tag:blogger.com,1999:blog-9067462.post1176566205864528672..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எல்லா ஆண்களுமே ஆணாதிக்க வாதிகள்தான், அதுதான் இயற்கைdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9067462.post-31649296793056553072010-12-01T17:30:17.775+05:302010-12-01T17:30:17.775+05:30//\ அவன் மனைவி கூட அவனை மதிக்காமல் போகும் நிலை கூட...//\ அவன் மனைவி கூட அவனை மதிக்காமல் போகும் நிலை கூட சிலதருணங்களில் வந்திருக்கிறது.

அப்படின்னா, ஆணின் ஆதிக்கமும் தளர்கிறதுன்னு சொல்லிச் சொல்றீங்க இல்லையா? இஃகிஃகி!

இப்பவெல்லாம் நிறைய, அங்கங்க தளருதுன்னு சொல்றாய்ங்க... நீங்கதான் சொல்லணும் மெய்யா பொய்யான்னு....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60475491889708717952010-10-17T16:59:09.335+05:302010-10-17T16:59:09.335+05:30@கோபி
நீங்கள் கூறுவது பிராக்டிகல் இல்லை. ஒவ்வொரு ம...@கோபி
நீங்கள் கூறுவது பிராக்டிகல் இல்லை. ஒவ்வொரு முறை உடல் உறவு கொள்வதற்கெல்லாம் மறு திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. பொருளாதார பிரச்சினை எல்லாம் வரும்.

ஆண்கள் அவ்வாறு செய்வதில்லை. பெண் மட்டும் ஏன் செய்ய வேண்டும்? ஓசைப்படாமல் தன் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு போவாள், பல இடங்களில் நடப்பதுதானே?

நாராயணப்பாவுக்கு ஒரு நியாயம், அவன் மனைவிக்கு ஒரு நியாயமா? இதென்ன போங்கு ஆணாதிக்கம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64840084466919403152010-10-17T16:50:15.106+05:302010-10-17T16:50:15.106+05:30\\பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக் கொள்ளட்டும...\\பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக் கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.\\

எனக்கு இதில் உடன்பாடு இல்லை. எது செய்தாலும் வெளிப்படையாக சட்டப்படி செய்யவேண்டும் என்றுதான் நான் சொல்வேன்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24120655935208085672010-09-29T09:20:11.920+05:302010-09-29T09:20:11.920+05:30உள்ளே புகுந்து பார்த்தால் ஒவ்வொருத்தனும் ஆணாதிக்கவ...உள்ளே புகுந்து பார்த்தால் ஒவ்வொருத்தனும் ஆணாதிக்கவாதியே, அப்படி இல்லை என்றால் அவன் ஆணாகவே மதிக்கப்பட மாட்டான்.

ஆணாக மதிப்பது என்றால் என்ன?..

வால்பையன் said...

ரியலா செக்ஸின் போது ஆண், பெண்ணுக்கு அடிமையாகவே ஆயிடுவான்!

True..

http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.htmlஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10464136725842525532010-09-29T02:02:37.398+05:302010-09-29T02:02:37.398+05:30டோண்டு, தைரியமகா எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்க...டோண்டு, தைரியமகா எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22965719382321829222010-09-28T04:43:35.848+05:302010-09-28T04:43:35.848+05:30Dondu Sir
Have you got the permission from your H...Dondu Sir

Have you got the permission from your Home ministry for this article?

SridharAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80747238567373390302010-09-27T21:32:14.505+05:302010-09-27T21:32:14.505+05:30மத்திய வகுப்புக் குடும்பங்களில் ஆதிக்கம் செய்பவர்க...மத்திய வகுப்புக் குடும்பங்களில் ஆதிக்கம் செய்பவர்கள், பெண்களே! முடிவு எடுப்பதும் அவர்களே!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56012562241427601092010-09-27T21:14:02.211+05:302010-09-27T21:14:02.211+05:30http://aimwa.in/aimwa-charter
Men and boys are al...http://aimwa.in/aimwa-charter

Men and boys are always expected to be and conditioned to become protectors and providers, and also routinely portrayed as
Oppressors, aggressors, wife-beaters, dowry-seekers, bride-burners, sexual perverts, pimps, cheats, criminals, murderers, rapists, drug-peddlers, terrorists, etc. who ought to be restrained through inhuman, draconian laws;
Idiots, pathetic, uncouth and inferior creatures who are constantly in need of rescue by their “superior” wives, girlfriends or female relatives who are set to overhaul them;
In addition,
The society considers kicking, punching and slapping men as acceptable and even laudable behaviour on the part of women and girls.

The society considers boys and men as an expendable commodity at the time of crises.

e reject all patriarchal beliefs of men and women which attribute traits of low esteem, self pity, vagrancy, vulnerability and helplessness to women as a group, and presumptions that ALL women are inherently incapable of committing harassment, violence and crimes.
We also reject patriarchal attitudes which impose and enforce duties and responsibilities on men, and indulge women with irrational protection and privileges.Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5850945513500511992010-09-27T15:34:02.739+05:302010-09-27T15:34:02.739+05:30http://valpaiyan.blogspot.com/2010/09/24.html
பிட...http://valpaiyan.blogspot.com/2010/09/24.html

பிடிச்ச பாட்டு பாட அழைத்திருக்கிறேன், பார்க்கலையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58754351477484254572010-09-27T14:37:10.911+05:302010-09-27T14:37:10.911+05:30"எல்லா ஆண்களுமே ஆணாதிக்க வாதிகள்தான், அதுதான்..."எல்லா ஆண்களுமே ஆணாதிக்க வாதிகள்தான், அதுதான் இயற்கை"

அதே மாதிரி எல்லாப் பெண்களுமே பெண்ணாதிக்க வாதிகள் தான்! அதுவும் கூட இயற்கைதான்!

எல்லாம் எது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது, எது அடங்கிப்போக விரும்புகிறது என்பதைப் பொறுத்தது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3936529002917507112010-09-27T14:31:54.658+05:302010-09-27T14:31:54.658+05:30செக்ஸுக்கும் ஆணாதிக்கத்திற்கும் என்ன சம்பந்தம் இரு...செக்ஸுக்கும் ஆணாதிக்கத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு!
ரியலா செக்ஸின் போது ஆண், பெண்ணுக்கு அடிமையாகவே ஆயிடுவான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21836217039865760812010-09-27T12:24:40.395+05:302010-09-27T12:24:40.395+05:30என்ன சார் பாலியல்வாதி ஆகிவிட்டீர்களா? இன்னொரு மாத்...என்ன சார் பாலியல்வாதி ஆகிவிட்டீர்களா? இன்னொரு மாத்ருபோதமா?

மற்றபடி ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பதெல்லாம் வெறும் கோஷம்தான். வீட்டிலுள்ளவர்களை கேட்டால்தான் உண்மை தெரியும்!!TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36003884067844319092010-09-27T12:23:14.559+05:302010-09-27T12:23:14.559+05:30Sir,
check this: http://bit.ly/cItgYUSir,

check this: http://bit.ly/cItgYUAnonymousnoreply@blogger.com