tag:blogger.com,1999:blog-9067462.post3948633414587443604..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பாஆஆஆஆஆ பிரமிக்க வைத்தப் படம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-91531176581939809692010-06-28T15:56:42.096+05:302010-06-28T15:56:42.096+05:30//அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்...//அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்காடித்தெரு, சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், விருமாண்டி ஆகியவை.//
இதெல்லாம் தான் தமிழனை தலை நிமிர வைக்கும் படங்கள் சார்.//

அங்காடி தெருவை தவிர்த்து, மற்ற படங்கள் தமிழனின் வன்முறை கலாச்சாரத்தை பறைசாற்றுவதாகவே அமைந்த படங்கள். இதில் என்ன பெருமை வாழுகிறது என்று நீங்கள் தலையை நிமிர்த்துகிறீர்களோ புரியவில்லை. பார்த்து, தமிழன் தலையை ஒரேயடியாக நிமிர்த்தி விடாதீர்கள்; அவனுக்கு கழுத்து சுளுக்கி கொள்ள போகிறது.கமிஷன் தமிழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48978874561565840252010-06-28T11:54:30.825+05:302010-06-28T11:54:30.825+05:30//அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்...//அம்மாதிரி தவிர்த்த படங்கள் பல, உதாரணத்துக்கு அங்காடித்தெரு, சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், விருமாண்டி ஆகியவை.//

இதெல்லாம் தான் தமிழனை தலை நிமிர வைக்கும் படங்கள் சார்.

அவற்றுக்கும் நேரம் ஒதுக்குங்கள்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56592294768392494202010-06-28T09:40:13.622+05:302010-06-28T09:40:13.622+05:30//Anonymous said...
உங்களைப் பற்றி மிக மிக உயர்ந்...//Anonymous said...
உங்களைப் பற்றி மிக மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தேன். எல்லா விஷயங்களும் அறிந்தவர் என நினைத்துக் கொண்டிருந்தேன். என் எண்ணத்தில் மண் விழுந்தது. நீங்களும் ஒரு சராசரி கூடூர்/அரக்கோணம் தாண்டாத கிணற்றுத் தவளை என அறிந்து வியப்பும் வேதனையும் அடைகிறேன்.

பாஆஆ வந்து, பல சானல்களில் பல முறை ஒளிபரப்பான படம். அதற்கு இப்போது விமரிசனம் !!!!//

டோண்டு சார் தான் பார்த்து ரசித்த ஒரு படத்தை பற்றி விமர்சனம் எழுதி உள்ளார்... இதில் நீங்கள் இவ்வளவு கோபப்படும் அளவுக்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை..

“பா” ஒன்றும் அவ்வளவு பழைய படமும் அல்ல.. பின் டோண்டு அவர்கள் மேல் ஏனிந்த கோபம் அனானி அவர்களே!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5361033561821688562010-06-28T03:55:50.344+05:302010-06-28T03:55:50.344+05:30Nalla pakirvu. Thare zammeen par paarungal - manam...Nalla pakirvu. Thare zammeen par paarungal - manam innum kanakkum.Karthick Chidambaramhttp://konjamalasalkonjamkirukkal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29513510256389916802010-06-27T19:33:31.154+05:302010-06-27T19:33:31.154+05:30மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா வி...மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு அளிக்கும் / பகிரவும் முடிவெடுத்துவிட்டேன். இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs ௨௦௦௯ என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:

வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83185901195072923472010-06-27T19:06:43.175+05:302010-06-27T19:06:43.175+05:30உங்களைப் பற்றி மிக மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டி...உங்களைப் பற்றி மிக மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தேன். எல்லா விஷயங்களும் அறிந்தவர் என நினைத்துக் கொண்டிருந்தேன். என் எண்ணத்தில் மண் விழுந்தது. நீங்களும் ஒரு சராசரி கூடூர்/அரக்கோணம் தாண்டாத கிணற்றுத் தவளை என அறிந்து வியப்பும் வேதனையும் அடைகிறேன்.

பாஆஆ வந்து, பல சானல்களில் பல முறை ஒளிபரப்பான படம். அதற்கு இப்போது விமரிசனம் !!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30240578810375035812010-06-27T17:18:40.115+05:302010-06-27T17:18:40.115+05:30dear dondu
THAARE JAMEEN PAR paarthathu unda
a...dear dondu

THAARE JAMEEN PAR paarthathu unda

atha patriyum ezhudungalen

balasubramanyan vellorebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44827403156349348882010-06-27T16:00:40.352+05:302010-06-27T16:00:40.352+05:30பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
பொதிகை அலைவரிசையில் ச...பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

பொதிகை அலைவரிசையில் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒழி பரப்பாகும் விளையாட்டு தொலைபேசி வினாடி வினா பார்த்து இருக்கிறீர்களா.

பார்த்து உங்கள் அபிப்ராயத்தை எழுதுங்கள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com