tag:blogger.com,1999:blog-9067462.post8203592821238301630..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 08.01.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-9067462.post-77143162709390926922009-01-10T10:06:00.000+05:302009-01-10T10:06:00.000+05:30தமிழக அரசின் இலவசத்திட்டங்களில் அரசுக்கு அதிகம் செ...தமிழக அரசின் இலவசத்திட்டங்களில் அரசுக்கு அதிகம் செலவாகும் திட்டம் எது?
பயன் பெறும் மக்களின் பார்வையில் எந்த திட்டம் அவர்களுக்கு திருப்தியான மன நிறைவை தருகிறது?
இலவசத் திட்டங்கள் எல்லாம் ஓட்டாய் மாறுமா?
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூட இந்த இலவசத் திட்டங்களால் அலங்கரிக்கப் படுமா?
இந்தியவிலே தமிழ்க மக்கள் தான் அரசு அளிக்கும் அதிக இலவச் திட்டங்களால் அதிக பயனடைகிறார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37869230034129467952009-01-09T15:43:00.000+05:302009-01-09T15:43:00.000+05:30// சமீபத்தில் கி.மு. 399-ல் //Enna Villaththanam ;...// சமீபத்தில் கி.மு. 399-ல் //

Enna Villaththanam ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63257265762334879542009-01-09T01:58:00.000+05:302009-01-09T01:58:00.000+05:30Sir,It is unbelievable that after 11 days of slaug...Sir,
It is unbelievable that after 11 days of slaughtering the children of Gaza, the world has yet to decide if it is going to call on Israel to stop its savage offensive. The attack on the U.N. facility and subsequent massacre of children was atrocious.
It is unbelievable that hundreds of children are being butchered with US-made Israeli weapons and the so-called Big Powers have yet to urge Israel to stop the war. I'm no fan of Hamas or its ideology, but this assault goes beyond politics. There is a far greater moral imperative that must be heeded. If you came across a burning house filled with women and children would you ask their political affiliation or dissect their worthiness before you tried to save them?
IDF have proven to be worst than Hitler’s Nazi brigade!
Do you still support Israel??LV RAMANhttps://www.blogger.com/profile/12041856222316240673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61011526355191222282009-01-08T15:52:00.000+05:302009-01-08T15:52:00.000+05:301இந்தியத் திருநாட்டில் மேட்டுக்குடியினர்-நடுத்திர ...1இந்தியத் திருநாட்டில் மேட்டுக்குடியினர்-நடுத்திர வர்க்கம்-வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ் வாழும் ஏழை வர்க்கம்- இந்தப் பிரிவுகளுக்கு அரசின் பொருளாதர அளவுகோல் என்ன?

2அது சரியாய் நடை முறை படுத்தப் படுகிறதா?

3.கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கு காரணம் ,இப்போது தில்லுமுல்லுகள் செய்வது எளிது என்ற காரணமா?

4.சத்யம் நிறுவனத்தில் நடந்தது போல் இன்னும் எதிலெல்லாம் இந்தக் கன்னக் கோல் தனங்கள் இருக்குமோ?

5.வழக்கம் போல் சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து சட்ட மேதைகளின் துணை கொண்டு இந்த பொருளாதர முகமூடிக் கொள்ளைகாரர்களை காப்பாற்றிவிடுவார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76708201742857421902009-01-08T15:32:00.000+05:302009-01-08T15:32:00.000+05:30//உங்களிடம் கேள்வி கேட்பதென்றால் டோண்டு பதில்கள் ப...//உங்களிடம் கேள்வி கேட்பதென்றால் டோண்டு பதில்கள் பகுதிக்கா அனுப்ப வேண்டும்?//
அப்படியெல்லாம் கட்டாயமில்லை. எந்தப் பதிவுக்கும் அனுப்பலாம். கூடவே வரும் வியாழன் கேள்வி பதில்கள் பதிவுக்காக எனக் கேட்டால் எனது வேலை எளிதாகி விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41269054018809076252009-01-08T15:26:00.000+05:302009-01-08T15:26:00.000+05:30உங்களிடம் கேள்வி கேட்பதென்றால் டோண்டு பதில்கள் பகு...உங்களிடம் கேள்வி கேட்பதென்றால் டோண்டு பதில்கள் பகுதிக்கா அனுப்ப வேண்டும்? எனக்கு தெரியது இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம் என்ற பதிவுக்கு அனுப்பி விட்டேன்.
எனது கேள்வி-
பாஜக புலிகளையும் இலங்கை பிரிவினையும் ஆதரிக்க போவதாக செய்திகள் வருகின்றன. ஒரு பெரிய கட்சி விடுதலைச் சிறுத்தைகள் தரத்திற்கு நடந்து கொள்ளலாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75502768335745465272009-01-08T14:42:00.000+05:302009-01-08T14:42:00.000+05:30//செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி ...//செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி 3 ஜி-ல் உண்டா?
பதில்: தெரியவில்லையே. அப்படியே வந்தாலும் போனை எங்கே வைத்து கொண்டு பேசுவது? இந்தப் பதிவர் மாதிரியா? ரொம்ப தமாஷா இருக்கும். இல்லை அப்படியெல்லாம் சர்க்கஸ் செய்து போனை பிடிக்க வேண்டாம் என நேற்று (05.01.2009) பங்களூரில் என்னை சந்தித்த பதிவர் ஒருவர் கூறினார். வந்த பதிவர்களில் யார் அதை கூறியது என்பதை மறந்து விட்டேன். இக்கேள்விக்கு மேலும் பதிலளிக்க அவரையே அழைக்கிறேன். ///

