நிரந்தர பக்கங்கள்

11/02/2010

இஸ்ரேலிய சிங்கங்களான மொசாத்தின் தீரச்செயலை பாராட்டுகிறேன்

உண்மைதமிழனுக்கு மிக்க நன்றி, ஒரு சந்தோஷமான செய்தியை அளித்ததற்காக. அது பழைய செய்தியாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளதில் மகிழ்ச்சியே.

உடனே இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தவே அவரது பதிவை இங்கு போட்டு பத்தி பத்தியாக எனது கமெண்டுகளை எழுதுகிறேன். ஓகேயா எல்.கே?

எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது.
100 % உண்மை

தான் தூங்கினால் பாலஸ்தீனம் முழித்துக் கொள்ளும் என்பதில் இன்றைக்கும் தெளிவான சிந்தினையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்கள் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்காசியாவில் தனிப்பெரும்பான்மையுடன் அமெரிக்காவைப் போல் சர்வாதிகாரத்துடனும், சகல செல்வாக்குடனும் இருந்து வந்தாலும், ஒவ்வொரு நொடியையும் தனது பாலஸ்தீன எதிர்ப்பிலும், தனது நாட்டின் பாதுகாப்பு பற்றிய கண்காணிப்பிலும் உறுதியுடனேயே இருக்கிறது இஸ்ரேல்.
நம் அரசு இந்த விஷயத்தில் சொதப்புவதை பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறதே

தனது எதிரிகளை அழித்தொழிக்க தான் உருவாக்கிய மொஸாத் என்னும் கூலிப் படையினர் மாதந்தோறும் இத்தனை பாலஸ்தீன விடுதலை விரும்பிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதை கட்டளையாகவே மேற்கொண்டு வருகின்றனர்.
கூலிப்படைக்கு பொருள் தெரியாமல் உண்மை தமிழன் பேசுகிறார். மொசாத் தேசபக்த அமைப்பு. மஸாடா மறுபடியும் விழலாகாது என்பதை பிரதிக்ஞை எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாது, அதை ஒவ்வொரு மூச்சிலும் பிரதிபலிப்பவர்கள் கூலிப்படை என்பதை எவ்வாறு ஒப்புக்கொள்ள இயலும்?

பாலஸ்தீனப் பிரச்சினைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதெல்லாம் அப்பாவிகள் இருக்கின்றார்களே என்ற ஒரு சின்ன தயக்கம்கூட இல்லாமல் ஒரு தீவிரவாதிக்காகவே கட்டிடம் முழுவதையுமே ராக்கெட் தாக்குதலில் சிதைக்கும் அளவுக்கு கொடூர மனம் கொண்டது இஸ்ரேல். அதனால்தான் இன்றுவரையிலும் இத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்தும் தாக்குப் பிடித்து வருகிறது.
என்னவோ பாலஸ்தீன கொலையாளி மயிராண்டிகள் அப்பாவிகளுக்காக வருந்துவது போல பேசுகிறீர்களே உண்மை தமிழன்? இது யுத்தம், அப்படித்தான் இருக்கும்.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஒவ்வொன்றின் வரலாறும், அந்த இயக்கத்தினருக்கே தெரிகிறதோ இல்லையோ.. மொஸாத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் நன்கு தெரிந்துவிடுகிறது.
நல்ல விஷயம்தானே. உளவுப்படையின் கடமையே அதுதானே. நம்ம RAW ஆட்களை வைத்து மத்தவங்களை எடைபோடாதீர்கள்.

விடுதலை இயக்கங்களின் தொண்டர்களையெல்லாம் விட்டுவிட்டு கமாண்டர்கள் என்றழைக்கப்படும் தளபதிகளை குறி வைத்துத் தாக்கியழிப்பதும் மொஸாத்தின் அன்றாடப் பணிகளில் ஒன்று. இதனால்தான் தங்களது இயக்கங்களின் தளபதிகளுக்கு நான்கைந்து பெயர்களைச் சூட்டி அவர்களை மறைமுகமாகக் காத்து வருகிறார்கள். அந்த இயக்கத்தினர் ஆனாலும் மொஸாத்தின் ஆழ ஊடுறுவும் வேவு தந்திரத்தின் முன்னால் இது அத்தனையையும் அவ்வப்போது தோற்றுப் போகிறது.
மனதுக்கே நிறைவாக உள்ளது.

ஆனானப்பட்ட சி.ஐ.ஏ.வுக்கே தண்ணி காட்டக்கூடிய அளவுக்கு செல்வாக்கும், அறிவுத் திமிரும் படைத்த இந்த யூதக் கொலையாளிகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் துபாய் நாட்டில் நடத்திய ஒரு அட்டகாசமான, திரில்லிங்கான படுகொலையைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
பாலஸ்தீனிய சீனியர் கொலையாளியை கொன்ற மொசாத் வீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் பற்றி கூகிளாண்டவரிடம் விசாரித்துக் கொண்டே வந்தபோது, திடீரென்று இந்த வீடியோ காட்சியும், இது பற்றிய செய்திகளும் கண்ணுக்குப் பட்டது. படிக்கப் படிக்க நேரம் போவதே தெரியாமல் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால்வரையிலும் மயிர்கூச்செறியும்வகையில் ஒரு திகில் அனுபவம் எனக்குக் கிட்டியது. உங்களில் பலருக்கு இது பற்றி முன்பே தெரிந்திருக்கலாம். சிலருக்குத் தெரிந்திருக்காது. அப்படித் தெரியாதவர்களுக்காக இந்தச் செய்தி.
கூகளில் தேடும் சிரமம் வைக்காது இந்த டோண்டு ராகவனுக்கு அதை அளித்த உங்களுக்கு என் நன்றி. மயிர்கூச்செறியும் வகையில் சாகசம்.

முகமது அல் மாப்ஹா என்பவர் ஹமாஸ் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவர். இவருடைய வயது 49. Izz ad-Din al-Qassam Brigades என்ற ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பாலஸ்தீன அரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம்வரையிலான காலக்கட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறை எதிர்ப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டது முகமதுவின் இந்த இயக்கம்தான். இந்த இயக்கத்தின் சார்பாகத்தான் ஜோர்டானில் இருந்து ஆயுதங்களைத் தருவித்து அதன் மூலம் இஸ்ரேலிய ராணுவத்துடன் போர் நடத்தினார் முகமது என்பது இஸ்ரேல் அரசின் குற்றச்சாட்டு.

டெல் அவிவில் நடைபெற்ற பல்வேறு மனித வெடிகுண்டுத் தாக்குதல்களின் சூத்ரதாரியும் இவர்தான் என்பதால் இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த காரணங்களுக்காகவே மிக நீண்ட நாட்களாக மொஸாத் படையினராலும், இஸ்ரேலிய அரசாலும் கொல்லப்படுவதற்காகவே தேடப்பட்டு வந்தவர்.
தேடத்தானே வேண்டும்? மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டாமா? கசாப்புக்கு பிரியாணி போட்டு அவனை பாதுகாப்பது போல மொசாதும் இந்தக் கொலையாளியை செல்லம் கொஞ்ச வேண்டுமா?

பாலஸ்தீனத்தில் இருந்தால் தான் எப்படியும் கொல்லப்படுவோம் என்பதால் ஹமாஸ் இயக்கத்தினர் இவரை சிரியா தலைநகரமான டமாஸ்கஸில் இவரைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

டமாஸ்கஸிலும் இவரைக் கொல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்த மொஸாத் படையினருக்கு முகமது, துபாய்க்கு வரவிருக்கிறார் என்ற செய்தி ஒரு வாய்ப்பாகிவிட்டது.

தனது நீண்ட நாள் கனவு பலிக்கப் போகிறதே என்ற சந்தோஷத்தோடு முகமதுவை கொலை செய்ய பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தனது ஏஜெண்டுகளை துபாய்க்கு அனுப்பி வைத்தது மொஸாத்.

