tag:blogger.com,1999:blog-9067462.post8746381423021848071..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: குழந்தையும் தெய்வமும்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9067462.post-20869965617145286982012-03-05T08:39:54.880+05:302012-03-05T08:39:54.880+05:301998-இல் கூட ஒரு முறை "The Parent Trap" ...1998-இல் கூட ஒரு முறை "The Parent Trap" ரீமேக் செய்யப்பட்டது.. அது தான் நான் பாத்திருக்கேன்.. இப்போ பிரபலமா இருக்க Lindsay Loghan தான் அதுல சின்ன பொண்ணா நடிச்சிருப்பாங்க..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43202277097806265042012-03-05T08:09:53.791+05:302012-03-05T08:09:53.791+05:30ஆங்கில படத்திலும் சரி ஜெர்மன் மூலத்திலும் சரி, தாய...ஆங்கில படத்திலும் சரி ஜெர்மன் மூலத்திலும் சரி, தாய் தந்தையர் சுய விருப்பத்துடனேயே பிரிந்தனர். ஆனால் தமிழ் மர்றும் ஹிந்தி வெர்ஷ்ன்களில் கணவனுக்கு அதிக முக்கியத்துவம் தந்து மனைவியை தவறு செய்த பார்ட்டியாகக் காட்டினர்.

ஆண்களின் ஈகோவுக்கு தீனி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63070357075878247042012-03-04T23:00:13.805+05:302012-03-04T23:00:13.805+05:30நல்ல தகவல். படம் பார்த்ததில்லை. அந்த காலத்திலேயே க...நல்ல தகவல். படம் பார்த்ததில்லை. அந்த காலத்திலேயே காப்பி அடிக்க தொடங்கி விட்டார்கள்.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71585294169207173962012-03-04T20:58:38.025+05:302012-03-04T20:58:38.025+05:30மிகவும் நல்லபடம் ஆங்கில படமும் பார்த்திருக்கேன் தம...மிகவும் நல்லபடம் ஆங்கில படமும் பார்த்திருக்கேன் தமிழிலும் கூட பகிர்வுக்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26528142287377566432012-03-04T20:00:53.664+05:302012-03-04T20:00:53.664+05:30டோண்டு சார், குழந்தையும் தெய்வமும் படம் ஏவிஎம் தயா...டோண்டு சார், குழந்தையும் தெய்வமும் படம் ஏவிஎம் தயாரிப்பு. சில வருடங்களுக்கு முன்பு
ஏவி.எம், சரவணன் அவர்களின் தொடர் ஒன்று கல்கியில் வந்தது. கையில் கிடைத்த இதழில்
இப்படி எழுதியிருந்தார். ஆங்கில படம் இவர்களுக்கு கிடைத்துள்ளது. டிவோர்ஸ் நம் கலாசாரத்தில்
இல்லாததால் கதையை, ஏவிஎம் கதை குழு தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றினார்களாம்.

கதை, இசை என்று எத்தனை காப்பிகள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் இதில் தவறு ஒன்றும் கிடையாது இதை பொதுவில் ஒத்துக்கொள்வதற்கு தைரியம் வேண்டும். அதை கேஷீவலாய்
சொன்ன சரவணன் அவர்களின் தைரியத்தையும் நேர்மையையும் பாராட்டத்ததான் வேண்டும்.Ramachandranushahttps://www.blogger.com/profile/05627828866294681870noreply@blogger.com