tag:blogger.com,1999:blog-9067462.post6621848744346555431..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஆப்பரேஷன் சல்மா அயூப்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-9067462.post-40360481153725128422007-04-28T22:15:00.000+05:302007-04-28T22:15:00.000+05:30வணக்கம் பாலா அவர்களே. கரெக்டாக இந்தப் பதிவின் அடிப...வணக்கம் பாலா அவர்களே. கரெக்டாக இந்தப் பதிவின் அடிப்படையையே உங்கள் கேள்வியின் மூலம் மேலும் வலுப்படுத்தியுள்ளீர்கள்.

நான் கூற வந்ததும் அதுவேதான்.

இப்போது என்ன தெளிவாகிறது என்றால் போலி டோண்டுவிடமிருந்து மற்ற பதிவர்களது கவனத்தை திசை திருப்புவதில் அவனது அள்ளக்கைகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த களேபரத்தில் ஒரு அப்பாவியை பலி கொடுத்துள்ளனர்.

மேலே ஒருவன் இருக்கிறான் அவன் பார்த்து கொள்வான்.

நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள் என்றுதான் எல்லோருக்கும் இப்போதைக்கு கூற முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49702173752891781582007-04-28T21:33:00.000+05:302007-04-28T21:33:00.000+05:30டோண்டு,நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் 'ஜோதி' என்ற ...டோண்டு,

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் 'ஜோதி' என்ற ப்ரொபைல் இட்டுச் செல்லும் சல்மா அயூப், 2005 மே மாதத்திலிருந்து இருப்பதாகத் தெரிகிறது. இப்போது "தி கிரேட் ஆபரேஷன்" வாயிலாக எக்ஸ்போஸ் ஆன சல்மா அயூபுக்கும், ஜோதிக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கிறீர்கள் ? அந்தப் பழம் தான் இந்தப் பழமா ? ஒரு எழவும் விளங்கவில்லை !!!

எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91067370139450279532007-04-16T22:24:00.000+05:302007-04-16T22:24:00.000+05:30//பொத்தாம் பொதுவாக வெளிப்படையாக ஆபரேஷன் என்று ஆரம்...//பொத்தாம் பொதுவாக வெளிப்படையாக ஆபரேஷன் என்று ஆரம்பித்து விளம்பரம் செய்த பாலாபாரதி ஏன் ஆதாரங்களை வெளியே காண்பிக்க மறுக்கிறார். அப்படி என்ன ஆதாரம் தான் இருக்கிறது அவரிடம்.//

பொத்தாம் பொதுவாக மிரட்டினார், கட்சி பேரைச் சொன்னார் என்று சொல்லியதும் அல்லாமல் சம்பந்தப்பட்டவரே "தயவு செய்து இப்படியே விட்டுவிடுங்கள், பெரிது படுத்தாதீர்கள்" என்று சொன்ன பிறகும் ஆபரேசனில் ஈடுபட்ட அமுகவினரின் பணியிடத்தில் நெருக்கடி ஏற்படுத்துவது வரை முயன்றவர்களிடம் மட்டும் மிரட்டினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறதாம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72151009900477032722007-04-16T19:32:00.000+05:302007-04-16T19:32:00.000+05:30//பொத்தாம் பொதுவாக வெளிப்படையாக ஆபரேஷன் என்று ஆரம்...//பொத்தாம் பொதுவாக வெளிப்படையாக ஆபரேஷன் என்று ஆரம்பித்து விளம்பரம் செய்த பாலாபாரதி ஏன் ஆதாரங்களை வெளியே காண்பிக்க மறுக்கிறார். அப்படி என்ன ஆதாரம் தான் இருக்கிறது அவரிடம்.//

இதை நீங்கள் அவரிடமே கேட்டால் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77960285448931851522007-04-16T19:02:00.000+05:302007-04-16T19:02:00.000+05:30பொத்தாம் பொதுவாக வெளிப்படையாக ஆபரேஷன் என்று ஆரம்ப...பொத்தாம் பொதுவாக வெளிப்படையாக ஆபரேஷன் என்று ஆரம்பித்து விளம்பரம் செய்த பாலாபாரதி ஏன் ஆதாரங்களை வெளியே காண்பிக்க மறுக்கிறார். அப்படி என்ன ஆதாரம் தான் இருக்கிறது அவரிடம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55013967768279003102007-04-16T12:32:00.000+05:302007-04-16T12:32:00.000+05:30//Dear Sir, My respect to you has increased severa...//Dear Sir, My respect to you has increased several times with this comment. Even after such illogical and baseless allegations, you are able to argue with civic sense and not getting emotional. I hope others also put forward logical comments in any discussion.//

நன்றி கேப்டன் விஜயகாந்த் அவர்களே. முன்னமேயே எனக்கு நீங்கள் இவ்வளவு நல்லவர் எனத் தெரிந்திருந்தால் உங்களை பற்றி கிண்டல் செய்த இப்பதிவில் கடைசியாக எனது மாறுவேட ஃபோட்டோவுக்கு வேலை இருந்திராது.

அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை. ஏனெனில் தமிழில் உங்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை மன்னிப்புதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78655995438077329762007-04-16T11:44:00.000+05:302007-04-16T11:44:00.000+05:30Mr. பெங்களூர் American, http://www.wiredsafety.or...Mr. பெங்களூர் American,
http://www.wiredsafety.org/911/index.html -
it does not work.. they say they have blocked it from quite sometime... Any help?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71144196195670004092007-04-16T11:37:00.000+05:302007-04-16T11:37:00.000+05:30[ஆனால் ஒன்று பிராம்மணர்கள் அவ்வாறு எழுத மாட்டார்கள...[ஆனால் ஒன்று பிராம்மணர்கள் அவ்வாறு எழுத மாட்டார்கள் என்று கூறினால், தர்க்க சாத்திர மாணவனான நானே  அதை ஒத்து கொண்டிருக்க மாட்டேன். இதை fallacy of hasty generalization என்று குறிப்பிடுவார்கள்.]

Dear Sir, My respect to you has increased several times with this comment. Even after such illogical and baseless allegations, you are able to argue with civic sense and not getting emotional. I hope others also put forward logical comments in any discussion.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25518276190411634572007-04-16T10:49:00.000+05:302007-04-16T10:49:00.000+05:30//ஐயா.. வணக்கம்..ஐ.பியை நம்பக்கூடாது என்கிறீர்கள் ...//ஐயா.. வணக்கம்..
ஐ.பியை நம்பக்கூடாது என்கிறீர்கள் .. ஒரு பதிவரை நீங்கள் குற்றம் சாட்டியது..அவருக்கெதிரான நடவடிக்கையை துவங்கியது இவை எல்லாம் எதை ஆதாரமாகக் கொண்டு ? ஐ.பி..தானே..//
இல்லை. அது போலி டோண்டுதான் என்பது முதல் நாளிலிருந்தே தெரியும். எனது "என்பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்" பதிவில் நீங்கள் கூட அப்போது துர்வாசர் ரூபத்தில் வந்த பதிவர் எனது பெயரில் பின்னூட்டங்கள் இட்டபோது, அவர் தனது இனிஷியல் தெரியாதவர் என்பதுபோல பேச, போலி உங்களுக்கு எவ்வளவு திட்டுக்களை அனுப்பினான்? அப்போது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்ததா?

//பழைய சம்பவத்தை நான் உங்களூக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் .. உங்கள் (பழைய) அரசியலை எல்லாம் அறியாமல் , ஏதோ எனக்கு தெரிந்த டெக்னிக்கல் விஷயத்தை வைத்து, போலி பின்னூட்டம் வந்த இடத்தை கூறினேன்.. (வேறு யாரும் அப்போது கூறாததற்கு டெக்னிக்கல் விஷயம் தெரியாததல்ல காரணம் என்று அப்போது எனக்கு புரியவில்லை ) அப்போதெல்லாம் அந்த ஐ.பியை வைத்துதானே நீங்கள் சிலம்பம் ஆடினீர்கள்..//
அந்த ஐ.பி. நீங்களாகக் கண்டு கூறியதுதானே. உங்கள் வார்த்தையை நம்பாமல் இருக்க எனக்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் இப்போது ஐ.பி. பற்றி பேசுபவர்கள் நான் மேலே உள்ள பின்னூட்டம் ஒன்றில் கூறுவதுபோல ஊறுகாய் ஜாடி காட்டுபவர்கள்.

//இந்த விவகாரம் ரிப்போர்ட்டரில் வந்த நேரம்.. இதற்கு விளக்கம் நண்பர்களிடம் சொல்லி கொண்டிருந்த நேரம். ஒரு பிராமண நண்பர் 'நீங்களெல்லாம் அசிங்கமாக எழுதுவீர்கள்.ஆனால் பிராமணர்கள் யாரும் இப்படி எழுத மாட்டார்கள்' என்று கூறினார். (குழு எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்) ..'ஒருவர் செய்வதற்காக இப்படி எல்லோரையும் கூறாதீர்கள்' என்று மட்டுமே என்னால் வாதிடமுடிந்த்து. அதே நண்பர் இப்போது இந்த கதையை கூறும்போது 'இருக்காது! அவரை மிரட்டியிருப்பார்கள்.. ஐ.பி.யை திருடியிருப்பார்கள்' என்று கூறுகிறார்.. குற்றம் கூறும் இருவரையுமே அறியாமல், ஜாதியை மட்டுமே வைத்து எடைபோடும் ஒருவர் கூறுவதற்கும், நீங்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம்?//

யார் அந்த நண்பர்? தமிழ்மண பதிவர் யாராவது கூறியிருந்தாரா? தெரியவில்லையே. ஆனால் ஒன்று பிராம்மணர்கள் அவ்வாறு எழுத மாட்டார்கள் என்று கூறினால், தர்க்க சாத்திர மாணவனான நானே அதை ஒத்து கொண்டிருக்க மாட்டேன். இதை fallacy of hasty generalization என்று குறிப்பிடுவார்கள்.

//ஒரு வாதத்திற்காக சொல்லுகிறேன்..உங்களுக்கும் மலேஷிய (என்று கருதப்படும்,ஐபியை நம்பக்கூடாதல்லவா) நபருக்கும் உள்ள சண்டை உலகப்பிரசித்தம். நீங்களோ, அல்லது உங்களின் இந்த நண்பரோ, அவருடைய ஐ.பியை வைத்து, ஏன் முதலிலிருந்தே எழுதி, அவருடைய பெயரை கெடுக்க முனைந்திருக்கக்கூடாது ..//
வாதமாகத்தானே, தாராளமாக சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் மாயவரத்தானது அப்பதிவு போன ஆண்டு ஏப்ரலில் வந்தது. அப்போதே நான் அதை போலி டோண்டு என்று கண்டு கொண்டு மாயவரத்தானும் ஒத்து கொண்டு பின்னூட்டம் போட்டுள்ளார். அதில் உள்ள ஜோதி பெயரை சுட்டினால் சல்மா அயூப்பாக காட்டுகிறது. அப்போது ஜயராமன் தளத்திலேயே இல்லை.

