tag:blogger.com,1999:blog-9067462.post409655777805407786..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: வலைப்பதிவர்கள் மீட்டிங் 11.02.2007dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-9067462.post-37679737191864434592007-02-11T16:37:00.000+05:302007-02-11T16:37:00.000+05:30மரியாதைக்குரிய பன்மொழி வித்தகர் டோண்டு அவர்களேசும்...மரியாதைக்குரிய பன்மொழி வித்தகர் டோண்டு அவர்களே

சும்மா அபிமன்யு மாதிரி அடிச்சு ஆடுறீங்க, பாராட்டுக்கள், அப்படித்தான் துணிவா இருக்கணும். சபாஷ். வெரிகுட்டுனான் வெள்ளக்காரன்.

இந்த மாட்டருல சமீபத்துல (!!!) கல்யாண அகதிகள் என்ற பாலச்சந்தர் படம் ஒன்று வந்ததே , அதுல உங்களுக்குச் சாதகமான சரிதாவின் கலப்பு மண மாட்டர் இருக்கே, மறந்துட்டீங்களா அல்லது அந்த படமே பார்க்கலையா ?

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தான் என்ற அருமையான பாடல் கூட இருக்குமே அதேதான். கிறிஸ்துவ வெறி பிடித்த ஒரு மதமாற்ற சாத்தான் கூட்டதுல சரிதா மாட்டிக்கிட்டு மீண்டும் விடுதிக்கே ஓடி வர்றத அழுத்தி சொல்லுங்க சார், டோண்டு சார்.

கலப்பு மணம் என்றால் என்னன்னு தெரியாமலேயே நீங்க அத்தினி பேரும் சும்மா வெட்டியா பேசிக்கிட்டு இருக்கீங்க.

கலப்பு மணம் என்பது குறைந்த பட்சம் மதம் மாறியாவது நடந்திருக்க வேண்டும் அல்லது மிகவும் தன்னை விட பொருளாதாராச் சூழலில் மிக மிகக் கீழே உள்ள பெண்ணைக் கட்டியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சும்மா முதலியார் பிள்ளையைக் கலியாணம் பண்ணுறது, கவுண்டர் வன்னியரைக் கலியாணம் பண்ணுறது, கள்ளர் மறவரைக் கலியாணம் பண்ணுறது எல்லாம் ஆட்டைக்குச் சேராது. முஸ்லிம் இந்து கலியாணம், கிறிஸ்துவ இந்து கலியாணம், வெள்ளைக்காரன், காரி, க்ருப்பி, கருப்பன் கலியாணம் இது எல்லாம்தான் கலப்பு மணத்துல சேரும். அப்படி பண்ணியவன் யாரும் இங்கே இருந்தா அவனுக்கு மட்டும்தான் உங்க கிட்ட கேள்வி கேட்க யோக்கியதை உண்டு, மத்தவன் எவன் கேட்டாலும் சும்மா ஊருக்கு உபதேசம் போட்டுகிட்டு நடிக்கிற சோமாறிங்கதான், போடா ஜாட்டாண்டு போய் கிட்டே இருங்க

அடுத்த தபா நீங்க பெங்களூரு வரப்ப அண்டர் கிரவுண்டுல மீட் வச்சிக்குவோம். அண்டர் கிரவுண்டுன்னோன்ன பயந்துறாதீங்க. அது ஒரு பீர் பப்பு சார்.

அப்புறம் சொல்றேன்னு கோவிச்சுக்கிடாதீங்க உங்க வயசுக்கு நீங்க சேர்ந்துகிட்டு லூட்டி அடிக்கிற கும்பல் எதுவும் மரியாதையா தெரியலை அவ்வளவுதான் சொல்லுவேன். பேசாம, ஜோசப்பு, சிவஞானம்னு ஓகைன்னு மரியாதை தெரிஞ்ச ஆட்களிடம் மட்டும் சவகாசம் வச்சுகிடறது உங்க வயசுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் மரியாதை. பல மொழி தெரிஞ்ச பெரிய மனுசன் நீங்க, உங்களுக்குப் போய் கூடா நட்பின் தீமைகளை நான் சொல்லியா தெரியணும்.

