இது முதலில் பொதிகையில் தமிழில் வந்தது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது அது ஆங்கிலத்தில் பி.சி. ராமகிருஷ்ணா அவர்களால் படிக்கப்பட்டு வரும் ஞாயிற்றுக் கிழமை (13-03-2005) காலை 10 மணிக்கு தூர் தர்ஷன் நேஷனல் சேனலில் ஒளி பரப்பப்பட உள்ளது என்று அறிந்தேன். முடிந்தால் பார்க்கவும்.
இது சம்பந்தமாக நான் பிப்ரவரி 16-ஆம் தேதி சில கடல் காற்றுகளைப் பற்றி வெளியிட்டப் பதிவுக்கானப் பின்னூட்டங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ்நாடு: தேர்தல் 2026
-
தமிழ்நாடு தேர்தல் அரசியலில், மூன்றாம் தரப்பு ஒன்று 15% வாக்கு வங்கியை
எட்டுவது அல்லது எட்டுவதற்கான வாய்ப்புகள் ஏன் ஒரு "அரசியல் புயலாகக்"
கருதப்படுகிறது?...
6 days ago

No comments:
Post a Comment