//அல்லது, அந்த மலேசிய நபரோடு வேறு தளத்தில் வாக்குவாதம் பண்ணினவர்களில் யாரோ(ஏன் நானோ), அவருடைய பெயரை கெடுக்க , அவரின் ஐ.பியை வைத்து எழுதியிருக்ககூடாது..அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல் அவரை குற்றம் சாட்டினோமே?..//
ம்ம்ம் அப்புறம்? ரொம்ப நியாயமாக நடந்து கொள்கிறீர்கள். பலே.

//அல்ல, சென்னை அன்பர், ஸ்லோகங்களை எழுதுபவர். அவர் ஆபாசமாக எழுத வாயப்பில்லை என நீங்கள் நம்பும்போது, மலேஷிய அன்பரின் கவிதையை (கல்கியில் வந்தது) அளவுகோலாகக் கொண்டு , எனக்கு போலியிடமிருந்து வந்த 'மதம் மாறிய பறையன் தானடா நீ' என்ற வசவுகளை அந்த மலேஷிய நண்பர் எழுதியிருப்பார் என்று எப்படி நம்பமுடியும்?//
ஆனால் அக்காலக் கட்டத்தில் நீங்களும்தானே நம்பினது போல இருக்கு? நான் இன்னும் நம்பறேன் சார்.

//ஆபாசதளத்தின் நடை போலியின் நடை போல உள்ளது என்று கூறியிருந்தீர்கள்.. போலியும் சென்னை நபரும் ஒரே ஆட்கள் என்று கருதினால் , இந்த வாதம் அழிந்து போகும் .. வெவ்வேறு ஆட்கள் எனில், போலியின் ஆத்மார்ந்த வார்த்தையான , இட்லி வடையும் குறிப்பிட்டுள்ளதுபோல, 'குச்சிக்காரி', என்ற இந்த வார்த்தையை சல்மா அயூப தளத்தில் நான் வாசித்த ;) அளவில் கிடைக்கவில்லையே.. எவ்வாறு இரு நடைகளும் ஒன்று என்று கூறமுடியும்.

நீங்கள் இந்த பதிவில் கூறியிருந்த படி, ஜோதி என்ற பெயரில் ஏன் சென்னை அன்பரே எழுதியிருக்ககூடாது, போலிதான், அல்லது மலேஷிய அன்பர்தான் எழுதியிருக்கவேண்டும் என்று எந்த ஆதாரத்தில் கூறியிருக்கிறீர்கள்?//
ஆக போலி தனக்கு சாதகமாக திசை திருப்புவதில் வெற்றியடைகிறான் என்றுதான் உங்கள் வாதத்தைப் பார்க்கும்போது புலப்படுகிறது.

//ஐபியை வைத்து நம்பக்கூடாது எனும்போது நீங்கள் யாரையும் குற்றம் சாட்டாதீர்கள்.. உங்களுக்கு மட்டுமல்ல இது, பிடிக்காதவரின் பெயர், ஊர் பெயர் போட்டு எழுதிவிட்டு, சென்னை நபரை மட்டும் ஐ.பி கொண்டு நம்பக்கூடாது என சொல்லும் உங்கள் நண்பர்களுக்கும் தான்..//

நான் ஐ.பி.யை வைத்து மட்டும் பேசவில்லை என்பது உங்களுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?

//எது எப்படியோ, தமிழ்மணம் எனும் இந்த அழகிய மலர் குரங்குகள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறது என்பது மட்டும் என்னவோ உண்மை..//
இதுதான் எனக்கும் வருத்தம் அளிக்கிறது. போலி டோண்டுவை வெவ்வேறு அவதாரங்களில் அடையாளம் கண்டு துரத்தினாலும் திரும்ப வந்து விடுகிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8503345802238427052007-04-16T10:22:00.000+05:302007-04-16T10:22:00.000+05:30Anyone can fake any IP address if he has got the b...Anyone can fake any IP address if he has got the basic tool. These tools are available in the web for a small price. (If you use P2P programs like KaZaa you may get pirated copies for free).

This method is known as IP Spoofing.

If I know the address of Dondu, I can fake many blogs appear as if this is from Dondu's machine.

This is fairly simple. Surprising but true.

Ofcourse, this is illegal, but for a maniac who cares!!!

For a Cyber Crime, IP address is not a proof.

You may refer the details in the net.

http://en.wikipedia.org/wiki/IP_address_spoofingAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28189729021196718252007-04-16T10:16:00.000+05:302007-04-16T10:16:00.000+05:30ஐயா.. வணக்கம்..ஐ.பியை நம்பக்கூடாது என்கிறீர்கள் .....ஐயா.. வணக்கம்..
ஐ.பியை நம்பக்கூடாது என்கிறீர்கள் .. ஒரு பதிவரை நீங்கள் குற்றம் சாட்டியது..அவருக்கெதிரான நடவடிக்கையை துவங்கியது இவை எல்லாம் எதை ஆதாரமாகக் கொண்டு ? ஐ.பி..தானே..

