tag:blogger.com,1999:blog-9067462.post116331775962994555..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எதெதில் சிக்கனம் தேவை?dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9067462.post-1163328541955465892006-11-12T16:19:00.000+05:302006-11-12T16:19:00.000+05:30"இது சிக்கனமா உஷர்ராக இருக்கும் சூட்டிகையா?"இரண்டு..."இது சிக்கனமா உஷர்ராக இருக்கும் சூட்டிகையா?"
இரண்டும்தான். கேட்கும்போது சிக்கன எண்ணமே வரக்கூடாது. அதிகம் கேட்டால்தான் அக்கவுன்டை சீக்கிரம் க்ளோஸ் செய்ய இயலும். இல்லையெனில் நீங்கள் க்ளோஸ்.

இகலப்பையில் alt+2 செட்டிங்கில் வெறுமனே sr அடித்தாலேயே ஸ்ரீ வந்து விடும். ஷ அடிப்பதற்கு sha அடிக்க வேண்டும்.

Xa அடித்தால் ஞ வரும். ங அடிக்க வேண்டுமானால் gga அடித்து விட்டு பேக் கீயைத் தட்டுங்கள். ங் என்பது ங ஆகிவிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1163326511093055472006-11-12T15:45:00.000+05:302006-11-12T15:45:00.000+05:30டோண்டு சார்,//ஒரு மெயின் ஸ்விட்ச் வாங்க 2000 ரூபாய...டோண்டு சார்,

//ஒரு மெயின் ஸ்விட்ச் வாங்க 2000 ரூபாய் தேவை என்றால், 2500 ரூபாய் அட்வான்ஸாகப் பெறுவேன். விலை சற்றே முன்னே பின்னால் இருந்தாலும், உதாரணத்துக்கு 2100 ரூபாய் என்று ஆகிவிட்டாலும் கவலை இல்லை. பிறகு அக்கௌண்ட் சப்மிட் செய்வேன். வாங்கிய அட்வான்ஸ் 2500 ரூபாய், செலவு 2100 ரூபாய், ஆகவே என்னிடம் மீதியிருப்பது 400 ரூபாய். அதை திருப்பி கம்பெனி கணக்கில் செலுத்த தேவையான ஆணையைக் கோருவேன். பிறகு என்ன, என்னுடைய அக்கண்ட் உடனே சாங்ஷன் ஆகி 400 ரூபாய் செலுத்தச் சொல்லிவிடுவார்கள். நானும் செலுத்துவேன், தீர்ந்தது விஷயம்.

அவ்வாறு செய்யாமல் 1900 ரூபாய்தான் வாங்கியிருந்தேன் என்றால், எனக்கு ரி-இம்பர்ஸ் செய்ய வேண்டியது 200 ரூபாய் என்று போட வேண்டியிருக்கும். அக்கௌண்டண்ட் நம் கணக்கை சுலபத்தில் தொடமாட்டார், //

இது சிக்கனமா உஷர்ராக இருக்கும் சூட்டிகையா?

shri & sha இ கலப்பையில் எப்படி அடிப்பது என்று சொல்லவும் உதவியாயிருக்கும்.

அன்புடன்,

ஹரிஹரன்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1163325685334230382006-11-12T15:31:00.000+05:302006-11-12T15:31:00.000+05:30நன்றி பாலா அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி பாலா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1163321748790736582006-11-12T14:25:00.000+05:302006-11-12T14:25:00.000+05:30டோண்டு அய்யா,அருமையான பாட்டு. நீங்கள் சொன்னது சரி....டோண்டு அய்யா,

அருமையான பாட்டு. நீங்கள் சொன்னது சரி. ஆனந்த ஜோதி படத்தில் வந்த பி சுசீலா பாடிய பாட்டு தான் இது.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.com