நிரந்தர பக்கங்கள்

10/28/2010

இந்த உதாரையெல்லாம் வேறே யாரிடமாவது வச்சுக்குங்க வால்பையன்

வால் பையனின் உளறல்கள் இங்கே.

//எங்கள் பதிவில் வரவேற்புக்கு முன் பதிவர் சந்திப்பு போல நடந்தலாம் என்று படித்தவுடன் முடிவு செய்திருப்பார், நடுவில் அமர்ந்து ஏற்கனவே பலமுறை கேட்டு காது புளித்து போன இஸ்ரேல் கதையை திரும்ப சொல்லி எல்லோரையும் வெறுபேத்தலாம் என, ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது டோண்டுவுக்கு பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!//
கண்டுபிடிச்சாரப்பா கொலம்பஸ். பதிவர் சந்திப்புக்கு கூப்பிட்டது நீங்கள். நீங்களே அங்கில்லாமல் அப்பீட் ஆனது எந்த வித மரியாதை? பதிவர் சந்திப்புன்னு சொன்னதாலத்தானே அங்கு நான் வந்ததே!

//மணமகளின் தாய்மாமன் வாசலில் ராஜனை வரவேற்றபோது சட்டென்று டோண்டுவின் மூக்கு (வேற ஆளா இருந்திருந்தா மூக்குக்கு பதில் வேற ஒரு நல்ல வார்த்தை வந்திருக்கும்) வேர்த்திருக்கும், வைதீகமுறைப்படி கல்யாணம் ஆதலால் நிச்சயமாக சைவம் தான் இருக்கும், நான்வெஜ்ஜுக்கு வேலை *இல்லை என்ற கோவம் வரவாய்ப்பில்லை, நாலு எலும்புதுண்டு கடிப்பதற்காக டோண்டு இவ்ளோ தூரம் வரக்கூடிய ஆள் இல்லை, அவை நங்கநலூரிலேயே கிடைக்கும், ஆகையால் அதை ஓரம் கட்டுவோம்!//
ஓக்கே, ஓரம் கட்டிடுவோம்

//அன்னைக்கு என்னை நடுத்தெருவுல நிக்க வச்சு நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்டில்லடா என்று உள்ளிருந்த டூண்டு (அதாம்பா, மல்டிபள் பர்சனால்டி, முரளி மனோகர் இன்னபிற அனானி மாதிரி) முழித்து கொண்டிருப்பான், வைதீக முறைப்படி என்பதால் ராஜனுக்கு பார்பனீய புத்தி இருக்குமா என பார்க்க மண்டபத்தின் வாடகை கேட்டிருக்கிறார்!, ராஜனுக்கு சொல்ல விருப்பமில்லையோ அல்லது நல்லா கேட்டுட்டு சொல்லலாம் என நினைத்தாரோ தெரியல, எல்லாம் பொண்ணு வீடுதான் பாத்துகிறாங்கன்னு சொல்லியிருக்கார்!//
இது என்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்க்கும் முடிச்சு? முரளி மனோகர் இங்கே எங்கிருந்து வந்தான்? நிற்க. சிந்தாதிரிப் பேட்டையில் நகரின் நடுவில் இருந்த அந்த மண்டபத்துக்கு எவ்வளவு வாடகை என்பதை அறியத்தான் ஆசைப்பட்டேன். வேறொன்றுமில்லை. தன் தாய்மாமன் பார்த்துக் கொள்கிறார், அவரிடம் கேட்டுச் சொல்கிறேன் எனக்கூறியிருந்தால் மேட்டர் முடிந்திருக்கும். ஆனால் அவரே பெண்வீட்டார் பொறுப்பு அது என்பது போன்ற விட்டேத்தியான பதில் கொடுத்தது என்னை யோசிக்க வைத்ததே நிஜம். ஆமாம் அது என்ன பார்ப்பனீய புத்தி? என்னமோ மத்த ஜாதிக்காரங்க எல்லாம் வரதட்சணையே வாங்காதது போன்ற பில்ட் அப்?

//கவனிக்க, ராஜனுக்கு சொந்த ஊர் சென்னையில்லை, ராஜனுக்கு பெற்றோர் இல்லையே தவிர சித்தப்பா, மாமா என வேறு யாராவது ஒருவர் செலவு பொறுப்பை ஏற்றிருக்கலாம், ஆனால் தாம்(பார்பனீயர்கள்) பெண் வீட்டில் தானம் (பிச்சைனும் சொல்லலாம்) வாங்கி மணம் முடிப்பது போல் ராஜனும் செய்வது போல் பதிவில் கோடிட்டு விட்டார்!, அதற்காக அவரை தப்பு சொல்ல முடியாது, அவராடாவிட்டாலும், அவரது பூணுல் ஆடித்தானே ஆகும்!//
நானும் ராஜன் கண்டிப்பாக செலவை சரிசமமாக பங்கிட்டு கொண்டிருப்பார் என நம்புகிறேன் என்றுதானே கூறினேன்? ஆனால் இதை இப்போது இப்படி எடுத்துக் கொண்டு ஆடுவதைப் பார்த்தால் அப்படியில்லை போலிருக்கு. நான் இப்போது வெளிப்படையாகக் கேட்டு விட்டதால் வேறுவழியின்றி ஒரு பொய்யை நிஜமாக்க பாதி செலவை பங்கேற்க வேண்டியது போல தோன்றுகிறது. அப்படியென்றால் என் மேல் பட்ட எரிச்சல் புரிந்து கொள்ளக் கூடியதே.