முடியும்..சமீபத்தில் 2005 ஆம் ஆண்டு இந்த வசதியை அவுஸ்திரேலியா சிட்னியில் டெஸ்ட் செய்திருக்கிறேன்...

இரண்டு கேமராவுடன் எல்.ஜி நிறுவனம் வெளியிட்ட மொபைலில்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61093388539319140742009-01-08T13:14:00.000+05:302009-01-08T13:14:00.000+05:30// செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி...//
செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி 3 ஜி-ல் உண்டா?
பதில்: தெரியவில்லையே. அப்படியே வந்தாலும் போனை எங்கே வைத்து கொண்டு பேசுவது? இந்தப் பதிவர் மாதிரியா? ரொம்ப தமாஷா இருக்கும். இல்லை அப்படியெல்லாம் சர்க்கஸ் செய்து போனை பிடிக்க வேண்டாம் என நேற்று (05.01.2009) பங்களூரில் என்னை சந்தித்த பதிவர் ஒருவர் கூறினார். வந்த பதிவர்களில் யார் அதை கூறியது என்பதை மறந்து விட்டேன். இக்கேள்விக்கு மேலும் பதிலளிக்க அவரையே அழைக்கிறேன்.

ஆம், 3G ஃப்ன்களில் முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசலாம்.

அதற்கேற்றார் போல் 3G ஃபோன்கள், தங்கள் வடிவமைப்பை சீக்கிரமே மாற்றிக் கொள்ளும்.

இப்போது நோகியாவில் 3120 கிளாசிக் என்ற அடிப்படை மாடல் 3G வசதியுடன் வருகிறது.

ஸ்பீக்கர் ஃபோனில் பேசுவது போல் ஃபோனை எதிரில் வைத்துவிட்டு, ஹாண்ட்ஸ் ஃப்ரீ மாட்டிக் கொண்டு பேசவேண்டியது தான். இதிலென்ன வேடிக்கை ?

பார்டியில் தண்ணியடித்துக் கொண்டே, அம்மாவிடம் கோயிலில் இருக்கிறேன் என்று பொய் சொல்லமுடியாது ! அது தான் உண்மையான வேடிக்கை.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12542660200736761662009-01-08T12:37:00.000+05:302009-01-08T12:37:00.000+05:30\\பாப்ரி மசூதியை இடித்தது தவறுதான். அது ஒரு கருப்ப...\\பாப்ரி மசூதியை இடித்தது தவறுதான். அது ஒரு கருப்பு தினம். \\

Very true.Giridharan Vhttps://www.blogger.com/profile/00486048469478597893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8951759075391681622009-01-08T12:34:00.000+05:302009-01-08T12:34:00.000+05:30//சின்னஞ் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பெ...//சின்னஞ் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பெருசுகளின் காமப் பிசாசுத் தனம் பற்றி?//

இது ஒருவகையான மனநோய்,
இருபாலருக்கும் உண்டாம்.

குறிப்பிட்ட வயதுக்கு பின் பெண்களுக்கு மோனாபாஸ் வந்துவிடுகிறது, அதனால் செக்ஸில் நாட்டம் குறைகிறது.
ஆண்களுக்கும் வயது ஆக ஆக உடல் சோர்ந்தாலும் மனம் செக்ஸை நாடுகிறது, செக்ஸ் புத்தகம், வீடியோ கிடைக்கத பட்சத்தில் குழந்தைகள் என மனம் தடுமாறுகிறது.

இதற்கு கவுன்சிலிங்க் தேவை, வயதானாலும் ஆணும், பெண்ணும் ஒரே அறையில் கட்டி பிடித்து தூங்குவதில் தவறில்லை, அதுவே ஆணுக்கு போதுமானதாகவும் இருக்கிறது.

(எதற்கும், எப்போதும் வன்முறையை இரண்டாம் தீர்வாகவே வைத்திருங்கள்)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27857938729822264662009-01-08T12:25:00.000+05:302009-01-08T12:25:00.000+05:30//இன்றய இளைய சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சனி ஞா...//இன்றய இளைய சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சனி ஞாயிறு விடுமுறைக் கொண்டாடத்தில் பலான விசயத்தை 'ஜச்ட் லைக் தேட்'என கருதி வாழ்வை தொலைப்பது பற்றி?//

முதல்ல அதை பலான விசயம்னு நினைக்கிறதை விடுங்க!
இந்த உலகம் நியூட்டனின் மூன்றாம் விதியை மதிக்கிறது, தவறோ சரியோ அதன் பலன் அவர்களுக்கு தான்,

வண்டி ஓட்டும் போது தலைக்கு ஹெல்மெட் போடுங்க,
பெண்ணிடம் போகும் போது ”அதுக்கு” ஹெல்மெட் போடுங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48129869208567715202009-01-08T12:23:00.000+05:302009-01-08T12:23:00.000+05:30//வெளியூர்ப் பயணங்களில் தங்கும் விடுதிகளில் உள்ள க...//வெளியூர்ப் பயணங்களில் தங்கும் விடுதிகளில் உள்ள குளிப்பறைகளில் ரகசியக் கேமிரா வைத்து படம் எடுத்து வலையேற்றி விடுவது பற்றி?இதை சாமளிப்பதற்கு ஆலோசனைகள்?//

தற்சமயம் காம் ஃபைண்டர் என்னும் பொருள் கண்டு பிடித்திருக்கிறார்கள்,
ஆனால் இதை வெளியிட்டால் கிரிமினல்கள் கொள்ளை அடிக்கும் போது கேமரா எங்கே இருக்குனு கண்டு பிடிக்க பயன்படுத்துவார்கள் என வெளியிடவில்லை என தகவல்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18891393514961265882009-01-08T11:56:00.000+05:302009-01-08T11:56:00.000+05:30//அருச்சுனன் தன் தந்தை இந்திரனைக் காண தேவருலகம் செ...//அருச்சுனன் தன் தந்தை இந்திரனைக் காண தேவருலகம் சென்றபோது ஊர்வசி அவனிடம் மயங்கியதாகவும், இந்திரனுக்கும் அவளுக்கும் இருக்கும் தொடர்பால் அவள் தனக்கு தாய் முறை என அருச்சுனன் மறுக்க, இந்த கற்பு கோட்பாடுகள், உறவுமுறை தயக்கங்கள் தேவருலக்த்தில் செல்லாது//

இதுக்கு தூக்கு போட்டுகிட்டு சாவலாம்.

(ஊர்வசியும்,அர்ஜுனனும் கூடவே இந்திரனும்)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56878463045897363042009-01-08T11:53:00.000+05:302009-01-08T11:53:00.000+05:30//ஸ்ரீராமபிரானின் பக்தன் அனுமனின் ஆலயங்களுக்கு வரு...//ஸ்ரீராமபிரானின் பக்தன் அனுமனின் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டே வருகிறதே பார்த்தீர்களா?//

ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகையும் கூடி கொண்டே வருகிறதே பார்த்தீர்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86742711109670653422009-01-08T11:47:00.000+05:302009-01-08T11:47:00.000+05:30//நக்சலைட்டுகள் திருந்தி விட்டார்களா?//அப்போ அரசிய...//நக்சலைட்டுகள் திருந்தி விட்டார்களா?//

அப்போ அரசியல்வாதிகள்?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15538858700805785212009-01-08T11:46:00.000+05:302009-01-08T11:46:00.000+05:30எம்.எல்.ஏ./எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியால் பெரும...எம்.எல்.ஏ./எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியால் பெரும் பங்கு லாபம் யாருக்கு?//

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35203663314514898682009-01-08T11:45:00.000+05:302009-01-08T11:45:00.000+05:30//குடி குடியைக் கெடுக்கும்,தெரிந்த பிறகும் டாஸ்மார...//குடி குடியைக் கெடுக்கும்,தெரிந்த பிறகும் டாஸ்மார்க்கே கதி என இருப்போரை?//

தமிழக அரசை வாழ வைக்கும் அவர்களை, தமிழக அரசே தத்து எடுத்து கொள்ள வேண்டும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9889092815700909712009-01-08T11:44:00.000+05:302009-01-08T11:44:00.000+05:30//அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் அம்மாதிரி எல்லா...//அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் அம்மாதிரி எல்லாம் சோர்ந்து போகக்கூடாது. என்ன செய்வது அப்படியெல்லாம் புத்திசாலிகள் அங்கில்லை என்கிறீர்களா?//

