நிரந்தர பக்கங்கள்

3/14/2010

தினக்குரல் 14.03.2010 இதழில் டோண்டு ராகவனின் வலைப்பூ

இன்று காலை இலங்கை தினக்குரல் பத்திரிகையிலிருந்து வந்த மின்னஞ்சல்:

2010/3/14 Yaaldevi.com webmaster

அன்பின் டோண்டு ராகவன்,

ஞாயிறுதினக்குரலில் வந்த உங்களது வலைப்பூ தொடர்பான செய்தி நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அன்புடன்
யாழ்தேவி நண்பர்கள்

இந்த இதழ் தினக்குரலில் 32-ஆம் பக்கத்தில் வந்த செய்தியின் ஸ்க்ரீன்ஷாட் இதோ:


அதில் காட்டப்பட்டுள்ள இடுகை நித்யானந்தரும் பெரியாரும்

நன்றி தினக்குரல் மற்றும் யாழ்தேவி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

  1. வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!

    ReplyDelete
  2. 2010/3/14 Tamilish Support


    Hi Dondu,

    Congrats!

    Your story titled 'தினக்குரல் 14.03.2010 இதழில் டோண்டு ராகவனின் வலைப்பூ' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th March 2010 12:35:01 PM GMT



    Here is the link to the story: http://www.tamilish.com/story/203426

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team
    நன்றி தமிழிஸ்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்! வலைப்பூ தொடரட்டும்
    நன்றி
    Nallakesavan

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஸார்..!

    ReplyDelete
  5. ஸார்..!
    வாழ்த்த வயதில்லை, எனவே.. congrats

    ReplyDelete