//அப்பவே நிச்சயம் அங்கிருப்பவர்களிடம் விசாரித்திருப்பார், முகூர்த்தநேரம் என்ன, அய்யர் உண்டா என்று, இருந்தும் என்னிடம் போன் பண்ணி கேட்க காரணம், வால்பையன் பொய் சொல்ல மாட்டான், சொன்னதை இல்லை என்று மறுக்கும் அடிப்படை நேர்மையற்றவன் இல்லை என்பது டோண்டுவுக்கே தெரியும்!, அதனால் வால்பையனிடம் போனில் கேட்டு ”உறுதி”(அப்ப ஏற்கனவே தெரியும் தானே) செய்தேன் என எழுதியிருந்தார்!//
சம்பிரதாயத் திருமணம் என்பதை நானே புரிந்து கொண்டேன் என்றுதான் எழுதியிருந்தேன். அதையும் கேட்டிருக்க மாட்டேன். எனது சாதாரணமான முதல் பதிவில் வந்த விநாயகர் ஃபோட்டோவை வைத்துக் கொண்டு, பிறகு கல்யாணப் பத்திரிகையிலேயே முகூர்த்தத்தை அறிவித்தது பற்றியும் கேள்விகள் வந்தும் நான் ரியேக்ட் செய்யாமல்தான் இருந்தேன். ஆனால் நிலைமை தீவிரமானதால் தன்னிலை விளக்கமும் தந்தேன்.

//அதை அங்கே வைத்தே கேட்கலாம், ஆனால் பாப்பான் புத்தி பாவாடைக்குள் என்பதை நிரூபிக்க வேண்டாமா!?, எங்களூரில் ”சில” பெண்கள் வேலையில்லாத நேரங்களில் கோள்மூட்டி விடுவார்கள், ஒரு பெண்ணுடன் சண்டை இருக்கும், ஆனா நேரடியாக சண்டையிட முடியாது, அதற்கு பதில் வேறொரு பெண்ணை கோர்த்து விடுவது, எப்படினா!//
வால்பையனுக்கு எப்போதும் கவட்டை கோமணம் ஆகியவற்றில்தான் கவனம் இருக்கும். மற்றவர்களையும் அப்படியே எடை போடுகிறார்.

//அவரது பதிவின் பின்னூட்டத்தில் வால்பையனும், கும்மியும் ராஜனுக்கு ஊக்கமளித்தற்காக பாராட்டுகிறேன் என சொறிதல் வேறு, நிஜமாலுமே சொல்றேன், அப்பட்டமான பாப்பான் புத்தியை இப்போ தான் பாக்குறேன், எவனாயிருந்தாலும் எதிர்த்து நிக்கிற எங்களுக்கே இவ்ளோ டகால்டி கொடுக்குற பாப்பானுங்க, ஒன்றும் அறியா பாமர மக்கள் மத்தியில் எவ்ளோ சேட்டை பண்ணியிருப்பானுங்க! கொஞ்சம் சீரியஸாவே அதை அணுகனும், சமூக அழுகல் பார்பனீயம், அதை வெட்டி எடுக்கனும் மொதல்ல!//
உண்மையாகவே பாராட்டினேன். ஆனால் அவர்களுக்கே தாங்கள் செய்த செயல் கேவலமாகப் பட்டிருக்கிறது. ஏனெனில் வேறு யாரும் அவ்வாறு அச்சந்தர்ப்பத்தில் செய்திருந்தால் என்னவெல்லாம் சொல்லி ஆடியிருப்பார்கள் என்பதை தமிழ்மணமே அறியும். இனிமேல் எதிர்காலத்தில் அப்படி பண்ணமுடியாது போயிற்றே என்ற எரிச்சலுக்கு நான் என்ன செய்யமுடியும்?


//எனகென்னவோ டோண்டு கையில் கிட்டார் கொடுத்தால் நவீனநாரதர் போல் இருப்பார்னு தோணுது! சரி மேட்டருக்கு வாங்க, நான் சொல்லியிருப்பதை அப்படியெல்லாம் இல்ல, நான் ரொம்போ நல்லவன் என டோண்டு விடும் அறிக்கையை நான் தம்மாதூண்டு அளவும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, பொய் சொல்லிவிட்டு பின் மந்திரம் சொல்லி பாவத்தை கழிக்கும் பாப்பான் வகையறா டோண்டு, அதில் எழவு பெருமை வேற!//
வால்பையன் நம்பினால் தேவலையா, நம்பாவிட்டால் தேவலையா?

//ஆக டோண்டு உண்மையை தான் சொல்லுவார் என நம்பிக்கையில்லா பட்சத்தில் ராஜனின் திருமணத்தை சர்ச்சைகுள்ளாக்க வேண்டும், இவனுங்க ரெண்டு பேரும் நமக்கேன் வம்பு என ஒதுங்கி கொள்வார்கள், ராஜனை நிம்மதியான மணவாழ்க்கை வாழவிடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இதை செய்திருப்பார் என அகில உலக பாப்பான்கள் சங்கள் முடிவு செய்கிறது, இதற்காக டோண்டுவுக்கு பாராட்டு விழாவெல்லாம் நடக்கப்போவுது, பரிசாக ஹாரிபாட்டர் புத்தகம் (எத்தனை வருசமா அதையே படிப்பார், புத்தகத்தில் பாதி பக்கத்தை காணோம், ரொம்ப பசித்திருக்குமோ படிக்கும் போது) வாங்கிச்செல்லவும்!//
ஹாரி பாட்டர் புத்தகம் படிக்கவும் அடிப்படை அறிவு தேவைப்படும். அது இல்லாதவர்கள் எல்லாம் ஏன் அது பற்றிப் பேச வேண்டும்? மேலும், ராஜனுக்கு நிம்மதியான மணவாழ்க்கை ஏன் கிடையாது தீர்மானிக்க வேண்டும்? அப்படிக்கூட புரிதல் இல்லாதவர்களா மணமக்கள்? மணமகளின் தந்தை மாற்றுத் திறனாளி என ஏன் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்? யார் கேட்டார்கள் இவர்களை அது பற்றி?