அவர்கள் என்றும் புத்திசாலிகள் தான். அதனால் தான் இன்றும் நம்மை எதாவது கதை சொல்லி ஏமாற்ற முடிகிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82967496731173382902009-01-08T11:43:00.000+05:302009-01-08T11:43:00.000+05:30//எதிர்க்கட்சித் தலைவர்கள் சோர்ந்து போயுள்ளனரா, தே...//எதிர்க்கட்சித் தலைவர்கள் சோர்ந்து போயுள்ளனரா, தேர்தல் முடிவுகளை பார்த்து?//

சோர்ந்து போக அவனுங்க என்ன கை காசா செலவு பண்றாங்க! எல்லாம் நம்ம பணம்,

பெரிய பெரிய தொழிலதிபர்கள் கிட்ட நிதி வாங்கிறானுங்க, அந்த தொழிலதிபர்கள் அதுக்கும் சேர்த்து நம்ம கிட்ட பில்லு போட்டுடுறானுங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67834932209826374842009-01-08T11:40:00.000+05:302009-01-08T11:40:00.000+05:30//மாணவர்களுக்கு தமிழக அரசால், வழங்கப்படும் இலவச சை...//மாணவர்களுக்கு தமிழக அரசால், வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தில் பயனாளிகளில் வசதி படைத்தவர்களும் உள்ளனரே?//

இது இலவச தொலைக்காட்சிக்கும் பொருந்துகிறது,

அரசாங்க சலுகைகள் ஏழை மக்களுகென்று நினைத்து கொண்டிருக்கிறீர்களா, முதல்ல தூக்கத்துல இருந்து எந்திரிங்க தமிழ்நாட்டுல ஒன்னும் காமராஜர் ஆட்சி நடக்கலவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10158606136087761142009-01-08T11:18:00.001+05:302009-01-08T11:18:00.001+05:30///52. இலங்கையில் உள்ள இனப்பிரச்னை எப்போது முடியும...///52. இலங்கையில் உள்ள இனப்பிரச்னை எப்போது முடியும்?
பதில்: தெரியவில்லை.சீக்கிரம் இது முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ///

இலங்கையில் இப்போது நடை பெற்றுவரும் இலங்கை ராணுவத்தின் போர் உத்திகளுக்கு,அமெரிக்கா,இந்தியா,பாகிஸ்தான் படைத்தளபதிகளின் வழிகாட்டுதல் உண்டு என்று வரும் பத்திரிக்கை செய்திகள் பற்றி உங்கள் கருத்து?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22117334553716687592009-01-08T11:18:00.000+05:302009-01-08T11:18:00.000+05:30//போனை எங்கே வைத்து கொண்டு பேசுவது?//ப்ளூடூத் அல்ல...//போனை எங்கே வைத்து கொண்டு பேசுவது?//

ப்ளூடூத் அல்லது இயர்போன் பயன்படுத்தலாம்,

முதலில் இந்த வசதி வீட்டு போன்களுக்கு தான் கொடுக்கப்படும்.
உங்களுக்கும் ஒரு திரை இருக்கும் அதில் எதிரில் பேசுபவர் முகதையும் நீங்கள் பார்க்கலாம்

(ஆங்கிலப்படம் நிறைய பாருங்கப்பா)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52842487724771214212009-01-08T11:16:00.000+05:302009-01-08T11:16:00.000+05:30//செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி ...//செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி 3 ஜி-ல் உண்டா?//

அது தான் 3-ஜிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73544290504325101512009-01-08T11:12:00.000+05:302009-01-08T11:12:00.000+05:30//இலங்கையில் உள்ள இனப்பிரச்னை எப்போது முடியும்?//ம...//இலங்கையில் உள்ள இனப்பிரச்னை எப்போது முடியும்?//

மற்ற நாடுகள் பொத்தி கொண்டு இருந்தாலே அது முடிந்து விடும்,
(மற்ற என்றால் யாரும் யாருக்கும் உதவி செய்யகூடாது என்று அர்த்தம் எடுத்து கொள்ளவும்)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50437489484425495962009-01-08T11:10:00.000+05:302009-01-08T11:10:00.000+05:30//சென்னை உஸ்மான் சாலையில்தான் தங்க நகைக் கடைகள் இர...//சென்னை உஸ்மான் சாலையில்தான் தங்க நகைக் கடைகள் இருப்பதன் காரணம் யாது?//

செளகார் பேட்டை பக்கம் போனதில்லையா!

தங்க நகைகளின் மொத்த வியாபாரமே அங்கே தான்.

உஸ்மான் ரோடு பாண்டிபஜார் மார்கெட் என்றால் செளகார்பேட்டை கோயம்பேடு மார்கெட்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com