tag:blogger.com,1999:blog-9067462.post888362845434324340..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 27.12.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-9067462.post-639386442675705322009-01-19T15:05:00.000+05:302009-01-19T15:05:00.000+05:30நாடி ஜோதிடத்தைப் பற்றி பின்னூட்டங்களில் எழுதின...நாடி ஜோதிடத்தைப் பற்றி பின்னூட்டங்களில் எழுதினால் அது நீண்டு கொண்டே போகும் என்பதால் தனிப் பதிவாக இட்டுள்ளேன்.புதியதாக பதிவு தொடங்குவதால் எனக்கு இத்தனை நாளாகிவிட்டது. எப்படித் தொடங்குவது,யாரிடம் உதவி கேட்பது என்று யோசித்து யோசித்து கடைசியில் டிரையல் அன்டு எரர் முறையில் நானே தொடங்கி இருக்கிறேன். இன்னும் நாள் கடத்த வேண்டாம் என்பதால் எழுதியவரை, பதிவிட்டுள்ளேன். http://rishaban.blogspot.com

ரிஷபன்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32042282787947226172009-01-01T15:36:00.000+05:302009-01-01T15:36:00.000+05:30////Anonymous said... தமாதத்தை சிறிது பொறுத்தருள்வ...////Anonymous said...
தமாதத்தை சிறிது பொறுத்தருள்வீர்களாக. இன்றோ நாளையோ கன்டிப்பாக பதில் அளிக்க முயல்கிறேன்.

ரிஷபன்////

thank you sir.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33076202242194379382009-01-01T11:59:00.000+05:302009-01-01T11:59:00.000+05:30தமாதத்தை சிறிது பொறுத்தருள்வீர்களாக. இன்றோ நாளையோ ...தமாதத்தை சிறிது பொறுத்தருள்வீர்களாக. இன்றோ நாளையோ கன்டிப்பாக பதில் அளிக்க முயல்கிறேன்.

ரிஷபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62059378772623309612008-12-31T06:05:00.000+05:302008-12-31T06:05:00.000+05:30//செல்வம், நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் அதே சமயம்...//செல்வம்,
நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் அதே சமயம் கடவுளின் நம்பிக்கையை யாராவது திரிக்க முயன்றால் அதை ஏற்காதவன்.இது கண்டிப்பாக ஏமாற்று வேலை. 4 அல்லது 5 ஒன்றுக் கொன்று மாறுபட்ட செற்றொடரைப் படித்து உங்களிடமிருந்தே விடை பெறப்படுகிறது.

தற்போது நான் ஓட்டத்தில் இருக்கிறேன் நாளை உங்களுக்கு உதாரனத்துடன் விளக்கம் தருகிறேன்.
ரிஷபன்//

thanks .

please write about this naadi jothidam and its credibility.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13097922383440907002008-12-29T23:44:00.000+05:302008-12-29T23:44:00.000+05:30செல்வம், நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் அதே சமயம் க...செல்வம்,
நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் அதே சமயம் கடவுளின் நம்பிக்கையை யாராவது திரிக்க முயன்றால் அதை ஏற்காதவன்.இது கண்டிப்பாக ஏமாற்று வேலை. 4 அல்லது 5 ஒன்றுக் கொன்று மாறுபட்ட செற்றொடரைப் படித்து உங்களிடமிருந்தே விடை பெறப்படுகிறது.

தற்போது நான் ஓட்டத்தில் இருக்கிறேன் நாளை உங்களுக்கு உதாரனத்துடன் விளக்கம் தருகிறேன்.
ரிஷபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38471820030033010152008-12-29T19:45:00.000+05:302008-12-29T19:45:00.000+05:30டோண்டு சார்....நான் இந்தப் பதிவைப் படிக்கவே 2 நாட்...டோண்டு சார்....

நான் இந்தப் பதிவைப் படிக்கவே 2 நாட்கள் ஆகியுள்ளபோது...உங்கள் வேகம் வியக்க வைக்கிறது.மற்றபடி நாடிஜோதிடம் குறித்த என் ஆச்சரியங்கள் உண்மையே.வால்பையன்
கூறியது போல் அது நம் வாயிலிருந்தே விடயங்களை வாங்குவதாக நான் நினைக்கவில்லை.