இத்தனை ஆண்டு கால போராட்ட வரலாற்றில் ஒரு சின்ன சறுக்கலை முகமது செய்ததுதான் அவரது கொலைக்கு அவரே ரத்தினக் கம்பளம் விரித்தது போலாகிவிட்டது என்கிறார் ஹமாஸ் இயக்கத்தின் டமாஸ்கஸ் பிரிவின் வழக்கறிஞர்.

விமான டிக்கெட்டை டமாஸ்கஸில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்தது. அதிலேயும் தனது சொந்தப் பெயரில் இருந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது. அதன் பின்பு இப்போதும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கு போன் செய்து தான் துபாய்க்கு செல்லும் தகவலையும், தங்கப் போகும் ஹோட்டலின் பெயரையும் சேர்த்து சொன்னது என்று பலவும் சேர்ந்து முகமதுவை வீழ்த்திவிட்டது என்கிறார்கள் ஹமாஸ் இயக்கத் தோழர்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதியன்று டமாஸ்கஸில் இருந்து பாங்காங் வழியாகத் துபாய் வந்து சேர்ந்தார் முகமது. துபாய் ஏர்போர்ட் அருகேயிருக்கும் பஸ்டன் ரொட்டனா என்ற ஹோட்டலில் 230-வது எண் அறையில் தங்கினார் முகமது.

அவரைப் பின் தொடர்ந்து வந்த சில மொஸாத்துக்களும் அதே ஹோட்டலில்தான் முகமது தங்கியிருந்த அறையின் எதிர் அறையில்தான் தங்கியுள்ளனர். மற்ற ஏஜெண்டுகள் நகரின் பல்வேறு ஹோட்டல்களில் தனித்தனிப் பிரிவாகத் தங்கியவர்கள், ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து பேசியுள்ளனர்.

முகமது மட்டுமே தனியே வந்திருக்கும் தகவலை உறுதி செய்து கொண்டு இரவு 8.20 மணியளவில் ஹோட்டலுக்குள் 4 மொஸாத் ஏஜெண்ட்டுகள் மட்டுமே நுழைந்து முகமதுவை சப்தமில்லாமல் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்கள்.

ஏதோ Ken Follet நாவல் படிப்பது போல இருக்கிறதே.

அந்தக் கொலைக்காரக் மொஸாத் கூலிப் படையினர் சென்று வந்த இடங்களில் இருந்த CCTV-யில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து முகமதுவை அவர்கள் படுகொலை செய்ய போட்டிருந்த திட்டத்தை துபாய் போலீஸார் பட்டவர்த்தனமாக்கியுள்ளனர்.

அதன் வீடியோ காட்சிகள்தான் இரண்டு பாகங்களாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தயவு செய்து நேரத்தைக் கணக்கில் எடுக்காமல் முழுவதையும் பாருங்கள். யூதர்களின் மூளைத் திறன் எப்பேர்ப்பட்டது என்பதை இந்த வீடியோவைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

வீடியோக்களுக்கு நன்றி. நானும் அவற்றை யூ ட்யூப்பிலிருந்தே எம்பெட் செய்து தருகிறேன். மொசாத்தா கொக்கா?





எப்போதும் பாதுகாவலர்கள் படை சூழ இருந்து வரும் முகமது இந்த முறை தனியே பயணப்பட வேண்டியதாகிவிட்டது. அன்றைக்கு பார்த்து அவர் புக் செய்த விமானத்தில், பாதுகாவலர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் அவர்களை அடுத்த நாள் விமானத்தில் வரும்படி சொல்லியிருக்கிறார். இதுவும் மொஸாத்துக்குத் தெரிந்துவிட அதற்கு முன்பாகவே முந்திக் கொள்ள நினைத்து, முகமது வந்து சேர்ந்த அன்றைக்கே ஆறரை மணி நேர இடைவெளியில் அவரைக் கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த டிவி காட்சிகளின் தொகுப்பை வெளியிட்ட துபாய் போலீஸின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் டாகி கஃப்லன் தமீம் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட மொஸாத் ஏஜெண்டுகள் என்று 11 பேரை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற Michael Lawrence Barney, James Leonard Clarke, Jonathan Louis Graham, Paul John Keeley and Stephen Daniel Hodes; அயர்லாந்தில் குடியுரிமை பெற்ற Gail Folliard, Evan Dennings and Kevin Daveron பிரான்சு நாட்டைச் சேர்ந்த Peter Elvinger, மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த Michael Bodenheimer. இவர்கள்தான் அந்த தேடப்படும் மொஸாத் ஏஜெண்டுகள்.

பல்வேறு நாடுகளில் இருந்து கிளம்பி சுவிட்சர்லாந்தில் ஒன்று சேர்ந்து தனி விமானம் மூலம் துபாய்க்குள் கால் வைத்த இந்த மொஸாத் ஏஜெண்டுகளில் சிலர் டூரிஸ்ட்டுகள் போலவும், சிலர் விளையாட்டுப் போட்டியைக் காண வந்தது போலவும் காட்சியளித்துள்ளனர். துபாயில் அவர்கள் தங்களது தலைக்கு விக்கை பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

முகமதுவின் அறைக்கதவின் லாக், எலெக்ட்ரானிக் புரோகிராமிங் செய்யப்பட்ட ஒன்றாம். அந்த புரோகிராமையே உடைத்தெறிந்துவிட்டு அறைக்குள் நுழைந்த 4 மொஸாத்துகள் முகமதுவைச் சித்ரவதைப்படுத்தியும், இறுதியில் விஷம் கொடுத்தும் கொலை செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. பின்பு, கதவை உட்பக்கமாக முகமதுவே தாளிட்டிருப்பதுபோல் அதில் ரீபுரோகிராம் செய்துவிட்டுத்தான் தப்பியோடியிருக்கிறார்கள். என்ன கில்லாடித்தனம்..?

துபாய் அரசு இந்த படுகொலைக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தனது கெடுபிடியை இறுக்கமாக்கியிருக்கிறது. முன்பெல்லாம் அரபு குடியரசு நாடுகள் பாலஸ்தீனர்கள் என்றால் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்ளும் என்பதால்தான் இந்த நாடுகளுக்கு மட்டும் தைரியமாக வந்து செல்வார்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தளபதிகள். இதனை உடைத்தெறிந்திருக்கிறது சர்வ வல்லமை பொருந்திய மொஸாத்..

ஏற்கெனவே உலகம் முழுவதும் இருக்கும் மொஸாத் ஏஜெண்டுகளின் போலி பாஸ்போர்ட்டுகளை பல்வேறு நாடுகளும் அடையாளம் கண்டு அவற்றை தடை செய்துள்ளன. இந்த முறை இந்த ஏஜெண்ட்டுகள் வந்த அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே போலியான புகைப்படம் ஒட்டிய பாஸ்போர்ட்டுகளுக்கு அனுமதியளித்துள்ளார்கள். இது பற்றி அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட நாடுகள் முகமதுவின் படுகொலை பற்றி விசாரணை செய்து போலியாக பாஸ்போர்ட் வழங்கியமைக்காக சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படுகொலை வழக்கில் போலி பாஸ்போர்ட் வழங்க உதவியதற்காக ஆஸ்திரேலிய அரசு, தனது நாட்டுக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேற்றியது.

இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மட்டுமே போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது. அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இதில் இன்னொரு திருப்பமாக ஹமாஸ் அமைப்பின் விரோதியாகச் செயல்படும் எகிப்து நாட்டைச் சேர்ந்த பாத் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள்தான் துபாய் வந்திருந்த மொஸாத் ஏஜெண்டுகளுக்கு மறைமுகமாக உதவிகள் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனராம்.

