tag:blogger.com,1999:blog-9067462.post4033080866483541431..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தாய் மொழி தரும் உற்சாகம் - 2dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-9067462.post-26882842856275004082008-10-13T16:47:00.000+05:302008-10-13T16:47:00.000+05:30திரு ராகவன் அவர்களுக்கு,நான் உங்களது பதிவுகளைப் பட...திரு ராகவன் அவர்களுக்கு,
நான் உங்களது பதிவுகளைப் படித்து ரசிக்கும் ஒரு ரசிகை. (இணைய தளத்திற்கு நான் புதியவள். எனவே உங்களின் 2007 பதிவுகளை இப்பொழுதுதான் பார்க்க முடிந்தது). உங்கள் எழுத்துக்கள் எனக்குள் மொழி பெயர்க்கும் (தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் -- தமிழ்) ஆர்வத்தைத் தூண்டி விட்டது. இதற்கு உங்களிடம் அறிவுரை கேட்கலாம் என்றால் உங்கள் ஈமெயில் முகவரி என்னிடம் இல்லை. தயவு செய்து உதவ முடியுமா?
prez.com (Tamil) பதிய நினைத்தேன். அதற்கு முன் உங்கள் கருத்து தேவை.
தயவு செய்து உதவ வேண்டுமாய்க் கோருகிரேன்.
நன்றி
மைதிலிmynahhttps://www.blogger.com/profile/12140609392560392494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71499172035409632502007-08-17T06:27:00.000+05:302007-08-17T06:27:00.000+05:30நன்றி சுவனப்பிரியன் அவர்களே. ஹாஜியார் நலமா? அவருக்...நன்றி சுவனப்பிரியன் அவர்களே. ஹாஜியார் நலமா? அவருக்கு எனது வணக்கங்கKஐ தெரிவிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69768780816683068972007-08-17T02:51:00.000+05:302007-08-17T02:51:00.000+05:30Mr Ragavan!VazhtthukkalSuvanappiriyanMr Ragavan!

Vazhtthukkal

Suvanappiriyansuvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19029341203649800432007-08-15T19:10:00.000+05:302007-08-15T19:10:00.000+05:30//அனானி சொன்னது போல பொருத்தமில்லாத பின்னூட்டங்களை ...//அனானி சொன்னது போல பொருத்தமில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்கதீர்கள். இது வரை அனுமதித்ததையும் நீக்கி விடுங்கள்.//

ஆமாம் சார்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55251965013687019642007-08-14T15:31:00.000+05:302007-08-14T15:31:00.000+05:30//யாரைச் சொல்றீங்க.கோவி. அய்யாவைச் சொல்றீங்களா?//இ...//யாரைச் சொல்றீங்க.கோவி. அய்யாவைச் சொல்றீங்களா?//

இல்லை. கண்டிப்பாக இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன் ///

why the hell not ? he is also talking to the so called "poli" everyday.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76872274468982922072007-07-29T18:06:00.000+05:302007-07-29T18:06:00.000+05:30//யாரைச் சொல்றீங்க.கோவி. அய்யாவைச் சொல்றீங்களா?//இ...//யாரைச் சொல்றீங்க.கோவி. அய்யாவைச் சொல்றீங்களா?//

இல்லை. கண்டிப்பாக இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56751366047393391572007-07-29T17:29:00.000+05:302007-07-29T17:29:00.000+05:30//பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர்//யாரைச் சொல்ற...//பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர்//

யாரைச் சொல்றீங்க.கோவி.(முண்டக்)கண்ண அம்மன் அய்யாவைச் சொல்றீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27111264636386766462007-07-29T14:01:00.000+05:302007-07-29T14:01:00.000+05:30கமெண்டுகளை விட அதை "விளித்தவர்களின்" பெயர்கள் அரும...கமெண்டுகளை விட அதை "விளித்தவர்களின்" பெயர்கள் அருமை

கீப் இட் அப்Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86893037249269046452007-07-28T14:16:00.000+05:302007-07-28T14:16:00.000+05:30//திருவொத்தியூர் திருவள்ளுவன்//இதுவும் முரளி மனோஹர...//திருவொத்தியூர்
திருவள்ளுவன்

இதுவும் முரளி மனோஹர் சார்தானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61933925335394516172007-07-28T11:15:00.000+05:302007-07-28T11:15:00.000+05:30//பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர். ஒரு காலத்தில...//பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர். ஒரு காலத்தில் போலி டோண்டுவை ஆக்ரோஷமாக எதிர்த்தவர். போலி நிஜமாகவே ஆண்பிள்ளையா என அவனை தைரியமாகக் கேட்டவர். கருத்து.காமில் பல முறை அவனுடன் மோதியவர். இப்போது என்னவென்றால் போலி தன்மேல் கோபம் குறைந்து இருப்பதாக நம்புபவர்.