நானும் முதலில் "யார் மனசுல யாரு உங்க மனசுல யாருன்னு" கிராண்ட்மாஸ்டர் மாதிரி
விளையாடுகிறார்கள் என்று தான் நினைத்தேன். லட்சக்கணக்கான பெயர்களில் என் பெயர்
பெற்றோர் பெயர்,நான் படித்த துறை, என் பிறந்த தேதி போன்றவற்றைக் கூறியது விளையாட்டல்ல.

அதுவும் என்னைப் பாட்டுடைத்தலைவனாகக்(கொஞ்சம் ஓவர்தான் இல்லை)கொண்டு எழுதப்பட்ட பாடல் சத்தியமாக நம் சமகாலத் தமிழ் இல்லை.அதுவும் அவர்கள் ஏதோ ஒரு பார்முலாவைப் பயன்படுத்தி ஓலைகளை செக்ரிகேட் செய்து வைத்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது.

என் மற்ற ஆச்சரியங்களை நேரம் கிடைக்கும் போது பதிவிடுகிறேன்.

நன்றி

செல்வம்செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57598465577431860712008-12-29T17:54:00.000+05:302008-12-29T17:54:00.000+05:30//My questions to you for the week. I am typing th...//My questions to you for the week. I am typing them in english as I cannot type in tamil from office. Please translate
1. What is your take on Jothidam? Do you have any personal experience (correct/incorrect predictions)?
2. What about Nadi Jothidam? Do you have any information on that?
(It would be great if you can have a post on this.Appadi seithal naan dhanyan aaven//

please visit classroom2007 of sri subbiah sir .

http://classroom2007.blogspot.com/

ramanaரமணாhttps://www.blogger.com/profile/16165254184564827845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24501799227198319252008-12-29T11:51:00.000+05:302008-12-29T11:51:00.000+05:30Sir,My questions to you for the week. I am typing ...Sir,

My questions to you for the week. I am typing them in english as I cannot type in tamil from office. Please translate
1. What is your take on Jothidam? Do you have any personal experience (correct/incorrect predictions)?
2. What about Nadi Jothidam? Do you have any information on that?
(It would be great if you can have a post on this.Appadi seithal naan dhanyan aaven)
3. Bomb blast in Bangalore , Ahmedabad, Mumbai attack all happening in very short intervals (periods).It is quite obvious that we are missing a major link in combating terrorism. Do you think our goverment has learnt any lesson? Any specific measures being carried out in Gujarat to your knowledge?
4. Have you read "Washingtinil Nallathanbhi"? Do you agree that this sattire still has relevance even after 25+ years?

Thanks for the time and efforts:)மெட்ராஸ்காரன் (Madrasi)https://www.blogger.com/profile/04355326375548194342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58210199313346705232008-12-29T09:14:00.000+05:302008-12-29T09:14:00.000+05:30http://timesofindia.indiatimes.com/Pakistani_textb...http://timesofindia.indiatimes.com/Pakistani_textbooks_build_hate_culture_against_India/articleshow/3898659.cms

Pak textbooks build hate culture against India
27 Dec 2008, 0239 hrs IST, ARIF MOHAMMED KHAN
Print Email Discuss Share Save Comment Text:
The empowerment of terror in Pakistan has not happened overnight. This is the logical culmination of the politics and policies pursued by

Pakistan for years now.

Terrorism in Pakistan has its roots in the culture of hate and the ethos of inequality on the ground of religious faith, leading to their being deeply ingrained in the Pakistani psyche and mindset.

One factor that has played a crucial role in creating this culture of hate is the educational policy of the government of Pakistan pursued since 1977. The officially prescribed textbooks, especially for school students, are full of references that promote hate against India in general, and Hindus in particular.

A cursory glance at Pakistani school textbooks - especially the compulsory subjects like Pakistan studies and social studies - gives an idea of how history has been distorted and a garbled version prescribed to build this mindset and attitude.

The objective of Pakistan's education policy has been defined thus in the preface to a Class 6 book: "Social studies have been given special importance in educational policy so that Pakistan's basic ideology assumes the shape of a way of life, its practical enforcement is assured, the concept of social uniformity adopts a practical form and the whole personality of the individual is developed." This statement leaves no doubt that "social uniformity", not national unity, is a part of Pakistan's basic ideology.