மேலும் இந்தப் படுகொலையின் பின்னால் நிச்சயமாக மொஸாத் இருக்கிறது என்று துபாய் அரசு சொன்னாலும் இன்றுவரை இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கும், இதற்கும் யாதொரு ஸ்நானப் பிராப்தமும் இல்லை என்றே சொல்லி வருகிறது. ஆனாலும் துபாய் அரசு மொஸாத்தின் தலைமை இயக்குநரை கைது செய்து தரும்படி சர்வதேச போலீஸாரிடம் ரெட் அலர்ட்டை கொடுத்துவிட்டது கூடுதல் சுவாரஸ்யமான விஷயம்.


இந்த வீரச்செயல் பற்றி பற்றிய முழு விவரமும் அறிய இங்கே சென்று படிக்கவும்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சி என விடாது பதிவு போட்ட முருக பக்தருக்கு நன்றி. நம்மவர் இஸ்ரேலவர்களிடமிருந்து கற்க வேண்டியது நிறைய உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

48 comments:

  1. ஏய் டோண்டு.. அடுத்தவன் நிலத்தை பறித்துக்கொண்டு அதிகாரம் பண்ணுவது வீர செயலா தூ... நீயும் உன் இஸ்ரேல் நாய்களும்..

    ReplyDelete
  2. அட போய்யா வயித்தெரிச்சல் கேஸ். முதல்ல ப்ரொஃபைலை காட்டய்யா. வந்துட்டாங்க பேசறதுக்கு.

    ReplyDelete
  3. இதெல்லாம் நம்ம உளவுத்துறை கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.

    என்ன தான் எமிரேட் அரசு இப்படியெல்லாம் குற்றம் சாட்டினாலும், சீக்கிரமே அரபு எமிரேட் அரசாங்கம் இஸ்ரேலுடன் ராஜரீக உறவு வைக்க ஆரம்பித்துவிடும். ஏற்கனவே எதோ ஒரு செயற்கைகோள் சேவைக்காக இஸ்ரேலுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகள் இஸ்ரேலுடன் நல்லுறவு பேணுகின்றன.

    துபாய்-டெல்அவீவ் விமான சேவை எமிரேட்டில் துவங்கும் நாளில், துபாயில் உட்கார்ந்துகொண்டு இஸ்ரேலைத் திட்டும் இந்திய இஸ்லாமியர்கள் என்ன செய்வார்களோ ?

    ReplyDelete
  4. //துபாய்-டெல்அவீவ் விமான சேவை எமிரேட்டில் துவங்கும் நாளில், துபாயில் உட்கார்ந்துகொண்டு இஸ்ரேலைத் திட்டும் இந்திய இஸ்லாமியர்கள் என்ன செய்வார்களோ ?//
    :))))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. ஒரு பக்கம் இசரேல் அழிய வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கும் சிரியா. ஒரு பக்கம் சான்சு கிடைத்தால் இஸ்ரேலை போட்டு தள்ளுவோம் என்று நல்லவன் வேடம் போடும் எகிப்த்து. ஒரு பக்கம் இஸ்ரேல்தான் உலகத்துக்கே எதிரி, அவர்கள் அழியவேண்டும் என்ற இரான்.

    துருக்கியை, இந்தோனேசியாவை தவிர அத்துணை இசுலாமிய நாடுகளும் பூண்டோடு அழிக்க நினைக்கும் ஒரே எதிரி நாடு இசுரேல். அதாவது இவர்களின் அதிகார பூர்வ எதிரியாக, எல்லா இஸ்லாமியரும் கண்டிப்பாக வெறுக்கவேண்டிய கட்டாய எதிரியாக கருதப்படும் நாடு இசுரேல்.
    அதைவிட, நீ இஸ்லாமியன் என்றால் யூதனை, இஸ்ரேலியனை கண்டிப்பாக எதிர்க்கவேண்டும் அதுதான் உன் கடமை என்ற பின்னப்பட்ட ஒரு பிரச்சார வழிமுறை.

    ஆகமொத்தம் உலகில் இருபது சதவிகிதம் வெறுக்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டம். போதாததற்கு இவர்களை அழிக்க முனையும் நாடுகளின் கையில்தான் அத்துணை எண்ணை வளமும் மிக்க பண பலமும் உள்ளன.

    அப்படி இருந்தும், இந்தியாவை தாண்டினால், அதாவது பஞ்சாப் எல்லையை தாண்டினால் அடுத்து வரும் ஒரே ஜனநாயக நாடு என்னவென்று பார்த்தால் அது
    இஸ்ரேல்தான். இஸ்ரேலை கொலை வெறியுடன் எதிர்க்கும் எந்த ஒரு நாடும் ஜனநாயக நாடு அல்ல. தங்கள் மக்களையே நசுக்கும், சர்வாதிகாரிகள் ஆட்டம்
    போடும் நாடுகள்தான் அவைகள்.

    அக்கம் பக்கமெலாம் எதிரிகள், அதாவது சுமார் எழுபது லட்சம் மக்களே உள்ள ஒரு நாடு, ஆனால் அவர்களை சுற்றி இருப்பவர் எல்லாம், தங்களின் அழிவை எதிர்ப்பார்க்கும் கூட்டமே. அவர்களின் எண்ணிக்கை கோடிகளுக்கு மேல். அவர்களின் பண பலமோ மிக அதிகம். அவர்களின் ஆத்திரம் மற்றும் அழிப்பின் எதிர்ப்பார்ப்போ மிக மிக அதிகம்.

    நல்ல வேளை, ஒருவரை சுற்றி இந்த மாதிரி பகை இருக்கும்பொழுது, விரல்களை எடுத்து வாய்க்குள் விட்டுக்கொண்டு சப்பி சப்பி வேடிக்கை பார்க்க இது இந்தியா இல்லை. இது இசரேல்.

    தன் மக்களின் அழிவில் சுகம் காணும் பேடிகள் அல்ல. இது இஸ்ரேல்.

    தன் நாட்டு மக்களை குண்டு வைத்து கொல்லும் கும்பல்களை பார்த்து, அவர்கள் செய்வதிலும் ஞாயம் இருக்கு என்று கொடூரமான வியாக்கியானம் பேசும் அசட்டு மக்கள் இல்லை இவர்கள். இது இஸ்ரேல்.

    உங்களுடைய மதத்தை, கலாசாரத்தை, இருப்பை, வாழ்க்கையை அழிப்பதே எங்கள் குறிக்கோள் என்று எல்லோருக்கும் தெரியும் வண்ணம் கூவிக்கொண்டு, சான்சு கிடைத்த பொழுதெல்லாம் அப்பாவிகளை கொலை செய்வதின் மூலம் அதை செயல் படித்திக்கொண்டு இருக்கும் கூட்டங்களை பார்த்து, ஆஹா, வாருங்கள், பேசித்தீர்த்து கொள்ளலாம், நீங்களும் நல்லவர்கள்தான் என்று பயத்தால் உளரும் மக்களல்ல இவர்கள்.

    இது இஸ்ரேல். இந்தியா இல்லை.

    இந்தியர்கள் பேடிகள். இஸ்ரேலியர்கள் சிங்கங்கள்.

    இசுரேலை நிந்திப்பவர்கள், உண்மையை அறியாதவர்கள். தீவிரவாதத்திற்கு வால் பிடிப்பவர்கள்.
    அழிப்பவர்களின் ஓரிரு நிலைகளை மட்டும் பார்த்து அவர்களின் அழித்தல் வேலைக்கு சாமரம் வீசுபவர்கள். தீமையை அடக்கும் உறுதி இல்லாதவர்கள். காலம் காலமாக சாமரம் வீசியே, காம்பரமைசு செய்தே பழக்கப்பட்ட அடிமை நிலையில் இருந்து அங்கேயே சுகம் கண்டவர்கள். அதுதான் சரி என்று சொல்லுபவர்கள்.

