tag:blogger.com,1999:blog-9067462.post5830834267016893689..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: நம்பிக்கை நட்சத்திரம் ரஜனிdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9067462.post-38354173374842158952007-11-18T21:40:00.000+05:302007-11-18T21:40:00.000+05:30//// ரஜனி போன்றவர்களைப் பாராட்டியும், வேலைக்காரிகள...//// ரஜனி போன்றவர்களைப் பாராட்டியும், வேலைக்காரிகளை வைத்து கேலி செய்பவர்களை இகழ்ந்தும், அறிவுரைகள் வழங்கியும் நீங்கள் போடுகிற பதிவுகள் சூப்பர்.////

அட்வைஸ் எல்லாம் அடுத்தவர்களுக்குத்தான்.

அவர் போட்ட பதிவிலிருந்த வாக்கியங்களை தொடர்புடைய காண்டெக்ஸ்ட்டில் பொருத்தி பின்னூட்டமாகப் போட்டால், அதை போடக்கூட தைரியமில்லாத ஆள்தான் இந்த டோண்டு.

போடப்பட்ட காமெண்ட் ஆபாசமாக இல்லையென்றால் போடவேண்டியதுதானே. அல்லது, தவறு என்றால் அது தவறு ஏற்றுக்கொள்ள முடியாது பின்னூட்டம் போட்டவரின் கற்பனை என்று சொல்லிவிடவேண்டியதுதானே.

ஆனால், இந்த அதெல்லாம் செய்யமாட்டார். அப்படி ஒரு பின்னூட்டம் வந்ததே தெரியாமல் மறைத்துவிடுவார். இதுதான் டோண்டுவின் லச்சனம். இந்த லச்சனத்தில் ஊருக்கு உபதேசம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7019402684109226902007-11-18T21:36:00.000+05:302007-11-18T21:36:00.000+05:30Rajini was a good serial, I used to see that.Your ...Rajini was a good serial, I used to see that.

Your recap is very good !

Actually I came here thinking that this posting was about SUPER STAR :)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26106399336741123562007-11-18T18:56:00.000+05:302007-11-18T18:56:00.000+05:30இந்தத் தொடரை தொடர்ந்து பார்த்ததன் பின்னரும் உங்களு...இந்தத் தொடரை தொடர்ந்து பார்த்ததன் பின்னரும் உங்களுக்கு புத்தி தெளிவாக இருக்கிறது என நீங்கள் நம்புவதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்.

புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86914180940504638802007-11-18T15:21:00.000+05:302007-11-18T15:21:00.000+05:30சபாஷ் அடுத்து என்ன 'மனாளனே மங்கையின் பாக்கியம்' பட...சபாஷ் அடுத்து என்ன 'மனாளனே மங்கையின் பாக்கியம்' பட விமர்சனமா ?M Poovannanhttps://www.blogger.com/profile/15567195214791418867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82615179955171193592007-11-18T15:08:00.000+05:302007-11-18T15:08:00.000+05:30ரஜனி போன்றவர்களைப் பாராட்டியும், வேலைக்காரிகளை வைத...ரஜனி போன்றவர்களைப் பாராட்டியும், வேலைக்காரிகளை வைத்து கேலி செய்பவர்களை இகழ்ந்தும், அறிவுரைகள் வழங்கியும் நீங்கள் போடுகிற பதிவுகள் சூப்பர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33090993937943633582007-11-18T13:42:00.000+05:302007-11-18T13:42:00.000+05:30எழுத்துபிழையைக் காட்டியதற்கு நன்றி. சரி செய்து விட...எழுத்துபிழையைக் காட்டியதற்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11151993016253071472007-11-18T13:16:00.000+05:302007-11-18T13:16:00.000+05:3010 அணிக்கு ஆரம்பிக்க வேண்டியது 12 அணிக்கு ஆரம்பிச்...10 அணிக்கு ஆரம்பிக்க வேண்டியது 12 அணிக்கு ஆரம்பிச்சா தான் தப்பு. 12 மணிக்கு ஆரம்பிச்சா தப்பு இல்ல :).பல்லு பிச்சைhttps://www.blogger.com/profile/12275317650680431441noreply@blogger.com