ஏனெனில், பிறகு அவர் தனிப்பட்ட தகவல்கள் போலியிடம் மாட்ட, அவனால் பிளாக்மெயில் செய்யப்படுகிறவர். அவன் சொல்வதை கேட்காவிட்டால் அவருக்கு மிகுந்த இழப்பு வரும்போல. ஆகவே இம்மாதிரி கேனத்தனமான பதிவெல்லாம் போட வேண்டியிருக்கிறது அவருக்கு. என்ன செய்வது விதி.

உங்கள் பின்னூட்டங்களை அவர் போட்டால் அவருக்கு பதிலாக நீங்களா போலியிடம் உதை வாங்கப் போகிறீர்கள்?

வேறு வேலை இருந்தால் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

Dondu Adichaa Six Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59338938385392834192007-07-28T10:51:00.000+05:302007-07-28T10:51:00.000+05:30//பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர். ஒரு காலத்தில...//பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர். ஒரு காலத்தில் போலி டோண்டுவை ஆக்ரோஷமாக எதிர்த்தவர். போலி நிஜமாகவே ஆண்பிள்ளையா என அவனை தைரியமாகக் கேட்டவர். கருத்து.காமில் பல முறை அவனுடன் மோதியவர். இப்போது என்னவென்றால் போலி தன்மேல் கோபம் குறைந்து இருப்பதாக நம்புபவர்.

ஏனெனில், பிறகு அவர் தனிப்பட்ட தகவல்கள் போலியிடம் மாட்ட, அவனால் பிளாக்மெயில் செய்யப்படுகிறவர். அவன் சொல்வதை கேட்காவிட்டால் அவருக்கு மிகுந்த இழப்பு வரும்போல. ஆகவே இம்மாதிரி கேனத்தனமான பதிவெல்லாம் போட வேண்டியிருக்கிறது அவருக்கு. என்ன செய்வது விதி.

உங்கள் பின்னூட்டங்களை அவர் போட்டால் அவருக்கு பதிலாக நீங்களா போலியிடம் உதை வாங்கப் போகிறீர்கள்?

வேறு வேலை இருந்தால் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

Cooooll.. finish :)))))))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67342247438296010882007-07-28T10:44:00.000+05:302007-07-28T10:44:00.000+05:30பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர். ஒரு காலத்தில் ...பாவம் சம்பந்தப்பட்ட திராவிட பதிவர். ஒரு காலத்தில் போலி டோண்டுவை ஆக்ரோஷமாக எதிர்த்தவர். போலி நிஜமாகவே ஆண்பிள்ளையா என அவனை தைரியமாகக் கேட்டவர். கருத்து.காமில் பல முறை அவனுடன் மோதியவர். இப்போது என்னவென்றால் போலி தன்மேல் கோபம் குறைந்து இருப்பதாக நம்புபவர்.

ஏனெனில், பிறகு அவர் தனிப்பட்ட தகவல்கள் போலியிடம் மாட்ட, அவனால் பிளாக்மெயில் செய்யப்படுகிறவர். அவன் சொல்வதை கேட்காவிட்டால் அவருக்கு மிகுந்த இழப்பு வரும்போல. ஆகவே இம்மாதிரி கேனத்தனமான பதிவெல்லாம் போட வேண்டியிருக்கிறது அவருக்கு. என்ன செய்வது விதி.

உங்கள் பின்னூட்டங்களை அவர் போட்டால் அவருக்கு பதிலாக நீங்களா போலியிடம் உதை வாங்கப் போகிறீர்கள்?

வேறு வேலை இருந்தால் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68087089301155512792007-07-28T09:07:00.000+05:302007-07-28T09:07:00.000+05:30மன்னிக்கணும் டோண்டு சார். ஒரு திராவிட பதிவரின் ஒரு...மன்னிக்கணும் டோண்டு சார். ஒரு திராவிட பதிவரின் ஒரு இடுகையில் நான் இட்ட பின்னூட்டம் இது. அதை சம்பந்தப்பட்ட பதிவர் போடுவார் என நான் நினைக்கவில்லை. ஆகவே அதை இங்கும் போடுகிறேன். உங்களை மரியாதைக் குறைவாக ரெஃபர் செய்ததற்கு மன்னிக்கவும். ஏனெனில் உங்கள் கருத்துக்களுடன் மாறுபடுபவன் நான். உங்கள் சகிப்புத் தன்மை எப்படியிருக்குன்னு பாத்துடறேன்.

"என்ன லக்கி, என்னோட ரெண்டு பின்னூட்டங்களை போட மனசில்லையா? இல்லே தைரியமில்லையா? ஒன்னோட எஜமான் போலி டோண்டு கோவிப்பான்னு பயமா?

