tag:blogger.com,1999:blog-9067462.post8373699793268252548..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஈயடிக்கும் எந்திரன் படம் ஓடும் வெற்றிவேல் தியேட்டரில் டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9067462.post-22222830703855478252011-01-03T19:09:32.710+05:302011-01-03T19:09:32.710+05:30எந்திரன் படம் ரிலீஸ் ஆகி 4 நாட்களியே பெங்களூரில் ட...எந்திரன் படம் ரிலீஸ் ஆகி 4 நாட்களியே பெங்களூரில் டி.வி.டி.80 ரூபாய்க்கு கிடைத்தது.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18598493626940282152011-01-03T19:06:51.134+05:302011-01-03T19:06:51.134+05:30சிவாஜி படம் இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக...சிவாஜி படம் இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக வந்ததைகூட பார்க்காமல் பின்னூட்டம்.......ஹ்ம்ம்....Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24025711194641394772010-10-21T08:28:41.553+05:302010-10-21T08:28:41.553+05:30பாஸ் படத்தில் நயன்தார ஓபனிங்/அறிமுக சீனில் விசில்...பாஸ் படத்தில் நயன்தார ஓபனிங்/அறிமுக சீனில் விசில் அடிக்கும் எண்ணம் இருந்ததா.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63824588174424455662010-10-19T08:32:56.493+05:302010-10-19T08:32:56.493+05:30எந்திரன் ஏகாதிபத்தியம் என்றும், எந்திரன் படத்துக்க...எந்திரன் ஏகாதிபத்தியம் என்றும், எந்திரன் படத்துக்கு கூட்டமில்லை என்கிற ரீதியிலும் இந்த இரு பத்திரிகைகளும் எழுதின.

தினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்!!

http://www.envazhi.com/?p=20843Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25181031864705795472010-10-10T17:11:25.294+05:302010-10-10T17:11:25.294+05:30@Swami
Are you sure you paid the same price only? ...@Swami
Are you sure you paid the same price only? How about transport cost for going to Mayajal? Did you go by car or two wheeler or by bus?

How about the botheration of going there all the way, apart from the transport cost?

One thing is clear. Vetrivel complex theater cannot imitate luxury theaters in terms of price without the required amenities.

Regards,
Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33883020250701780162010-10-10T10:39:37.158+05:302010-10-10T10:39:37.158+05:30Its a fact that many people in Nanganallur prefer ...Its a fact that many people in Nanganallur prefer watching movie in Satyam or Mayajall or somewhere else rather than watching in Velan for Rs.300. Atleast i did . I paid the same price and watched in Mayajall. I'm in Nanganallur too. Thalivar Rocks. Sad part is he rocks in the mafia group produced movie.Swamihttps://www.blogger.com/profile/01079589302632467979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73040582415637245422010-10-08T17:02:21.773+05:302010-10-08T17:02:21.773+05:30நான் இன்னும் பாஸ் படம் பார்க்கலை , தப்பிச்சுட்டேன்...நான் இன்னும் பாஸ் படம் பார்க்கலை , தப்பிச்சுட்டேன்நான் கார்த்திகேயன்/naaan.karthikeyanhttps://www.blogger.com/profile/13967773030799056473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83641058806916480222010-10-07T20:16:34.447+05:302010-10-07T20:16:34.447+05:30@ஹலோ அருண்,
அப்பா அம்மா சௌக்கியமா?
எந்திரனின் விம...@ஹலோ அருண்,
அப்பா அம்மா சௌக்கியமா?

எந்திரனின் விமரிசனம் இப்பதிவின் நோக்கம் அல்ல. தியேட்டர்காரர்களின் பேராசையைத்தான் சாடினேன், கூடவே சன் பிக்சர்சையும்.

மற்றப்படி ரஜனி எனக்கும் பிடிக்கும். அவர் படம் வெற்றியடைந்தால் நானும் மகிழ்வேன்.

வெற்றிப்படம் என நீங்கள் சொல்வதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65874006420741839832010-10-07T19:25:26.773+05:302010-10-07T19:25:26.773+05:30டோண்டு சார், எந்திரன் படம் சூப்பர் ஹிட்..சும்மா லூ...டோண்டு சார், எந்திரன் படம் சூப்பர் ஹிட்..சும்மா லூசு பசங்க வயத்தெரிச்சலை பார்த்து நீங்களும் அதேயே செய்ய நினைக்காதீங்கArun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67978747619472433032010-10-07T19:24:31.307+05:302010-10-07T19:24:31.307+05:30அரவிந்தன் பொம்மனகள்ளி கிருஷ்ணாவில் பார்பதற்க்கு பத...அரவிந்தன் பொம்மனகள்ளி கிருஷ்ணாவில் பார்பதற்க்கு பதிலாக கேமரா பிரண்ட் திருட்டு டிவிடியில் பார்க்கலாம்Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20947730950675884822010-10-07T19:23:37.957+05:302010-10-07T19:23:37.957+05:30வெற்றி வேல் தியேட்டர் எப்படி என்று தெரியவில்லை...எ...வெற்றி வேல் தியேட்டர் எப்படி என்று தெரியவில்லை...எந்திரன் போன்ற படங்களை சென்னையில் சதயம் போன்ற திரையரங்கில் பார்த்தால் தான் முழு பிறவி பயனை அடைய முடியும்..

