tag:blogger.com,1999:blog-9067462.post1360029331518911515..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9067462.post-27324443519130803092010-11-30T06:49:56.691+05:302010-11-30T06:49:56.691+05:30நடு மத்தி செண்டர் ல..நடு மத்தி செண்டர் ல..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54236234567902006572010-08-05T12:24:40.873+05:302010-08-05T12:24:40.873+05:30Pardon me is also widely misused, actually, most o...Pardon me is also widely misused, actually, most of the people use pardon me for repeating the same sentence, if they are not clear what the other has told, the real meaning of pardon is to regret/sorry/apology.
"Again, I beg a pardon"is the right term for asking the other person to repeat the same sentence.Sri Ram Jaya Ram Jaya Jaya Ramhttps://www.blogger.com/profile/03982656676039482038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23573261890959429762010-07-31T20:37:10.671+05:302010-07-31T20:37:10.671+05:30வால் பையன் ஓற்றை வரியில் சிரிக்க வைத்துவிட்டார்வால் பையன் ஓற்றை வரியில் சிரிக்க வைத்துவிட்டார்ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58599071042952750482010-07-30T21:33:52.245+05:302010-07-30T21:33:52.245+05:30குமுதம், விகடனில் கூட “சின்சியாரிட்டி” என்று எழு...குமுதம், விகடனில் கூட “சின்சியாரிட்டி” என்று எழுதுகிறார்கள்.
அதே மாதிரி WORK, WORKS இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல்
எழுதுகிறார்கள்.
ஜூவல்லரியை , ஜீவல்லரி என்று எழுதுகிறார்கள். - டில்லி பல்லிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53331881405052180462010-07-30T18:47:56.248+05:302010-07-30T18:47:56.248+05:30வால்ஸ்!
/எங்களைக் காப்பாற்றிய அந்த நண்பர் யார்?/...வால்ஸ்!

/எங்களைக் காப்பாற்றிய அந்த நண்பர் யார்?/

எண்ணெய்ச் சட்டியில் இருந்து அடுப்பிற்குள் குதிப்பதுஎன்பது இதுதான்!

இன்னொரு மிகச் சமீபத்தில் நடந்த(1960-70) ஒரு ஞாபகத்தைத் தனிப்பதிவாகப் போட நீங்களே வழி வகுத்துக் கொடுத்திருக்கிறீர்களே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84481230506822419972010-07-30T18:35:57.781+05:302010-07-30T18:35:57.781+05:30இங்க கூட SSN (Social Security Number) ஐ நெறய பேர் ...இங்க கூட SSN (Social Security Number) ஐ நெறய பேர் SSN Number என்றே சொல்கின்றனர்.
Foods, Peoples ஆகியவையும் தவறே.
நேரம் கிடைச்சா படிங்க - http://bostonsriram.blogspot.com/search/label/Spoken%20English

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20851464704355524342010-07-30T18:27:52.761+05:302010-07-30T18:27:52.761+05:30வால்பையனின் கூக்லி சூப்பர்!வால்பையனின் கூக்லி சூப்பர்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11649764047770880072010-07-30T17:28:21.229+05:302010-07-30T17:28:21.229+05:30எங்கலை காப்பாற்றிய அந்த நண்பர் யார்!?எங்கலை காப்பாற்றிய அந்த நண்பர் யார்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80300267800869916302010-07-30T16:06:16.723+05:302010-07-30T16:06:16.723+05:30we also say 'RTO office, "டிப்ளமோ" f...we also say 'RTO office, "டிப்ளமோ" for diploma...
what to do?..

shivatmaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58919098697640225162010-07-30T11:54:27.769+05:302010-07-30T11:54:27.769+05:30ப்ரீப்பா பேசணும் அல்ல அது.
நான் ப்ரீ அப்பா (naan ...ப்ரீப்பா பேசணும் அல்ல அது.

நான் ப்ரீ அப்பா (naan free paa) பேசணும் வா

அல்லது ப்ரீ ப்பா (Breif aaga= surukkamaaga ) பேசணும் வாராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27562873207452863812010-07-30T11:34:13.079+05:302010-07-30T11:34:13.079+05:30Money-க்கு plural Moneys என்று ஆங்கிலம் ஒத்துக்கொள...Money-க்கு plural Moneys என்று ஆங்கிலம் ஒத்துக்கொள்கிறது...ஆனால் Informations என்றால் பிழை !! என்ன மொழியோ என்னவோ கண்றாவி...இதில் Rendezvous போன்ற திகிலூட்டும் வேறுமொழிக் கலப்புகள் வேறு. அடிபட்டு அடிபட்டுத் தான் கத்துக்கணும்.வஜ்ரம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66012984540591070552010-07-30T11:18:07.198+05:302010-07-30T11:18:07.198+05:30பேனா 'நடு'-சென்டருல இருக்குது..
முக்கியமா,...பேனா 'நடு'-சென்டருல இருக்குது..
முக்கியமா, ரொம்ப பேரு 'அசால்டு' என்கிற ஆங்கில வார்த்தையை .. 'சாதாரணமா' பயன் படுத்துறாங்க.. அதுகூட தவறாகும்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75841067825230867352010-07-30T11:07:03.935+05:302010-07-30T11:07:03.935+05:30நடு சென்டரா சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லிட்டிங்க.....நடு சென்டரா சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லிட்டிங்க...
என்னுடய ஆறாம் கிளாஸ் அனுபவம்,
நீண்ட நாள் 30 -நுப்பதாகவே இருந்தது .
ஒரு நாள் ஆசிரியர் 30 எண்ணில் எழுது ..30 எழுதினேன். எழுத்தில் எழுது...முப்பது எழுதினேன்.மறுபடியும் எண்ணை காட்டி,சொல்ல சொன்னார் ஸேம் நுப்பது. எழுத்தை காட்டி படிக்கசொன்னார் ..முப்பது...இப்ப புரிந்தாதா என்று.. கேட்டார்..இன்னமும் நுப்பதை நாக்கு விட மாட்டேங்குது.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com