for the 7th and eighth questions?

CuriousAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1126412209509797632005-09-11T09:46:00.000+05:302005-09-11T09:46:00.000+05:3015 நாட்கள் ஆகியும் கடைசி இரண்டு கேள்விகளுக்கு இன்ன...15 நாட்கள் ஆகியும் கடைசி இரண்டு கேள்விகளுக்கு இன்னும் விடை வரவில்லையே? இவற்றை ராகாகியில் போட்டும் விடை வரவில்லை. இராமு அவர்கள் ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்பித்த விடையும் தவறானது என்று பதில் எஸ்.எம்.எஸ். கொடுத்தாகி விட்டது.

முயற்சி திருவினையாக்கும் என்று கேள்வி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1125118664230187382005-08-27T10:27:00.000+05:302005-08-27T10:27:00.000+05:306-ஆம் கேள்விக்கு இன்னொரு வெங்கட் சரியான விடை கூறின...6-ஆம் கேள்விக்கு இன்னொரு வெங்கட் சரியான விடை கூறினார். நல்லது, இன்னும் இரண்டு கேள்விகள் பாக்கியிருக்கின்றன (7 மற்றும் 8).

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1125054659751032482005-08-26T16:40:00.000+05:302005-08-26T16:40:00.000+05:304. 40 கிலோமீட்டர்.மிகச்சரியான பதில் லதா அவர்களே. க...4. 40 கிலோமீட்டர்.

மிகச்சரியான பதில் லதா அவர்களே. கூறப்போனால் இந்த வினாவின் விடையைத்தான் நான் முதலில் எதிர்ப்பார்த்தேன். ஏனெனில் இது பல முறை கேட்கப்பட்டு பிரபலமான வினா.

ஒரு கணித நிபுணரிடம் இவ்வினாவைப் போட்டால் அவர் ஒரு infinite series - யை முதலில் உண்டாக்கி, பக்கம் பக்கமாக கணக்குப் போட்டு இவ்விடையைக் கூறுவார். இது ஒரு converging series. ரோசாவசந்தைக் கேட்டால் இன்னும் விளக்கமாகக் கூறுவார்.

ஒரு சமயம் ஒரு பிரபலக் கணித நிபுணரிடம் இக்கேள்வியைப் போட அவர் ஒரு சில நோடிகள் யோசித்து சரியான விடையைக் கூறினார். கேட்டவருக்கோ ஒரே ஆச்சரியம் அவர் நிபுணரிடம் converging series பற்றிக் கூற, நிபுணரோ ஆச்சரியத்துடன் கூறினார்: "நான் அம்முறையைத்தானே உபயோகித்தேன்" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1125052669601428472005-08-26T16:07:00.000+05:302005-08-26T16:07:00.000+05:304. 40 கிலோமீட்டர். (இரு சைக்கிள்களும் ஒரு மணி நேர...4. 40 கிலோமீட்டர். (இரு சைக்கிள்களும் ஒரு மணி நேரத்தில் சந்திக்கும். அந்த ஒரு மணி நேரத்தில் அந்த ஈ பறக்கக்கூடிய தூரம் 40 கி.மீ.தானே? :-))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124971265295110952005-08-25T17:31:00.000+05:302005-08-25T17:31:00.000+05:308. This has to do with German language, so ambel! ...8. This has to do with German language, so ambel! but still a guess - it has to with the names and occupations right?
இல்லை, மொழிக்கும் இக்கேள்விக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் விடை லொள்ளுத்தனமானது. ஒரு ஜெர்மன் புத்தகத்தில் படித்தது. அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124970402304212552005-08-25T17:16:00.000+05:302005-08-25T17:16:00.000+05:30தாசு அவர்களே உங்களுக்கு முன்னாலேயே பெனாத்தல் சுரேஷ...தாசு அவர்களே
உங்களுக்கு முன்னாலேயே பெனாத்தல் சுரேஷ் மற்றும் என்னார் சரியான விடை கொடுத்து விட்டனர். இருப்பினும் நீங்கள் பதிலை எழுதிக் கொண்டிருக்கும்போது சரியான விடை என் திரையில் விழுந்திருக்கிறதூ. ஆகவே உங்களுக்கும் க்ரெடிட் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124970175275490042005-08-25T17:12:00.000+05:302005-08-25T17:12:00.000+05:30பெனாத்தல் சுரேஷ் அவர்களே, 1,3 கேள்விகளுக்கான விடை ...பெனாத்தல் சுரேஷ் அவர்களே, 1,3 கேள்விகளுக்கான விடை சரி. 6,7 மற்றும் 8-ஆம் கேள்விகளுக்கான விடை தவறு. கேள்வி எண்ணைக் கூறுவதில் தவறு செய்தீர்களா என்று பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124970077949578832005-08-25T17:11:00.000+05:302005-08-25T17:11:00.000+05:303) முதல் ஆளும் மூன்றாம் ஆளும் ஒரே பாடம் .. நம்ம ஹீ...3) முதல் ஆளும் மூன்றாம் ஆளும் ஒரே பாடம் .. நம்ம ஹீரோ வேற பாடம் ..(s.V.Sekar Joke)

//மூன்று நகல் தயாரித்து காரியதரிசி கொடுத்தார்.

இதே பதில் எனக்கும் தோன்றியதால், நானே எனக்கு முதுகில் தட்டிக்கொடுத்துக்கொள்ளலாம் அல்லவா?-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124969770401349022005-08-25T17:06:00.000+05:302005-08-25T17:06:00.000+05:30Sorry for my English..1. Raman's father became a f...Sorry for my English..

1. Raman's father became a father on the day raman born! so same age only.

3. Sankar - Chemistry, Mathu Physics and Govindan chemistry again!
6. She is hugging her just-born kid?

7. Slow race.

8. This has to do with German language, so ambel! but still a guess - it has to with the names and occupations right?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124968800292587482005-08-25T16:50:00.000+05:302005-08-25T16:50:00.000+05:30என்னார் அவர்களே, முதல் கேள்வியின் விடை தவறு. ராமன்...என்னார் அவர்களே, முதல் கேள்வியின் விடை தவறு. ராமன் எத்தனை ராமனடி அல்ல. ஒரே ராமன்தான். இரண்டாம் கேள்விக்கான உங்கள் விடை சரியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1124968530049737542005-08-25T16:45:00.000+05:302005-08-25T16:45:00.000+05:301.கீழத்தெரு ராமனும் மேலத்தெரு ராமன் அப்பாவும் ஒரே ...1.கீழத்தெரு ராமனும் மேலத்தெரு ராமன் அப்பாவும் ஒரே நாளில் பிறந்தவர்கள்தான்.
2.(இது ஏற்கனவே வந்தது) மூன்று நகல் தயாரித்து காரியதரிசி கொடுத்தார்.
3.ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.com