அப்பாலிக்கா பாக்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66551108725210708962007-02-11T16:01:00.000+05:302007-02-11T16:01:00.000+05:30உங்கள் வலைபதிவர் சந்திப்பு வெற்றி அடைய வாழ்த்துக்க...உங்கள் வலைபதிவர் சந்திப்பு வெற்றி அடைய வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79305986626017334742007-02-10T22:06:00.000+05:302007-02-10T22:06:00.000+05:30நன்றி ஓகை அவர்களே.அன்புடன்,டோண்டு ராகவன்நன்றி ஓகை அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85679808583496999472007-02-10T21:36:00.000+05:302007-02-10T21:36:00.000+05:30டோண்டு அவர்களே, நான் வருகிறேன்.டோண்டு அவர்களே, நான் வருகிறேன்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38488657885997109872007-02-10T10:30:00.000+05:302007-02-10T10:30:00.000+05:30இப்போது கடைசியாக நடேச முதலியார் பூங்கா என்று முடிவ...இப்போது கடைசியாக நடேச முதலியார் பூங்கா என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 11.02.2007 ஞாயிறு அன்று மாலை 5.30லிருந்து ஆரம்பீக்கிறோம். 6 மணி என போட்டிருந்ததை 5.30 மணி என்று போட்ட காரணம் இருட்டி விட்டால் வருபவர்கள் இவ்வளவு பெரிய பார்க்கில் எங்கிருக்கிறோம் என தெரிந்து கொள்ள முடியாது என்பதால் இந்த சிறு மாற்றம்.

மீட்டிங் முடிந்ததும் கண்ணதாசன் மெஸ்ஸா அல்லது ரத்னா கஃபேயா என்பதை அப்போது முடிவு செய்யலாம். பேச வேண்டிய விஷயங்களும் நிலைமைக்கு ஏற்றவாறு இருக்கும். அதற்காக இணையத்தில் கம்யூனிச பின் நவீனத்துவ தொழிலாளர் பொலிட்ப்யூரோ என்றெல்லாம் பேச மாட்டார்கள் என நம்புகிறேன் (டோண்டு கொட்டாவியெல்லாம் விடாதே).

இப்போது டட்ச் ட்ரீட் பற்றி. சாப்பிட்டவுடன் வரும் பில் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுபவர்களால் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும். ஆகவே மீட்டிங் முடிந்ததும் அப்படியே கழன்று கொள்பவர்கள் இதில் வர மாட்டார்கள்.

யார் யார் என்ன என்ன சாப்பிட்டார்கள் என்பதெல்லாம் பார்க்கப்படமாட்டாது. ஆகவே வயிற்றில் இடம் வைத்து கொண்டு வாருங்கள்.

நாளை மாலை பார்க்கலாம். எனது செல்பேசி எண் மறுபடி கூறுகிறேன், 9884012948.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46992091300964339122007-02-08T23:18:00.000+05:302007-02-08T23:18:00.000+05:30மீட்டிங் நடக்கும். நடேச முதலியார் பார்க்கில் வைத்த...மீட்டிங் நடக்கும். நடேச முதலியார் பார்க்கில் வைத்து கொள்ளலாம் என முக்கால்வாசி நிச்சயம் செய்தாகி விட்டது. ஞாயிறன்று மாலை 6 மணியளவில் தி.நகர் நடேச முதலியார் பார்க்கில். மற்ற விஷயங்கள் பதிவிலேயே கூறப்பட்டுள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60278800472387885242007-02-08T18:27:00.000+05:302007-02-08T18:27:00.000+05:30மீட்டிங் நடக்குமா? நடந்தாலும் எத்தனை பேர் வருவார்க...மீட்டிங் நடக்குமா? நடந்தாலும் எத்தனை பேர் வருவார்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59830309728528671592007-02-07T21:17:00.000+05:302007-02-07T21:17:00.000+05:30//இது தான் போலிக்கு தனக்கு பிடிக்காதவனை எல்லாம் போ...//இது தான் போலிக்கு தனக்கு பிடிக்காதவனை எல்லாம் போட்டு தள்ளுன்னு சொல்லுற ஏஜண்ட். இதுல இது உடற சீன் இருக்கே அப்பா கண்ணை கட்டுதே..

