tag:blogger.com,1999:blog-9067462.post7573185894629573497..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஒரு முழுச்சுற்று - அனானி ஆப்ஷனை தூக்கியாயிற்றுdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9067462.post-26315949532447705752010-11-04T05:43:10.518+05:302010-11-04T05:43:10.518+05:30@நாராயணன்
அம்மாதிரி திட்டுவதையும் முற்போக்குக்கு ஆ...@நாராயணன்
அம்மாதிரி திட்டுவதையும் முற்போக்குக்கு ஆதரவாக எழுவதற்காக என்பது போலத்தான் செயல்பாடு இருக்கும்.

ஹிந்துமுறைப்படி திருமணம் எல்லாம் மூடநம்பிக்கை, பெண்ணுக்கு சம உரிமை, நாத்திகம் பேசுவது ஆகியவற்றை வைத்து செயல்பட்டு கொண்டிருந்தவர்கள், தங்களுக்கென வரும்போது அவர்றையெல்லாம் மாற்றிக் கொள்வார்கள் என்பதை பலர் ஜீரணிக்காததாலேயே சமீபத்திய சர்ச்சைகள் எனது வலைப்பூவில் எழுந்தன.

தனிப்பட்ட முறையில் நான் இந்த மாற்றத்தை வரவேற்கவே செய்தேன் என்பதையும் அவர்களை இது விஷயமாக கேலி செய்யவில்லை என்பதையும் எனது பதிவுகளிலிருந்தே பார்த்து கொள்ளலாம்.

ஆக, அட் லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு அவர்கள் இங்கு வந்தால் அட்க்கி வாசிப்பார்கள் என்பதையாவது நம்பலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70587212600856171432010-11-03T21:51:23.969+05:302010-11-03T21:51:23.969+05:30dondu sir, i saw the link given by you on false do...dondu sir, i saw the link given by you on false dondu murthy.

it is very clear that cyber crime is seriously followed and punished.

but still, some miscreants like 'vaal paiyan' always use foul language when commenting.

even if we can understand their level of communication it is highly irritating to see the same kind of comments they give for every post.

it would be of great help if you could right away do away with cheap comments.

thanks.Narayananhttps://www.blogger.com/profile/02176268187944771441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6520533528227092932010-11-02T01:53:39.130+05:302010-11-02T01:53:39.130+05:30வணக்கம்! ஆகா, பிடி எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி!!...வணக்கம்! ஆகா, பிடி எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி!!விரைவில் எழுதுகிறேன்!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70958808775764271842010-11-01T13:31:15.199+05:302010-11-01T13:31:15.199+05:30அட, ஆமாம்.
அனேக வாழ்த்துக்கள்.
ஒரு நாளைக்கு ஒரு...அட, ஆமாம்.

அனேக வாழ்த்துக்கள்.

ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது இடப்பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76304330044801225722010-11-01T13:29:35.930+05:302010-11-01T13:29:35.930+05:30நன்றி..
இன்று முதல் ஒரு வாரம் தமிழ்மணம் என்னை நட்ச...நன்றி..
இன்று முதல் ஒரு வாரம் தமிழ்மணம் என்னை நட்சத்திரப் பதிவராக்கியுள்ளது.
தங்கள் நல்வாழ்த்துக்களை நாடுகிறேன்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11201640712897107622010-11-01T13:14:02.326+05:302010-11-01T13:14:02.326+05:30@எம்.ஏ. சுசீலா
அனானி ஆப்ஷனை எடுத்தால் அதர் ஆப்ஷன் ...@எம்.ஏ. சுசீலா
அனானி ஆப்ஷனை எடுத்தால் அதர் ஆப்ஷன் தானாகவே விலகி விடும்.

அதர் ஆப்ஷன் பற்றி நான் இப்பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்.

