tag:blogger.com,1999:blog-9067462.post9221815236975193302..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9067462.post-67020705549663838782009-03-02T15:52:00.000+05:302009-03-02T15:52:00.000+05:30@முகமூடிநீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. லக்கில...@முகமூடி
நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. லக்கிலுக் எழுதியது என்பதால் கவனத்தை கவர்ந்தது என்பது உண்மையே. யாரேனும் தெரியாதவர்கள் எழுதியிருந்தால் பார்த்திருக்கும் சாத்தியக்கூறு குறைவுதான்.

அந்த அளவுக்கு விளம்பரத்தின் முக்கியத்துவம் இந்த நிகழ்விலேயே தெரிகிறதுதானே.

ஆனால் இதுவும் புத்தகம் வாங்கத்தான் முக்கியம். மற்றப்படி புத்தகம் நன்றாக இருப்பதும் முக்கியம்தானே. இப்புத்தகம் நிஜமாகவே நன்றாக உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27474639834664614402009-03-02T15:44:00.000+05:302009-03-02T15:44:00.000+05:30நீங்கள் இந்த புத்தகம் வாங்கியதன் நோக்கம் என்ன? அதா...நீங்கள் இந்த புத்தகம் வாங்கியதன் நோக்கம் என்ன? அதாவது இந்த புத்தகத்தை லக்கிலுக் எழுதாமல் வேறு ஏதோ பெயர் அறியாத எழுத்தாளர் எழுதி ஆனால் அதே அட்டைபடம், அதே புத்தக பெயர் என்று வந்திருந்தாலும் வாங்கியிருப்பீர்களா?

- முகமூடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23370245883760433442009-03-02T14:45:00.000+05:302009-03-02T14:45:00.000+05:30பிரமாதம்.பிரமாதம்.வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14263454938470783702009-03-02T14:07:00.000+05:302009-03-02T14:07:00.000+05:30உடனே வாங்கிடுறேன்!நல்லா இருக்கு உங்க புத்தக விமர்ச...உடனே வாங்கிடுறேன்!
நல்லா இருக்கு உங்க புத்தக விமர்சனம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24911864556106453872009-03-02T13:05:00.000+05:302009-03-02T13:05:00.000+05:30புத்தகம் இன்னும் வாங்க வில்லை.ஆனால் உங்கள் பதிவு ச...புத்தகம் இன்னும் வாங்க வில்லை.

ஆனால் உங்கள் பதிவு சுவாராசியமாக இருக்கிறது.படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

நிச்சயம் அந்த புத்தகத்தை வாங்கி படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com