tag:blogger.com,1999:blog-9067462.post7735623714678550254..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 25.07.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9067462.post-18088596301807144502008-07-30T06:15:00.000+05:302008-07-30T06:15:00.000+05:30//ஒ அதுக்கு தான் அரசே மதுக்கடை திறந்திருக்கிறதா.கு...//ஒ அதுக்கு தான் அரசே மதுக்கடை திறந்திருக்கிறதா.
குடித்து விட்டு எல்லோரும் உளர வேண்டியதுதானே//
நல்லாரா வேற இருக்கணுமே அதுக்கு. ஆகவே நல்ல மனிதர்களை கண்டுபிடித்து அவர்களை டாஸ்மாக்குக்கு அழைத்து செல்வோமாக.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60313022869636101212008-07-30T05:23:00.000+05:302008-07-30T05:23:00.000+05:30இன்னொரு பாண்டிய நக்கீரன் வலைப்பதிவில் இருப்பதால் இ...இன்னொரு பாண்டிய நக்கீரன் வலைப்பதிவில் இருப்பதால் இனி நக்கீரன் பாண்டியன் என் பின்னூட்டன் இடுகிறேன் டொண்டு சார்.

நக்கீரன் பாண்டியன்.நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21266619917677579192008-07-30T05:18:00.000+05:302008-07-30T05:18:00.000+05:301.ஜெயித்து யார்?2.நஷ்டம் இடதுசாரியினருக்கா?3.பெரிய...1.ஜெயித்து யார்?

2.நஷ்டம் இடதுசாரியினருக்கா?

3.பெரியவர் டாடா இந்தியா பொருளாதார வல்லரசாய் ஆவதை விட அமைதியான் சுதந்திரம் தான் தேவை?

4.அம்பானிகள் ,டாடா ஒப்பிடுக?

5.அரசு டீவி பற்றி?

6.சன் டீவி மாறன்கள் எதிர்காலம்?

7.ஸ்டாலினுக்கு கலைஞரின் அளப்பறிய பாரட்டு?

8.மதுரை யாரின் கை இறங்குகிறதா?

9. மதிமுகா-பாம.க நெருங்குவது போல் உள்ளதே?

10.அனுஒப்பந்தத்துக்கும் சமீபத்திய தீவிரவாதத்துக்கும் தொடர்பு இருக்கா?நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38188028992748222512008-07-29T22:32:00.000+05:302008-07-29T22:32:00.000+05:30//பருவ மழை போக்கு காட்டுகிறதே?பதில்: நல்லார் ஒருவர...//பருவ மழை போக்கு காட்டுகிறதே?
பதில்: நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என ஔவை கூறினாள். ஒருவர் கூடவா நல்லார் இல்லை? அவர்களில் யாரும் ஒருவர் கூடவா உளறவில்லை?//

ஒ அதுக்கு தான் அரசே மதுக்கடை திறந்திருக்கிறதா.
குடித்து விட்டு எல்லோரும் உளர வேண்டியது தானே

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16611331758791003822008-07-28T18:30:00.000+05:302008-07-28T18:30:00.000+05:30//அதை யோசிக்காமல் இருப்பேனா. வைர்லெஸ் மோடம் எதற்கு...//அதை யோசிக்காமல் இருப்பேனா. வைர்லெஸ் மோடம் எதற்கு இருக்கிறதாம்?//
very good then.
Freedom from state monopoly electric supply.
All the best.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59004291668608428512008-07-28T17:51:00.000+05:302008-07-28T17:51:00.000+05:30//dondu(#11168674346665545885) said... //Be advise...//dondu(#11168674346665545885) said...
//Be advised that internet may not be available even if use a laptop during power-cut.//
அதை யோசிக்காமல் இருப்பேனா. வைர்லெஸ் மோடம் எதற்கு இருக்கிறதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சார் இது எல்லாத்துக்கும் ஒரே தீர்வு.

invertor with tubler standby battery( maintenance free)

500 va to 1kva
ரூபாய் 10000 லிருந்து 20000 வரை செலவாகும்.

விட்டில் உள்ள இரண்டு
மின் விசிறிகள்,இரண்டு குழல் விளக்குகள் ,கணனி. மோடம், etc..

கவலையில்லாமல் உங்கள் பணியை தொடரலாம்.( depends upon the battery capacity-4 hours to 6 hours).

அதுக்குள்ள மின்சாரம் வந்துவிடுமே!
நல்ல நிறுவனத்தில் இவைகளை வாங்கவும்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

http://pugaippezhai.blogspot.com/2008/07/blog-post_24.htmlகோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62185513493599707262008-07-28T16:51:00.000+05:302008-07-28T16:51:00.000+05:30//Be advised that internet may not be available ev...//Be advised that internet may not be available even if use a laptop during power-cut.//
அதை யோசிக்காமல் இருப்பேனா. வைர்லெஸ் மோடம் எதற்கு இருக்கிறதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55252477377635043672008-07-28T16:34:00.000+05:302008-07-28T16:34:00.000+05:30//நீங்கள் சொல்வது முற்றிலும் சரி வெங்கடரமணன் அவர்க...//நீங்கள் சொல்வது முற்றிலும் சரி வெங்கடரமணன் அவர்களே. வாங்குவதற்கு தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன்.//

Though you can happily do all your offline activities. Be advised that internet may not be available even if use a laptop during power-cut.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33932898818245806822008-07-26T13:58:00.000+05:302008-07-26T13:58:00.000+05:30டோண்டு சார் இந்த( 21 to 30) பழமொழிகளுக்கு உங்கள் ப...டோண்டு சார் இந்த( 21 to 30) பழமொழிகளுக்கு உங்கள் பாணியில் புதுவிளக்கம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து (தற்கால அரசியல்,பொருளாதார, சமூகநில ஆகியவற்றை சார்ந்து)

1.வைக்கோற் போர் நாய் போல.

