tag:blogger.com,1999:blog-9067462.post1658722020439620060..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 69 & 70)dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9067462.post-15138766057041143172010-04-22T09:13:55.000+05:302010-04-22T09:13:55.000+05:30தேவர் மகன் படத்தில், தேவர் சமுதாயத்தை பார்...தேவர் மகன் படத்தில், தேவர் சமுதாயத்தை பார்த்து கமல் ஒரு வசனம் பேசுவார், "போய் உங்க பிள்ளைகளை படிக்க வைங்கடா". இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து இதே வசனத்தை பிராமணர்களை பார்த்து பேசக்கூடிய நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன. இதற்கான காரணத்தை உங்களை போன்ற முதிர்ந்த அறிவு பெற்றவர்கள் கண்டறிந்து சொன்னால், உங்க சமுதாயத்துக்கு நல்லது. நீங்கள் நினைப்பது போல், நாட்டுப்பற்று உள்ள பிராமணர்கள் நல்லா இருந்தால் தானே நம்ம நாட்டுக்கும் நல்லது! - கிருஷ்ணமூர்த்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10383198945204625762010-04-21T22:30:02.074+05:302010-04-21T22:30:02.074+05:30Senthazil Ravi has achieved what he wanted to. He ...Senthazil Ravi has achieved what he wanted to. He wanted to tease you and you got offended.

There is a famous saying "No body can hurt you without your concent". By responding to Senthazil Ravi, i think you have given the concent.Sridharnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89191318792475598672010-04-21T21:32:30.350+05:302010-04-21T21:32:30.350+05:30நான் எப்படி பதிவுகள் போட வேண்டும் என யாரையும் ஆலோச...நான் எப்படி பதிவுகள் போட வேண்டும் என யாரையும் ஆலோசனை கேட்டதாக நினைவில்லை.

செந்தழல் ரவி, இதில் உங்கள் பிரச்சினை என்ன?

டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34695380306000585272010-04-21T21:23:46.679+05:302010-04-21T21:23:46.679+05:30கெடப்பது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வைகெடப்பது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வைரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83957414405226320852010-04-21T15:27:12.010+05:302010-04-21T15:27:12.010+05:30இது போன்ற பதிவுகளை போடுங்கள். எதையாவது, நாட்ட...இது போன்ற பதிவுகளை போடுங்கள். எதையாவது, நாட்டுப்பற்று என்கிற பெயரில் எழுதி, மனித மனங்களை புண் படுத்துவதை நிறுத்துங்கள். அப்பதிவுகள் உங்கள் மன அழுக்குகளையும், வக்கிரங்களையும் வெளிப்படுத்தி விடுகின்றன. உங்களுக்கு பிடித்த, இந்த இடுகையின் தலைப்போடு வார்த்தை தொடர்புடைய விசயம் "இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் ஆராய்ச்சி படிப்பில், எங்கே பிராமணன்?" ஓரு பதிவிடுங்கள்.

-கிருஷ்ணமூர்த்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50616111190309976742010-04-21T15:24:51.187+05:302010-04-21T15:24:51.187+05:30சோ பேசுவதை தனியாக கொடுக்கலாமே ?சோ பேசுவதை தனியாக கொடுக்கலாமே ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com