இதுக்கு போலின்னு முத்திரை குத்திடுவாங்களாம். ஃபேக்கில் இரவு கழுகார் எழுதற ஒரு அடிபொடிதானே. ஏன் சார் இதுங்க இதுக்கு எல்லாம் மரிவாதை கொடுத்து பதில் எழதுறீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70788265270708134512007-02-07T21:11:00.000+05:302007-02-07T21:11:00.000+05:30//அதை பத்தி அதுவே இரவுகழுகார்ல தன்னை பத்தியே கன்றா...//அதை பத்தி அதுவே இரவுகழுகார்ல தன்னை பத்தியே கன்றாவி ஏதாச்சும் எழுதிக்கும். உடுங்க சாரே அதை எல்லாம் மதிச்சு பேசிகிட்டு..நம்ம நேரம்தான் வீணாபோய்டும்.//
;))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29958979352434800032007-02-07T21:00:00.000+05:302007-02-07T21:00:00.000+05:30//இன்னாப்பா பாலா,
அவர்தான் வல்லேன்னு ஜகா வாங்கிக்...//இன்னாப்பா பாலா,

அவர்தான் வல்லேன்னு ஜகா வாங்கிக்கினாரேபா.//

அதை பத்தி அதுவே இரவுகழுகார்ல தன்னை பத்தியே கன்றாவி ஏதாச்சும் எழுதிக்கும். உடுங்க சாரே அதை எல்லாம் மதிச்சு பேசிகிட்டு..நம்ம நேரம்தான் வீணாபோய்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83872544650178236912007-02-07T20:56:00.000+05:302007-02-07T20:56:00.000+05:30//அதை பார்தா எனக்கு போக்கிரி படத்தில் வடுவேலு பன்ன...//அதை பார்தா எனக்கு போக்கிரி படத்தில் வடுவேலு பன்னும் காமேடி எல்லாம் நினைவுக்கு வருது.அது சொன்ன டயலாக் ரீசன் எல்லாம் சுத்த பேஜாரு .பாவம் அதுக்கு தானே வடிவேன்னுன்னு புரியாம நடிக்குது.

பாவம் அதுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுக்கட்டும். //

இது தான் போலிக்கு தனக்கு பிடிக்காதவனை எல்லாம் போட்டு தள்ளுன்னு சொல்லுற ஏஜண்ட். இதுல இது உடற சீன் இருக்கே அப்பா கண்ணை கட்டுதே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77539760237967687112007-02-07T20:48:00.000+05:302007-02-07T20:48:00.000+05:30//பேசாம, அவருக்காக ஒரு ஃபீடிங் பாட்டிலில் 90 ml லா...//பேசாம, அவருக்காக ஒரு ஃபீடிங் பாட்டிலில் 90 ml லாக்டோஜென் கலந்து கையோட எடுத்து செல்லவும்.//

இன்னாப்பா பாலா,

அவர்தான் வல்லேன்னு ஜகா வாங்கிக்கினாரேபா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14154975610596720632007-02-07T20:39:00.000+05:302007-02-07T20:39:00.000+05:30சார் இதில் தமாழ் என்ன தெரீயிமோ?
தலைமை கழகத்தில் இர...சார் இதில் தமாழ் என்ன தெரீயிமோ?
தலைமை கழகத்தில் இருந்து இந்த சந்திப்பை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று சொல்லிவிட்ட படியால் ஒரு பூத் ஏஜண்ட் ரொம்ப நடிக்குது.
அதை பார்தா எனக்கு போக்கிரி படத்தில் வடுவேலு பன்னும் காமேடி எல்லாம் நினைவுக்கு வருது.அது சொன்ன டயலாக் ரீசன் எல்லாம் சுத்த பேஜாரு .பாவம் அதுக்கு தானே வடிவேன்னுன்னு புரியாம நடிக்குது.

பாவம் அதுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுக்கட்டும்.

சண்முகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49035591249276107992007-02-07T19:55:00.000+05:302007-02-07T19:55:00.000+05:30well done madan
உங்களின் நேர்மைக்கும் ஆண்மைக்கு நா...well done madan
உங்களின் நேர்மைக்கும் ஆண்மைக்கு நான் தலைவணங்குகிறேன்.

வலைபதிவு சந்திப்பு அற்புதமாக நடக்க என் வாழ்த்துக்கள்.