//நான் தான் சொல்லியிருக்கேனே அங்கேயே, முதலில் சொந்த பெயரில் வந்து பாராட்டுவது பின் அனானியாக வந்து பார்பனீய புத்தியை காட்டுவது, அவாளுக்கு அது கைவந்த கலையாச்சே!//
இம்மாதிரி பதிவை எழுத வேண்டும். இருக்கும் நிலையில் சரியாக மாட்டிக் கொண்டதால், இம்மாதிரி தாங்களே என் பதிவில் அனானிகளாக வந்து கும்மி அடித்து விட்டு பதிவு போடுபவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா?

//ஒருநாள் செந்தழல்ரவிக்கு போன் செய்திருந்த போது உங்கள் மனைவி என்ன சாதி என கேட்டிருக்கிறார், ரவியும் எதேச்சையாக அவர் பிறப்பால் பார்பன குடும்பம் தான் என சொல்லியிருக்கிரார், இது வேறு யாருக்கும் தெரியாது, ஆனால் மறுநாளே போலி டோண்டுவிடமிருந்து ரவியையும் அவரது மனைவியையும் திட்டி பதிவு/பின்னூட்டம் வருகிறது!
சொல்லுங்கள் யார் எட்டப்பன்!
(ரவி போனில் பகிர்ந்து கொண்டது)//
அவதூறு ஆறுமுகத்துக்கு ஏற்கனவேயே கிசுகிசு ஏதும் இன்றி நேரடியாகவே அட்டாக் பதில் இது பற்றியும் மற்ற அவதூறுகள் பற்றியும் கூறியாகி விட்டது. போய் பார்த்துக் கொள்ளவும்.

கடைசியாக ஒரு வார்த்தை. எல்லோரையும் பற்றியும் தாறுமாறாக எழுதினால் இதுதான் நடக்கும். ஊரெல்லாம் அவனவன் காத்திருப்பான். உதாரணத்துக்கு முகம்மது பற்றி முன்னால் அசிங்கமாக எழுதியதற்காக வந்த எதிர்வினையாக இந்த நிகழ்வைப் பற்றி வந்தப் பதிவுக்கு போய் அதில் பதில் கூறவெல்லாம் வால்பையனுக்கு தில் இல்லை. என்னிடமா உதார் காட்டுகிறார்? இந்த உதாரையெல்லாம் வேற யாரிடமாவது வச்சுக்குங்க வால்பையன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

58 comments:

  1. http://thaniyan-thaniyan.blogspot.com/2010/10/hot.html

    ReplyDelete
  2. டோண்டு சாருக்கு ஜாலியோ ஜாலிதான்

    ReplyDelete
  3. // //உண்மையாகவே பாராட்டினேன். ஆனால் அவர்களுக்கே தாங்கள் செய்த செயல் கேவலமாகப் பட்டிருக்கிறது.// //

    இந்த ஒருவிஷயத்தில் ஒரு உண்மையை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

    பார்ப்பனர்கள் பாராட்டினால் - பார்ப்பனர் அல்லாதவர்கள் தமது செய்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ஏனென்றால், பார்ப்பனர்கள் திட்டிக்கொண்டிருக்கும் வரை பார்ப்பனர் அல்லாதவர்கள் சரியானதையே செய்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அதுவே, பாரட்டத்தொடங்கினால் - சரியான பாதையில்தான் போகிறோமா என்று சோதித்துக்கொள்வது நன்று. (இது ஒரு எச்சரிக்கைமட்டும் தான்)

    ReplyDelete
  4. //அதுவே, பாரட்டத்தொடங்கினால் - சரியான பாதையில்தான் போகிறோமா என்று சோதித்துக்கொள்வது நன்று.//

    ஆக பெரியவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது கேவலமான செயல் என புரிந்து கொள்கிறாரா அருள்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. மண்டபத்தில் வைத்து, கண்டிப்பாக போட்டோக்களை அனுப்ப வேண்டும் என்று கூறினார் டோண்டு. அவர் இருக்கும் புகைப்படம் யார் எடுத்த கேமிராவில் இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினேன். இல்லை, உங்கள் கேமராவில்தான் இருக்கிறது; கண்டிப்பாக அனுப்புங்கள்; ருத்ரனை வைத்து ஒரு பதிவு போடவேண்டும் என்று கூறினார்.

    //பலரும் கேட்டனர், பதிவு எப்போது வரும் என. அவர்களிடமும் நான் பிடி கொடுத்து எதுவும் கூறவில்லை. //

    இந்த வரிகள் இரண்டாவது பதிவில் டோண்டு கூறியவை. பலரும் கேட்டது, வரவேற்பு முடிந்து கிளம்பும்போது.

    ஆனால், என்னிடம் போட்டோ கேட்டது மணமேடையில் வைத்து. மண்டபத்திற்கு வரும்போதே இந்த நிகழ்வை வைத்து, எத்தனைப் பதிவுகள் தேத்தலாம் என்று கணக்கிட்டுக்கொண்டு இருந்துவிட்டு, சாதாரணமாக பதிவிட்டது எப்படியோ போய்விட்டதாக அங்கலாய்ப்பது டோண்டுவிற்கு மட்டுமே கை வந்த கலை.

    வாழ்க டோண்டு! வளர்க பதிவுலகில் டோண்டுவின் புகழ்!

    ReplyDelete
  6. // உதாரணத்துக்கு முகம்மது பற்றி முன்னால் அசிங்கமாக எழுதியதற்காக வந்த எதிர்வினையாக இந்த நிகழ்வைப் பற்றி வந்தப் பதிவுக்கு போய் அதில் பதில் கூறவெல்லாம் வால்பையனுக்கு தில் இல்லை//

    முட்டாள்களோடு விவாதம் செய்யாதீர்கள் என்னும் உங்கள் அறிவுரைதான். அது மூணு காலு கூட்டம் கூட இல்ல; முக்காக் காலு கூட்டம்.

    நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ பாட்டுக்கு டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணியாச்சா, மிஸ்டர் காண்டு?

    ReplyDelete
  7. //நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ பாட்டுக்கு டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணியாச்சா, மிஸ்டர் காண்டு?//
    அதை புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டவங்க இல்லே கேட்கணும் டம்மி?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. //அதை புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டவங்க இல்லே கேட்கணும் டம்மி?//

    ரெண்டு நாளா ஒங்களுக்கு புது ஜோடி வந்து ஒத்து ஊதுதே. அந்த ஜோடி?

    ReplyDelete
  9. உங்களுக்கு வாக்கு அளித்தாலும் தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரையில் உங்கள் பதிவு வரவில்லை. இதை எதிர்த்து நான் ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் சப்போர்ட் தேவை.

    அதைத்தவிர உங்களுக்காக ஒரு பத்து கூகிள் ஐடி கிரியேட் செய்து வாக்களிக்க இருக்கிறேன்.

    இன்னும் பல கல்யாண பதிவுகள் எழுதுமாறு உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  10. டோண்டு ராகவன் Said...

    // //பெரியவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது கேவலமான செயல் என புரிந்து கொள்கிறாரா அருள்.// //

    அது பெரியவங்க பெரியவங்களா நடந்துக்கொள்கிறார்களா? என்பதைப் பொறுத்தது.

    உதாரணத்திற்கு: பார்ப்பனர் அல்லாதவங்க "காஞ்சிபுரம் மகா பெரியவாளோட (பெரிய மூங்கில்) கருத்துக்கு " மதிப்புக் கொடுக்க முடியுமா?

    ReplyDelete
  11. அய்யா டோண்டு அவர்கள் வால்பையன் மற்றும் ராஜனின் நாத்தீக வேசத்தை கிழித்து சந்திக்கு கொண்டு வந்து விட்டீர்கள். தன்னை நாத்தீகன் என காட்டிக்கொள்ளும் ஒருவன் அதை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் விமர்சனத்திற்குள்ளாவது இயற்கையே என்ற சிறிய உண்மை கூட வால்பையனுக்கு தெரியவில்லையே நாம் என்ன செய்வது? அப்படி விமர்சனத்தை எதிர்கொள்ள துப்பில்லாவிட்டால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டுமே தவிர இப்படி பொங்கி எழக்கூடாது.

    ReplyDelete
  12. ஒரு புரட்சிக்காரன் தன் திருமணத்தை அவன் எந்த கொள்கைப்படி எதிர்கிறானோ அந்தக் கொள்கைப் படி நடத்தினால் சிரிப்பு வராமல் பின்ன என்ன வருமாம். கொஞ்சம் கூட மானமில்லாமல் விமர்சனம் பற்றி எழுதியிருக்கும் வால்பையன் அந்த மானங்கெட்ட செயலை செய்யாமல் இருந்திருக்க வேன்டும். அல்லது அதற்காக பரிந்து கொண்டு சப்பைக்கட்டு கட்டாமல் இருந்திருக்க வேண்டும். ச்சீ..த்தூ..இந்த பொழப்புக்கு....

    ReplyDelete
  13. எதார்த்தவாதிOctober 29, 2010 9:26 AM

    அருள் """"பெண்ணின் பெற்றோருக்காக ராஜன் அவரது கொள்கையை விட்டுவிடவில்லை. இருவீட்டார் நிகழ்வில் தன்பக்கத்தை வலியுறுத்தாமல் விட்டுக்கொடுத்திருக்கிறார். இது சரியான செயல்தான். தனது விருப்பத்தை திணித்திருந்தால்தான் அது மனிதஉரிமை மீறலாக ஆகியிருக்கும்.

    இது ஒரு பெரிய பிரச்சினை என்று பேசுவது விதண்டாவாதம்''''''

    பல கோடி மக்களின் உரிமையில் தலையிடுவது மனித உரிமை மீறல் ஆகாதா??

    சப்பை கட்டு போதும் அருள்....

    ReplyDelete
  14. எதார்த்தவாதிOctober 29, 2010 9:30 AM

    அருள்...வால்பையன்...நீங்க இருவரும் ஒரு கேள்விக்கு கூட நேரடியா பதில் சொல்லவில்லையே....

    எப்பபாரு 1938,1948...ன்னு ஒரு பழைய பேப்பர் செய்தி போடுறீங்களே....நல்லாவே சமாளிக்கிறீங்க...

    மாமனாரின் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்த ராஜன்....இதுநாள் வரை கோடானு கோடானுகோடி மக்களின் நம்பிக்கையை கேவலப்படுத்திக்கொண்டிருந்தாரே...இத்தனை கோடி மக்களை விட அவரின் மாமனார் என்ன பெரிய ஆளா... தன் குடும்பத்திலேயே தன் கொள்கையை நிலைநாட்ட முடியாத ராஜன்....அடுத்தவர்களின் நம்பிக்கையையும், கொள்கைகளையும் எள்ளி நகையாடுவதும், கேவலப்படுத்துவும் எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்....

    இனிமேல் ராஜனுக்கு கடவுள் பக்தி கொண்டவர்களை பழிக்க அருகதி இல்லை....அவர் அதை தொடர்ந்தால்...அதைவிட கேவலமாக வசைபாட எங்களாலும் முடியும்...

