அருமை நண்பர் மா.சிவகுமார் நாளை ஜெயா டிவியில் தோன்ற இருக்கிறார். அது பற்றி பதிவும் போட்டுள்ளார். அவர் கையாளப் போகும் விஷயத்தை பற்றி நேரடி அறிவு (first hand knowledge) பெற்றவர். நிச்சயம் அது சுவாரசியமான நிகழ்ச்சியாக இருக்கும். எல்லோரும் கேள்விகளுடன் தயாராகவும்.
நிகழ்ச்சியை சாத்தியமாக்கிய நண்பருக்கும் ஜெயா டிவிக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பண்பாடல்
-
நீண்டகாலம் ஆகவில்லை, ஒரு விவாதம் இணையத்தில் நிகழ்ந்தது. பண்பாடு பற்றி நான்
பேசியபோது ஒருவர் வந்து ‘பண்பாடு என்பது என்ன?’ என்று கேட்டார். கேட்டவர் மேல்
எனக்...
8 hours ago
7 comments:
Vazthukkal Maa.Sivakumar !!!!
வாழ்த்துக்களுக்கு நன்றி டோண்டு சார்.
அன்புடன்,
மா சிவகுமார்
டோண்டுவின் இந்த செய்திக்கு நன்றிகள்
தமிழ் மணத்தில் டோண்டு எந்த பதிவு இட்டாலும் அது தான் அதிகமாக பார்வையிட்ட பதிவாக ஆகிறது.. டோண்டு பேரை சொன்னா சும்மா அதுருதுல்ல :)
டோண்டு சார்...
பதிவுக்கு நன்றி...சிவகுமார் வீடியோ லின்க் இருந்தால் போடுங்கோ சார்...
-அதிரடிக்காரன்.
Post a Comment