நிரந்தர பக்கங்கள்

8/04/2005

மாடர்ன்கேர்ளுக்கு ஒரு கேள்வி

மாடர்ன் கேர்ள் படத்துடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். பார்க்க: http://moderngirl83.blogspot.com/2005/08/blog-post.html
அதில் அவர் எழுதியிருப்பது படத்துடன் கீழே:
வாந்தி எடுப்பது என்பது ஒருவரின் தவறு கிடையாது. அது ஒரு இயலாமை தான்.
வாந்தி எடுப்பது என்பது ஒருவரின் தவறு கிடையாது. அது ஒரு இயலாமை தான்.



= என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி (290) : டோண்டு

வேறு ஒரு விவரமும் இல்லை.

அப்பதிவில் பின்னூட்டம் இடவும் வழியில்லை. அவருக்கு தனி மின்னஞ்சல் அனுப்பினால் அதுவும் திரும்ப வந்து விட்டது, அந்தப் பெயரில் யாகூ மெயில் ஐ.டி.யே கிடையாது என்ற குறிப்புடன்.

ஆகவே நான் இப்பதிவை போட்டேன்.

மாடர்ன் கேர்ள் என்ன கூற விரும்புகிறார்? உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதே நேரத்தில் அவருடைய அப்பதிவுக்கு பின்னூட்டம் இட விரும்புவர்கள் இங்கு இடலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

  1. எனக்கும் புரியவில்லை... ஆனால் இதை என் 'பதிவுக்கு மூடுவிழா இன்ஷ்டந்த் காரணங்கள்" பதிவில் "வாந்தி எடுத்து அத பதிவா போடறாங்கோ" என்று குறிப்பிட்டிருந்தேன்...

    ReplyDelete
  2. உவ்வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...


    அந்த கண்றாவியை மறுபதிப்பு வேற செய்யணுமா?!

    ReplyDelete
  3. ஒரு எழவும் புரியாத மாடர்ன் ஆர்ட்டைப் போல பதிவு போடுவது மாடர்ன் கேர்ளின் உரிமை. அதில் என் பெயரை ஏன் இழுக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete