tag:blogger.com,1999:blog-9067462.post1891928419203782114..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ராம்நகரிdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9067462.post-66822385573969403962007-05-09T17:30:00.000+05:302007-05-09T17:30:00.000+05:30இப்போது உண்மைத் தமிழன் அவர்களுக்கு இன்னொரு வார்த்த...இப்போது உண்மைத் தமிழன் அவர்களுக்கு இன்னொரு வார்த்தை. இதனால் எல்லாம் நீங்கள் பின்னூட்டம் இட பயந்து, அதை போலியும் உணர்ந்து கொண்டால், அவன் நீங்கள் பின்னூட்டமிடக்கூடிய எல்லா பதிவுகளிலும் இந்த வேலையையே செய்வான்.

போடா ஜாட்டான் என்று கூறி விட்டு நான் கொடுத்த ஆலோசனைகளை நடாத்தி பாதுகாப்பு செய்து கொள்வதே புத்திசாலித்தனம்.

பதிவர் கோபாலகிருஷ்ணுடுவும் அதையே செய்து விட்டிருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37693030707530588132007-05-09T17:27:00.000+05:302007-05-09T17:27:00.000+05:30இல்லையே மதுரை வீரன், சுட்டி வேலை செய்கிறதே. அந்த ச...இல்லையே மதுரை வீரன், சுட்டி வேலை செய்கிறதே. அந்த சுட்டியை மொத்தமாக காப்பி செய்து தனி எக்ஸ்ப்ளோரர் பக்கத்தில் முகவரிப் பட்டையில் ஒட்டி கிளிக்கவும்.

அப்படியும் வாராவிட்டால், எனது இல்லப்பக்கத்துக்கு சென்று போலி டோண்டு என்று குறிப்பிட்டுள்ள லேபலை சுட்டவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76770946337863610082007-05-09T17:06:00.000+05:302007-05-09T17:06:00.000+05:30"இந்தச் சுட்டியப் பாருங்கள். உங்களுக்கு மேலும் பல ..."இந்தச் சுட்டியப் பாருங்கள். உங்களுக்கு மேலும் பல விஷயங்கள் புரியலாம். http://dondu.blogspot.com/search/label/%E0%AE%AA%E0"

ஐய்யா,
நீங்கள் கொடுத்த சுட்டி வேலை செய்யவில்லை. http://snipurl.com/ அதை கொடுத்து சிறிதாக வெட்டிவிட்டு அதை மீன்டும் இடுங்கள். நன்றி!.

மாநகர ் மன்ற தலைவர் - மதுரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78914235455484477732007-05-09T16:56:00.000+05:302007-05-09T16:56:00.000+05:30ஐயா போலி உண்மைத் தமிழனுங்களா, டோண்டு ராகவன் கிட்டய...ஐயா போலி உண்மைத் தமிழனுங்களா, டோண்டு ராகவன் கிட்டயா விளையாடுறீங்க? உங்க பப்பெல்லாம் எங்கிட்ட வேகாது கண்ணுங்களா. உண்மைத் தமிழனுக்கு மின்னஞ்சல் இட்டேன். அவர் கூறியபடி அவரது ஒரே ஒரு பின்னூட்டத்தை மட்டும் அனுமதித்து மீதியை அழித்து விட்டேன்.

போலிகளா போங்க, போய் கோலாட்டம் ஆடுங்க.

உண்மைத் தமிழனுக்கு ஒரே ஒரு ஆலோசனை. நான் கூறியபடி சுயபாதுகாப்பு செய்து கொள்ளுங்கள். ஒரு சிறு திருத்தம். எனக்கு பின்னூட்டமிடத் தயங்குவதற்கு முக்கியக் காரணமே அவர்களுக்கு உடனேயே போலியிடமிருந்து செந்தமிழில் அன்புடன் அவர்களது பெண் உறவினர்களை விசாரித்து பின்னூட்டங்கள் போகும்.

