tag:blogger.com,1999:blog-9067462.post4487871327962153808..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: கள்ளா வா புலியைக் குத்துdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9067462.post-56219100810303926542010-06-10T22:17:18.041+05:302010-06-10T22:17:18.041+05:30பதிவு மிக நன்றாக இருக்கிறது. உ.வே.சா. போன்றவர்களின...பதிவு மிக நன்றாக இருக்கிறது. உ.வே.சா. போன்றவர்களின் உண்மையான தேடலை அருமையாக சொல்லி இருக்கிறார்/இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10626624107797990612010-02-20T07:16:56.338+05:302010-02-20T07:16:56.338+05:30@ragavan
anna, கருப்பு போலி டோண்டு மூர்த்தியேதான்...@ragavan

anna, கருப்பு போலி டோண்டு மூர்த்தியேதான் mattum alla, innoruthar irkar mathimaran endru, avar bharatiyaraye kurai kooruvar. avar wordpressla eluthararஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63431821335960514902007-09-18T11:08:00.000+05:302007-09-18T11:08:00.000+05:30தன்னை இசுலாமியராகக் கூறிக் கொள்ளும் இறைநேசன் நிச்ச...தன்னை இசுலாமியராகக் கூறிக் கொள்ளும் இறைநேசன் நிச்சயமாக விடாது கருப்பு போலி டோண்டு மூர்த்தியேதான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

அப்பதிவரை அலட்சியம் செய்கிறேன். பதில் கூறக்கூட லாயக்கில்லாதவர் அவர்.

விடுங்கள் எனக்கு ஆயிரம் வேலைகள் காத்திருக்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32951301543399368842007-09-18T10:50:00.000+05:302007-09-18T10:50:00.000+05:30மேலும், உவேசா பார்ப்பனர் என்பதால் காழ்ப்புணர்ச்சிய...மேலும், உவேசா பார்ப்பனர் என்பதால் காழ்ப்புணர்ச்சியுடன் சில கேசுகள் பேசக்கூடும். ஏற்கனவே இறைநேசன் என்ற ஒரு மென்டல் கேசு மிகத்தரக்குறைவாக, கீழ்த்தரமான தி.க. வார்த்தைகளால் தங்களைப்பற்றியும் பார்ப்பனர் பற்றியும் சாக்கடை பதிவுகள் போட்டு வருகிறது!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63892536576434304362007-09-17T08:31:00.000+05:302007-09-17T08:31:00.000+05:30//Vaiyiramuthu thaan thamizhuku soru podubavar end...//Vaiyiramuthu thaan thamizhuku soru podubavar endru oru murai sonnar. Appozhudhu ninaithen, UVS pondravargal kooda appidi solli kollavillai. ondrume seiyamal, etho mettuku pattezhudhi kondrupavar ipdi pesi kolgirar endru.//
அவ்வாறு வைரமுத்து அவர்கள் கூறியிருந்தால் அது கண்டிக்கத் தக்கதே. ஒரு வேளை அது அவரது தன்னம்பிக்கையின் எதிரொலி எனச் சிலர் கூறலாம். நான் அவ்வாறு நினைக்கவில்லை.

மற்றப்படி நான் ஏற்கனவே கூறியபடி உவேசா மற்றும் வைரமுத்து செயல்படும் தளங்கள் வேறுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57092454833042102172007-09-17T07:59:00.000+05:302007-09-17T07:59:00.000+05:30vairamuthu patri naan sonnadhai sariyaga sollavill...vairamuthu patri naan sonnadhai sariyaga sollavillai. Vaiyiramuthu thaan thamizhuku soru podubavar endru oru murai sonnar. Appozhudhu ninaithen, UVS pondravargal kooda appidi solli kollavillai. ondrume seiyamal, etho mettuku pattezhudhi kondrupavar ipdi pesi kolgirar endru.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24653845546261785562007-09-16T13:44:00.000+05:302007-09-16T13:44:00.000+05:30அதியமான அவர்களே,ஆஹா உங்களிடம் அப்புத்தகம் உள்ளதா. ...அதியமான அவர்களே,

ஆஹா உங்களிடம் அப்புத்தகம் உள்ளதா. பிறகு படிக்கத் தாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21113476843575383842007-09-16T13:21:00.000+05:302007-09-16T13:21:00.000+05:30Sir,I am re-reading U.Ve.Saa's auto biography Enat...Sir,

