tag:blogger.com,1999:blog-9067462.post1309355851425155537..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 26.03.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9067462.post-28047296430344817872009-03-26T23:27:00.000+05:302009-03-26T23:27:00.000+05:30you can also find the transcript of karan's interv...you can also find the transcript of karan's interview with jaya here,

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/printable/040930_jayainterview.shtmlvenki (a) babahttps://www.blogger.com/profile/11887703805207501251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85306054310543370012009-03-26T16:21:00.000+05:302009-03-26T16:21:00.000+05:30//அகில இந்திய அளவில் கரண் தாப்பரை மிகவும் பிடிக்கு...//அகில இந்திய அளவில் கரண் தாப்பரை மிகவும் பிடிக்கும். //

கரண் தாப்பார் ஜெயலலிதாவை BBC Hard Talkகிற்காக எடுத்த பேட்டியை பார்த்திருக்கிறீர்களா? (பார்க்காவிட்டால் http://video.google.com/videoplay?docid=43516720611501596 )
இந்த பேட்டியை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88090392193549869972009-03-26T15:46:00.000+05:302009-03-26T15:46:00.000+05:30//கரண் தாப்பர் மோடி-ஐ பேட்டி எடுத்ததை பார்த்தீர்கள...//கரண் தாப்பர் மோடி-ஐ பேட்டி எடுத்ததை பார்த்தீர்களா? (last year.. during gujarat election time)//
பார்க்கவில்லை, ஆனால் கேள்விப்பட்டேன். அதனால் என்ன கடைசியில் வெற்றி மோடிக்குத்தானே. ஆங்கில பத்திரிகையாளர்களை செருப்பால் அடித்து விட்டார்களே குஜராத்தியர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34503594976882275052009-03-26T15:33:00.000+05:302009-03-26T15:33:00.000+05:30//அகில இந்திய அளவில் கரண் தாப்பரை மிகவும் பிடிக்கு...//அகில இந்திய அளவில் கரண் தாப்பரை மிகவும் பிடிக்கும். எடுக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் எனக்கு பிடித்தவர்கள் சோ மற்றும் மோடி மட்டுமே//

கரண் தாப்பர் மோடி-ஐ பேட்டி எடுத்ததை பார்த்தீர்களா? (last year.. during gujarat election time)

:)))))))))))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27802298330966256702009-03-26T12:50:00.000+05:302009-03-26T12:50:00.000+05:30//தேர்தல் தேதிகளை வேண்டுமானால் மாற்றுங்கள் என்பதௌ ...//தேர்தல் தேதிகளை வேண்டுமானால் மாற்றுங்கள் என்பதௌ தின்னுக் கொழுத்த கொழுப்புடன் கூடிய அராஜகம். இப்போ வெளி நாட்டுக்கு போறாங்களாம். ஒழியட்டும்.//

ஒரு முதலாளித்துவ ஆதரவாளர் பேசும் பேச்சா இது!
அவன் முதலாளி போட்ட காசை எடுக்க வேண்டும். உங்களை பற்றி அவனுகென்ன கவலை.

உலகமயமாக்கலை பற்றி அவ்வளவு பேசுறிங்க! தென் ஆப்பிரிக்காவும் உலகத்தில் தானே இருக்கு!

உங்களுகுள்ளும் கம்யூனிசம் ஒளிந்திருக்கும் போலவே! இருங்க அதியமான் அண்ணன்கிட்ட போட்டு கொடுகிறேன்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42288537209920404112009-03-26T12:45:00.000+05:302009-03-26T12:45:00.000+05:30சேதுராமன் கேட்ட முதல் கேள்விக்கான பதிலில்!வருணுக்க...சேதுராமன் கேட்ட முதல் கேள்விக்கான பதிலில்!
வருணுக்கு நாவடக்கம் தேவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது மறைமுகமாக வருணை ஆதரிப்பதாக தான் அர்த்தம் கொடுக்கிறது.

வருணுக்கு மனதளவில் கூட அந்த எண்ணம் தோன்றியிருக்கக்கூடாது என்பது தான் சரியான பதிலாக இருக்கும்.

தேர்தல் கமிசனையோ, காவல்துறையையோ குறை சொல்ல வேண்டியதில்லை. அது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் ஜால்ரா அடிக்கும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com