The Class 5 book has this original discovery about Hindu help to bring British rule to India: "The British had the objective to take over India and to achieve this, they made Hindus join them and Hindus were very glad to side with the British. After capturing the subcontinent, the British began on the one hand the loot of all things produced in this area, and on the other, in conjunction with Hindus, to greatly suppress the Muslims."

The Std VIII book says, "Their (Muslim saints) teachings dispelled many superstitions of the Hindus and reformed their bad practices. Thereby Hindu religion of the olden times came to an end."

On Indo-Pak wars, the books give detailed descriptions and openly eulogize ‘jihad' and ‘shahadat' and urge students to become ‘mujahids' and martyrs and leave no room for future friendship and cordial relations with India.

According to a Class 5 book, "In 1965, the Pakistani army conquered several areas of India, and when India was on the point of being defeated, she requested the United Nations to arrange a ceasefire. After 1965, India, with the help of Hindus living in East Pakistan, instigated the people living there against the people of West Pakistan, and finally invaded East Pakistan in December 1971. The conspiracy resulted in the separation of East Pakistan from us. All of us should receive military training and be prepared to fight the enemy."

The book prescribed for higher secondary students makes no mention of the uprising in East Pakistan in 1971 or the surrender by more than 90,000 Pakistani soldiers. Instead, it claims, "In the 1971 India-Pakistan war, the Pakistan armed forces created new records of bravery and the Indian forces were defeated everywhere."

The students of Class 3 are taught that "Muhammad Ali (Jinnah) felt that Hindus wanted to make Muslims their slaves and since he hated slavery, he left the Congress". At another place it says, "The Congress was actually a party of Hindus. Muslims felt that after getting freedom, Hindus would make them their slaves."

And this great historic discovery is taught to Std V students, "Previously, India was part of Pakistan."

Commenting on this literature that spreads hate, leading Pakistani educationist Tariq Rahman wrote, "It is a fact that the textbooks cannot mention Hindus without calling them cunning, scheming, deceptive or something equally insulting. Students are taught and made to believe that Pakistan needs strong and aggressive policies against India or else Pakistan will be annihilated by it."

(The author is a former Union minister)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12876566011711083202008-12-29T08:16:00.000+05:302008-12-29T08:16:00.000+05:30//dondu(#11168674346665545885) said... //உங்கள் வா...//dondu(#11168674346665545885) said...
//உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே!//
இதையும் பதிவாக்கினால் போயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அப்போ ஹிட் கவுண்டர் எகிறப் போவுது
4 லடசம் 5 மாசத்துக்கு முன்னாலேயா வா?

ஒரு சிலர் பெரியவரின் ஹிட் கவுண்டரை ஏத்தினதே அவரது இந்தக் கருத்துக்கு எதிர் எண்ணம் கொண்டவர்கள் எனச் சொல்வது உண்மையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32676611471993374392008-12-29T07:21:00.000+05:302008-12-29T07:21:00.000+05:30//உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உ...//உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே!//
இதையும் பதிவாக்கினால் போயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20813122056755451382008-12-29T07:09:00.000+05:302008-12-29T07:09:00.000+05:30சோ போன்றவர்கள் தீவிரவாதிகளின் இலக்குகளை தாக்க வேண்...சோ போன்றவர்கள் தீவிரவாதிகளின் இலக்குகளை தாக்க வேண்டும் என்று சொல்கிறர்கள் என்ற தகவலுக்கு தங்களின்
ஆதரவு எப்படி?

ஆளும் அரசு இதைச் செய்யுமா?

போர் என்றால் பொருளாதரச் சிக்கல் இன்னும் கூடிவிடுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87893773295651661262008-12-29T06:44:00.000+05:302008-12-29T06:44:00.000+05:30RV said... //திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவ...RV said...

//திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது//

கொல்லர் உலையில் ஊசி விற்ற கதைபோலா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28722944982705744722008-12-29T06:21:00.000+05:302008-12-29T06:21:00.000+05:30/////RV said... திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையா.../////RV said...
திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது. உங்கள் மறுமொழியை பார்த்ததும், "பார்ப்பனராக பிறந்ததில் என்ன பெருமை" என்று நானே கேட்டிருந்த ஞாபகம் வந்தது. உங்களிடமே வந்து ப்ளாக் உலகில் பார்ப்பன வெறுப்பை பற்றி நான் எழுதியதை பார்க்க சொல்லி இருக்கிறேனே! நம் கருத்துகள் இங்கே ஒன்றுபட்டிருப்பது மகிழ்ச்சி.

உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே!/////

தோஸ்த்த கண்டுக்கினிகளா

பட்டய கிளப்புங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62018883425306057502008-12-28T23:39:00.000+05:302008-12-28T23:39:00.000+05:30திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது. உங்கள...திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது. உங்கள் மறுமொழியை பார்த்ததும், "பார்ப்பனராக பிறந்ததில் என்ன பெருமை" என்று நானே கேட்டிருந்த ஞாபகம் வந்தது. உங்களிடமே வந்து ப்ளாக் உலகில் பார்ப்பன வெறுப்பை பற்றி நான் எழுதியதை பார்க்க சொல்லி இருக்கிறேனே! நம் கருத்துகள் இங்கே ஒன்றுபட்டிருப்பது மகிழ்ச்சி.

உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30039247881654834742008-12-28T20:56:00.000+05:302008-12-28T20:56:00.000+05:30i regret that I missed the meet. Very good write u...i regret that I missed the meet. Very good write up as always.

kuppan_yahooகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89270046072095193432008-12-28T20:07:00.000+05:302008-12-28T20:07:00.000+05:30திரு. ராகவன் அவர்களுக்கு, பதிவர் சந்திப்பு பயனுள்ள...திரு. ராகவன் அவர்களுக்கு,

பதிவர் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. யாவருக்கும் நன்றி. எனது பதிவையும் பார்க்குமாறு அழைக்கிறேன்.

வணக்கங்களுடன்,

ஸ்ரீ...ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76264266942486240192008-12-28T16:04:00.000+05:302008-12-28T16:04:00.000+05:30//ஸ்பெக்டரம் கூட தொழில் தந்திரம் தான். எனக்கு வாலி...//ஸ்பெக்டரம் கூட தொழில் தந்திரம் தான். எனக்கு வாலில்லைங்கறதுக்காக எதுவேனாலும் சொல்லுவீங்களா?

வாலில்லாத தம்பி//

கடைசியிலே இந்தியாவையே உலுக்கப் போற ,ஒரு லட்சம் கோடி அரசுக்கு லாஸ் கேசு பத்தி பேசுறீக தம்பி

இது பெரிய இடத்துச் சமாச்சாரமாச்சே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29366503447896822362008-12-28T15:43:00.000+05:302008-12-28T15:43:00.000+05:30அய்யா அனானி, நீங்க ஏடு சோதிட நிலையம் நடத்தறவரா ! அ...அய்யா அனானி, நீங்க ஏடு சோதிட நிலையம் நடத்தறவரா ! அப்படின்னா நீங்க் சொல்றது சரி

வாலில்லாத தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27324022768549726462008-12-28T15:41:00.000+05:302008-12-28T15:41:00.000+05:30//ஏடு பார்க்க போய்ட்டு அதோட வர்றவங்க பரவாயில்ல, சி...//ஏடு பார்க்க போய்ட்டு அதோட வர்றவங்க பரவாயில்ல, சில பேர் அவங்க சொல்ற பரிகாரமும் (நத்திங்க் பட் பணம் பறிப்பு) செய்யும் போது முழுக் கோயிந்து ஆகிக்கிட்டெ இருக்கோம் என்பதே தெரியாமல் கோயிந்து ஆகிவிடுவார்கள்.

வாலில்லாத தம்பி//

இது கொஞ்சம் ஓவர்

அவங்க அவங்க தொழில் பண்ணுவது குடுமபம்,குட்டிகளை காப்பாத்ததானே

இந்த தந்திரம் எல்லா வியபாரத்திலேயும் உள்ளது தானே//யானை காப்பி குட்டித்ததை சொல்லும் போது இதை யாரும் நம்பா மாட்டங்களே என்று எனக்கே கூச்சமாகி விடும். இப்படி கூட நாட்டில அப்பவிங்க இருக்காங்கன்னு உங்களைப் பத்தி யார் கிட்டயும் சொன்னா யாரு நம்பப் போராங்க! சத்தியமா வெளில சொல்ல மாட்டேன். இனிமே ரயில்ல மயக்க பிஸ்கட் கொடுத்தாக்கூட அப்படியஏ வாங்கி சாப்பிட்டனும்ன்னு சொன்னாலும் சொல்லுவீங்க. ஆமா குழந்தை குட்டிகளை காப்பத்துனும்னா எது செஞ்சாலும் நியாயம் தானே, ஸ்பெக்டரம் கூட தொழில் தந்திரம் தான். எனக்கு வாலில்லைங்கறதுக்காக எதுவேனாலும் சொல்லுவீங்களா?