    சரி சரி...குப்புற விழுந்தாச்சு...அதுவும் சானியிலையே விழுந்தாச்சு...சீக்கிரம் முகத்தை கழுவிக்கங்க...ரொம்ப நாறுது....

    ReplyDelete
  15. எதார்த்தவாதிOctober 29, 2010 9:36 AM

    //அருள் said...
    டோண்டு சாருக்கு ஜாலியோ ஜாலிதான்
    //

    டோண்டு சாருக்கு மட்டுமல்ல, எங்களை போல பல பேருக்கு ஜாலிதான்..ஏனென்றால் புலிவேசம் போட்டு ஊரை ஏமாற்றிக்கொண்டு இருந்த இருந்த ஒரு குள்ள நரி மாட்டிகிச்சு........

    அதைகாப்பாற்ற பல நரிகள் ஊளையிட்டு கொண்டு இருக்கிறது......

    ReplyDelete
  16. வால்பையன், செந்தழல் ரவி மற்றும் இதுகளை போன்ற லக்காடி பசங்களிடம் சகவாசம் வைத்துகொண்டதர்க்கு
    டோண்டுவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    ReplyDelete
  17. போலி நாத்தீகன்October 29, 2010 10:24 AM

    போலி வேசம் போட்ட வால்பையன் மற்றும் ராஜன் போன்ற நாதாரிகளின் உண்மை முகம் வெளிவந்து விட்டது. இவர்களை கேவலப்படுத்தி இவர்களின் யோக்கியதையை வெளிக்கொண்டுவந்த‌ விசயத்தில் டோண்டுவுக்கு பெரிய பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இனி மேல் இவர்களால் இது போல வேசம் போட்டு நடிக்க இயலாது. இந்த கேவலத்தை சந்தித்ததற்கு பதில் இவர்கள் தூக்கில் தொங்கலாம். அதை விடுத்து உண்மையை வெளிக்கொணர்ந்த டோண்டுவை அவர்கலே பல பெயர்களில் மாறி மாறீ வசைபாடுவது தான் படுகேவலம்.

    ReplyDelete
  18. நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த வீணாப் போன பதிவர்களின் வெட்டிசண்டை வேற தேவையா? காலணாவுக்கு துப்பில்லாத விடயங்களுக்கு அடித்துக் கொள்ளும் உங்களை யெல்லாம் கழு ஏற்றினாலும் தப்பில்லை.

    - நாராயணன் கிருஷ்ணன் (எனப் போட்டதாக நினைக்க வேண்டாம்)

    ReplyDelete
  19. நூல்பையன்October 29, 2010 11:15 AM

    //உதாரணத்திற்கு: பார்ப்பனர் அல்லாதவங்க "காஞ்சிபுரம் மகா பெரியவாளோட (பெரிய மூங்கில்) கருத்துக்கு " மதிப்புக் கொடுக்க முடியுமா//

    ஏன், டாக்டரு ஐயையோ (பெரிய சவுக்கு*) உதாரணத்தை சொல்ல வேண்டியது தானே?

    * என் குடும்பத்தில இருந்து யாராச்சும் அரசியலுக்கு வந்தா என்னை சவுக்கால அடிங்க

    ReplyDelete
  20. கண்ணியன்October 29, 2010 11:24 AM

    பார்ப்பனரல்லாதோர் எத்தனையோ மக்கள் மகாப்பெரியவாளிடம் மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பதை சுட்டிக் காட்ட முடியும். ஆனால் வன்னியரிலேயே பாதிப்பேருக்கு மேல் காறித்துப்பும் ஐயையோவை எந்தக் கணக்கில் வைக்க?

    ReplyDelete
  21. எப்படியோ இந்த மேட்டரை வச்சி நீங்களும், வாலும் நல்லா கல்லா கட்றீங்க...

    மணமக்களுக்கு மறுபடியும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  22. Dondu,

    A couple of hrs back I posted a reply but it has not been published.
    Shows that you want to patch up with valpaiyan and co as soon as possible.
    You are not going to change nor he

    Good Luck

    ReplyDelete
  23. எதார்த்தவாதி said...

    // //இதுநாள் வரை கோடானு கோடானுகோடி மக்களின் நம்பிக்கையை கேவலப்படுத்திக்கொண்டிருந்தாரே...// //

    அடடா... யாருங்க அந்த கோடான கோடிமக்கள்...? BC/MBC/SC/ST மக்கள் எல்லோரும் அதுல இருக்காங்களா?

    BC/MBC/SC/ST கோடானகோடி மக்களையே சூத்திரன், அவனுக்கு திருமணம் செய்துகொள்ளவே உரிமை இல்லை'ன்னு கேவலப்படுத்தும் பார்ப்பனக் கூட்டம் - நம்பிக்கையை கேவலப்படுத்துவதைப் பற்றி பேசு விந்தைதான்.

    இந்துக்கள் நம்பிக்கைப் பற்றி அப்புறம் பேசலாம்... முதலில் யார் இந்துன்னு முடிவு பண்ணுங்க.. ப்ளீஸ்

    ReplyDelete
  24. Dear Dondu sir,

    This i have commented to the lucky's post.

    tyaguu@gmail.com

    அன்புள்ள லக்கி

    நீங்கள் (வால் பையன் , ராஜன் உள்பட ) விமர்சிக்கும் எல்லா விஷயங்களுமே யாராவது ஒருவருடைய பர்சனல் தானே!

    அப்படி என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுடைய பர்சனல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது, தெரியதவர்களுடைய பர்சனல் போட்டு கிழிக்கப்படும். அப்படிதானே?

    ReplyDelete
  25. Dear Dondu sir,

    i think that these people lile Arul etc are just using your blog to post their wishes, as nobody goes to read their blogs.