சண்முகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23242089658357387752007-02-07T19:07:00.000+05:302007-02-07T19:07:00.000+05:30//முடிந்தால் டட்ச் ட்ரீட் பற்றி தனி பதிவு ஒன்று இட...//முடிந்தால் டட்ச் ட்ரீட் பற்றி தனி பதிவு ஒன்று இடவும்.//

டோண்டு அய்யா,
குழந்தை லக்கியிடம் டச் முறையில் பணம் வசூல் செய்வது கொஞ்சம் ஓவர்.பேசாம, அவருக்காக ஒரு ஃபீடிங் பாட்டிலில் 90 ml லாக்டோஜென் கலந்து கையோட எடுத்து செல்லவும்.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25233690853992089272007-02-07T18:28:00.000+05:302007-02-07T18:28:00.000+05:30நன்றி மதன் அவர்களே. உட்லேண்ட்ஸில் மீட்டிங்கிற்கு இ...நன்றி மதன் அவர்களே. உட்லேண்ட்ஸில் மீட்டிங்கிற்கு இடம் கொடுக்க ரொம்ப பந்தா செய்கிறார்கள். நான் நடேச முதலியார் பார்க்கை பற்றி நன்கு அறிந்தவன். அங்கு சாவகாசமாக மீட்டிங்கை முடித்து கொண்டு ரத்னா கஃபே அல்லது கண்ணதாசன் மெஸ்ஸுக்கு செல்லலாம். தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும் என கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72579007679743431532007-02-07T18:05:00.000+05:302007-02-07T18:05:00.000+05:30I have gone through the whole list of comments bef...I have gone through the whole list of comments before writing this reply.

Heres my take on the various comments:
I beleive in meeting interesting people, and I beleive bloggers meets are always interesting.

There are opinions and there are counter-opinions. But I do not beleive in stamping anybody because of one or two (or three or four) of thier actions.

Further, having hardly participated actively in this circle, I do not have enough background to pass judgement on anybody.

My decision is to attend (subject to personal availability - veetla kaekonamungo!)

My personal preference is woodlands drive-in.Technology Buff, Entrepreneurhttps://www.blogger.com/profile/06234873565809327276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63759364037355782942007-02-07T17:27:00.000+05:302007-02-07T17:27:00.000+05:30மரபூர் அவர்கள் வருவதாக பின்னூட்டம் போட்டுள்ளார். ஆ...மரபூர் அவர்கள் வருவதாக பின்னூட்டம் போட்டுள்ளார். ஆனால் அது தவறுதலாக் 03.02.2007 மீட்டிங் பற்றிய பதிவில் விழுந்து விட்டது. அவர் கேட்டு கொண்டதற்கு இங்கு பதிக்கிறேன்.

//ஜெய. சந்திரசேகரன் said...
have it in Natesan Park only. There are circular benches there//

அவர் சொல்வதும் நியாயமாகவே படுகிறது. நடேச முதலியார் பார்க்கிலேயே வைத்து கொள்வோம். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. வழக்கமான டட்ச் ட்ரீட் முறை. வயிற்றை காலியாக வைத்து கொண்டு வாருங்கள். ரத்னா கஃபேயா கண்ணதாசன் மெஸ்ஸா என்பதை பிறகு பார்த்து கொள்வோம்.

என்ன பேச வேண்டும் என்பதை அங்கு தீர்மானிப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3034763289823231252007-02-07T14:43:00.000+05:302007-02-07T14:43:00.000+05:30//நன்றி ஜயகமல் அவர்களே. சரவணன் அவர்களையும் வரவேற்க...//நன்றி ஜயகமல் அவர்களே. சரவணன் அவர்களையும் வரவேற்கிறேன். ஜயராமனும் வருவதாக உறுதியளித்துள்ளார். இப்போதே நால்வர் ஆகி விட்டது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

