tag:blogger.com,1999:blog-9067462.post4159004743354704306..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எங்கே பிராமணன் - பகுதிகள் 28, 29 & 30dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9067462.post-86217602758317014532009-03-17T19:22:00.000+05:302009-03-17T19:22:00.000+05:30Can you please post the translation of the article...Can you please post the translation of the article at

http://www.theatlantic.com/doc/200904/india-modi

1)சரத்குமாருடன் கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எத்தனை ஓட்டு கிடைக்கும் ?

2)அருண் ஜெட்லியை இழப்பது பாஜகவுக்கு பெரிய இழப்புதானே ?

3)மாயாவதி மற்றும் ஜெயலலிதா தயவில் அத்வானி பிரதமராவாரா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4350173281465226572009-03-17T14:22:00.000+05:302009-03-17T14:22:00.000+05:30பாராவின் வலைப்பூக்கள் இற்றைப்பட மாட்டேன் என்கின்றன...பாராவின் வலைப்பூக்கள் இற்றைப்பட மாட்டேன் என்கின்றன. ஏதோ ஃபீடில் தகராறு என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67576816306254745662009-03-17T14:07:00.000+05:302009-03-17T14:07:00.000+05:30Hey RV, No problem, wait for the turn………..Hey RV, No problem, wait for the turn………..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40628127534931282292009-03-16T09:14:00.000+05:302009-03-16T09:14:00.000+05:30paa. raagavan's blogroll hasn't updated in a while...paa. raagavan's blogroll hasn't updated in a while - any problems?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39976353847900487702009-03-16T08:07:00.000+05:302009-03-16T08:07:00.000+05:30தேர்தல் கூட்டணி கலட்டா,விடுதலை சிறுத்தையும்-கங்கிர...தேர்தல் கூட்டணி கலட்டா,விடுதலை சிறுத்தையும்-கங்கிரஸ்-திமுக பலப்பரிட்சை,பாகிஸ்தானில் கலவரம்,இலவச அறிவிப்புகள் பரவலாய் தேர்தல்களத்தில்,வைகோவின் திரிசங்குநிலை,ஸ்டாலினா?அழகிரியா முந்துவது யார்?,சன் குழுமம் என்ன செய்யப் போகிறது அடுத்து?

இப்படி பதிவுகள் தொடருமா?
மீண்டும் டோண்டுவின் பதிவு களைகட்டட்டும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12345897664254866462009-03-15T18:03:00.000+05:302009-03-15T18:03:00.000+05:30//Anonymous said... //வால்பையன் said... மொக்...//Anonymous said...

//வால்பையன் said...

மொக்கை போட்டே அனைவரையும் கொல்லுவதால் இன்றிலிருந்து ”மொக்கைசாமி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவீராக!//

யு டூ டெயில்பாய்//

ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81750916173510525912009-03-15T12:06:00.000+05:302009-03-15T12:06:00.000+05:30//வால்பையன் said... மொக்கை போட்டே அனைவரையும் கொ...//வால்பையன் said...

மொக்கை போட்டே அனைவரையும் கொல்லுவதால் இன்றிலிருந்து ”மொக்கைசாமி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவீராக!//

யு டூ டெயில்பாய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5068609369704844432009-03-15T12:03:00.000+05:302009-03-15T12:03:00.000+05:3026.இந்தியா நாடு உலக நாடுகளிடமிருந்து எதில் வித்திய...26.இந்தியா நாடு உலக நாடுகளிடமிருந்து எதில் வித்தியாசப் படுகிறது.
27.அந்தக்கால அரசியலுக்கும் தற்கால அரசியலுக்கும் உள்ள வேறுபாடு?
28.கழகக் கட்சிகளில் எது பரவாயில்லை?
29.உலகில் தொடர் நிகழ்ச்சியாய் வருவது எது?
30.மனைவி அமைவதெல்லம் இறவன் கொடுத்த வரமென்பார்