பழைய சம்பவத்தை நான் உங்களூக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் .. உங்கள் (பழைய) அரசியலை எல்லாம் அறியாமல் , ஏதோ எனக்கு தெரிந்த டெக்னிக்கல் விஷயத்தை வைத்து, போலி பின்னூட்டம் வந்த இடத்தை கூறினேன்.. (வேறு யாரும் அப்போது கூறாததற்கு டெக்னிக்கல் விஷயம் தெரியாததல்ல காரணம் என்று அப்போது எனக்கு புரியவில்லை ) அப்போதெல்லாம் அந்த ஐ.பியை வைத்துதானே நீங்கள் சிலம்பம் ஆடினீர்கள்..

இந்த விவகாரம் ரிப்போர்ட்டரில் வந்த நேரம்.. இதற்கு விளக்கம் நண்பர்களிடம் சொல்லி கொண்டிருந்த நேரம். ஒரு பிராமண நண்பர் 'நீங்களெல்லாம் அசிங்கமாக எழுதுவீர்கள்.ஆனால் பிராமணர்கள் யாரும் இப்படி எழுத மாட்டார்கள்' என்று கூறினார். (குழு எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்) ..'ஒருவர் செய்வதற்காக இப்படி எல்லோரையும் கூறாதீர்கள்' என்று மட்டுமே என்னால் வாதிடமுடிந்த்து. அதே நண்பர் இப்போது இந்த கதையை கூறும்போது 'இருக்காது! அவரை மிரட்டியிருப்பார்கள்.. ஐ.பி.யை திருடியிருப்பார்கள்' என்று கூறுகிறார்.. குற்றம் கூறும் இருவரையுமே அறியாமல், ஜாதியை மட்டுமே வைத்து எடைபோடும் ஒருவர் கூறுவதற்கும், நீங்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் ?

ஒரு வாதத்திற்காக சொல்லுகிறேன்..உங்களுக்கும் மலேஷிய (என்று கருதப்படும்,ஐபியை நம்பக்கூடாதல்லவா) நபருக்கும் உள்ள சண்டை உலகப்பிரசித்தம். நீங்களோ, அல்லது உங்களின் இந்த நண்பரோ, அவருடைய ஐ.பியை வைத்து, ஏன் முதலிலிருந்தே எழுதி, அவருடைய பெயரை கெடுக்க முனைந்திருக்கக்கூடாது ..

அல்லது, அந்த மலேசிய நபரோடு வேறு தளத்தில் வாக்குவாதம் பண்ணினவர்களில் யாரோ(ஏன் நானோ), அவருடைய பெயரை கெடுக்க , அவரின் ஐ.பியை வைத்து எழுதியிருக்ககூடாது..அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல் அவரை குற்றம் சாட்டினோமே?..

அல்ல, சென்னை அன்பர், ஸ்லோகங்களை எழுதுபவர். அவர் ஆபாசமாக எழுத வாயப்பில்லை என நீங்கள் நம்பும்போது, மலேஷிய அன்பரின் கவிதையை (கல்கியில் வந்தது) அளவுகோலாகக் கொண்டு , எனக்கு போலியிடமிருந்து வந்த 'மதம் மாறிய பறையன் தானடா நீ' என்ற வசவுகளை அந்த மலேஷிய நண்பர் எழுதியிருப்பார் என்று எப்படி நம்பமுடியும்?

ஆபாசதளத்தின் நடை போலியின் நடை போல உள்ளது என்று கூறியிருந்தீர்கள்.. போலியும் சென்னை நபரும் ஒரே ஆட்கள் என்று கருதினால் , இந்த வாதம் அழிந்து போகும் .. வெவ்வேறு ஆட்கள் எனில், போலியின் ஆத்மார்ந்த வார்த்தையான , இட்லி வடையும் குறிப்பிட்டுள்ளதுபோல, 'குச்சிக்காரி', என்ற இந்த வார்த்தையை சல்மா அயூப தளத்தில் நான் வாசித்த ;) அளவில் கிடைக்கவில்லையே.. எவ்வாறு இரு நடைகளும் ஒன்று என்று கூறமுடியும்.

நீங்கள் இந்த பதிவில் கூறியிருந்த படி, ஜோதி என்ற பெயரில் ஏன் சென்னை அன்பரே எழுதியிருக்ககூடாது, போலிதான், அல்லது மலேஷிய அன்பர்தான் எழுதியிருக்கவேண்டும் என்று எந்த ஆதாரத்தில் கூறியிருக்கிறீர்கள்?

ஐபியை வைத்து நம்பக்கூடாது எனும்போது நீங்கள் யாரையும் குற்றம் சாட்டாதீர்கள்.. உங்களுக்கு மட்டுமல்ல இது, பிடிக்காதவரின் பெயர், ஊர் பெயர் போட்டு எழுதிவிட்டு, சென்னை நபரை மட்டும் ஐ.பி கொண்டு நம்பக்கூடாது என சொல்லும் உங்கள் நண்பர்களுக்கும் தான்..