    இசுரேலியர்கள் சிங்கங்கள்!

    அல்வா பேச்சுக்கும் அச்சிபிச்சு லாஜிக்கிற்கும், அசட்டுத்தன appeasment டிற்கும் அடிபணியாதவர்கள். தங்கள் மக்களை - உங்களை கண்டிப்பாக அழிப்பேன் - என்று கூருபவர்களிடமிருந்து காப்பாற்ற என்ன செய்யவேண்டுமே அதை முழு மனதுடன் செய்பவர்கள். இந்திய ஆளும் வர்கத்தை போன்று மும்பையிலும் பிற இடங்களிலும் கொலைகார பொறுக்கிகளை ஹாயாக விட்டு விட்டு வேடிக்கை பார்க்காதவர்கள்.

    மொத்தத்தில் இசுரேலியர்கள் சிங்கங்கள். இந்தியர்கள் அல்ல அதாவது பொட்டைகள் அல்ல!

    இஸ்ரேலியர்களை பாராட்டவேண்டாம், அட்லீஸ்ட் திட்டாமல் இருந்தால் நல்லது! (மிக ஞாயமான நேர்மையான பதிவாளர்கள் என நான் எண்ணும் திரு உண்மை
    தமிழன் போன்றவர்கள் கூட இசுரேலை கண்டித்ததால்தான் நான் இதை எழுதினேன்.அவர் தளத்தில் இதை போட எனக்கு மனம் இல்லை. அதான் இங்கே.அதே நம்ம ஊரு கம்முனிஸ்டு தில்லாலங்கடிகள் அல்லது டுபாகூர் செகுலர் வியாதிகள் இசுரேலை பற்றி எழுதினால் நான் கண்டு கொண்டதில்லை.ஏனென்றால் பன்றிகள் பீ தின்னுவதில் ஆச்சரியம் இல்லை பாருங்கள்).

    ReplyDelete
  6. ஏன் இந்த கொலை வெறி.இதனாலதான் உஙகள எல்லோரும் திட்ராங்களா? தப்பே இல்லை.

    ReplyDelete
  7. ஈராக் குவைத்தை அபகரித்து தனது மாநிலங்களில் ஒன்றாக அதை மாற்றியதால் வந்தது வளைகுடா யுத்தம். கொடுங்கோலன் சதாம் அமெரிக்கா தன்னை தாக்கினால் தனது தாக்குதல் இஸ்ரேல் மீதுதான் என்பதை தெளிவுபடுத்தினான். அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. இஸ்ரேலை அவன் தாக்கினால் அது ஈராக்கை செருப்பால் அடிக்கும். அதை காரணம் காட்டி மற்ற அரபு தேசத்தினர் அமெரிக்காவுக்கு துணை போக மாட்டார்கள் என்பது அவன் கணக்கு. அதில் விஷயம் இல்லாமல் இல்லை.

    மற்ற நாடுகள் (இந்தியா உட்பட, அஹிம்சாவாதம்?) இந்த விஷயத்தில் எப்படியிருந்தாலும் இஸ்ரேலை சீண்டிய அண்டை நாடுகள் உதை வாங்காமல் இருந்ததில்லை. 1976-ல் யூத பயணக் கைதிகளை உகாண்டா எண்டெப்பெ விமான நிலையத்திலிருந்து அது மீட்டு வந்தது தீவிரவாதத்திற்கு எதிராக கொடுத்த பலமான அடியாகும். 1982-ல் லெபனானிலிருந்து தொல்லை கொடுத்த பாலஸ்தீன தீவிரவாதிகளை பெல்ட் அடி கொடுத்து அங்கிருந்து விரட்டியதை யாரால் மறந்திருக்க முடியும்?

    ஆக இந்த விஷயத்தில் அமெரிக்கா ஏகத்துக்கு கவலைப்பட்டது. இஸ்ரேலிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அப்படியே ஏதேனும் தாக்குதல்கள் வந்தாலும் எதிர்வினை செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது. இஸ்ரேலின் பாதுகாப்புக்குக்கு முழுபொறுப்பு ஏற்று கொண்டது. சொன்னதுபோலவே பாதுகாப்பும் பேட்ரியாட் ஏவுகணைகள் ரூபத்தில் கொடுத்தது. சதாமின் கணக்கு பொய்த்தது. இஸ்ரேலை சாக்காக வைத்து அரபு நாடுகளின் ஆதரவை பெற இயலவில்லை. இன்று குவைத் நாளை நாம் என்ற பயத்திலேயே அவை அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தன. பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரியும்.

    இப்போது இஸ்ரேலுக்கு வருகிறேன். அது எப்போதுமே தனது பாதுகாப்பை தானே பார்த்து கொள்ளும். ஆனாலும் இம்முறை மிக கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டது. ஆனாலும் யுத்தத்தில் மறைமுகமாக பல உதவிகள் செய்தது. உதாரணத்துக்கு:

    · அப்பிராந்தியத்திலேயே இஸ்ரேலிய படை மட்டுமே ஈராக்கிய படையை வெற்றிகரமாக சமாளித்திருக்க முடியும். இந்த எண்ணமும் சதாம் மற்ற தேசங்களை ஆக்கிரமிப்பதிலிருந்து தடுத்தது.

    · ஈராக்கிய படைகள் ஜோர்டானுக்குள் நுழைந்தால் தனது போர் நடவடிக்கையை தொடங்கும் என்ற எச்சரிக்கையால் ஜோர்டான் தப்பித்தது.

    · அமெரிக்கா இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட Have Nap வான் ஏவுகணைகளை தனது B 52 விமானங்களில் பொருத்தி கொண்டது. அமெரிக்க கடற்படையும் இஸ்ரேலின் பயனீயர் விமான ஒட்டி இல்லாத drones வானூர்திகளை வேவு வேலைக்கு பயன்படுத்தியது.

    · இஸ்ரேலின் கண்ணிவெடி நீக்கும் கலப்பைகளை உபயோகித்தது அமெரிக்கா.

    · இஸ்ரேலின் கணினி தொழில்நுட்பம் அளித்த ஆலோசனையின்படி பேட்ரியாட் ஏவுகணைகளின் மென்பொருளில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

    · இஸ்ரேலிய விமான தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட எரிபொருள் டேங்குகள் மூலம் F 15 விமானங்களின் வீச்சை அதிகரிக்க முடிந்தது.

    · எல்லாவற்றையும் விட முக்கியமாக இஸ்ரேல் 1981-லேயே ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலையத்தை அழித்ததால் பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்காவும் நேச நாடுகளும் ஈராக்கை தாக்கியபோது அது அணுசக்தி உள்ள நாடாக இல்லை. 1981-ல் இஸ்ரேலை இதற்காக குறை கூறிய பலநாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டன.

    இன்னும் கூறிக் கொண்டே போகலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. ஸ்ரீலங்கா என்றால் சிங்கள ஆதரவு

    ஈராக் என்றால் அமெரிக்க ஆதரவு

    பாலஸ்தீன் என்றால் இஸ்ரேல் ஆதரவு

    தமிழ் என்றால் சமஸ்கிருதத்துக்கு ஆதரவு.

    வாழ்க ஐய்யா(ர்)டோண்டு.

    ReplyDelete
  9. //இதனாலதான் உஙகள எல்லோரும் திட்றாங்களா? தப்பே இல்லை.//

    திட்டினா திட்டட்டும் அந்த ஜாட்டான்கள், ஐ ஜஸ்ட் டோண்ட் கேர்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //ஸ்ரீலங்கா என்றால் சிங்கள ஆதரவு// கிடையவே கிடையாது, தவறான புரிதல்

    //ஈராக் என்றால் அமெரிக்க ஆதரவு//
    இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிப்பதால் அதற்கு ஆதரவு.

