tag:blogger.com,1999:blog-9067462.post3403696390508996279..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எங்கே பிராமணன் - பகுதிகள் - 82 & 83dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9067462.post-9509490576772287312009-06-02T19:23:40.246+05:302009-06-02T19:23:40.246+05:30கேள்விகள்:
எம்.கண்ணன்
1. நாணயங்களில் முன்பெல்லாம...கேள்விகள்:

எம்.கண்ணன்

1. நாணயங்களில் முன்பெல்லாம் தலை (சிங்க இலச்சினை) ஒரு பக்கமும், பூ (காசு மதிப்பு எண்) இன்னொரு பக்கமும் இருந்தது. ஆனால் தற்போது சிங்க இலச்சினை மற்றும் காசு எண் இரண்டும் ஒரே பக்கம் இருக்கிறதே ? ஏன் ? பூவா தலையா போடும்போது எதை பூ என்றும் தலை என்றும் கொள்வார்கள் ?

2. முன்பெல்லாம் நாணயங்களில் ஏதாவது ஒரு தேசத் தலைவர் அல்லது நாட்டின் வரைபடம் அல்லது திட்டம் போன்றவை (பூ) ஒரு பக்கம் இருக்கும். தற்போது இரட்டை விரலும், பிளஸ் (அல்லது சிலுவை ?) போல ஏதோ முத்திரைகள் வருகின்றனவே ? இதை யார் முடிவு செய்கிறார்கள் ? அரசு அதிகாரிகளா ? இல்லை எந்தத் துறை அமைச்சர் ? இல்லை சோனியாவை திருப்திப் படுத்தவா ?

3. ஜட்டிகளில் சிறந்தது எது ? ஏன் ? டான்டெக்ஸ் எலாஸ்டிக் ? பட்டா பட்டி அண்டர்வியர் ? பாதசாரி கடைகளில் விற்கும் 10 அல்லது 15 ரூபாய் ஜட்டிகள் ? வி. ஐ.பி ? அல்லது கோமணம் ? அல்லது காத்தாட இருப்பது (கோடையில்) ?

4. 86ஆம் பிறந்த நாள் காணும் கலைஞர் கருணாநிதிக்கு தற்போது என்ன சொல்லி வாழ்த்துவீர்கள் ? ஏன் ? 86 வயது ஆகும் போது அவர் அளவிற்கு உழைக்க உடல்வலுவும், மன உறுதியும், ஞாபக சக்தியும் நமக்கெல்லாம் (உங்களுக்கும் கூட) இருக்குமா ?

5. நிகழ்ச்சிகளிலோ, பேட்டிகளிலோ கமல்ஹாசன் பேசுவது பல சமயம் புரிவதில்லையே ? எப்படி இருந்த கமல் ஏன் இப்படி ஆகிவிட்டார் ?

6. உங்கள் மாப்பிளையுடன் உங்கள் உறவு (மாமனாராக) எப்படி ? மாமியார் மருமகள் உறவுக்கும் மாமனார் மருமகன் உறவுக்கும் என்ன வித்தியாசத்தைக் காணுகிறீர்கள் ? எல்ல விஷயங்களையும் அரட்டை உண்டா ? இல்லை ஒருவித டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுவீர்களா ?

7. முகச் சவரம் செய்ய சரியான பிளேடு (தற்போது மார்க்கெட்டில் கிடைப்பதில்) எது ? ஒரு சிலருக்கு மட்டும் பளபள என முகச் சவரம் செய்த பிறகு இருக்கிறது. சிலருக்கு எந்த பிளேடை உபயோகித்தாலும் ஒரு சில மணிநேரங்களில் கறுப்போடுகிறதே ? தினமும் சவரம் செய்வது போர் இல்லையோ ?

8. இகாரஸ் பிரகாஷ் என்ற மிகப் பிரபலமான பதிவர் எங்கிருக்கிறார் தற்போது ? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்தவுடன் ஆளையே காணோமே ? அவர் தானே கில்லி தளத்தை நடத்தி வந்தது ? இட்லி வடை குழுவில் ஒரு கோயிஞ்சாமியாகவும் இருந்தார் அல்லவா ?

9. உங்கள் கணிப்பில், தற்போதைய வாழ்க்கை முறையில் ஒரு மிடில் கிளாஸ் ஆசாமி சென்னையில் வசிக்க மாதம் மினிமம் எவ்வளவு பணம் தேவைப்படும் ? (தங்க, உணவு, போக்குவரத்து, துணி, இதர செலவுகள்) ? தனியே இருந்தால் எவ்வளவு தேவைப்படும் ? குடும்பத்தினருடன் இருக்க (மனைவி, குழந்தைகள்) எவ்வளவு தேவைப்படும் ?

10. தி.நகர் உஸ்மான் ரோடில் ஒரு நாளைக்கு சுமார் எவ்வளவு பணப் புழக்கம் / ரொட்டேஷன் இருக்கும் ? சென்னையின் மற்ற பகுதிகளை விட உஸ்மான் ரோட்டுக்கு மட்டும் (அதாவது தி.நகர், பாண்டிபஜார், ரங்கநாதன் தெரு ஏரியாக்கள்) எப்படி இவ்வளவு வியாபார முக்கியத்துவம் வந்தது ? ஏன் மற்ற ஏரியாக்கள் இந்த அளவு முக்கியத்துவம் பெறவில்லை ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39067788289293188812009-06-01T16:10:37.285+05:302009-06-01T16:10:37.285+05:30@ராகவ்
ஒவ்வொரு பகுதியின் தலைப்பிலும் சொடுக்கினால் ...@ராகவ்
ஒவ்வொரு பகுதியின் தலைப்பிலும் சொடுக்கினால் சம்பந்தப்பட்ட வீடியோ வரும். பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20182124128649016482009-06-01T16:09:30.842+05:302009-06-01T16:09:30.842+05:30http://www.valmikiramayan.net/kishkindha/sarga16/k...http://www.valmikiramayan.net/kishkindha/sarga16/kishkindha_16_frame.htm

வால்மீகி ராமாயணத்திலும் ராமன் தான் வாலியைக் கொன்றதாக உள்ளது.. அது மட்டுமல்லாமல் ஆழ்வார்கள் பாசுரங்களிலும் இதனை உறுதிபடுத்திக் கொள்ளலாம்..