எது எப்படியோ, தமிழ்மணம் எனும் இந்த அழகிய மலர் குரங்குகள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறது என்பது மட்டும் என்னவோ உண்மை..-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70721213829380904192007-04-16T08:01:00.000+05:302007-04-16T08:01:00.000+05:30something called proxy server of alcatel is instal...something called proxy server of alcatel is installed in chennai office..and other branches of alcatel in india responds with the proxy server of chennai.
it s simple networking concept.

in tamilnadu bsnl internet connetions will show their address as chennai or delhi..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10672364395976082052007-04-16T07:01:00.000+05:302007-04-16T07:01:00.000+05:30//அப்படியே ஆல்காடெல் ஐபி இருந்து அதை அவர்கள் சான்ற...//அப்படியே ஆல்காடெல் ஐபி இருந்து அதை அவர்கள் சான்றுடன் காட்டினால் கூட, ஆல்காட்டெல் கிண்டி என்பது hub IP. முழு இந்தியாவுக்கும் ஆல்காட்டெல் கிண்டி என்றுதான் காண்பிக்கும் என அறிகிறேன்//

I.P அட்ரசு டெலிபோன் மாதிரி ஒவ்வொரு ஏரியாவுக்கும் மாறுபடும். ஒரு நிறுவனம் VPN network மூலம் தான் இணைக்கப்பட்டு இருக்கும். இந்தியா முழுவதும் ஒரு HUB டன் இணைக்கப்பட வேண்டுமானால் அது ஒரு ராணுவ நெட் ஓர்க்காக மட்டும் அனுமதி உண்டு. எப்படியோ குழு சேர்ந்து வாதிட்டு எதிர் தரப்பினரை தூண்டி விட்டு ஏதோதோ எழுதுகிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55498505515127423382007-04-16T04:14:00.000+05:302007-04-16T04:14:00.000+05:30யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சரி பார...யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சரி பார்க்கக் கூடிய நிரூபணம் தந்துள்ளேன். அது பற்றி பேச்சு மூச்சில்லை. ஆனால் ஒரு ஐ.பி.அட்ரஸை கையில் வைத்து கொண்டு இவ்வளவு ஆட்டமா? ஐ.பி. அட்ரஸை எங்கிருந்து பெற்றார்கள்? அதை மறுபடியும் லிங்க் செய்து போட்டுக் காட்ட இயலுமா? அதெல்லாம் கூறியதாகத் தெரியவில்லை. அனானி ஒருவர் கூறியது மாதிரி அப்துல் கலாம் ஐ.பி. கூடத்தான் தெரியும். அதிலிருந்து வந்த செய்தி என்று கூறினால் ஒப்புக் கொள்ளக் கூடியதா?

அப்படியே காட்டினாலும் அது ஜயராமன் என்றுதான் கூற இயலுமா? அதெல்லாம் காரியத்துக்காகாது என்றுதானே இந்த எழுதி வாங்கிக் கொள்ளல்? ஒரு அப்பாவியை பயமுறுத்தி வாங்கியிருந்தாலும், அவ்வாறு செய்தவர் ஒரு குட் ஃபைத்தில் செய்திருப்பதாகவே நம்புகிறேன். அவர் நல்லவர் என்றே இன்னும் நம்புகிறேன்.

எனது "படகில் மூவர், அதில் நாயை மறக்கலாமா" என்ற பதிவின் ஒரு பகுதியில் ஒருவன் தனக்கு கடல் நோய் வந்ததே இல்லை எனக் கூறி, அதற்கான நிரூபணத்தைக் காட்டியது போல இதுவரை இந்த ஐ.பி. அட்ரஸை வைத்து விளையாடியிருக்கிறார்கள். அந்த நிரூபணத்தை இப்போது பாருங்கள்.

கடல் பயணங்களின் போது மயக்கம் அடைந்ததாக கரையில் இருக்கும் எவருமே எப்போதுமே ஒத்துக் கொண்டதில்லை. கடல் பயணம் செய்யும்போது நீங்களே அம்மாதிரி பலரை பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அத்தனை பேரும் கரையிறங்கியதும் எங்கு போய் ஒளிந்து கொள்கின்றனர் என்பது மிகப் பெரிய புதிரே.

ஆனால் நான் பார்த்த ஒரு மனிதனை உதாரணமாகக் கொண்டால் என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியும். அவனை ஒரு கடல் பயணத்தின்போது பார்த்தேன். கப்பல் மேல்தளத்தின் ரெயிலிங்கில் அபாயகரமாக சாய்ந்து, ஓங்கார சப்தத்துடன் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் கீழே விழுந்துவிடப் போகிறான் என்ற ஆதங்கத்தில் நான் அவனை ஜாக்கிரதையாக இருக்கும்படி கூற அவன் அப்படி விழுந்தால்கூட தேவலை என்ற ரேஞ்சில் பேசிவிட்டு வாந்தியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். மூன்று வாரங்கள் கழித்து அவனை பாத் என்ற ஊரில் உள்ள ஹோட்டல் காபி ஷாப்பில் பார்த்தேன். அவன் சுற்றி இருந்தவர்களுடன் தன் செய்த கடல் பயணங்களை பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டு வந்தான். தனக்கு கடல் என்றால் உயிர் என்றும் பேசினான். அவன் தனக்கு கடல் நோய் வந்ததே இல்லையென்றும், ஒரே ஒரு முறை தென் அமெரிக்காவில் உள்ள கேப் ஹார்ண் அருகே சற்றே வயிற்றை குமட்டியதாகவும், அடுத்த நாள் கப்பல் மூழ்கியதாகவும் கூறினான்.

நான் சொன்னேன், "உங்களை ஒரு கப்பல் பயணத்தின் போது ஜிப்ரால்டர் அருகே வாந்தி எடுப்பதை பார்த்தேனே" என்று. "எப்போது" என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்க, "சமீபத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு, அது ஒரு வெள்ளிக் கிழமை" என்று விடாமல் கூற, அவனோ, "ஓ, அதுவா? அன்று சாப்பாட்டில் கொடுத்த ஊறுகாயில் பூஞ்சைக் காளான், ஆகவே உடல் நிலை சற்று சரியில்லை, அவ்வளவே. இம்மாதிரி மட்டமான ஊறுகாய் போட்டதற்காக கேப்டனை திட்டி விட்டேன். அவரும் மன்னிப்பு கேட்டு கொண்டு ஒரு புது ஊறுகாய் பாட்டில் கொடுத்தார், இதோ அது" என்று ஒரு ஊறுகாய் பாட்டிலை தன் பையிலிருந்து எடுத்துக் காட்டினான்.

