tag:blogger.com,1999:blog-9067462.post1556080601159027807..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 29.09.2011dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9067462.post-1495545237242202812011-10-13T11:20:57.170+05:302011-10-13T11:20:57.170+05:30பங்கு வணிகமும், கமாடிடியும்
http://valpaiyan.blogs...பங்கு வணிகமும், கமாடிடியும்
http://valpaiyan.blogspot.com/2011/10/blog-post.htmlவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55646655512526646402011-10-02T19:49:34.757+05:302011-10-02T19:49:34.757+05:30//வால்பையன் said...
//கேள்வி-11. பதுங்கும் பங...//வால்பையன் said...

//கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை?
பதில்: அவை பற்றி மிகக்குறைவே அறிவுடைய டோண்டு ராகவனிடமா இக்கேள்வி??//

பங்கு சந்தையின் ஆல்டர்நேட்டிவ் சந்தை தான் கமாடிடி!

பங்கை விட கமாடிடி கைவிடாது என்ற நம்பிக்கையே கமாடிடி சந்தையின் பலம்!//

டோண்டுவின் அன்பு முழுமையும் பெற்ற வால்பையன் வருகைக்கு நன்றி.

மங்காத்தா போல் செயல்படுவதாய் சொல்லப்படும் காமாடி மார்க்கட் பற்றிய பலர் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும்?
1.பொருள பற்றிய விபரம் தெரியாமாலே கையில் வைத்துள்ள பணம் வைத்து இஸ்டத்திற்கு விலை ஏற்றுவது பற்றி?
2.பின் திடீரென விலையை குறையச் செய்து முதலிட்டாளரை திக்குமுக்காட வைப்பது பற்றி?
3.பங்கு வர்த்தகம் போல்(ஒரு சில வர்த்தகங்களில்) முழுப் பணத்தை கட்டினால் மட்டுமே சந்தையில் இருந்தால் நியாயமான வியாபராமாய் இருக்கும் எனபது பற்றி?
4.10 % மார்ஜீனை மட்டும் வைத்து சிலர் ஆடிய சித்து விளையாட்டினால் தங்கம் உச்சாணிக் கொப்பில்?
5.காட்டில் சிங்கம் மானை வேட்டையாடுவது போல் காமாடிடி மார்க்கட் சாமானிய மக்களின் உணவு ஆதாரத்தை தடுப்பதாய் சொல்வது பற்றி?

முக்கிய குறிப்பு: பாடுபடும் விவசாயிக்கும் நாமம் போடும் இந்த தரகு வியாபாரிகள் தினம் வருமானம் ரூபாய் 50 கீழே வாங்கி வாழும் நலிந்தோரின் ரத்தம் குடிப்பதாய் பொது உட்மை வாதிகளின் குற்றச்சாட்டை அசட்டை செய்து விட முடியாதல்லவா?ரமணாhttps://www.blogger.com/profile/16165254184564827845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53590412714541176162011-10-01T20:00:18.781+05:302011-10-01T20:00:18.781+05:30? சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு அதன் தொ...? சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு அதன் தொண்டர்களே காரணம் என்கிறாரே கருணாநிதி?BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11039431476991646222011-09-30T22:45:03.723+05:302011-09-30T22:45:03.723+05:30//அமெரிக்கா,ஐரோப்பா இவைகளின் எதிர்காலப் பொருளாதாரம...//அமெரிக்கா,ஐரோப்பா இவைகளின் எதிர்காலப் பொருளாதாரம்?
பதில்: கேப்பிடலிசத்தில் ஏற்றமும் தாழ்வும் மாறி மாறி வரும். தவிர்க்க முடியாது.//

தாழ்வு வரலாம், அதளபாதாளா இருக்கே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51640971648683272072011-09-30T22:43:30.418+05:302011-09-30T22:43:30.418+05:30//கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் க...//கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை?
பதில்: அவை பற்றி மிகக்குறைவே அறிவுடைய டோண்டு ராகவனிடமா இக்கேள்வி??//

பங்கு சந்தையின் ஆல்டர்நேட்டிவ் சந்தை தான் கமாடிடி!

பங்கை விட கமாடிடி கைவிடாது என்ற நம்பிக்கையே கமாடிடி சந்தையின் பலம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60209712306863921832011-09-29T10:04:55.920+05:302011-09-29T10:04:55.920+05:30டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம் சூப்பர்.....
நன்...டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம் சூப்பர்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.com