    So please dont entertain these rubbish, outdated fellows.

    Regs

    Tyagu

    tyaguu@gmail.com

    ReplyDelete
  26. நூல்பையன்October 29, 2010 2:40 PM

    //BC/MBC/SC/ST கோடானகோடி மக்களையே சூத்திரன், அவனுக்கு திருமணம் செய்துகொள்ளவே உரிமை இல்லை'ன்னு கேவலப்படுத்தும் பார்ப்பனக் கூட்டம் - நம்பிக்கையை கேவலப்படுத்துவதைப் பற்றி பேசு விந்தைதான்.//

    வாய்புளித்ததோ மாங்காய் புளீத்ததோ என்று உளற வேண்டாம் அருள்.

    வன்னியருக்கும்,தலித்துக்கும் எங்கேயும் மோதல் தான். அப்படியெனில் தலித்களை கேவலப்படுத்துவது யார்?

    ReplyDelete
  27. 100 ரூபாய் மொய் எழுதப்பட்ட ராஜன் கல்யாணத்துக்கு கார் செலவு எவ்வளவு? அதற்கு பஸ்ஸில் போய் அந்தக் காசையும் மொய்யாக கொடுத்திருக்கலாமே

    ReplyDelete
  28. கூல்பையன்October 29, 2010 3:00 PM

    அருள்,

    வால்பையன்

    இரண்டு பேரும் நேரடியாக பதில் சொல்லவும்.

    ராஜன் இபப்டி திருமணம் செய்து கொண்டது சரியா?

    சரி என்றால் ஏன்?

    அப்படி என்றால் அடுத்தவருக்கும் அதே காரணம் வழங்கப்படுமா? அடுத்தவரை பொத்தம் பொதுவாக திட்டுவதற்கு முன் இப்படி சலுகை கொடுத்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  29. பதிவர் கூட்டத்துக்கு 500 ரூபாயாவது செலவழித்து ஒவ்வொரு முறையும் போவது தேவையா?

    ReplyDelete
  30. நினைத்தது நடந்து விட்டது போலிருக்கே?

    ReplyDelete
  31. கூல்பையன் said...

    // //அருள், வால்பையன் - இரண்டு பேரும் நேரடியாக பதில் சொல்லவும்.

    ராஜன் இபப்டி திருமணம் செய்து கொண்டது சரியா?//

    சரிதான்.

    //சரி என்றால் ஏன்?//

    நண்பர் ஒருவர் Buzz இல் இப்படி சொன்னார் - ""தானே தின்று தானே கழிப்பது போல" திருமணம் என்பது ஒருவன் மட்டுமே முடிவு செய்ய தனிப்பட்ட விசயமா?"

    எனவே, பெண் வீட்டாருக்கும் முடிவெடுக்க உரிமை உண்டு.

    //அப்படி என்றால் அடுத்தவருக்கும் அதே காரணம் வழங்கப்படுமா? //

    நிச்சயமாக வழங்கப்படும்.

    //அடுத்தவரை பொத்தம் பொதுவாக திட்டுவதற்கு முன் இப்படி சலுகை கொடுத்திருக்கிறீர்களா?//

    இந்தக்கேள்வி எனக்கானது அல்ல.

    ReplyDelete
  32. அனேகமாக இப்போதிலிருந்து பதிவுலகில் அமோகமாக பிரயோகப்படுத்தப்படப்போகும் என்று நான் நினைக்கும் “மாகேமாகோ” (மாமனார்கிட்ட கேட்டுட்டீங்களா, மாமனார் கோச்சிக்க போறாரு) என்ற வார்த்தை பிரயோகத்தை என் பெயரில் காப்பிரைட் செய்துகொள்கிறேன். கொள்கை விரோத கருத்துக்கு எதிர்ப்பிரயோகமாக உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எத்தனை தரம் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம், அனுமதி இலவசம்.

    ReplyDelete
  33. இந்த சாதி மத எதிர்ப்பு திருமணம் செஞ்சுகிட்டேன்னு பீலா விடுற ரெண்டுபேரும் எஸ்/எஸ்டியில பொண்ணப் பாத்து கல்யாணம் கட்டியிருக்க வேண்டியது தானே?

    கேக்குறவன் கேணயா இருந்தா

    ReplyDelete
  34. //இந்த சாதி மத எதிர்ப்பு திருமணம் செஞ்சுகிட்டேன்னு பீலா விடுற ரெண்டுபேரும் எஸ்/எஸ்டியில பொண்ணப் பாத்து கல்யாணம் கட்டியிருக்க வேண்டியது தானே?//
    நிச்சயமாக இது தவறான புரிதல். காதல்தான் முதலில் வரவேண்டும். காதலித்த பிறகு என்ன அந்த நபர் என்ன சாதியானாலும் கல்யாணம் செய்து கொள்ளணும்.

    பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே மாற்று சாதியில் பெண்ணை/பிள்ளையைத் தேடுவது முட்டாள்தனம். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  35. சமுதாயத்தை சீர்திருத்த போறென். அதனால காதல் எல்லாம் வேணாம். முன்மாதிரியா எஸ்சி/எஸ்டியை கட்டுவேன் என்று இருக்க வேண்டியது தானே?

    ReplyDelete
  36. லக்கிலுக், செந்தழல் ரவி எல்லாம் திடீரென உங்களுக்கு எதிராக புலம்புவது ஏன்?

    ReplyDelete
  37. //லக்கிலுக், செந்தழல் ரவி எல்லாம் திடீரென உங்களுக்கு எதிராக புலம்புவது ஏன்?//
    திடீரென்றெல்லாம் இல்லை. விரிவான பதிலுக்கு இப்பதிவைப் பார்க்கவும்:
    http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_10.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. கலைஞர் பாணியில் 'கேள்வியும் நானே - பதிலும் நானே' பகுதி ஆரம்பித்தது போல் தெரிகின்றது?