வரவர இந்த ஐ.பி. அட்ரஸ் நிரூபணமும் அம்மாதிரி ஆகி வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82903731931641787362007-04-15T21:30:00.000+05:302007-04-15T21:30:00.000+05:30ஜெயராமனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு காரணமான xxxx ...ஜெயராமனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு காரணமான xxxx மன்னிப்பு கேட்காவிட்டால் xxxx நிறுவனத்தில் அவர் மேல் புகார் கொடுக்க வேண்டும்.

(Comment censored)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72505237624410021962007-04-15T21:24:00.000+05:302007-04-15T21:24:00.000+05:30ஐபி அட்ரஸ் என்ன சூட்சுமத்தில் இயங்குகிறது என்பதை த...ஐபி அட்ரஸ் என்ன சூட்சுமத்தில் இயங்குகிறது என்பதை தெரியாத அரைவேக்காடுகள் தாங்கள் ஏதோ பெரிய கண்ணி மேதை போல காட்டி கொள்கிறார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55157215203750113252007-04-15T21:19:00.000+05:302007-04-15T21:19:00.000+05:30//ஆனால் நான் காட்டிய ஆதாரம் இந்த சீட்டுக்கட்டு மாள...//ஆனால் நான் காட்டிய ஆதாரம் இந்த சீட்டுக்கட்டு மாளிகையையே தகர்த்து விட்டது.//

yes it s really true. the people charged against jayaraman is now could not able to speak anything.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70126610479405668842007-04-15T20:05:00.000+05:302007-04-15T20:05:00.000+05:30//உங்களது வாதப்படியே யாரோ ஒருவர் ஜயராமன் கடவுச்சொல...//உங்களது வாதப்படியே யாரோ ஒருவர் ஜயராமன் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி எழுதி இருப்பின் எப்படி IP அட்ரசு அவரின் அலுவலகத்தில் இருந்து வந்தது?//
என்ன உளறல். நான் எங்கே அப்படி சொன்னேன்? சல்மா அயூப் வலைப்பூவே போலி டோண்டுவுடையது என்று கூறுகிறேன். பதிவை சரியாகப் படியுங்கள்.

மற்றப்படி ஜயராமன் அவ்வாறு கூறியது ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில்தான்.

நான் கொடுத்த சான்றை யார் வேண்டுமானாலும் சரி பார்க்கலாம். ஆனால் இந்த ஐ.பி. விஷயத்தில் என்னவோ சொல்கிறார்கள். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றால் நம்பிக் கொள்ளுங்கள். நான் அது பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை. ஆனால் ஒன்று எனது இப்பதிவில் கூறியதை எதிர்த்தரப்பினர் இது வரை எங்கும் எனக்குத் தெரிந்து மறுக்கவில்லை.

அப்படியே ஆல்காடெல் ஐபி இருந்து அதை அவர்கள் சான்றுடன் காட்டினால் கூட, ஆல்காட்டெல் கிண்டி என்பது hub IP. முழு இந்தியாவுக்கும் ஆல்காட்டெல் கிண்டி என்றுதான் காண்பிக்கும் என அறிகிறேன். நம் பதிவர்களில் ஒருவரின் சகோதரர் கூட ஆல்காட்டெல்லில் இருப்பதாக அறிகிறேன். அவர் பதிவு போட்டால் கூட அது ஆல்க்காட்டெல் கிண்டியாகத்தான் வரும்.

ஒரு சமரச முயற்சியாக கையெழுத்திட்டு விட்டால் மேலே தொந்திரவு செய்வதில்லை என்று கூற, வலைப்பதிவை விட்டு ஏற்கனவே பயமுறுத்தலால் விலகிய ஜயராமனும், போலீஸ் பற்றிய பேச்சுக்கு பயந்து, சனியன் விட்டால் போதும் என கையெழுத்தை முட்டாள்தனமாகப் போட, அது இவ்வாறு உருவெடுத்துள்ளது.

ஆனால் நான் காட்டிய ஆதாரம் இந்த சீட்டுக்கட்டு மாளிகையையே தகர்த்து விட்டது.

பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27883511679319849152007-04-15T19:25:00.000+05:302007-04-15T19:25:00.000+05:30உங்களது வாதப்படியே யாரோ ஒருவர் ஜயராமன் கடவுச்சொல்ல...உங்களது வாதப்படியே யாரோ ஒருவர் ஜயராமன் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி எழுதி இருப்பின் எப்படி IP அட்ரசு அவரின் அலுவலகத்தில் இருந்து வந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51684183833401801222007-04-15T15:44:00.000+05:302007-04-15T15:44:00.000+05:30//மறுபடி கூறுகிறேன். பாலபாரதி மற்றும் முத்து தமிழி...//மறுபடி கூறுகிறேன். பாலபாரதி மற்றும் முத்து தமிழினி தங்களுக்கு வந்த செய்தியை முழுதும் நம்பி செயல்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் பேரில் நான் தவறு காணவில்லை.
அவர்கள் நல்லவர்கள்.//
Sir,