இந்தச் சுட்டியப் பாருங்கள். உங்களுக்கு மேலும் பல விஷயங்கள் புரியலாம். http://dondu.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84766368068727707232007-05-09T16:44:00.000+05:302007-05-09T16:44:00.000+05:30போலி பின்னுட்டங்கள் இடுபவனை நாங்கள் வன்மையாக கண்டி...போலி பின்னுட்டங்கள் இடுபவனை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம். மதுரைல அடி வாங்குனா இங்க வந்து ஏன்டா ஓப்பாரி வைக்கிர போலி ஜந்து. அதுவும் உன் உடன் பிறப்பே தாக்குதே, ரொம்ப வலிக்குதோ, அதனாலதான் இங்க ஓப்பாரி வைக்கிறியா. ஓடிப்போயிறு இல்லனா நீங்க போட்ற ஜல்லியாலயே உங்கள அடிப்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26999553557461330052007-05-09T16:27:00.000+05:302007-05-09T16:27:00.000+05:30டோண்டு ஸார்.. போலி டோண்டு 2.20 மணிக்கு இட்டப் பதிவ...டோண்டு ஸார்.. போலி டோண்டு 2.20 மணிக்கு இட்டப் பதிவை நீக்கியதற்கு மிக்க நன்றி..

நான் இப்போதுதான் இதைப் பற்றி ஒரு புதிய பதிவை வலையேற்றியுள்ளேன்.

அங்கே போய் விட்டு மறுபடியும் இஇங்கே வருகிறேன். எனக்கு முன்பாக 4.07 மணிக்கு ஒரு போலி.. 4.18 மணிக்கு அதே போலி..

என்னதான் செய்வது? இனிமேல் உண்மைத்தமிழன் உங்களுக்குப் பின்னூட்டம் இட மாட்டான்.. உங்களுக்கு என் பெயரில் வந்தாலும் அதை ரிஜெக்ட் செய்து விடுங்கள்.

இப்போது புரிகிறது உங்களுக்குப் பின்னூட்டம் போட பலரும் ஏன் தயங்குகிறார்கள் என்று..?

வெரி ஸாரி ஸார்..

நான் வேறென்ன செய்ய முடியும்?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81281308040059800652007-05-09T16:17:00.000+05:302007-05-09T16:17:00.000+05:30மேலே பின்னூட்டம் போட்ட இரண்டு உண்மைத் தமிழனுங்களும...மேலே பின்னூட்டம் போட்ட இரண்டு உண்மைத் தமிழனுங்களுமே போலியா தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.

நான் அதர் ஆப்ஷன் பயன்படுத்தி தான் இந்த பின்னூட்டத்தை உண்மைத் தமிழன் பெயரில் போடுகிறேன். இனியாவது உண்மைத் தமிழன் உங்கள் அறிவுரைகளை கேட்டு தன் பெயரோடு எண்ணை சேர்த்து கொள்ளட்டும். தயவுசெய்து அவசியம் கருதி இந்த பின்னூட்டத்தை வெளியிடுங்கள்