    இம்முறை கேள்வி அனானியின் பேரிலும், பதில் உங்கள் பேரிலும் வந்துள்ளது. அடுத்தமுறை சரியாக எழுதவும்.

    ReplyDelete
  39. @கும்மி
    நீங்கள் சொல்வது போல செய்ய எனக்கு எந்த வித அவசியமும் இல்லை. நீங்கள் நம்பினால் தேவலையா, நம்பாவிட்டால் தேவலையா?

    போலி டோண்டு தினங்களை நீங்கள் நேரில் அனுபவிக்கவில்லை என்றால், இப்போது நான் சொல்வது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  40. @கும்மி
    நீங்கள் இம்மாதிரி கமெண்ட் போடுவதற்காகவே நீங்களோ அல்லது உங்கள் குழுவினரில் ஒருவர் அனானியாக அந்தக் கேள்வி கேட்டிருந்தாலும் எனக்கு அது பற்றி அக்கறை இல்லை.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  41. //நீங்கள் சொல்வது போல செய்ய எனக்கு எந்த வித அவசியமும் இல்லை. //

    நம்பிட்டோம்! நம்பிட்டோம்!

    (ஏய் யாருப்பா அங்க சிரிக்கிறது?)

    ReplyDelete
  42. //நீங்கள் இம்மாதிரி கமெண்ட் போடுவதற்காகவே நீங்களோ அல்லது உங்கள் குழுவினரில் ஒருவர் அனானியாக அந்தக் கேள்வி கேட்டிருந்தாலும் எனக்கு அது பற்றி அக்கறை இல்லை. //

    ஹெஹெ! ஹெஹே! ஹெஹெஹே!

    பார்ப்பன குயுக்தி அப்படின்னு சொல்லுவாங்களே. இதுதானா அது?

    ReplyDelete
  43. @கும்மி
    பார்ப்பன குயுக்தி என நீங்கள் சொல்லலாம். நான் உங்களுக்கு பார்ப்பன வெறுப்பு என்பதைத்தான் முக்கியமாக பார்க்கிறேன்.

    போலி டோண்டுவுக்கு முதலில் ஆதரவு அளித்தவர்கள் அவன் டோண்டு பார்ப்பனனை தாக்குகிறான் என்பதாலேயே. பிறகு அவன் முட்டாள்தனமாக எல்லோரையும் தாக்க ஆரம்பித்ததும்தான் அவனவன் போலிக்கு எதிராக நின்றான்.

    அதுவரைக்கும் அவன் தாக்க, நான் திருப்பித் தாக்க என்றுதான் நிலைமை இருந்தது.

    எனது வலைப்பூவில் போலி டோண்டு லேபலில் பார்த்தால் விளங்கும். பொறுமை இருந்தால் படிக்கவும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  44. உங்களுடைய குயுக்தியை வெளிக்கொண்டு வருபவர்களை, பார்ப்பன எதிர்ப்பு என்ற லேபிளின் கீழ் கொண்டு வந்துவிடுவீர்களே.

    உங்களுடைய குயுக்திதான் பதிவுலகம் முழுதும் தெரிந்திருக்கின்றதே, இன்னும் ஏன் முக்காடு போட்டுக்கொண்டு சுற்றுகின்றீர்கள்?

    ReplyDelete
  45. பார்ப்பன வெறுப்புதான் போலி டோண்டுவின் ஆரம்ப ஆதரவுக்கு காரணம் என நான் மட்டும் கூறவில்லை. குழலி போன்றவர்கள் பலமுறை கூறிவிட்டார்கள்.

    இப்போது சரித்திரம் திரும்புகிறது, கேலிக்கூத்தாக. ஆகட்டும். (History repeats itself, first as tragedy, second as farce).

    எனக்கு தமாஷாக இருக்கிறது.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  46. இங்கே பார்ப்பன வெறுப்பு என்று நீங்கள் மட்டும்தான் கூறுகின்றீர்கள். நீங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் என்று அனைவரும் தெரிந்துகொண்டனர்.

    ReplyDelete
  47. //
    இங்கே பார்ப்பன வெறுப்பு என்று நீங்கள் மட்டும்தான் கூறுகின்றீர்கள். நீங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் என்று அனைவரும் தெரிந்துகொண்டனர்.
    //

    உள்ளே பிள்ளையார் படம் வைத்து தாலிகட்டி கலியாணம் பண்ணிக்கொண்டு, வெளியே பிள்ளையார் சிலை மேல் ஒண்ணுக்கு போவது தான் பகுத்தறிவு. இதெல்லாம் டோண்டுவுக்குத் தெரியாது திரு டம்மி ச்சீ கும்மி.

    ReplyDelete
  48. வாங்கய்யா அனானி அய்யா! வரவேற்க வந்தோமய்யா!

    ReplyDelete
  49. @கும்மி
    உங்களுக்கு டோண்டு ராகவன் மேல் கோபம் என்றால் அதை தெரிவியுங்கள். பார்ப்பன ஜாதியை ஏன் இழுக்க வேண்டும்? எவ்வளவு பார்ப்பன வெறுப்பு இருந்தால் இதெல்லாம் செய்வீர்கள்? இதுக்கென்ன ப்ரூஃபெல்லாம் தேவையா என்ன?

    பார்வதி அம்மாளுக்கு விசா மறுப்பு விஷயத்திலும் நான் பார்ப்பனன் என்பதுதானே உங்கள் முக்கிய ஆட்சேபணை? இதுவரை ஞாநியை பாராட்டியவர்கள் அவரை பிடிக்கவில்லை என்றதும் பார்ப்பன லேபல்தானே குத்தினர்?