அதர் ஆப்ஷனில் வெறுமனே பெயர் மற்றும் வலைத்தள முகவரி மட்டும் கேட்கப்படும். இந்த அதர் ஆப்ஷனை உபயோகித்து யார் வேண்டுமானாலும் எவருடைய பிளாக்கர் எண்ணையும் உபயோகித்து பின்னூட்டம் இட்டு விடலாம். அப்போது டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தாலும் சரியான பிளாக்கர் எண்ணே தெரியும்.

ஒரு பின்னூட்டம் எனது பதிவில் பிளாக்கர் பெயரில் வந்தால், அது பிளாக்கர் பின்னூட்டமா, அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டமா என்பதை பார்க்க எனக்குத் தெரியும். ஆனால், அது தெரியாதவர்கள் வம்பேயின்றி அந்த ஆப்ஷனையே தூக்குவது நலம். உங்களிடம் அந்த ஆப்ஷன் இப்போது செயலிழந்துள்ளது. அப்படியே இருக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21800183029430811382010-11-01T13:08:01.085+05:302010-11-01T13:08:01.085+05:30அனானி ஆப்ஷன் தவிர அதர் ஆப்ஷன் என்று ஏதோ போட்டிருக்...அனானி ஆப்ஷன் தவிர அதர் ஆப்ஷன் என்று ஏதோ போட்டிருக்கிறீர்களே.தமிழில் வலை இருப்பதால் தெரியவில்லை.தெளிவுபடுத்துவீர்களா.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17810060615679316602010-11-01T11:24:24.644+05:302010-11-01T11:24:24.644+05:30@எம்.ஏ.சுசீலா
பின்னூட்டமிட்டு விட்டேன்.
அனானி ஆப...@எம்.ஏ.சுசீலா
பின்னூட்டமிட்டு விட்டேன்.

அனானி ஆப்ஷனை எடுத்தாயிற்று. மட்டுறுத்தல் வேறு இருக்கிறது. இனிமேல் பிரச்சினை வராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81396807136864914372010-11-01T10:48:43.358+05:302010-11-01T10:48:43.358+05:30அன்பின் டோண்டு ராகவன்,வணக்கம்.நலம்தானே.
வியப்பான ஓ...அன்பின் டோண்டு ராகவன்,வணக்கம்.நலம்தானே.
வியப்பான ஓர் ஒற்றுமை என்னவென்றால் மிக அண்மையில் பெயரில்லா அனானிகளால் பெரிதும் மன உளைச்சல்களுக்கு ஆளான நான் அது பற்றி ஒரு பதிவில் http://masusila.blogspot.com/2010/10/blog-post_23.html எழுதியிருப்பதோடு அத்தகைய பெயர்தராப் பின்னூட்டங்களை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்திருக்கிறேன்.தயவு செய்து அதைப் பார்த்துப் பின்னூட்டம் உட்பட(காரணம் அதிலதான் க்ளைமாக்ஸ் இருக்கிறது)உங்கள் மேலான கருத்துக்களை எழுதக் கோருகிறேன்.
வேறு எதைத் தடை செய்ய வேண்டும் என்பது புரியவில்லை ஆலோசனை சொல்லுங்கள்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32535360647216596782010-11-01T09:46:00.484+05:302010-11-01T09:46:00.484+05:30@ரிஷபன்மீனா
அப்படீன்னா உங்களை அருள், சங்கமித்திரன்...@ரிஷபன்மீனா
அப்படீன்னா உங்களை அருள், சங்கமித்திரன், தமிழ் ஓவியா ஆகிய வகையறாக்கள் அலுப்படைய வைக்கிறாங்கன்னு சொல்லறீங்களா?

இப்போதைக்கு அவங்க காமெடி ரிலீஃபாக இருக்கட்டும்.:)

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62720496237510189772010-11-01T09:39:34.278+05:302010-11-01T09:39:34.278+05:30பத்தி பத்தியாய் வருகிற பின்னூட்டங்களையும் மட்டுறுத...பத்தி பத்தியாய் வருகிற பின்னூட்டங்களையும் மட்டுறுத்தினால் நல்லது. கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டங்களினால் வருகிற அலுப்பு சொல்லி மாளாது.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53032295584494571392010-11-01T08:20:19.822+05:302010-11-01T08:20:19.822+05:30@பழமைபேசி
உங்கள் வயல் நாய் பேச்சியின் வழித்தோன்றல்...@பழமைபேசி
உங்கள் வயல் நாய் பேச்சியின் வழித்தோன்றல் சௌக்கியமா?

