tag:blogger.com,1999:blog-9067462.post3782883172945285894..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இந்தப் பெண்களை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லைdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9067462.post-71626240738859932012011-06-07T23:28:33.951+05:302011-06-07T23:28:33.951+05:30inspriration வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம், இது...inspriration வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம், இது உங்கள் முதல் கதை என்பது எங்கள் காதில் பொக்கே வைக்கும் பெறும் கதை :-). உண்மையாக இருக்கும் பட்சத்தில் ,தொடர்ந்த்து கதை எழுதுங்கள் என்று வேண்டுகிறேன்.
-நன்றிபாரதசாரிhttps://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61677674930491432032011-05-08T16:38:07.137+05:302011-05-08T16:38:07.137+05:30Kanimozhi kavalaikalukku idayil oru karuthulla kat...Kanimozhi kavalaikalukku idayil oru karuthulla kathai. For the first attempt it is nice.Gopalhttps://www.blogger.com/profile/06851022962481286827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24541711358609845472011-05-05T21:29:25.191+05:302011-05-05T21:29:25.191+05:30முதல் சிறுகதை என்று நம்பமுடியவில்லை.முதல் சிறுகதை என்று நம்பமுடியவில்லை.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64988285699999784762011-05-04T23:24:50.631+05:302011-05-04T23:24:50.631+05:30டோண்டு.
இப்பொழுது தான் முதல் கதையை எழுதுகிறீர்களா?...டோண்டு.
இப்பொழுது தான் முதல் கதையை எழுதுகிறீர்களா?

புன்னகையை வரவழைத்தது. அந்த ஹைப்பர்லிங்க் நல்ல டச்.

BagsBagshttps://www.blogger.com/profile/17478884435472882980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83486011345399519932011-05-04T21:56:54.705+05:302011-05-04T21:56:54.705+05:30கதை நல்லாபோகுதுங்க. கொஞ்சம் சுருக்கி எழுதியிருக்கல...கதை நல்லாபோகுதுங்க. கொஞ்சம் சுருக்கி எழுதியிருக்கலாம். வழவழான்னு போவுதுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63759890493025275082011-05-04T20:45:28.619+05:302011-05-04T20:45:28.619+05:30கதை கருத்து நன்றாக உள்ளது.
ஆனால் presentation need...கதை கருத்து நன்றாக உள்ளது.
ஆனால் presentation needs a lot of improvement.Good Luck
அச்சுப்பிழைகளின் சிகரம் என நான் கருதுவது திரு ஜெயகாந்தன் ஒரு கதையில் எழுதியுள்ள..
கல்யாண பத்திரிகை ஒன்றில் வாழ்க்கை த்துணை எனும் சொல் வாழ்க்கைத் துளை என்று போடப்பட்ட கற்பனைதான்!Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60688626732676186192011-05-04T17:17:24.346+05:302011-05-04T17:17:24.346+05:301.தருமனுக்கு நேர்ந்த இக்கட்டு என எதைச் சொல்கிறார் ...1.தருமனுக்கு நேர்ந்த இக்கட்டு என எதைச் சொல்கிறார் கருணாநிதி அவர்கள்?
2.கருத்துகணிப்புகள் திமுகவுக்கு சாதகமாய் இருப்பதாய் வரும் செய்திகள் பற்றி?
3.கனிமொழி கைது ஆவார் எனச் சொல்லப்படும் விவகாரம் வதந்தியா?
4.ராகுல் அடுத்து என்ன செய்வார்?
5.அதிமுக தோல்விகண்டால் அடுத்த மூவ்?ரமணாhttps://www.blogger.com/profile/16165254184564827845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85885702871955985742011-05-03T22:58:00.101+05:302011-05-03T22:58:00.101+05:30முதல் சிறுகதை என்று நம்பமுடியவில்லை. வாழ்த்துக்கள்...முதல் சிறுகதை என்று நம்பமுடியவில்லை. வாழ்த்துக்கள் டோண்டு!RVhttps://www.blogger.com/profile/04331882998439289957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70395769146128076062011-05-03T11:27:38.448+05:302011-05-03T11:27:38.448+05:30By the way, I missed quite a few episodes of Engay...By the way, I missed quite a few episodes of Engay Brahmanan - I'm slowly catching up with it through your commentary. The abrupt ending of the serial was very un-Venkat like, though, in a way, it was a sigh of relief for me as I didn't have to be tied to serials any longer.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15778111374769373292011-05-03T11:22:10.732+05:302011-05-03T11:22:10.732+05:30A short and sweet story, with an apt message how t...A short and sweet story, with an apt message how to tackle ticklish situations (but a third person was needed, though). If the husband had told the incident from the school days, the wife wouldn't have bought it. Since you, apparently a good friend and well-wisher of the couple, narrated it, the wife's mood got totally changed towards the husband. A feel-good, yet, simple story.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20390134172614368382011-05-03T10:49:34.424+05:302011-05-03T10:49:34.424+05:30நல்ல சிறுகதை..
சற்றே கணவன் மனைவியின் Roleஐ ரிவர்ஸ்...நல்ல சிறுகதை..
சற்றே கணவன் மனைவியின் Roleஐ ரிவர்ஸ் செய்து பாருங்கள்..
The consequences would have been severe..(if at all that happens in real life)Ana Timeshttps://www.blogger.com/profile/11166484272634865953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81797884491820349002011-05-03T10:27:44.660+05:302011-05-03T10:27:44.660+05:30பஞ்சதந்திரம் படத்தில் வெறுமனே கமல் ஃபோனில் பேசியதற...பஞ்சதந்திரம் படத்தில் வெறுமனே கமல் ஃபோனில் பேசியதற்கே சிம்ரன் சரியாக புரிந்து கொண்டு தேவயானியின் ஹோட்டலுக்கே வரவில்லையா? சகுந்தலா யார் என்பதை ஜயா அறிந்த நிலையில் சடகோபராமானுஜம் பாவம் இல்லையா? சமாளிக்கும் நிலையிலா இருந்திருக்கிறான்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8182055077244353482011-05-03T10:24:00.552+05:302011-05-03T10:24:00.552+05:30நல்ல முயற்சி.நல்ல முயற்சி.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29680301090859375032011-05-03T10:11:31.307+05:302011-05-03T10:11:31.307+05:30ஐயா, ஜயா ஆனது சரி.
அதே போல், அந்த பாஸ்வேர்ட்,
ஆங்...ஐயா, ஜயா ஆனது சரி.

அதே போல், அந்த பாஸ்வேர்ட்,
ஆங்கில 'sakunthalaa'-வை சாகுந்தலா என்றும் படிக்கலாமில்லையா? அதற்கும் காளிதாஸனை துணைக்கு அழைத்து ஏதாவது செய்திருக்கலாம். அப்புறம் அந்த 1961?-- அதற்கும் கொஞ்சம் யோசித்தால், ஏதாவது கிடைக்கமலா, போய்விடும்?

கதையின் ஆரம்ப வரி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதைச் சரியாகச் செய்திருக்கிறீர்கள். முதல் சிறுகதை என்பதே தெரியாமல், கதை எழுதும் அந்த நெளிவு சுழிவும் கைவந்திருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com