tag:blogger.com,1999:blog-9067462.post2206065521863637842..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 02.12.2010dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-81379051719308043542010-12-02T22:07:02.516+05:302010-12-02T22:07:02.516+05:30பதில்கள், நல்ல தகவல்கள்.பதில்கள், நல்ல தகவல்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90157786521398585132010-12-02T13:25:56.977+05:302010-12-02T13:25:56.977+05:30என் சார்பில் ஒரு கேள்வி :
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோ...என் சார்பில் ஒரு கேள்வி :
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் ஒட்டிய தெருக்களில் ஒரே தொன்னை குப்பைகள் போட்டு வைத்திருப்பது பற்றிய உங்கள் கருத்து என்ன ? யாராவது இதை தவிர்க்க நடவடிக்கை எடுத்தது உண்டா?
நான் கோவில் நிர்வாகத்துக்கு
மின்னஞ்சல் அனுப்பி பதில் இல்லை. அது சம்பந்தமான எனது பதிவு
http://www.virutcham.com/2010/11/நங்கநல்லூர்-ஆஞ்சநேயரும்/virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5753694020904866632010-12-02T13:17:19.479+05:302010-12-02T13:17:19.479+05:30சுவாமி அவரது ஜனதா பார்டி தளத்தில் கூறி இருக்கும் ...சுவாமி அவரது ஜனதா பார்டி தளத்தில் கூறி இருக்கும் தகவல்கள் மற்றும் வேறு சில பெட்டிகளில் கூறி இருக்கும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சி தரும் தகவல்கள். இது வரை யாரும் அவர் மேல் மான நஷ்ட வழக்கு போட்டா மாதிரி தெரியலை.
இதில் சில விஷயங்களுக்கு இவர் தான் வழக்கு போட்டு வைத்து இருக்கிறார். இவரது இந்த வழக்குகள் ஆதார மற்றது என்று தள்ளுபடி கூட செய்யப் படவில்லை.
அதனாலேயே அவர் தான் நம் நாட்டு சட்டத்தின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருப்பதாக சொல்லுகிறார்.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44724818467322017582010-12-02T10:22:14.139+05:302010-12-02T10:22:14.139+05:30thanks dondu sir. so 'kudamurutti' drama i...thanks dondu sir. so 'kudamurutti' drama is just like the 'stalin - knife - railway station - unknown attacker' drama.Narayananhttps://www.blogger.com/profile/02176268187944771441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15569608188695017362010-12-02T08:55:13.159+05:302010-12-02T08:55:13.159+05:30பதில்கள் நறுக் தகவல்கள் மற்றும் சுவாரஸ்யம் ...
...பதில்கள் நறுக் தகவல்கள் மற்றும் சுவாரஸ்யம் ...

அரசியல்வாதிகளால் சுருட்டி ஸ்விஸ் வங்கியில் போட்ட இந்திய பணத்தை மீட்க வழியே இல்லையா ?பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80468226622127164012010-12-02T07:36:54.607+05:302010-12-02T07:36:54.607+05:30இணையத்தில் அதிகமான செய்தி வலை தளங்கள் புழக்கத்தில்...இணையத்தில் அதிகமான செய்தி வலை தளங்கள் புழக்கத்தில் உள்ளன. இன்னும் அதிகரிக்க கூடும். அதிகமான செய்தி ஊடகங்கள் பெருகுவது நல்லதா கேட்டதா?நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6196342391082908832010-12-02T06:21:52.097+05:302010-12-02T06:21:52.097+05:30இதில் வருத்தம் என்னவென்றால் இணையத்தில் உலவும் பல ப...இதில் வருத்தம் என்னவென்றால் இணையத்தில் உலவும் பல படித்த மேதைகளும் இன உணர்வை தூண்டிவிட்டு சண்டைதான் போடுகின்றனர்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24838778911477531442010-12-02T05:53:50.816+05:302010-12-02T05:53:50.816+05:301.அன்பின் ஆழத்தை கவிதையாய் சொல்லும் “நந்தலாலா” படம...1.அன்பின் ஆழத்தை கவிதையாய் சொல்லும் “நந்தலாலா” படம் பற்றிய தங்கள் விமர்சனம்?(http://www.tamizh.ws/2010/11/nandalala-2010-mysskin-snightha-akolk.html)
2.வெறும் விளம்பர தந்திரத்தால் சன் டீவியின் எந்திரன் படம் வெற்றி பெற்றது எனும் கருத்து பற்றி?
3. தமிழ் நாட்டில் திரைப்படத்துறை ஒரு சில குழுக்களின் கையில் எனும் உலவும் கருத்தின் அடிப்படையில், இது எங்கே கொண்டு போய் விடும்?
4.இந்த 85 வயதிலும் கலைஞரின் ஞாபக சகதியின் ஆளுமை பற்றி?
5.தமிழக முதல்வரின் பிள்ளைகளில் அவரது அரசியல் வாரீசாக யார் வரவேண்டும் என்பது உங்கள் கருத்து,விளக்கத்துடன்?நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.com