ரொம்ப நாட்களாகவே கேட்க நினைத்து கொண்டிருந்தேன். அதன் பின்புலனை முதலில் கூறி விடுகிறேன்.

என் நண்பன் என்னுடன் மத்தியப் பணித்துறையில் வேலை செய்தவன், திடீரென அமெரிக்கா போய், பச்சை அட்டை வாங்கி, இப்போது அமெரிக்க குடிமகனாகவே ஆகி விட்டான். அவனை பல ஆண்டுகள் கழித்து பார்த்தபோது அவனிடம் அது பற்றி விசாரித்தேன்.

அவன் ஒரு முறை ட்ரெயினில் பிரயாணம் செய்தபோது ஒரு சக பயணிக்கு அறிமுகமாகி, அவரது ஊக்குவிப்பில் அமெரிக்கா சென்றதன் விவரங்களை சொன்னான். ஏதோ கதை கேட்பது போல இருந்தது.

அதே போல நீங்கள் அமெரிக்கா சென்றதற்கு ஏதேனும் பின்புலம் இருந்தால் அதை சுவாரசியமாக எழுதலாமே. ஏனெனில் வயல் நாய் பேச்சியுடன் கும்மாளம் போட்ட அச்சிறுவன் பழமைபேசியான நீங்கள் இப்போது உலகின் மறுகோடிக்கு சென்றாலும், பழைய வேர்களை மறக்காமல்தானே இருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.

உங்களது அந்த மாறுதல் பற்றிய உங்கள் பதிவுகள் சுவாரசியமாகவே இருக்கும் அல்லவா. ஆகையால் அவற்றை உங்கள் வலைப்பூவில் இடுமாறு உங்களை உரிமையுடன் கேட்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59586146934607780132010-11-01T08:10:16.356+05:302010-11-01T08:10:16.356+05:30@ராம்ஜி_யாஹூ
இந்தப் பதிவுக்கும், அதன் முன்/பின் நட...@ராம்ஜி_யாஹூ
இந்தப் பதிவுக்கும், அதன் முன்/பின் நடவடிக்கைகளுக்கு அடிப்படை காரணமே போலி டோண்டுவும், இப்போதும் ஆக்டிவாக செயல்படும் அவனது அல்லக்கைகளும்தானே காரணம். அதை இந்த காண்டக்ஸ்டில் சொல்லியே ஆக வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36495768746864156832010-11-01T07:58:36.052+05:302010-11-01T07:58:36.052+05:30போலி டோண்டு, அனானி, ஜாதீயம் இதையே எத்தனை ஆண்டுகள் ...போலி டோண்டு, அனானி, ஜாதீயம் இதையே எத்தனை ஆண்டுகள் எழுதி கொண்டிருக்க.
இவை எல்லாம் தாண்டி வெளியில் ஒரு பெரிய உலகம் இருக்கிறது சார்.
அந்த உலகத்தை பற்றி எழுதுங்கள் சார்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87902628305834156972010-11-01T07:57:07.643+05:302010-11-01T07:57:07.643+05:30//நல்ல நடவடிக்கை//
நல்ல நடவுகளை அடிக்கையா, கெட்ட ...//நல்ல நடவடிக்கை//

நல்ல நடவுகளை அடிக்கையா, கெட்ட நடவுகளை அடிக்கையா?? அவ்வ்வ்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61522200234503483112010-11-01T07:30:38.665+05:302010-11-01T07:30:38.665+05:30நல்ல நடவடிக்கை :)நல்ல நடவடிக்கை :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com