    //பாலஸ்தீன் என்றால் இஸ்ரேல் ஆதரவு//
    எப்போதுமே இஸ்ரேல் ஆதரவு, பூர்வ ஜன்ம பந்தம் அல்லவா?

    //தமிழ் என்றால் சமஸ்கிருதத்துக்கு ஆதரவு//
    நானறிந்த 6 மொழிகளிலே தமிழ் போல் இனிதாவதெங்கும் காணோம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  11. அய்யா ராஜா வம்சம் அவர்களே,
    நான் டோண்டு அவர்களோடைய வலைப்பூவை சில வருடங்களாகப் படித்து வருகிறேன். அவர் தமிழைத் தாங்கிப் பிடிப்பதைப் போல் "தமிழ் அபிமானிகள்" என்று கூறிக் கொள்ளும் சில ஆசாமிகள் கூட செய்வதில்லை. எனக்குத் தெரிந்த வரை அவர் தமிழை தாக்கியோ அல்லது சமஸ்க்ருதத்தை உயர்த்தியோ ஒரு பதிவு கூடப் போடவில்லை. ஏனய்யா இவ்வாறு அர்த்தமில்லாமல் அவதூறு கூறியே பின்னூட்டம் இடுவதற்குத் துடிக்கின்றீர்கள்? சற்றே மன சாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  12. அவங்க அடிச்சுட்டு தான் இருப்பாங்க ... காரணம் ஆபிரகாமிய மதங்களுக்குள் நடக்கும் குடும்ப சண்டை ... இஸ்ரேலியர்கள் ( இனி யூதர்கள் ) இத்தனை அறிவும் போராட்ட குணமும் ஒரு நாளில் வந்து விடவில்லை சரவணன் . சற்று ஏறகுறையா 2300 ஆண்டுகளாக உலகில் எங்கு எல்லாம் சென்றாகளோ அங்கே எல்லாம் மிதிபட்டு மீண்டவர்கள் ... உலகில் எந்த இனமாவது யூதர்களை போல் இன்னல்களை சந்தித்து இருந்திருந்தால் வரலாறில் ஒரு பேராவில் கூட மிஞ்சி இருக்க மாட்டார்கள் ... அவர்கள் செய்வது அவர்களுக்கு நியாயம் சரவணன் . பாலஸ்தீன் விடுதலை இயக்கம் தவிர வேறு ஒருவரும் உலக நாடுகளின் பகிரங்க ஆதரவை திரட்டியவர்கள் இல்லை ... அதிலும் ஹமாஸ் போராளி இயக்கத்திக்கு உரிய ஒருங்கிணைவு பலத்தை கொண்டவர்களே கிடையாது .. சந்தர்ப்பம் வாய்க்கும் போது ... யூதர்கள் , பாலஸ்தீனியர்கள் , மொசார்ட் , ஹமாஸ் , PLF பற்றி கண்டிப்பாய் நிறையா பேசலாம் .

    ReplyDelete
  13. dondu(#11168674346665545885) said...
    அட போய்யா வயித்தெரிச்சல் கேஸ். முதல்ல ப்ரொஃபைலை காட்டய்யா. வந்துட்டாங்க பேசறதுக்கு.

    ஐய்யா இது எல்லோருக்கும் பொருந்துமா?

    ReplyDelete
  14. கமாஸ் மற்றும் கெசபுல்லாக்களின் அடியை தாங்க முடியாமல் குய்யோ,முய்யோ என்று கதறிக்கொண்டு புற முதுகை காட்டிக் கொண்டு ஓடி வந்த பேடி பையல்கள் தான் இந்த இசுரேலியப் படை. 50 முதல் 90 முடிவில் வேண்டுமென்றால் இந்த தரித்திர நாட்டவர்கள் சர்வ பலம் பொருந்தியவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் 2000 முதல் இந்த கருமாந்திரம் பிடித்தவர்கள் கமாஸ் சிங்கங்களிடம் அடிபட்டு, மிதி பட்டு, பேதி புடுங்கி லெபனானிலிருந்து தப்பித்தோம் , பிழைத்தோமென்று புற முதுகு காட்டி ஓடி வந்து விட்டார்கள். இதனால் ஊரில்(இசுரேலில்) இவர்களின் இரானுவத்தால் தலை காட்ட முடியவில்லை. எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இந்தாளை போட்டு தள்ளிவிட்டார்கள்.

    ReplyDelete
  15. நான் NO வை வழிமொழிகிறேன்.
    டோண்டுவுக்கும் யூதர்களுக்கும் என்ன பூர்வ ஜென்ம பந்தம் என்பது மட்டும் புதிர், எனது இன்னொரு பார்ப்பன நண்பரும் இதையேதான் சொல்கிறார்.

    ReplyDelete
  16. அந்த காலத்தில் வேண்டும் என்றால் இந்த பன்னிக் குட்டிகள் கொன்சம் புடுங்கி இருப்பார்கள். (இந்த கச்சுமாலங்கள் குளிக்க மாட்டார்களாம். இந்தியாவிற்கு இந்த ஜந்துக்கள் போதை வஸ்துவை தேடி வந்து சிம்லா, மற்றும் பல மலை பிரேதேசங்களில் பல தொள்ளைகள் புரிகிறார்கள். குளிக்காமல் தங்கள் ஜட்டிகளை கூட தோய்க்காமல் இந்த பரதேசிகள் நம் நாட்டு சுற்றுலா தளங்களில் பன்னிகளைப் போல திரிகிறார்கள். நம் ஊர் தங்கும் விடுதிகள் இந்த பரதேசி நாட்டுக்காரர்கள் என்றால் ரூம் கூட தர மறுக்கிறார்களாம். அத்தோடு இவர்கள் போதை ஏற்றிக் கொண்டு நம் ஊரில் சுற்றுலா பயணிகளிடத்து தகராறு வேறு செய்கிறார்கள்.). இப்போது இவர்கள் தங்கள் பேண்டுகளில் ஒன்னுக்கடிக்கும் வீரத்துடன் தான் இருக்கிறார்கள். இரானிய அனு உலையை இந்த பயந்தா பேடிகளினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இவர்களை அழிக்க எதிரிகள் யாரும் வேண்டாம். பொருளாதார வீழ்ச்சியில் இந்த பன்னிகளே ஆக சுடுகாட்டில் போய் படுத்துக்கொள்ளும் காலம் நெறுங்கி வருகிறது. துபாய்,அரேபியா மற்றும் பல் அரபு நாடுகள் பொருளாதாரத்தில் மேன் பட்டுக்கொண்டிருக்க இந்த பன்னிக்குட்டிகள் தரித்திரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  17. @குடுகுடுப்பை
    உங்களது இன்னொரு பார்ப்பன நண்பர் பற்றி நான் எதுவும் கூறுவதற்கில்லை, ஆனால் எனது நிலையை ஏற்கனவேயே எழுதியுள்ளேன்.

    ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன்.

    இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. "ஏன் இந்த கொலை வெறி.இதனாலதான் உஙகள எல்லோரும் திட்ராங்களா? தப்பே இல்லை."

    sorry - you have to speak the language the other person can understand.

    EVERYTHING IS RIGHT IN WAR AND LOVE

    ReplyDelete
  19. //எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது

    This is the right strategy for a country surrounded by countries run by fundamendalists posing a serious threat.

    India needs to grow up in countering terrorists. Wake up India.