I am re-reading U.Ve.Saa's auto biography Enathu Saithiram. it is a classic and should be read by all. his portrayal of life in the 19 cent Tanjore dt is graphic and vivid.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9808201503406064522007-09-16T12:36:00.000+05:302007-09-16T12:36:00.000+05:30நன்றி Expatguru அவர்களே. இந்த நிகழ்ச்சியைப் பற்றி ...நன்றி Expatguru அவர்களே.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி உவேசா அவர்களே எழுதியதை நான் 45 ஆண்டுகள் முன்னர் படித்துள்ளேன். ஆனால் தற்சமயம் கைவசம் இல்லை. ஆகவே கூகளாண்டவர் துணை தேட வேண்டியதாயிற்று. இருப்பினும் அவற்றைப் படிக்கும்போது சில வாக்கியங்கள் தமிழ் தாத்தா எழுதியது அப்படியே நினைவுக்கு வந்தது. இதில் என் பங்கு வெறுமனே ஞாபகம் வைத்து வெளிக் கொணர்ந்ததே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58444874675097297472007-09-16T12:11:00.000+05:302007-09-16T12:11:00.000+05:30Extremely well-researched and informative article....Extremely well-researched and informative article.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23959614449850571922007-09-16T08:15:00.000+05:302007-09-16T08:15:00.000+05:30//Ithu enna? unga policy-a velipadaiya sollitingal...//Ithu enna? unga policy-a velipadaiya sollitingale?//

இதில் என்ன ஒளிவு மறைவு? உவேசா அவர்களது புகழைப் பரப்புவதுதானே என் பாலிசி?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80911496147286909242007-09-16T07:42:00.000+05:302007-09-16T07:42:00.000+05:30Dondu,Ithu enna? unga policy-a velipadaiya solliti...Dondu,

Ithu enna? unga policy-a velipadaiya sollitingale?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54300168059494282562007-09-16T05:52:00.000+05:302007-09-16T05:52:00.000+05:30வைரமுத்துவின் செயல்தளம் வேறு, உவேசாவுடையது வேறு. ப...வைரமுத்துவின் செயல்தளம் வேறு, உவேசாவுடையது வேறு. பிந்தையவரை பெருமைப்படுத்துவதற்காக முந்தையவரை குறை கூறுதல் தகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71752164470046343072007-09-16T05:50:00.000+05:302007-09-16T05:50:00.000+05:30//'அரசு "மஹா மஹோத் பாயாய'' 1906-ல் அளித்த பட்டம் '...//'அரசு "மஹா மஹோத் பாயாய'' 1906-ல் அளித்த பட்டம் ' என்று எழுதினீர்கள்.உண்மையில் அது மஹாமஹோபாத்யாய ஆகும்.//

மிக்க நன்றி V அவர்களே. திருத்தி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39744548362600164452007-09-16T01:34:00.000+05:302007-09-16T01:34:00.000+05:30kazhagathinar thamizh valartha azhagu epdi therium...kazhagathinar thamizh valartha azhagu epdi theriuma..u.v.s iyer avargalai indraya manavargaluku theriyadhu. Melum U.V.S pondravargal amaidhiyaga irundhu vittu poga, vairamuthu pondravargal thamizh thaiku soru poduvathaga solli kolvadhai ennavendru solvadhu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44764478451288586232007-09-16T00:48:00.000+05:302007-09-16T00:48:00.000+05:30'அரசு "மஹா மஹோத் பாயாய'' 1906-ல் அளித்த பட்டம் ' எ...'அரசு "மஹா மஹோத் பாயாய'' 1906-ல் அளித்த பட்டம் ' என்று எழுதினீர்கள்.உண்மையில் அது மஹாமஹோபாத்யாய ஆகும்.
சமஸ்கிருத சந்தி ரூல் படி 'மஹா + மஹா + உபாத்யாயர்' அப்படி ஆகிவிடுகிரதுவன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65890706776787260672007-09-15T22:09:00.000+05:302007-09-15T22:09:00.000+05:30நன்றி அறிவன் அவர்களே,உங்கள் ப்ரொஃபைலில் ஏதாவது படம...நன்றி அறிவன் அவர்களே,

உங்கள் ப்ரொஃபைலில் ஏதாவது படம் போட்டு கொள்ளவும். இல்லாவிட்டால் உங்கள் பெயர் மற்றும் பிளாக்கர் எண்ணை அதர் ஆப்ஷன் மூலமாக யாராவது நீங்கள் போடுவது போல பின்னூட்டம் இடும் அபாயம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52412083160672112112007-09-15T22:00:00.000+05:302007-09-15T22:00:00.000+05:30உவேசா வின் தொண்டு தமிழுக்கு கிடைத்த மிகப் பெரிய வர...உவேசா வின் தொண்டு தமிழுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்...
நீங்கள் எழுதிய செய்தி சுவாரசியமானது..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.com