I am too uncomfortably reminded of Antony's repeated declaration in Shakespeare's Julius Ceaesar, "But, Brutus is an honorable man!"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15611439092201535102007-04-15T14:50:00.000+05:302007-04-15T14:50:00.000+05:30பூத் ஏஜண்ட் பேரில் உங்கள் நண்பர் காவல்துறையில் புக...பூத் ஏஜண்ட் பேரில் உங்கள் நண்பர் காவல்துறையில் புகார் கொடுத்தால் இந்த ரவுடி கொட்டத்தை அடக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72951804732172899102007-04-15T06:51:00.000+05:302007-04-15T06:51:00.000+05:30//சற்றே சிந்தித்துப் பாருங்கள் ஜயராமன் இந்த பிரச்ச...//சற்றே சிந்தித்துப் பாருங்கள் ஜயராமன் இந்த பிரச்சனையை அமைதியாக முடிக்க நினைக்கிறார் பால பாரதியும் வார்னிங்கோடு முடித்து விட்டார்.//

சல்மா அயூப் என்ற சாதாரண வலைப்பூவில் யாரோ வந்து ஜோதி என்ற அசிங்க வலைப்பூவை இணைத்துள்ளார்கள் என்ற நிலையை எழுதியிருந்தால் ஒரு வேளை நீங்கள் சொன்னதில் அர்த்தம் இருக்கும். இனிமேல் மேலே விஷயத்தை கொண்டு செல்லவில்லை என்றாவது இவருக்கு அவர்கள் எழுதி கொடுத்தார்களாமா?

ஆனால் அவ்வாறு இல்லையே. இவர் தலையில் மற்றவர்கள் செய்ததையெல்லாம் போடுவதற்கல்லவா அடி போடப்பட்டன?

மேலும் இசுலாமிய அமைப்புகள் வேறு துணைக்கு அழைக்கப்படுகின்றன. ஆகவே வெறுமனே வார்ணிங்கோடு விட்டிருப்பார்கள் என நினைக்க ஒரு பிரமேயமும் இல்லை.

இவ்வளவு நேரம் கும்மியடித்துவிட்டு பிறகு போலீசுக்கு போக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? இந்த அழகில் அவரை 22-ஆம் தேதி மீட்டிங்கிற்கு வேறு "அழைக்கிறார்கள்". ஏன்? அங்கு வைத்து செருப்பால் அடிக்கவா?

ஆனால் அசிங்க எழுத்து புகழ் ஜோதி அவர் இல்லை என்று எனக்கு வேறு நம்பகமான வழியில் புலப்பட்ட போது அதை நான் வெளிப்படுத்தாது இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? மேலும் ஜோதிதான் சல்மா அயூப் என்ற பெயரிலும் வந்தார் என்பது இப்போது நான் காட்டியுள்ளேனே.

இதெல்லாம் நான் செய்யாது விட்டு, ஜயராமன் ஏதாவது விபரீதமான முடிவு எடுத்திருந்தால் என் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்?

ஆகவே நீங்கள் சொல்வது ஏற்க இயலாதது.

மறுபடி கூறுகிறேன். பாலபாரதி மற்றும் முத்து தமிழினி தங்களுக்கு வந்த செய்தியை முழுதும் நபி செயல்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் பேரில் நான் தவறு காணவில்லை.

அவர்கள் நல்லவர்கள்.

அதே சமயம் அவர்கள் தவறான தகவல் பேரில் ஆக்ட் செய்துள்ளனர் என்பதைத்தான் நான் கூற விரும்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15840772030021472282007-04-15T03:25:00.000+05:302007-04-15T03:25:00.000+05:30ஆக கூடி எல்லோரும் சேர்ந்து ஆதரவு என்ற பெயரில் ஜயரா...ஆக கூடி எல்லோரும் சேர்ந்து ஆதரவு என்ற பெயரில் ஜயராமனைக் காவு கொடுக்க நினைகிறீர்கள். சற்றே சிந்தித்துப் பாருங்கள் ஜயராமன் இந்த பிரச்சனையை அமைதியாக முடிக்க நினைக்கிறார் பால பாரதியும் வார்னிங்கோடு முடித்து விட்டார் ஆனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து இரண்டு பேரையும் மேலே செல்ல தூண்டி விடுகிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25822641125057917682007-04-14T22:07:00.000+05:302007-04-14T22:07:00.000+05:30//அப்ப முத்துதமிழினி மிரட்டித்தான் ஜெயராமன் அப்படி...//அப்ப முத்துதமிழினி மிரட்டித்தான் ஜெயராமன் அப்படி எழுதிக்கொடுக்க செய்தாரா?//
நான் எங்கு அவ்வாறு கூறினேன்? சரியாகப் பின்னூட்டங்களைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68340922868122368822007-04-14T19:17:00.000+05:302007-04-14T19:17:00.000+05:30IF YOU ARE ABUSED ON INTERNETDear Friends,My area ...IF YOU ARE ABUSED ON INTERNET

Dear Friends,

My area of interest is cyber crimes and how to prevent it. I have been doing academic research on this subject for few years. Being a Tamil, I also read Tamil on Internet and reading Tamil blogs for few years. I often read postings accusing of abuse/harassment/stalking/identity theft in Tamil Blogs. Though I see everyone complains big time about it, I have not seen anyone taking any concrete actions to prevent it. People should report the abuses to the police and not to the magazines that will make sales out of it.