    ReplyDelete
  20. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைக்கும் போது....
    டோண்டு மாதிரியான ஆட்கள் இன்னும் கூஜா தூக்குவதை விடவில்லை. இவர்கள் இப்போது கூஜா தூக்குவது இஸ்ரேலுக்கு. டோண்டுகள் எப்போதும் யாருக்கு கூஜா தூக்குவார்கள் என்றால் ஏகதிபத்தியத்துக்கு.
    உலகம் அழியும் வரை இந்த டோண்டுகள் மாறபோவதில்லை...
    அவாளுடைய 'தீர்ப்பில்' எப்பொழுது நியாயம் இருந்தது.
    டோண்டுவிடம் மட்டுமே உள்ள அந்த காட்டி கொடுக்கும் கலையை மட்டும் விட்டு விடாதீர்கள், தயவு செய்து. ஏன் என்றால் உங்களை கண்டு கொள்வது கடினமாக ஆகிவிடும் அதனாலதான்.
    தொடரட்டும் உங்கள் பணி...
    வாழ்த்துக்கள்...
    ஜெய்ஹிந்த்

    ReplyDelete
  21. http://www.blogger.com/profile/00005189402548518577
    இதப்பாருடா, இன்னொரு வயத்தெரிச்சல் கேஸ். நதீகாவுக்கு சொன்னதுதான் உமக்கும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. //
    கமாஸ் மற்றும் கெசபுல்லாக்களின்
    //

    ஏன் இந்தக் கொடுமை ?

    ஹமாஸ் என்று சொல்வது வடமொழி எழுத்தைப் பயன்படுத்துவதாக நினைத்தால்...

    "அ"மாஸ் "எ"சபுல்லா என்று சொல்வது தானே ? இதில் ஏதாவது இலக்கணப்பிழை உள்ளதா ?

    ReplyDelete
  23. நான் இதை பல முறை படித்து இன்புற்ற காரணத்தால், இது மட்டுமல்ல எண்டோப் கூடத்தான்.நம் நாட்டில் இது போன்ற வீரர்கள் இல்லாதது நாம்(இந்திய இந்துக்கள்) செய்த பாவம் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும்.இந்த மேக்ரோ பதிவுலகிலேயே காவிகளும், பாவிகளும் அதிகமாக இருக்கும்போது, இது போன்ற பாவிகளின் கையில் கொள்கை சார்ந்த முடிவுகள் எடுக்கின்ற நிலைமை இருப்பதால், அவர்களிடம் அந்த அதிகாரத்தை கொடுக்க உணர்வில்லாத பொட்டைகளும் இருக்கும் வரை நாம் ரோடில் சாகாமல் வீட்டிற்கு வந்தாலே பெரிய விஷயம்.

    ReplyDelete
  24. உண்மைத் தமிழனின் அப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இங்கும். பார்க்க:

    //டோண்டு ஸார்.. பாலஸ்தீன மக்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்களுடன் இணக்கமாகப் போயிருந்தால் அவர்கள் இப்படி பக்கத்து நாடுகளுடன் அல்லாட வேண்டிய தேவையிருந்திருக்காது.//
    பாலஸ்தீன மக்களுக்கு கொடுக்க வேண்டியதை 1948-ல் ஐ.நா. பொதுச்சபை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் கொடுத்ததைத்தான் கூறினேனே.

    அதை கப்ளீகரம் செய்த ஜோர்டானும் எகிப்தும் பாலஸ்தீனியரிடம் அதை ஒப்படைக்க 1948-லிருந்து, 1967 வரை கிட்டத்தட்ட 19 வருஷங்கள் அவகாசம் இருந்தது.

    அதை பாலஸ்தீனியர்களே கூட கேட்கவில்லை. 1967, 1973 மற்றும் 1982 போர் நடவடிக்கைகள் இப்போது யதார்த்த நிலையையே மாற்றி விட்டன.

    இன்னும் பாலஸ்தீனியர் இஸ்ரேல் அழிய வேண்டும் என்றே பேசி வருகின்றனர். http://truetamilans.blogspot.com/2010/11/blog-post.html

    இந்த நிலையில் அந்த நிலப்பகுதிகளை திரும்பத் தருவது இஸ்ரேல் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். டோண்டு ராகவன் அதை கடுமையாக எதிர்ப்பான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. மொஸாத்தாக இருக்காது. முசுலீம்களுக்குள் உள்ள சண்டைகளின் காரணமாக ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளிவிட்டு மொஸாத்தின் மீது பழி போடுகிறது.

    மூஞ்சி தெரியும்படி மொஸாத் ஆட்கள் வேலை செய்யமாட்டார்கள். :)

    ReplyDelete
  26. //...இந்தியர்கள் பேடிகள். இஸ்ரேலியர்கள் சிங்கங்கள்....//

    “நான் இந்தியன்” என்று சொல்லுவதில் பெருமைப் படும் எவரும் பேடி இல்லை.

    ReplyDelete
  27. //சுழியம் said...
    //...இந்தியர்கள் பேடிகள். இஸ்ரேலியர்கள் சிங்கங்கள்....//

    “நான் இந்தியன்” என்று சொல்லுவதில் பெருமைப் படும் எவரும் பேடி இல்லை.

    November 05, 2010 1:45 PM//

    பெருமைப்பட்டுக் கொண்டு நாம் பாட்டுக்கு திரிய வேண்டியது தான். அதிகாரவர்க்கம் (அரசியல்வாதி+அதிகாரிகளுக்கு) அப்படி ஏதும் கிடையாது.


    //இந்திய ஆளும் வர்கத்தை போன்று மும்பையிலும் பிற இடங்களிலும் கொலைகார பொறுக்கிகளை ஹாயாக விட்டு விட்டு வேடிக்கை பார்க்காதவர்கள்.//

    இந்த மாதிரி எல்லாத்தையும் ஜீரணம் செய்து கொண்டு மந்தகதியில் இருக்கும் நாம் கண்டிப்பா பெருமைப்பட ஏதுவும் இல்லை.

    கண்டிப்பா இந்திய தேசத்தை மாதிரி வேற யாரும் இவ்வளவு அசடாய் தனனைக் காட்டிக் கொண்டதுண்டா ?

    சோமாலியா ! கூட கொஞ்ச நாளில் தலை நிமிர்ந்து திரியும் தலைமை பெறலாம், நமக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை நல்ல தலைவராக அடையாளம் காணக் கூட யாரும் இல்லை.

    ReplyDelete
  28. Dondu Sir,
    This is Murali from Singapore once again.
    I am your admirer for 2 things -your blog and Jeyamohan -I came to know only thru you.
    My Blog when I reach 60 and when I launch on to save the world is not going to be different.
    However I share the exact feeling about Israel and Jews and I have moved with many Jewish friends. However you live in India and believe me 40 to 50 years of anti-Semitic propaganda by Muslim fundamentalism and Nazism have moved the political and community problems of Jewish and Palestinians to Religious one. When Religions are made on faith- please do not waste your logic on the extremists. They do that because their mullah, priest or guru asked them to do that and certify that is correct religiously.
    Cockroaches have better commonsense. If you stop listening to your conscience and common sense, You are not better than insects (3 or 4 level of senses).
    However I have more Muslim ,/Christian /and Buddhist friends than Hindus in Singapore.
    I have most sane and erudite Muslim friends who have told me that they want to kill Jews in whatever way they can. I feel squeamish talking to them but still move with them so that I can stop a carnage if I come to know before.
    Most misunderstood religions in the world are Abrahamic Religions-Christianity, Judaism and Islam People have taken after the forms, words, rituals and myths. But they have never moved up the scale of the Wisdom and the real meaning (Ghana) .
    People just listen, chant, follow –copy the actions but do not take the pains to inquire and understand, I am also one them. However my limit is that if I need to force physically or mentally my views or my ideas ,I stop the game and walk away. It is not worth it even with your close family let alone friends.
    My intention is to warn you not to get carried away on your views on Judaism. People have gone into worse punishments for less than what you have been telling. I would also like to meet you when I visit India . I have association with Nanganallur since 1973. 6th Main road.
    Please give me your email Id to be in touch with you.
    natmurali@gmail.com
    Rgds
    Murali

    ReplyDelete
  29. இந்த மாதிரி எல்லாத்தையும் ஜீரணம் செய்து கொண்டு மந்தகதியில் இருக்கும் நாம் கண்டிப்பா பெருமைப்பட ஏதுவும் இல்லை.