கிருஸ்ணா, மரபூர் இவங்க எல்லாரும் வருவாங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38392043117975753142007-02-07T14:34:00.000+05:302007-02-07T14:34:00.000+05:30நன்றி ஜயகமல் அவர்களே. சரவணன் அவர்களையும் வரவேற்கிற...நன்றி ஜயகமல் அவர்களே. சரவணன் அவர்களையும் வரவேற்கிறேன். ஜயராமனும் வருவதாக உறுதியளித்துள்ளார். இப்போதே நால்வர் ஆகி விட்டது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65702909975548986162007-02-07T14:23:00.000+05:302007-02-07T14:23:00.000+05:30டோண்டு அய்யா,
நான் கட்டாயமாக சந்திப்புக்கு வருகி...டோண்டு அய்யா,

நான் கட்டாயமாக சந்திப்புக்கு வருகிறேன்.
சரவணன் என்னுடன் வருகிறார்.
உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்'ல் பார்ப்போம்.Jayhttps://www.blogger.com/profile/08962820750556467098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64664637493386808942007-02-07T13:00:00.000+05:302007-02-07T13:00:00.000+05:30இந்த வாரமும் நான் சென்னை வருவாதாக உள்ளேன். ஆனால் இ...இந்த வாரமும் நான் சென்னை வருவாதாக உள்ளேன். ஆனால் இன்னும் முடிவாகவில்லை. சென்னி வரும் பட்சத்தில் நான் நிச்சயம் இந்த சந்திப்பிற்கு வருகிறேன்.Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62776860641763931332007-02-07T12:38:00.000+05:302007-02-07T12:38:00.000+05:30நீங்கள் வர இயலாதது குறித்து வருந்துகிறேன். பதிவை அ...நீங்கள் வர இயலாதது குறித்து வருந்துகிறேன். பதிவை அதற்கேற்றபடி எடிட் செய்துள்ளேன்.

இப்போது நான் இந்த மீட்டிங்கை எப்படியும் நடத்த உத்தேசித்துள்ளேன். மற்ற பதிவர்கள் கருத்து கூறலாம்.

இடம் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83185259859252869552007-02-07T12:01:00.000+05:302007-02-07T12:01:00.000+05:30ஜோசப் சார்!
உங்களுடைய உணர்வில் தான் நானும் இருக்க...ஜோசப் சார்!

உங்களுடைய உணர்வில் தான் நானும் இருக்கிறேன். டோண்டு சார் அவர்களின் பதிவில் நான் வலைப்பதிய ஆரம்பித்த புதிதில் பின்னூட்டம் இட்டதற்காக பெற்ற நூற்றுக்கணக்கான ஆபாச பின்னூட்டங்களால் வெறுத்துப் போய் போலி என்று சொல்லப்பட்ட ஒருவரை எதிர்த்து அவர் ஆண்மகனா? என்றெல்லாம் பதிவுபோட்டு மோதினேன்.

டோண்டு சாரும் "போலி" ஆட்டம் தான் ஆடிவருகிறார் என்று தெரியும்போது போலி என்று முத்திரை குத்தப்பட்டவருடன் மோதியது தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது.

டோண்டு அவர்கள் கூட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டால் என் மீதும் "போலி" முத்திரை குத்தப்படுமோ என்று அஞ்சுகிறேன்.

இந்த கூட்டத்துக்கு வருகிறேன் என்று தெரிவித்திருந்தேன். தவறான சூழ்நிலையில் கூட்டப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
லக்கிலுக்லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7982337866694954222007-02-07T11:51:00.000+05:302007-02-07T11:51:00.000+05:30இன்றைய சூழலில் இந்த கூட்டம் தேவைதானா என்றே தோன்றுக...இன்றைய சூழலில் இந்த கூட்டம் தேவைதானா என்றே தோன்றுகிறது.

பதிவர்கள் வட்டம் படைப்பாளிகள் வட்டமாக இல்லாமல் பங்காளிகள் வட்டமாக மாறுகிறதோ என தோன்றுகிறது.

இதற்கு நீங்களும் ஒருவகையில் காரணியாக இருந்துவிட்டீர்களோ என்றும் நினைக்கின்றேன். வழிகாட்ட வேண்டிய நாமே தடமிறங்கி செல்லலாகாது என்பது என்று நினைக்கின்றேன்.

ஆகவே இனி இத்தகைய கூட்டங்களில் கலந்துக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மன்னியுங்கள். இது தற்காலிகமான முடிவுதான்.. பிறகு பார்க்கலாம்.

அன்புடன்,
ஜோசஃப்TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com