tag:blogger.com,1999:blog-9067462.post6084709247389710151..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 10.10.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9067462.post-56194190479830132342008-10-16T22:07:00.000+05:302008-10-16T22:07:00.000+05:30@ராமகிருஷ்ணஹரி மற்றும் அனானிக்கு,உங்கள் கேள்விகள் ...@ராமகிருஷ்ணஹரி மற்றும் அனானிக்கு,

உங்கள் கேள்விகள் 24-ஆம் தேதி பதிவுக்கான வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7098849636907944022008-10-16T20:38:00.000+05:302008-10-16T20:38:00.000+05:30please explain the following in dondu style( prese...please explain the following in dondu style( present condition)

1அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

2அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

3அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.

4அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

5அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

6அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

7அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

8அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

9அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

10ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

11ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

12விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

13விரலுக்குத் தக்கதே வீக்கம்.

14விளையும் பயிரை முளையிலே தெரியும்.

15வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

16வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

17வெளுத்ததெல்லாம் பாலல்ல.

18வேலிக்கு ஓணான் சாட்சி.

19வைக்கோற் போர் நாய் போல

20.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54998594021600686152008-10-16T19:10:00.000+05:302008-10-16T19:10:00.000+05:30please explain the following in dondu style1.crr...please explain the following in dondu style

1.crr( banking system)

2.repo rate

3.inflation (in india)

4. recession ( in usa)

5.gdp ( in world)

ramakrishanahariAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36361398020786753042008-10-15T16:18:00.000+05:302008-10-15T16:18:00.000+05:30//மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்...//மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்கள் திட்டுவதற்கு ஒரு குழுவினர் தேவை.

ஜெயசூர்யா ஸ்டைலில் பாயிண்ட் பவுண்டரிக்கு மேல் சிக்ஸர் அடித்திருக்கிறீர்கள் ;-)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46684602289810376112008-10-13T09:00:00.000+05:302008-10-13T09:00:00.000+05:30//சரோஜினி நாயுடு. said... //பிராமணப் பெண்களுக்கு இ...//சரோஜினி நாயுடு. said...

பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்.?

பிராமணப்பெண்களிடம் அவ்வளவும் இருக்கு என்று கண்டுபிடித்துச் சொல்லும் பொறுமை உங்களிடம் இருப்பது கண்டு வியக்கிறோம். ஒரு பறையன் வீட்டுப்பெண்ணிடம் கூட அத்தனையும் இருக்கும். நீங்கள் அவளைக் கலியாணம் கட்டிக்க வேண்டியது தானே? ஏன் பிராமின் பெண் பின்னாடி சுத்துறீங்க?

டோண்டு சார் சரியாச் சொன்னீங்க

பல பிரபல அரசியல் தலைகளுக்கே வெளிச்சம்( !!!!!!!!!!!!!!!!)

1.மா...........
2.கி................
3.த.............
4.

கலைஞர் ஐயா கூட பேசுவது ஏதாக இருந்தாலும்

அவர் நம்புவது

பிராமண அதிகாரிகளை,மருத்துவர்களை,தணிக்கையாளர்களை,பத்திரிக்கையாளர்களை,வக்கீலகளை

போல் தெரிகிறதே? ஏன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16038644871520294832008-10-12T11:53:00.000+05:302008-10-12T11:53:00.000+05:30//பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசாலம...//
பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்.?

பிராமணப்பெண்களிடம் அவ்வளவும் இருக்கு என்று கண்டுபிடித்துச் சொல்லும் பொறுமை உங்களிடம் இருப்பது கண்டு வியக்கிறோம். ஒரு பறையன் வீட்டுப்பெண்ணிடம் கூட அத்தனையும் இருக்கும். நீங்கள் அவளைக் கலியாணம் கட்டிக்க வேண்டியது தானே? ஏன் பிராமின் பெண் பின்னாடி சுத்துறீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11315254052971905742008-10-11T13:28:00.000+05:302008-10-11T13:28:00.000+05:30////பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசா...////பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்.?///

அதானே..?ராஜா ரகுபதி.https://www.blogger.com/profile/15915163526149801536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40258458337385717302008-10-11T13:27:00.000+05:302008-10-11T13:27:00.000+05:30////பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்க...////பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் காரணம். ///

அண்ணே.. எப்படிண்ணே இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?

கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்கண்ணே.ராஜா ரகுபதி.https://www.blogger.com/profile/15915163526149801536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18326791667840483892008-10-11T01:01:00.000+05:302008-10-11T01:01:00.000+05:30டோண்டு ராகவன் அவர்களேபிராமனர்களை என்ன சொல்லி இகழ்க...டோண்டு ராகவன் அவர்களே

பிராமனர்களை என்ன சொல்லி இகழ்கிறார்கள்?

என்ன வங்கொடுமைகள் செய்தார்கள்? பிராமனர்களை திட்டினால் எப்படி அது மறைக்கப்படும்? அப்படி என்ன சொல்லி திட்டினார்கள்?சக்திவேல்https://www.blogger.com/profile/00224176317795833265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65973853379622449672008-10-10T20:09:00.000+05:302008-10-10T20:09:00.000+05:30//I guess you are critizing my tamil.//No, not at ...//I guess you are critizing my tamil.//
No, not at all. Your comment in Tamil was illegible as it was in TAM font and not in Unicode. I just converted your message in TAM font to Unicode.

If you have ekalappai or NHM writer, please use the correct toggle key strokes for typing in Unicode. It is Alt+2.

Regards,
Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13127616447835203572008-10-10T20:03:00.000+05:302008-10-10T20:03:00.000+05:30Hi Mr. Dondu Sir, Please add 'follow' before seith...Hi Mr. Dondu Sir,
Please add 'follow' before seithu in two places. I guess you are critizing my tamil. I just followed your guidence for writing tamil. Thanks for that. Any how sorry for not writting properly ie sorry for not writting in good tamil and if possible could you please delete the comment which is in english as it looks odd.
Anbudan
Kabheeshகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66969746423561870072008-10-10T19:33:00.000+05:302008-10-10T19:33:00.000+05:30சாரே, முன்பெல்லாம் 3 - 4 பக்கங்கள் வரை வந்த உங்க ட...சாரே, முன்பெல்லாம் 3 - 4 பக்கங்கள் வரை வந்த உங்க டோண்டு கேள்வி பதில் பதிவு, இப்போது அரை பக்கமாக குறைந்துவிட்டதே, கேள்விகளுக்கு வறட்சியா? அல்லது உங்கள் பதில்கள் சலிப்படையவைக்கிறாதா பதிவர்களை?வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24397429103546830952008-10-10T19:23:00.000+05:302008-10-10T19:23:00.000+05:30////பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்க...//
//பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் காரணம். மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்கள் திட்டுவதற்கு ஒரு குழுவினர் தேவை.//

ஜோக் ஆஃப் த இயர்.

Thats not even close to a joke. If you really think that to be a joke, then trust me, you are the biggest joker of the year.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30687823350808206792008-10-10T19:21:00.001+05:302008-10-10T19:21:00.001+05:30கபீஷ் டாம்-ல் எழுதியது:“தாழ்வு மனப்பான்மையை கொண்டு...கபீஷ் டாம்-ல் எழுதியது:
“தாழ்வு மனப்பான்மையை கொண்டு வந்தவர்கள் யார்? ப்ராமணர்கள் மட்டும் காரணமல்ல. இதர முற்படுப்படுத்தபட்ட வகுப்பனினரும் பிற்படுதப்பட்ட வகுப்பினரும். மூல காரணம் ப்ராமணர்கள்.
அவர்களை செய்து இதர முற்படுப்படுத்தபட்ட வகுப்பினர் இவர்களை செய்து பிற்படுதப்பட்ட வகுப்பினர்.
நான் அரசாங்கத்தால் முற்படுப்படுத்தபட்ட வகுப்பினராக அறிவிக்கபட்டவள்.
இதை ஏன் சொல்றேன்னா தாழ்வு மனப்பான்மையால் நான் இதை சொல்லலை அதே மாதிரி கேவலமான உயர்வு மனப்பன்மையாலும் இல்ல.”dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13698256087762342732008-10-10T19:21:00.000+05:302008-10-10T19:21:00.000+05:30//பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ...//பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் காரணம். மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்கள் திட்டுவதற்கு ஒரு குழுவினர் தேவை.//

ஜோக் ஆஃப் த இயர்.//

No... Joke of the CenturyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8218540044440936442008-10-10T19:06:00.000+05:302008-10-10T19:06:00.000+05:30please fill follow in between avargalai and ivarga...please fill follow in between avargalai and ivargalai sorry about this
Anbudan
Kabeeshகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76960716561967392482008-10-10T19:04:00.000+05:302008-10-10T19:04:00.000+05:30jho;T kdg;ghd;ikia nfhz;L te;jtu;fs; ahu;? g;uhkzu...jho;T kdg;ghd;ikia nfhz;L te;jtu;fs; ahu;? g;uhkzu;fs; kl;Lk; fhuzky;y. ,ju Kw;gLg;gLj;jgl;l tFg;gdpdUk; gpw;gLjg;gl;l tFg;gpdUk;. %y fhuzk; g;uhkzu;fs;.
mtu;fis nra;J ,ju Kw;gLg;gLj;jgl;l tFg;gpdu; ,tu;fis nra;J gpw;gLjg;gl;l tFg;gpdu;.
ehd; murhq;fj;jhy; Kw;gLg;gLj;jgl;l tFg;gpduhf mwptpf;fgl;lts;.
,ij Vd; nrhy;Nwd;dh jho;T kdg;ghd;ikahy; ehd; ,ij nrhy;yiy mNj khjpup Nftykhd cau;T kdg;gd;ikahYk; ,y;y.

I dont have fluency in typing tamil. want to write more about the so called inferiority complex.
Anbudan
Kabheesh(Nick name)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34658114835061239192008-10-10T17:14:00.000+05:302008-10-10T17:14:00.000+05:30//அதனால் என்ன? சம்பந்தப்பட்ட பிராம்மண பெண்களும் வி...//அதனால் என்ன? சம்பந்தப்பட்ட பிராம்மண பெண்களும் விரும்பித்தான் மணம் புரிகின்றனர்.//

பிராமணப் பெண்களுக்கு இருக்கும் பரந்த மனசு,விசாலமான பார்வை பெரும்பாலான பிராமண ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்.?

அன்புடன்
அரவிந்தன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68967823351747042352008-10-10T17:06:00.000+05:302008-10-10T17:06:00.000+05:30//பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ...//பிராமணர்களை இகழ்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மைதான் காரணம். மேலும் தாங்கள் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க அவர்கள் திட்டுவதற்கு ஒரு குழுவினர் தேவை.//

ஜோக் ஆஃப் த இயர்.கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51837039571068830362008-10-10T16:57:00.000+05:302008-10-10T16:57:00.000+05:30பதிவுலக சர்ச்சை கேள்வி ஒண்ணு.வால்பையன் லக்கிலுக்கு...பதிவுலக சர்ச்சை கேள்வி ஒண்ணு.

வால்பையன் லக்கிலுக்கு என்ன பிரச்சினை? இருவரும் நண்பர்களாக தானே இருந்தார்கள்? ஒரு வலைபதிவர் சந்திப்பில் கூட வால்பையன் உங்கள் மூலமாக லக்கிலுக்கிடம் பேசியதாக சொன்னார்களே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66674504765134017532008-10-10T16:54:00.000+05:302008-10-10T16:54:00.000+05:30பார்ப்பனீயம் என்ற வார்த்தையை நீங்கள் எப்படி புரிந்...பார்ப்பனீயம் என்ற வார்த்தையை நீங்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? பகுத்தறிவுவா(ந்)திகள் என்று சொல்லிகொண்டிருப்பவர்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறார்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32005628917441255852008-10-10T13:39:00.000+05:302008-10-10T13:39:00.000+05:30இப்பொழுதெல்லாம் முன்ன மாதிரி புதிர் பதிவுகள் போடு...இப்பொழுதெல்லாம் முன்ன மாதிரி புதிர் பதிவுகள் போடுவதில்லையே ? வேலையில் பயங்கர பிஸியாகிவிட்டீர்களா ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.com