    ReplyDelete
  30. @ டோண்டு
    இஸ்ரேல் ஆதரவாளனா இருக்கிரதது பூர்வ ஜென்ம பந்தமா !!! தக்காளி இது வெறி தானா பட்டா ...,அடுத்தவன் வீட்டுக்குள்ள பூந்து இவனுங்க அவங்களை விரட்டுவாங்கலாம் ...,அதை தட்டி கேட்டா தப்பாம் ...,நல்லாயிருக்கு உங்க நியாயம்

    ReplyDelete
  31. என்னமோ போங்க ..,நீங்க எதை வைச்சி இந்த மாதிரி பதிவுகளை எழுதுறீங்க தெரியலை ...,முழு வரலாறு தெரிஞ்சி தான் எழுதுறீங்களா இல்லை ..,ஹிந்து படிச்சிட்டு எழுதுறீங்களா தெரியலை ...,என்னமோ போங்க

    ReplyDelete
  32. //http://www.blogger.com/profile/00005189402548518577
    இதப்பாருடா, இன்னொரு வயத்தெரிச்சல் கேஸ். நதீகாவுக்கு சொன்னதுதான் உமக்கும்.

    டோண்டு ராகவன்

    //
    ஹஹஹ.. டோண்டூ சார் இது மட்டும் தானா உங்க profile அய்யோ அய்யையோ.. பழசை என்னிக்கும் மறக்க கூடாது.. மிஸ்டர் முரளி (மாட்டினது இது மட்டும் தான்) ஜ மீன் டோண்டு..

    ReplyDelete
  33. ஒரு மரணத்தை பயங்கரமா கொண்டாடுறீங்க..சூப்பர் சார்.. நல்ல டாக்டரா பாருங்க..

    ReplyDelete
  34. @சந்தோஷ்
    முரளி மனோகர் மூடிவைக்கப்பட்ட ப்ரொஃபைல் வைக்கவில்லை. அது எனது புனைப்பெயர் அவ்வளவே.

    அதை சாடத் தெரிந்த நீங்கள் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் வைத்த மூர்த்தியை சாட பயந்து வாயை மூடிக்கிடந்ததோடல்லாமல் மாடரேஷனுக்கு எதிராகவும் பதிவெல்லாம் போட்டு உமக்கு மட்டும் ஓசைப்படாமல் அதையெல்லாம் வைத்துக் கொண்டு மூர்த்திக்கு அல்லக்கையாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் மறக்காவிட்டாலும் மற்றவர்கள் மறக்க மாட்டார்கள்.

    மரணத்தைக் கொண்டாடவில்லை. ஒரு கேடுகெட்ட மனிதனுக்கு கிடைத்த மரணதண்டனை வெர்றிகரமாகக் கொண்டாடப்பட்டதையே கொண்டாடினேன்.

    மருத்துவ ஆலோசனை உங்களுக்குத்தான் தேவை. இருந்தாலும் இப்போதே நீங்கள் ஹோப்லஸ் கேஸ் என்றுதான் எனக்கு படுகிறது.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. //முரளி மனோகர் மூடிவைக்கப்பட்ட ப்ரொஃபைல் வைக்கவில்லை. அது எனது புனைப்பெயர் அவ்வளவே.//
    சார் இதுக்கு சிரிக்கிறேன்னு தெரியுது ஆனா வாயில சிரிப்பே வரலை.. எனக்கு மட்டும் தானா வேற ரெண்டு பேரை கேட்டா அவங்களுக்கும் வேற வழியா தான் சிரிப்பு வருதாமாம்..

    இவ்வுளவு பீத்து பீதறீங்க.. ஒரிஜினல் பேரு இருக்கும் பொழுது எதுக்கு புனனப்பேரு..அய்யோ அய்யோ..போலியும் அதான் செய்தான் நீங்களும் அது தான் செய்தீங்க..

    ReplyDelete
  36. //மூர்த்திக்கு அல்லக்கையாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் மறக்காவிட்டாலும் மற்றவர்கள் மறக்க மாட்டார்கள்.//
    வர வர உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாயிட்டே வருது சார்.. உங்க ஒராயிரம் தடவை கேட்டாசி.. ஆதாரம் குடுங்க ஆதாரம் குடுங்கன்னு..

    போலிக்கு எதிரா போலீஸ் ஸ்டேசன் போனவரு தானே.. அப்பவே புகார் குடுக்க வேண்டியது தான்..நான் அல்ல கையின்னு..

    உங்க அமெரிக்க பாணி பருப்பான "The one with are against terrorism and the others are terrorists" அப்படிங்கிற பருப்பெல்லாம் இங்க வேகாது..

    ReplyDelete
  37. //முரளி மனோகர் மூடிவைக்கப்பட்ட ப்ரொஃபைல் வைக்கவில்லை.//
    கேவ்லமா மாட்டி பதிவுலகமே காரி துப்புற வரைக்கும் இந்த புனைப்பெயர் மேட்டரை ஏன் வெளிய சொல்லை.. ரொம்ப ரகசியமோ..

    ReplyDelete
  38. சொன்னா சொல்லிக்குங்க. போலியின் அல்லக்கைதானே இதுவும் சொல்லுவீங்க இன்னமும் சொல்லுவீங்க.

    ரெண்டு பேருமே புனைப்பெயர் வச்சிருந்தோம் என்பது மட்டுமே ஒற்றுமை. அவன் அதை எதுக்கு பயன்படுத்தினான் நான் அதை எதுக்கு பயன்படுத்தினேங்கறதை சௌகரியமாக மறந்துட்டு பேசற உங்க கிட்டே மேலே சொல்ல எனக்கு விஷயம் இல்லை.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  39. // உங்க ஒராயிரம் தடவை கேட்டாசி.. ஆதாரம் குடுங்க ஆதாரம் குடுங்கன்னு..//

    //மிஸ்டர் முரளி (மாட்டினது இது மட்டும் தான்) ஜ மீன் டோண்டு.//
    நீங்க ரெண்டாவதுக்கு ஆதாரம் கொடுங்க முதல்லே. அப்புறம் பாக்கலாம்.

    முதல்ல நான் உங்களை அல்லக்கைன்னு சொன்னதுக்கு காரணமே நீங்க செய்த செகைகள் எல்லாமே போலிக்கு சப்பைக்கட்டு கட்ட செஞ்சதுதான். இதை மறக்க முடியாது.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. போலி மாட்டிண்டான்னு நீங்க ஒப்பாரி வக்கறதாகத்தான் உங்க பின்னூட்டங்களே இருக்கு.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  41. டோண்டு சார், நீங்க ரொம்ப நாளா சந்தோஷை மூர்த்தியின் அல்லக்கைன்னு சொல்றீங்க. எதை வச்சு சொல்றீங்கன்னு அவரும் கேக்குறாரு,பலரும் கேக்குறோம்? அது என்னன்னு இப்பவரைக்கும் நீங்க சொல்லலை.ஆனா “என்னது கையைப் புடுச்சு இழுத்தியா” ங்குற மாதிரி திரும்பத் திரும்ப மூர்த்தியின் அல்லக்கைன்னு சொல்லிகிட்டே இருக்கீங்க. ஒன்னு ஆதாரத்தை சொல்லுங்க.இல்லை அவரை மூர்த்தியின் அல்லக்கைனு சொல்றதை விடுங்க.எங்களும் ரொம்ப போரடிக்குது.புருஞ்சுக்கங்க சார் :((

    ReplyDelete
  42. //போலி மாட்டிண்டான்னு நீங்க ஒப்பாரி வக்கறதாகத்தான் உங்க பின்னூட்டங்களே இருக்கு.//
    ஆதாரம் பிளீஸ்..