இருப்பினும் இராமன் எந்த சாக்கு போக்கும் சொல்லவில்லை.. தான் செய்தது தவறு என்றே ஒப்புக் கொண்டான்... வாலியே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை பார்த்து “இராம நீ என்னைக் கொன்றதன் காரணம் நான் சொல்கிறேன்.. சீதை அருகில் இல்லாத்தால் தான் நீ இப்படி நடந்து கொண்டாய் என்று”.. அதுதான் உண்மையும்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70850836402096698122009-06-01T16:06:23.958+05:302009-06-01T16:06:23.958+05:30ராகவன் சார், பார்க்காமல் விட்டுப்போன பகுதிகளை தங்க...ராகவன் சார், பார்க்காமல் விட்டுப்போன பகுதிகளை தங்கள் மூலமாகத் தான் தொடர முடிகிறது. நன்றி.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65788551357542592482009-05-31T08:55:31.967+05:302009-05-31T08:55:31.967+05:30Even as we discuss the sons and daughters of Karun...Even as we discuss the sons and daughters of Karunanidhi, the life of C.N.A. Parimalam, son of DMK founder C.N. Annadurai, offers a study in contrast. A government doctor, Parimalam committed suicide by jumping into a well in Chennai’s Nungambakkam area in March last year. He was 67. He is said to have ended his life because he was worried about the expenses his family was incurring for his heart ailment. The high ideals Parimalam had imbibed from his father forbade him from seeking financial support from either of the two big Dravidian parties that live off his father’s legacy.
With a deified figure like Annadurai as a father, it would not have been difficult for Parimalam to make a career in politics. MGR apparently offered him the Dindigul Lok Sabha seat in the ’70s and Karunanidhi the Chennai Central seat in the ’80s, but he chose to stay away from politics as his father was opposed to any form of dynastic perpetuation.
http://www.outlookindia.com/full.asp?fodname=20090608&fname=Cover+Story&sid=3Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32029273137126658342009-05-31T05:44:13.235+05:302009-05-31T05:44:13.235+05:30//Whats the experiance of Cho with Maha Periyavar....//Whats the experiance of Cho with Maha Periyavar. Why u dint elobrate that. Pls tell us also. Thaks for the post//
சோ, அருண் ஷோரி, எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சார்ந்த சிலர், குருமூர்த்தி ஆகியோர் காரில் மகா பெரியவரை பார்க்க காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் சோ அவர்கள் மகாபெரியவர் ஒரு விஷயத்தில் செய்ததை பற்றி (என்ன விஷயம் என சொல்லவில்லை) விமரிசனம் செய்து வந்தார். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே கார் மகா பெரியவர் இருக்கும் இடத்துக்கு சென்று விட்டது.

எல்லோரும் நிறைந்த சபையில் அவர் திடீரென சோ அவர்களை பார்த்து “உனக்கு நான் இந்த விஷயத்தில் செய்தது பற்றி மாற்று கருத்து இருக்கிறதல்லவா. நான் அவ்வாறு செய்ததற்கான காரணங்கள் இவைதான்” என்று கூறிவிட்டு அவற்றை அடுக்கினார்.

சோ அவர்கள் சொன்னது இவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6615195238691782582009-05-31T03:46:56.642+05:302009-05-31T03:46:56.642+05:30Dondu sir,
Whats the experiance of Cho with Maha P...Dondu sir,
Whats the experiance of Cho with Maha Periyavar. Why u dint elobrate that. Pls tell us also. Thaks for the postAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70580038319930878172009-05-30T20:07:12.732+05:302009-05-30T20:07:12.732+05:30Dear Dondu Sir,
Thanks always for your tireless e...Dear Dondu Sir,

Thanks always for your tireless effort in giving the updates.

1. Don't you think it's ironic that Singaram should talk about sons opting for the same profession as their father when Kalaignar nominates Stalin as the Deputy CM.

2. I do agree that there are somethings which are beyond our control and you never understand.
I have managed to survive the turbulent economy in US (till now) eventhough I don't have any extra-ordinary skills. Yes, of course hardwork could be one of the criteria, but there's something more to it which I don't understand (as Cho mentions in the episode).

Regards.
Partha, New JerseyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20187023160215605482009-05-30T19:41:38.643+05:302009-05-30T19:41:38.643+05:30எங்கே பிராமணன் கதையில் சாத்திரம் சொன்னதில்லை நாடகக...எங்கே பிராமணன் கதையில் சாத்திரம் சொன்னதில்லை நாடகக் கதையையும் புகுத்துவது போல் தெரிகிறது. சாரியார், பார்வதி எல்லாம் அந்த நாடக பாத்திரங்கள்...RVhttp://koottanchoru.wordpress.com/noreply@blogger.com