2.வேலிக்கு ஓணான் சாட்சி

3.வெளுத்ததெல்லாம் பாலல்ல.

4.வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்

5.வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

6.விளையும் பயிரை முளையிலே தெரியும்.

7.விரலுக்குத் தக்கதே வீக்கம்

8.விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

9.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

10.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.ezhil arasuhttps://www.blogger.com/profile/16266823672646269100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3695317868127959972008-07-25T20:53:00.000+05:302008-07-25T20:53:00.000+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் சரி வெங்கடரமணன் அவர்களே...நீங்கள் சொல்வது முற்றிலும் சரி வெங்கடரமணன் அவர்களே. வாங்குவதற்கு தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24507140095607680572008-07-25T20:46:00.000+05:302008-07-25T20:46:00.000+05:30//அவசரம் அவசரமாக மொழிபெயர்ப்பை கணினியில் தட்டச்சிட...//அவசரம் அவசரமாக மொழிபெயர்ப்பை கணினியில் தட்டச்சிடும்போது மின்சாரம் போனால் என்னாவது? எரிச்சல்தான்.//
டோண்டு சார்!இப்பவாவது நீங்க ஏன் ஒரு மடிக்கணிணி வைத்துக் கொள்ள கூடாது?
இது கிட்டத்தட்ட எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் கதை என்று நீங்கள் புறந்தள்ளுமுன் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் - backup 3 மணி நேரம்
மற்றும் இன்னபிற சவுகரியங்கள்

Give it a thought!

அன்புடன்
வெங்கட்ரமணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38205455013393433352008-07-25T20:13:00.000+05:302008-07-25T20:13:00.000+05:30//2.கச்சா எண்னெய் விலையும் குறையுதே?//After Bush a...//2.கச்சா எண்னெய் விலையும் குறையுதே?//

After Bush announced that he was rescinding his father's executive order and permitting off shore drilling and after OPEC announced a weakening of oil demand, the futures market price dropped $15 per barrel.

//200 டாலர் ஆகும் என்றார்களே//

Market prices reflect future as well as current conditions. .... new information on greater supplies of oil tomorrow push today's oil prices down.

http://cafehayek.typepad.com/hayek/2008/07/nonsense-on-spe.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86010355830643493152008-07-25T19:50:00.000+05:302008-07-25T19:50:00.000+05:301.பணவீக்கம் குறைய ஆரம்பித்துவிட்டதே?அரசுக்கு வெற்ற...1.பணவீக்கம் குறைய ஆரம்பித்துவிட்டதே?அரசுக்கு வெற்றியா?

2.கச்சா எண்னெய் விலையும் குறையுதே?200 டாலர் ஆகும் என்றார்களே/

3.அமெரிக்காவின் நிலை ( பொருளாதர)பரவாயில்லையா?

4.விலை வாசி குறையக் காணோமே?

5. இன்னும் வட்டி விகிதம் கூட்டுவது எதற்காக?(inflation கட்டுபட்டதாக தகவல்)

6.காங்கிரஸ் ஆட்சி எதுவரை?

7. முந்துவது அண்ணனா? தம்பியா?(தமிழ்நாடு)

8. இந்தியாவில் யார்?

9.L.G & senchiyarr எதிர்காலம்?

10.நல்லவ்ர் சோ.சட்டர்ஜீ என்ன செய்வார்?நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64232465675172983642008-07-25T16:13:00.000+05:302008-07-25T16:13:00.000+05:30//சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது...//சிவப்புப் பெட்டிக்குள் சிறிய பெரிய செய்திகள் அது என்ன?
விமானத்தில் உள்ள பிளாக் பாக்ஸ் என்று அழைக்கப்படுவது சிவப்பு நிறத்தில்தான் இருக்கும் என்று படித்துள்ளேன்.//
- It is YellowAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85473869438528262862008-07-25T14:32:00.000+05:302008-07-25T14:32:00.000+05:30சுடச் சுட பதில்தானே தந்தால் போயிற்று.எந்தப் புத்தி...சுடச் சுட பதில்தானே தந்தால் போயிற்று.

எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்குமோ!

ஒப்புதல் வாக்குமூலங்களில் யார் யார் பெயரெல்லாம் உள்ளதோ!!

டென்ஷனை எப்படித்தான் குறைப்பதாம், ஆகவே குரைக்க வேண்டியுள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38763091266860179322008-07-25T14:16:00.000+05:302008-07-25T14:16:00.000+05:30இந்த வார கேள்வி பதிலுக்கு நன்றி.உங்கள் பதிலில் உங்...இந்த வார கேள்வி பதிலுக்கு நன்றி.
உங்கள் பதிலில் உங்கள் பரந்த அனுபவம் பளிச்சிடுகிறது. சிலர் இதை கேலி,கிண்டல்,கார்ட்ட்டூன் கேலி பண்னுவது பற்றி தங்கள் உடனடி பதில்?

பதில் சுடச் சுட?

நன்றி.நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91144871558717872032008-07-25T06:08:00.000+05:302008-07-25T06:08:00.000+05:30////9. அணுஒப்பந்தம் கூட (to increase the power sup...////9. அணுஒப்பந்தம் கூட (to increase the power supply only 10 %) இதில் பெரும் பங்கினை அளிக்க முடியாதாமே?
பதில்: இப்போதைக்கு உடனே பலன் இல்லைதான். ஆனால் ஒப்பந்தம் போடாவிட்டால் எப்போதுமே பலன் கிடைக்காதே. ////

உண்மைதான். எதிர்ப்பாளர்கள் அதை ஒப்புக்கொள்ள மறுப்பதுதான் சோகம்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com