மறுபடி சுருக்கமா கேக்கறேன். அந்தக் கெழவன் போலி ரேஞ்சுல பின்னூட்டம் போடறான்னு சொன்னதை நிரூபி. சட்னி வடை போல ஆளுங்கள்ளாம் இன்னும் இருக்கச்சே போலி திருந்திட்டான்னு எப்படி சொல்லற நீ?

திருவொத்தியூர்
திருவள்ளுவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70069983615640478022007-07-23T16:32:00.000+05:302007-07-23T16:32:00.000+05:30மைக்ரோசாப்ட் இனையதளத்தில் தேடினால் அந்த FONT என் P...<--எதற்கு 99 டாலர் தர வேண்டும்? புரியவில்லையே. விளக்கவும் -->
மைக்ரோசாப்ட் இனையதளத்தில் தேடினால் அந்த FONT என் PC-ல் இறக்குவதற்க்கு 99 டாலர் கட்ட வெண்டும் என்றான்சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91295202988987702282007-07-22T00:57:00.000+05:302007-07-22T00:57:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72340095915969390232007-07-20T22:54:00.000+05:302007-07-20T22:54:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10455136384950404122007-07-19T20:48:00.000+05:302007-07-19T20:48:00.000+05:30தமிழ் மொழியின் கொடியை இன்னொரு தளத்திலும் நாட்டிய உ...தமிழ் மொழியின் கொடியை இன்னொரு தளத்திலும் நாட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அனானி சொன்னது போல பொருத்தமில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்கதீர்கள். இது வரை அனுமதித்ததையும் நீக்கி விடுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32868069838335674522007-07-19T08:08:00.000+05:302007-07-19T08:08:00.000+05:30//இது என் சொந்த கணிணியாகவும் வேறு வழியே இல்லை என்ற...//இது என் சொந்த கணிணியாகவும் வேறு வழியே இல்லை என்றும் இருந்திருந்தால், 99 டாலர் கொடுதிருப்பேன்.//
எதற்கு 99 டாலர் தர வேண்டும்? புரியவில்லையே. விளக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73586449431831984642007-07-18T23:38:00.000+05:302007-07-18T23:38:00.000+05:30இது என்ன பிரமாதம். நான் 1 மணி நேரம் கூகிலில் தேடிய...இது என்ன பிரமாதம். நான் 1 மணி நேரம் கூகிலில் தேடியே தமிழ் பாண்டை கண்டுபிடித்து 99 டாலர் சேமித்து விட்டேனே. இது என் சொந்த கணிணியாகவும் வேறு வழியே இல்லை என்றும் இருந்திருந்தால், 99 டாலர் கொடுதிருப்பேன்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79138581510496848282007-07-18T08:47:00.000+05:302007-07-18T08:47:00.000+05:30நன்றி டோண்டு ரசிகர் மன்றம், சிவா மற்றும் சிவாத்மா....நன்றி டோண்டு ரசிகர் மன்றம், சிவா மற்றும் சிவாத்மா.

சிவாத்மா எனது பழைய பதிவாம் "தட்டுங்கள் திறக்கப்படும்" ஐ ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-866734675758256072007-07-18T08:39:00.000+05:302007-07-18T08:39:00.000+05:30Another classic case of 'தட்டுங்கள் திறக்கப்படும்...Another classic case of 'தட்டுங்கள் திறக்கப்படும்'. வாழ்த்துகள் ! வணக்கங்கள் !! proud of your achievements - shivatmaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86599821937316802092007-07-16T20:13:00.000+05:302007-07-16T20:13:00.000+05:30vazhthugaLvazhthugaLசாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5281207086334786102007-07-16T10:59:00.000+05:302007-07-16T10:59:00.000+05:30ப்ரோஸ்.காம்மின் ஹீரோ டோண்டு ஐய்யா அவர்களுக்கு வாழ்...ப்ரோஸ்.காம்மின் ஹீரோ டோண்டு ஐய்யா அவர்களுக்கு வாழ்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15060358536258653272007-07-16T06:42:00.000+05:302007-07-16T06:42:00.000+05:30கோழி திங்க முடியாதவன்,எப்பவாவது சாப்பிடுவதில் என்ன...கோழி திங்க முடியாதவன்,

எப்பவாவது சாப்பிடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31036601339242074052007-07-16T00:39:00.000+05:302007-07-16T00:39:00.000+05:30ஐயா...இவர்கள் சொல்வது போல் நீங்கள் நிசமாலுமே மாமிச...ஐயா...இவர்கள் சொல்வது போல் நீங்கள் நிசமாலுமே மாமிச பட்சிணியா? அப்படியென்றால், தயவு செய்து நிறுத்தவும்..கோழியெல்லாம் இப்ப யானை விலைங்க சாமி!!!Anonymousnoreply@blogger.com