போலி உண்மைத் தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58239675632661059742007-05-09T15:21:00.000+05:302007-05-09T15:21:00.000+05:30//அதை கிளிக் பண்ணாலும் நேரா என் இடத்துக்கே வருதே ச...//அதை கிளிக் பண்ணாலும் நேரா என் இடத்துக்கே வருதே சாமி.. அம்புட்டு டெக்னிக்கல் டேலண்ட்டோடல்ல இருக்கானுக நம்ம பய புள்ளைக..//
டெக்னிகல் டேலண்டுமில்லை ஒரு மண்ணுமில்லை. அதர் ஆப்ஷனை உபயோகிச்சிருக்கான் தமிழ்மணத்தின் சாபக்கேடான போலி டோண்டு. தவறு உங்கள் பேருலேயும் இருக்கிறது. உங்கள் பதிவர் எண்ணை நான் கொடுத்திருப்பது போல டிஸ்ப்ளே பெயரில் அடைப்புக் குறிக்குள்ளே கொடுக்கோணும், அத்துடன் ஏதாவது ஒரு இமேஜையும் அப்லோட் செஞ்சு ப்ரொஃபைலிலே போட்டிருக்கோணும். அப்பத்தான் இந்த டோண்டு ராகவனின் பிரசித்தி பெற்ற எலிக்குட்டி சோதனைகள் 1 மற்றும் 2 நடத்தி பார்க்கலாம். என்னை நம்புங்க, இப்பக் கூட நான் எலிக்குட்டி சோதனை செஞ்சுத்தான் பார்த்தேன். இப்ப நிலைமை என்னன்னா, நீங்கதான் ஒரிஜினலான்னு கூட தெரியாது. இருப்பினும் ஒரு நம்பிக்கையில் நீங்கள் கேட்டு கொண்டபடி முந்தைய பின்னூட்டத்தை அடையாளம் தெரியாமல் அழித்து விட்டேன்.

//டோண்டு ஸார்.. தயவு செஞ்சு, மறக்காம இதை பதிவு பண்ணிப்புட்டு முன்னாடி 2.20 மணிக்கு ஒரு பரதேசி போட்ட அந்தப் பின்னூட்டத்தை எடுத்திருங்க ஸார்.. அப்புறம் எனக்கு ஆணி வைச்சிருவாக.. நான் புள்ளைக்குட்டிக்காரன்.. உங்க விளையாட்டுக்கு நான் வரல சாமி..//
செஞ்சாச்சு, கவலைப்படாதீங்க. அது இருக்கட்டும், ஏன் இப்படி பயப்படணும்? என்ன கொலையா செய்து விடுவார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66677347637741867632007-05-09T14:55:00.001+05:302007-05-09T14:55:00.001+05:30நன்றி டோண்டு ரசிகர் மன்றம்.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி டோண்டு ரசிகர் மன்றம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1611334575783209252007-05-09T14:55:00.000+05:302007-05-09T14:55:00.000+05:30நன்றி உண்மைத் தமிழன். நன்றி அனானி, சமீபத்தில் என்ற...நன்றி உண்மைத் தமிழன்.

நன்றி அனானி, சமீபத்தில் என்று கூற விட்டுப் போயிற்று. :))

//Never heard of Amol Palekar// சுத்தம்.

//I like Gol Mal.//
எனக்கும் பிடிக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88980942249169034642007-05-09T14:45:00.000+05:302007-05-09T14:45:00.000+05:30அருமை. நல்ல அறிமுகம். 'சமீபத்தில்' என்ற வார்த்தை இ...அருமை. நல்ல அறிமுகம். 'சமீபத்தில்' என்ற வார்த்தை இடம்பெறவில்லையே !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16124600391201017012007-05-09T14:03:00.000+05:302007-05-09T14:03:00.000+05:30Interesting. Never heard of Amol Palekar.GKInteresting. Never heard of Amol Palekar.
GKGopalakrishnudu(#07148244463938149692)https://www.blogger.com/profile/07148244463938149692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33790215788588310882007-05-09T12:42:00.000+05:302007-05-09T12:42:00.000+05:30தலைவா, நேர்மையான பதிவு, எங்களுடைய வாழ்துக்கள் பாரா...தலைவா, நேர்மையான பதிவு, எங்களுடைய வாழ்துக்கள் பாராட்டுக்கள்.

டோண்டு ரசிகர் மன்றம்
தலைமை கிளை - நங்கநல்லுர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11658611071745102912007-05-09T10:28:00.000+05:302007-05-09T10:28:00.000+05:30Me too like Amol Palekar, but I am not aware of th...Me too like Amol Palekar, but I am not aware of the movie cited here. Anyhow, I like Gol Mal.

ParthasarathiAnonymousnoreply@blogger.com