வாலில்லாத தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41427647744779852832008-12-28T15:36:00.000+05:302008-12-28T15:36:00.000+05:30//Anonymous said... //அப்போ வால்பையன் அண்ணா போனா?/...//Anonymous said...
//அப்போ வால்பையன் அண்ணா போனா?//
இதுக்கு என்ன பதில சொல்றது. பதிவரைப் பத்திக் கேட்டிருந்தீங்கன்னா சாரி... அது பத்தி நான் கமென்ட் அடிக்க முடியாது.
ஆனா நிஜமா வால் இருகிற ஆள் போனா,
ஏடு பார்கிற ஆசாமிக்கு ரொம்ப ஈசி தான். பேரு ஊரு குணம் எல்லாத்தையும் ஏடப் பார்த்து படிக்காம வாலப் பார்த்தே படித்துடுவாங்களோ என்னமோ !

வாலில்லாத தம்பி//

தம்பி
நீங்க
தங்கக் கம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4563139705722275002008-12-28T15:21:00.000+05:302008-12-28T15:21:00.000+05:30//Anonymous said... ஏடு பார்க்க போய்ட்டு அதோட வர்ற...//Anonymous said...
ஏடு பார்க்க போய்ட்டு அதோட வர்றவங்க பரவாயில்ல, சில பேர் அவங்க சொல்ற பரிகாரமும் (நத்திங்க் பட் பணம் பறிப்பு) செய்யும் போது முழுக் கோயிந்து ஆகிக்கிட்டெ இருக்கோம் என்பதே தெரியாமல் கோயிந்து ஆகிவிடுவார்கள்.

வாலில்லாத தம்பி//

இது கொஞ்சம் ஓவர்

அவங்க அவங்க தொழில் பண்ணுவது குடுமபம்,குட்டிகளை காப்பாத்ததானே

இந்த தந்திரம் எல்லா வியபாரத்திலேயும் உள்ளது தானேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66196592467209468182008-12-28T15:16:00.000+05:302008-12-28T15:16:00.000+05:30//அப்போ வால்பையன் அண்ணா போனா?// இதுக்கு என்ன பதில...//அப்போ வால்பையன் அண்ணா போனா?//
இதுக்கு என்ன பதில சொல்றது. பதிவரைப் பத்திக் கேட்டிருந்தீங்கன்னா சாரி... அது பத்தி நான் கமென்ட் அடிக்க முடியாது.
ஆனா நிஜமா வால் இருகிற ஆள் போனா,
ஏடு பார்கிற ஆசாமிக்கு ரொம்ப ஈசி தான். பேரு ஊரு குணம் எல்லாத்தையும் ஏடப் பார்த்து படிக்காம வாலப் பார்த்தே படித்துடுவாங்களோ என்னமோ !

வாலில்லாத தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83112577035347214332008-12-28T15:15:00.000+05:302008-12-28T15:15:00.000+05:30//ஒரு கிசு கிசு:திரை உலகிலிருந்து பிரபலமாய் இருக்க...//ஒரு கிசு கிசு:

திரை உலகிலிருந்து பிரபலமாய் இருக்கும் ஒரு சில அரசியல் தலைவர்களில், ஒருவரின் ஒலையில் அவரது முதல்வர் ஆசை நிறைவேறும் என்று உள்ளதாம்.//

athu karuppu mgr thaane?//

அவர் வேகாத வெய்யிலுல நின்னு கூத்து கட்டி சம்பாரிச்ச துட்டை காலி பன்னுரவரைக்கும் விடமாட்டங்களே

எல்லாம் பாசக் கார பயலுவAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50351348282059974662008-12-28T15:10:00.000+05:302008-12-28T15:10:00.000+05:30//பதிவர் சந்திப்பை யாராவது போட்டொ பிடிச்சு போட்டிர...//பதிவர் சந்திப்பை யாராவது போட்டொ பிடிச்சு போட்டிருக்காங்களா!

வாலில்லாத தம்பி//

இந்த லிங்கை சொடுக்கவும்

http://cablesankar.blogspot.com/Anonymousnoreply@blogger.com