எந்திரன் டிக்கேட் முதல் 3 நாட்களுக்கு ஏற்கனவே முன் பதிவாகி விட்டது .டிக்கேட் எங்கும் இல்லை. அதான் டிக்கேட் கொடுப்பவர் கொட்டாவி விடுகிறார்.Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62737897749770830762010-10-07T18:50:54.505+05:302010-10-07T18:50:54.505+05:30@போக்கத்தவன்
ஆமாம், டிவியில்தான் வந்தது போல இருக்க...@போக்கத்தவன்
ஆமாம், டிவியில்தான் வந்தது போல இருக்கே.

கண்டிப்பாகன் நான் தியேட்டரில் பார்க்கவில்லை. என்னிடம் டிவிடி ப்ளேயரும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41419900307003811022010-10-07T18:46:40.207+05:302010-10-07T18:46:40.207+05:30//இல்லாவிட்டால் சிவாஜி படம் பார்த்தது போல//
டோண்ட...//இல்லாவிட்டால் சிவாஜி படம் பார்த்தது போல//

டோண்டுக்கு மட்டும் சிவாஜி படத்த "ஏதோ" ஒரு டிவி-ல "முதல் முறையா" டெலிகாஸ்ட் பண்ணாங்களோ?போக்கத்தவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17919356210725276282010-10-07T15:29:14.733+05:302010-10-07T15:29:14.733+05:30Kevalam, kadaisiyil SURA padamae better pola irukk...Kevalam, kadaisiyil SURA padamae better pola irukku. Indha link poi parrunga makkalae. Sariyana Adi. ENDIRAN - ORU KAYALAANGADAI.

http://indiablogs.searchindia.com/2010/10/05/enthiran-box-office-unimpressive-average-gross/

http://www.boxofficemojo.com/weekend/chart/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23281214162222286812010-10-07T10:44:32.548+05:302010-10-07T10:44:32.548+05:30எந்திரனில் சுஜாதா’ – ஓர் மறக்கப்பட்ட மாமேதை
எந்த...எந்திரனில் சுஜாதா’ – ஓர் மறக்கப்பட்ட மாமேதை

எந்திரன்’ நிச்சயம் திரைப்படமாக உருபெறும் என ‘சுஜாதா’ தளராத நம்பிக்கை கொண்டிருந்தார். ஆரம்பம் முதலே ‘எந்திரனுக்கு’ பல வகைகளில் உதவி புரிந்த வந்த இந்த ‘அறிவியல் எழுத்தாளர்’, ‘எந்திரன்’ வெளிவர இருக்கின்ற இந்த நேரத்தில் உயிருடன் இல்லாதது மிகப் பெரிய சோகமே!

‘சுஜாதாவை’ மறந்துவிட்டு, அவரது எந்திரனை மட்டும் திரையுலகம் கொண்டாட இருப்பது வேடிக்கை
http://600024.com/ta/the-forgotten-sujatha-connection-with-endhiran/Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58838779427060765562010-10-07T09:11:45.471+05:302010-10-07T09:11:45.471+05:30DVD வந்துருச்சுப்ப பெங்களூருல!. 40 ரூபாய் கொடுத்து...DVD வந்துருச்சுப்ப பெங்களூருல!. 40 ரூபாய் கொடுத்து வாங்கி வேட்லையே பாருங்கப்பா! பிரிண்ட் நல்லா இருக்குமதுரைவீரன்https://www.blogger.com/profile/02616632062544261692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56164784276531727122010-10-07T08:49:56.105+05:302010-10-07T08:49:56.105+05:30நங்கநல்லூர் மக்கள் பாய்காட் செய்தது மனதுக்கு நிறைவ...நங்கநல்லூர் மக்கள் பாய்காட் செய்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

நல்ல விஷயம்எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36698240609053480032010-10-06T21:53:46.154+05:302010-10-06T21:53:46.154+05:30padam "Uyirvani"-la release aayiruchu &q...padam "Uyirvani"-la release aayiruchu "boss"Anbuhttp://இதுபோன்ற குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பார்த்ததில்லை..noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39774184572291413772010-10-06T13:24:04.127+05:302010-10-06T13:24:04.127+05:30மாமூல் டிக்கெட் விலை ரூ 30 என்றால் இவர்கள் 10 மடங்...மாமூல் டிக்கெட் விலை ரூ 30 என்றால் இவர்கள் 10 மடங்கு லாபம் பார்க்க ஆசைப்படறாங்க.அதற்கு உங்க ஊர் மக்கள் உடன் படாமல் எதிர்ப்பை காட்டியது போல் தமிழகம்ம் எங்கும் எதிர்ப்பு காட்டப்பட்டால் உலகம் உருப்படும்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77988250282687614642010-10-06T09:50:31.410+05:302010-10-06T09:50:31.410+05:30இப்பதிவு தியேட்டர்காரர்களின் பேராசையை சாடவும், மற்...இப்பதிவு தியேட்டர்காரர்களின் பேராசையை சாடவும், மற்றும் நங்கநல்லூர் மக்கள் அட போடா போக்கத்தவனே என அதற்கு பதிலளித்ததைப் பாராட்டவுமே போடப்பட்டது.