    அப்புறம் நான் போலியோட அல்லைகைங்கிறதுக்கு valid proof வேணும்.. சும்மா அந்த பக்கம் போனேன் வந்தேங்கிற மாதிரி எல்லாம் இல்ல.. Give me a legally accepted proof.. இருந்தா குடுங்க இல்லாட்டி மூடிட்டு இருங்க...

    ReplyDelete
  43. @சந்தோஷ்
    நான் முரளியை தவிர வேறு ஐடிக்கள் வச்சுண்டுருந்ததா நீங்க இம்ப்ளை செஞ்சீங்க. அதுக்கு நீங்க ப்ரூஃப் கொடுங்க.

    நீங்க பின்னூட்டம் கொடுக்கணும்னு நான் உங்களை அழைக்கவில்லை. எனது பதில்கள் பிடிக்காட்டா நீங்க மூடிக்கிட்டு போங்க. இங்கே வரதீங்க. இஸ்ரேல் சம்பந்தமான இப்பதிவில் அது பர்றி பேசறதாக இருந்தா பேசுங்க. இல்லேன்னாக்க உங்க திசைதிருப்பும் பின்னூட்டங்களை அலவ் செய்ய மாட்டேன். இதை வெளிப்படையாகவே சொல்கிறேன். உம்மை மாதிரி எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன். உங்க உதாரெல்லாம் என்னிடம் செல்லாது.

    போலியையும் என்னையும் ஈக்வேட் பண்ணி பேசறதெல்லாம் என்ன இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கு?

    @அப்துல்லா
    இதன் பின்புலம் உங்களுக்கு புரியாது. இப்போ நான் விளக்கும் மூடில் இல்லை. நேரில் வலைப்பதிவர் மீட்டிங்கில் சந்தித்தால் விளக்குகிறேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  44. @சந்தோஷ்
    சொன்னது போலவே திசைதிருப்பும் பின்னூட்டம் தடுக்கப்பட்டது
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  45. அப்துல்லாவை வழிமொழிகிறேன்.

    இந்த டிஸ்கஷனில் மூர்த்தி பிரச்சினை எங்கிருந்து வந்தது? சந்தோஷ் அவரின் அல்லக்கை என்றால் அதை தயவு செய்து வெளியிடவும். நாங்களும் சந்தோஷிடமிருந்து விலகியிருப்போம் இல்லையா?

    அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் மூர்த்தி மூர்த்தி என்றும், உங்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை அவரின் அல்லக்கை என்று ஆதாரமில்லாமில் திட்டுவதும் உங்களுக்கு அழகில்லை டோண்டு சார்...

    ReplyDelete
  46. @வெண்பூ
    Acts of commission and acts of omission என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டிலுமே சந்தோஷ் கவர் ஆகிறார். அதையெல்லாம் நான் கூறுவதற்கில்லை.

    ஆனால் இப்பதிவிற்கு சம்பந்தமின்றி நான் பல ஐடிகள் வைத்திருப்பதாக ஒரு அவதூறான குற்றச்சாட்டை வைத்தார். அதுவும் இந்த மனிதர் வந்து அதை வைக்க அவருக்கு ஓர் அருகதையும் இல்லை.

    அவரை யார் வெத்தலை பாக்கு வைத்து அழைத்தார்கள்?

    அதனால்தான் அந்த எதிர்வினை என்னிடமிருந்து. அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பதோ அவரிடமிருந்து ஒதுங்கியிருப்பதோ உங்கள் பிரச்சினை. எனக்கு அதில் கருத்து கூற ஏதும் இல்லை.

    நீங்களுக் மூர்த்தி பீரியடில் வலைப்பூவில் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  47. கொஞ்ச நாள் முன்னாடி உன்னை எல்லாரும் கேவலமாக பாப்பார நாயே, பாப்பார பன்னியே. என்று இதைவிட கேவலமாக உன்னை திட்டினார்கள் நான் ஏன் இந்த ஆளை இவ்வளவு கேவலமா பேசுகிறார்களே என்று நினைத்தேன் அதற்கு நீ தகுதியான ஆள்தான் , பார்பனையும் பாம்பையும் கண்டா பாம்பை விட்டு விட்டு பாப்பானை அடி என்று சொன்னார் அது சரியான வார்த்தை தான், தன் சொந்த நாட்டை இழந்து விட்டு தவிக்கும் மக்களை கொள்ள வேண்டும் அபகரித்தவன் அடாவடித்தனமாக வாழ வேண்டும் நல்ல கொள்கைடா, இந்தியாவிற்கு வெள்ளைகாரன் வரும் போது உண்மை மண்ணின் மைந்தன் அதை எதிர்த்தான் உன்னை போன்ற பாபார நாய்கள் தான் அவனுக்கு தளம் போட்டுக் கொடுத்தது அப்ப முதல் இப்ப வரை அதைத்தான் செய்துக் கொண்டிருக்கீர்கள் கேட்டால் நான் இந்தியன் மயிரு என்று பேச்சு வேறு காசு கொடுத்தால் எத வேண்டாலும் கொடுப்பீங்கடா. மொத்ததில் அழித்தொழிக்க படவேண்டிய விச கிருமி நீ.

    ReplyDelete
  48. மஹ்மூத் அல் மபூ மரணத்திற்கு பல பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகின்றன. அவ்வளவு அச்சுறுத்தல் உள்ள ஒரு மனிதன் எதற்காக பாதுகாவலர்கள் உடனின்றிப் பயணம் செய்ய வேண்டும்? இது போன்ற மக்கள் online முன்பதிவு அதுவும் சொந்தப் பெயரில் செய்ய மாட்டார்கள். ஹமாஸ் ஆட்கள் அவரை பாதுகாப்பில்லாமல் போக எப்படி அனுமதித்தனர்? (சொந்தச் செலவில் சூனியம் வைத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் இங்குதான் வருகிறது)

    கொலைக்கு உதவி புரிந்ததாகக் கைது செய்யப்பட்ட ஃபதா உளவாளியும், பாலஸ்தீன அதிகார அமைப்பின் அலுவலரையும் ஹமாஸ் கொன்றுவிடப் பார்க்கிறது. இதில் சந்தேகத்துகுரிய இன்னொரு உள்குத்து முகமது நாசர் என்கிற சிரியாவைச் சேர்ந்த ஹமாஸ் புள்ளியின் நடமாட்டம். இவர் கொலைக்கு முந்தைய நாள் துபாய்க்கு வந்து போனாராம். அல் மபூவின் பயணத்திட்டம் இவருக்கு நன்றாகத் தெரியுமாம். அவரையும் அவருடன் வந்தவர்களையும் விசாரிக்க அனுப்புமாறு துபாய் போலீஸ் கேட்டும் இன்னும் சிரியா அனுப்பவில்லை.

    PA ஆட்கள் எங்கள் மக்களைத் தேடித் தேடிக் கொல்கின்றனர் என்கிறது ஹமாஸ். இரானுக்கும் ஹமாசுக்கும் நடந்த ஆயுத பேரம் உள்பட ஏராளமான நடவடிக்கைகளில் பல எதிரிகளைச் சம்பாதித்தவர் அல் மபூ என்பதும் உண்மை.

    ஆக, இது இஸ்ரேல் தானே முனைந்து செய்ததா அல்லது ஹமாஸ்காரர்களே போட்டுக் கொடுத்துவிட்டுப் பேருக்குப் புலம்புகிறார்களா என்பது விவாதத்துக்குரியது. மித்ரோகின் மாதிரி இன்னொரு கின் ஆவணங்கள் வந்தால் தெரியலாம்!! செத்தவன் சத்தியசந்தனில்லை, அதனால் வருத்தப்பட ஏதுமில்லை.

    ReplyDelete