அப்படியென்றால்
கணவன்,பிள்ளைகள் ,மாமனார்/மாமியார்/நாத்தினர்/சகலை/ஓரகத்தி/மருமகன்/மருமகள்/பேரன்/பேத்தி/மச்சினர் அமைவதெல்லாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57839580416958480562009-03-15T11:48:00.000+05:302009-03-15T11:48:00.000+05:30மொக்கை போட்டே அனைவரையும் கொல்லுவதால் இன்றிலிருந்து...மொக்கை போட்டே அனைவரையும் கொல்லுவதால் இன்றிலிருந்து ”மொக்கைசாமி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவீராக!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3094212083899936362009-03-14T20:11:00.000+05:302009-03-14T20:11:00.000+05:3021.பஞ்சாயத்துராஜ் சட்டம் இருக்கா?22.இரண்டாவது பசும...21.பஞ்சாயத்துராஜ் சட்டம் இருக்கா?
22.இரண்டாவது பசுமைப்புரட்சி/வெண்மை புரட்சி வருமா?
23.சாதிச் சங்கங்கள் இந்த தேர்தலில் ?
24.அடுத்த வைகோவின் நீதி கேட்டு நடைப்பயணம் நடக்குமா?
25.சுப்பிரமணிய சாமி அடுத்து என்ன செய்வார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22762141576193736952009-03-14T20:05:00.000+05:302009-03-14T20:05:00.000+05:3016.காங்கிராசாரின் தனி சிறப்பு எது?17.இன்றைய லஞ்சத்...16.காங்கிராசாரின் தனி சிறப்பு எது?
17.இன்றைய லஞ்சத்தின் அளவு எது?
18.அரசியல் கட்சிகள் உங்கள் பார்வையில்?
19.யார் அரசியல் கொத்தடிமைகள்?
20.இட ஒதுக்கீடு எதிர்ப்பு அடங்கி விட்டதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77535140440020899932009-03-14T20:01:00.000+05:302009-03-14T20:01:00.000+05:3011.சென்சார் போர்டு இருக்கா?12.லஞ்சம் உங்கள் பாணியி...11.சென்சார் போர்டு இருக்கா?

12.லஞ்சம் உங்கள் பாணியில்/ஸ்டெயிலில் விளக்கவும்?
13.தமிழகம் சட்டம் ஒழுங்கு இப்போ எப்படி?
14.தேர்தல் முடிவு தொங்கு நிலையா?
15.அரசியல் ஏமாளி யார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47432094388214800212009-03-14T19:56:00.000+05:302009-03-14T19:56:00.000+05:306.பல பத்திரிக்கைகள் பிரிக்கப் படமாலே பழைய பேப்பர் ...6.பல பத்திரிக்கைகள் பிரிக்கப் படமாலே பழைய பேப்பர் கடைக்கு போவது பற்றி?
7.இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து செழிக்கும் போது பணவீக்கம் இல்லம்லே போகுமா?
8.தமிழ் நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் இன்னும் பழைய பொலிவுடன் இருப்பது எது?
9.சிரஞ்சீவி இன்னுமொரு என்டிஆரா?
10.நேதாஜி உயிருடுடன் வந்தால்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20746128501771936952009-03-14T19:51:00.000+05:302009-03-14T19:51:00.000+05:301.அமெரிக்க மக்களுக்கும் ,இந்திய மக்களுக்கும் இடையே...1.அமெரிக்க மக்களுக்கும் ,இந்திய மக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை,வேற்றுமை என்ன என்ன?
2.வள்ளுவர் பெயர்,காந்தி பெயர்,அண்ண பெயர்,காமராஜ் பெயர் ஆகியவைகளை கெடுத்தது யார்?
3.ஆளும் அரசியல் வாதியோடு கைகோர்த்து அநியாயம் செய்யும் அதிகாரிக்கு என்ன என்ன கிடைக்கும்?
4.ஏழை,பணக்கரன்,மிடில் கிளாஸ் ஆகியோரது நிலை இந்தியாவில் இப்போ எப்படி?
5.அரசின் பணம் தேவையற்ற விளம்பரமாய், தண்ணிர் போல் செலவளிப்பது பற்றி?Anonymousnoreply@blogger.com