Cyber Crime Laws are taking shape even in under developed countries for sometime now. A victim needs some time and perseverance to follow through the complaints to get justice. For example, Malaysia has passed cyber crime laws way back in 1999 or so. You could request Malaysian police to track down any cyber crime culprits through the police department of your country. I am sharing some of the trivial information that could be useful to the victims of cyber crimes on Tamil Internet. The following website has excellent material and guidance to the victims of cyber abuses in Tamil Blogs. Please feel free to contact them.

I have also explained in my research papers few times about the nature of abuses that go on in Tamil Web. However, as I am not affected, I could not give any official complaints. I have tracked poli dondu, karuppupaiyan et all for my research work for sometime and have solid information about them. However, authorities cannot take action without complaints from few current USA residents. So, please use the following links to save yourself. If you need any proof on who is Poli Dondu, after giving a written complaint to your local police authorities, give their e-mail and address in this blog. I will send it to the police department directly.

Go To http://www.wiredsafety.org. This site is a treasure to the victims to get justice.

You can report CyberAbuse online here
http://www.wiredsafety.org/911/index.html

This page has a drop down box to choose the type of complaint. Choose the appropriate one and file your grievances under it. Alternatively, you could also e-mail your complaints to cyber911team AT wiredsafety DOT org.

Abuses of Poli Dondu, Tamil Bartender, Special Aappu, Doondu can be reported under CyberStalking (Online Stalking) or Harassment. This can also be additionally reported under Cyber Bullying.

There is also another easy online reporting form available at
https://www.wiredsafety.org/forms/stalking.html

Please mention that you were abused in Tamil Blogs by so and so blogger. Also if you suspect that blog aggregators collect abuses against you in the name of free speech, you could mention their names too here. Not only the blogger, even those who allow comments of abuse and those who collect or reproduce them can come under the purview of justice.

Karuppupaiyan writes hatred against a section of people (called Brahmins). Most of his writings will fall under the purview of Hate Crimes. Many people including scholars from USA comment on his blog appreciating him. You could ask law enforcement to take action on Karuppupaiyan. For example, even if Karuppupaiyan lives outside USA, you could still complain about him in USA. USA authorities will try to track him down. Also they will put a tab on his supporters in USA and watch them.

Similarly, Sundaravadivel's Savilum pizhaikum parpana kutam post would qualify under racial profiling of brahmins. Any profiling is a crime in USA.

It has been clearly established that Karuppupaiyan is poli dondu and complaints were lodged against him in India, Malaysia and USA already. May be law is giving him a long rope now to catch not only him but also his co-conspirators. USA is not India where they dont care much about cyber crimes. USA takes cyber crimes seriously. So, the chances are more that the guilty will be punished if you report to USA agencies.

Get Live Chat Help from a cybercrime expert if you were one of the affected.

If you were stalked, the following page gives self-help about how to handle it:
http://wiredsafety.org/cyberstalking_harassment//stalking_self_help/

If you were affected by Cyber Crimes and want to prevent others from being affected you may also become a volunteer at CyberCrime Team. They welcome volunteers. Become a volunteer and save someone from being abused.

Is there no way that woman can surf safely online? Surely they can.. Wiredsafety says,

"In the early days of the Web, women had to proceed with caution. They were in the minority and were often targeted by cyberstalkers, scam artists and other predators. As women became more familiar with the technology, things began to change. Equality arrived in the guise of women cyberstalking men and each other and joining the ranks of the cyberabusers, not only the victims.

But women are still targeted by sexual and harassing cyberabuses more than their male counterparts. The ratio is about 3:1, three female victims to every male one.

While many safety and privacy tips apply equally to men and women, there are some situations that are unique to women and some tips that apply to their special vulnerabilities. To learn more, visit the UK site. Learn about how one of our volunteers fought back when she was conned by someone posing as a widower.

There is no longer any reason why women can't be as safe online as men. Most of our senior executives here at WiredSafety.org are women, including our founder and executive director, cyberlawyer, Parry Aftab. If you need someone to speak to your community or women's group about women's online issues, let us know. We're happy to help."

So, all women affected by Poli Dondu/others irrespective of the country they live in, please contact wiredsafety. Crimes against women and children are taken seriously.

When you go to wiredsafety, sometimes they will ask you to go to online FBI website or local police department and give a complaint. FBI or police department gets thousands of complaints everyday like this. At the most, they will give you an interview and hear your case. They may not act beyond it. However, if you go to wiredsafety and inform your complaint details, wiredsafety follows up with the police. When wiredsafety follows up, FBI/Police act normallly and do something.

For example, if you suspect someone as supporting or doing abuses, you could even mention in your complaint that you are suspecting that person. Police will not punish you even if its wrong. Even if you dont mention it, they ask you normally whether you have any list of suspects.

Even if you prove to the world the abuses yourself, no one will be caring much. The guilty will get smarter and move on to a different place or under a different name and continue to harass others. So blogs like this post will serve no purpose.

Few months back, a Canadian movie director was refused entry into USA. What did he do. Directed a movie where the USA President was killed. In Tamil blogs, there is open support for terrorism, violence, punishments by terror groups and justifications for the killings of many foreign leaders/diplomats. Those who do write such posts bring a world of harm to themselves without even knowing about it. A person can also report it to wiredsafety as suspicious activity or support for terror. After 9/11, police encourage people to contact them to report suspicious activities.

I strongly advise you all not to take law in your own hands to expose the guilty. Go to the law enforcement authorities. It may take some time and efforts on your side, but when abusers are put behind the bars, there will be none to write in support of them.

பெங்களூர் AmericanAnonymousnoreply@blogger.com