இது எந்திரன் படத்துக்கான விமரிசனம் அல்ல, அல்ல. படத்தை இன்னும் பார்க்காத நிலையில் எவ்வாறு போடுவது? விலை கழுதை மாதிரி தானே குறையும்போது பார்த்துக் கொள்ளலாம்.

இல்லாவிட்டால் சிவாஜி படம் பார்த்தது போல, “உலகத் தொலைக்காட்சி சரித்திரத்திலேயே முதன்முதலாக வெளியிடப்படும்போது” பார்த்துக் கொண்டால் போகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64404553223090471822010-10-06T08:04:56.047+05:302010-10-06T08:04:56.047+05:30Dear Dondu sir,
after 3 years my posting. I went t...Dear Dondu sir,
after 3 years my posting. I went to Enthiran in Singapore last Sunday it was not full. SGD15.00 per ticket. But the point is I found the total movie is revolving around only dream scenes for which 50% of the budget has been used. Except Aish ,every thing sucks. I a fan of shankar and after Shivaji and Enthiran- i would rather watch his old movies or the movies he produces (all top class) than this kind of mirchi masala. Science and Technology should support the script and story otherwise. It will challenge anybody's intelligence. I am sure Sujatha would have been very upset to be part of these kind of film making.
Just because you have budget you cannot put in disproportionate ghee or sugar in the dish- It is simply not a good cooking! Rajini should understand that every thing has time and place-Style, childish antics , trying dances -etc., and keep to doing good movies only. people use his name only to make money from his hardcore fans.
Rgds
Murali
SingaporeNat Muralihttps://www.blogger.com/profile/03315534436209936786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86022842655305118042010-10-06T00:10:53.187+05:302010-10-06T00:10:53.187+05:30neeghal pogathal padam periya nastham agiduchu.......neeghal pogathal padam periya nastham agiduchu..... naganalluril ellarum puthisalinga...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50179085878753313022010-10-05T23:37:17.306+05:302010-10-05T23:37:17.306+05:30pondy adlabsil adhigaarapoorva reservation thodang...pondy adlabsil adhigaarapoorva reservation thodanguvadharku munaagavae ticket 1200 ena vitruirukiraargal... adhukum aadipidichu than poraanga... enna solradhu????the great vinayagamhttps://www.blogger.com/profile/00550270040875705685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58508225886705931212010-10-05T20:45:02.509+05:302010-10-05T20:45:02.509+05:30இல்லை, காப்பி நிஜமாகவே நன்றாக இருந்தது. அதே காப்பி...இல்லை, காப்பி நிஜமாகவே நன்றாக இருந்தது. அதே காப்பி சிடியில் உள்ள தியேட்டர்களில் ஐம்பது ரூபாய் சார்ஜ் பண்ணுவதாகக் கேள்விப்பட்டேன். உண்மையாக இருக்குமோ?

மொத்தமே 50 பேருக்கு மேல் வந்திருக்க மாட்டார்கள், அவர்களில் பாதிக்கு மேல் பால்கனி டிக்கெட்டுகள். ஸ்டால் சீட்டுகள் பேய் பங்களா போல வெறிச்சோடி கிடந்தன.

தப்பித் தவறி சீழ்க்கை அடித்தல் கூட மாட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு, ஆகவே அதைத் தவிர்த்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32440021176561312602010-10-05T20:06:00.707+05:302010-10-05T20:06:00.707+05:30//தின்பண்ட ஸ்டால்களில் விலைகள் ரீசனபிள்தான். காப்ப...//தின்பண்ட ஸ்டால்களில் விலைகள் ரீசனபிள்தான். காப்பி 10 ரூபாய் (மிக நன்றாகவே இருக்கிறது, வெஜிடபில் பஃப், வறுவல் பாக்கெட், கோன் ஐஸ் ஆகியவை 10 ரூபாய்கள்தான்.//

இதெல்லாம் ஓவராக தெரியவில்லையா? மெஷின் காஃபி. அதுவும் தண்ணீரில். இதை நன்றாக இருப்பதாக வேறு சொல்கிறீர்கள். மற்ற வறுவல்கள் ஆகியவை எல்லாம் மட்டமான தரம். வேலனுக்கும் வெற்றிவேலுக்கும் சென்றால் ஸ்நேக்ஸ் வாங்கிவதே இல்லை.

போதாத குறைக்கு, தியேட்டர் வெளியே உச்சா போனால், வாழிநெடுக சுமார் 20 சிகரெட்டையாவது நீங்கள் புகைக்க வேண்டியிருக்கும்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com