    மற்றப்படி அவனவன் தலித்தாக இல்லாத பட்சத்தில் அவன் சாதியினரும் வன்கொடுமை செய்திருப்பார்களாகத்தான் இருக்கும். அதை மறைக்க மட்டுமே சாதியே சொல்வதில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பது, சாதி சங்க சலுகைகள் அனுபவிப்பது, முறைப் பெண்ணை மட்டும் மணப்பது, நாத்திகம் பேசிக் கொண்டே சம்பிரதாய முறை திருமணம் என்றெல்லாம் செய்வீர்கள்.

    நான் யதார்த்தமாக போட்டோவை போடப் போய்த்தானே இத்தனை அமர்க்களங்கள்?

    அதுவும் நீங்கள் அனுப்பித்த போட்டோக்களிலிருந்து மற்றவர்களாக பார்த்து கேட்டதுதானே நடந்தது? மீதி டெவலப்மெண்டுகள் லாஜிகல்லாக ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. யார் என்ன செய்ய முடியும்?

    நான் ஏற்கனவே பட்டாபட்டிக்கு சொன்னதுபோல, போட்டோக்கள் அனுப்பாமல் இருந்திருந்தால் பதிவே வந்திருக்காது. ஆனால் இதை நீங்களோ நானோ ஆண்டிசிபேட் செய்திருக்க முடியாது என்பதும் உண்மையே.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  50. //நான் ஏற்கனவே பட்டாபட்டிக்கு சொன்னதுபோல, போட்டோக்கள் அனுப்பாமல் இருந்திருந்தால் பதிவே வந்திருக்காது.//

    நீங்கள் சொல்ல விரும்புவதை, நேரடியாகச் சொல்லிவிடுங்களேன், இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நான் தான் என்று. மக்கள் தெளிவு பெறட்டும்.

    ReplyDelete
  51. //உங்களுக்கு டோண்டு ராகவன் மேல் கோபம் என்றால் அதை தெரிவியுங்கள். பார்ப்பன ஜாதியை ஏன் இழுக்க வேண்டும்?//

    நான் உங்களை டோண்டு ராகவனாக மட்டுமே பார்த்தேன். பார்வதி அம்மாள் பதிவெல்லாம் உங்களோடு பேசும்போது எனக்கு நினைவுயக்கு வரவில்லை.

    ஆனால், உங்களுடைய் இந்தப் பதிவுகள், உங்களை அடையாளம் காட்டிவிட்டன. பதிவுலகிற்கு உங்களை அடையாளம் காட்டவாவது நான் பயன்பட்டிருக்கின்றேனே. இனி உங்களை சந்திப்பவர்கள், நிச்சயம் உங்கள் பதிவுகளையும் மனதில் கொண்டே பேசுவார்கள். என்னைப் போல் ஏமாளியாக இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  52. //நீங்கள் சொல்ல விரும்புவதை, நேரடியாகச் சொல்லிவிடுங்களேன், இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நான் தான் என்று. மக்கள் தெளிவு பெறட்டும்.//
    வேண்டுமென்றே தவறாக புரிந்து கொள்கிறீர்கள். அடுத்த வரியை பாருங்கள், “ஆனால் இதை நீங்களோ நானோ ஆண்டிசிபேட் செய்திருக்க முடியாது என்பதும் உண்மையே”.

    மறுபடியும் கூறுவேன், நீங்கள் நல்லெண்ணத்தில்தான் அனுப்பினீர்கள், நானும் அதை நல்லெண்ணத்தில்தான் போட்டேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  53. //ஆனால் இதை நீங்களோ நானோ ஆண்டிசிபேட் செய்திருக்க முடியாது என்பதும் உண்மையே”//

    அப்படியானால், அடுத்தப் பதிவில் வாடகையை தெரிந்துகொள்வதில் ஏன் அவ்வளவு முனைப்பு? அப்பொழுது வேறு ஏதேனும் விழித்துக்கொண்டதோ?

    ReplyDelete
  54. @அருள்
    நீங்கள் என்றால் உங்கள் எல்லோரையும் சேர்த்துத்தான் கூறினேன். அதாவது, வால்பையன், பட்டாபட்டி, நீங்கள் எல்லோரும்தான்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  55. வாடகையை தகவலுக்காகத்தான் கேட்டேன். அதை தந்ததற்கு நன்றி.

    எல்லாமே ஒரு மாதிரி டெவலப் ஆகிச் சென்றது.

    ஆனால் ஒன்று இனிமேல் பதிவர் சந்திப்புகளுக்கு செல்லும்போது பார்த்து செல்ல வேண்டும். பதிவு போடுவது அனேகமாக இருக்காது. அந்த வேலை மிச்சம்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  56. ஐயா,

    அருள் போன்ற வன்னிய ஜாதியினர்,தலித் பெண்கள் கீழ் சாதியினர் என்று வெறுத்து ஒதுக்காமல்,பம்ப் செட் பக்கம் இழுத்துப்போய் வன்புணர்ச்சி செய்கின்றனரே'இதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் சாதி வெறி பிடித்து அலைபவர்கள் என்று.

    ReplyDelete
  57. போண்டா மாதவனுக்கு சில கேள்விகள்:

    டோண்டு சார் பதிவில் சாதி பற்றி சர்ச்சை எழும்போதெல்லாம் - எனது பின்னூட்டங்களை எதிர்த்து "அனானி" பேரில் பின்னூட்டமிடும் "போண்டா மாதவன்" அவர்கள் இரண்டு கருத்துகளை முன்வைப்பார். (ஓரிரு முறை அல்ல, மீண்டும் மீண்டும்)

    அவை: 1. வன்னிய ஜாதியினர், தலித் பெண்களை, பம்ப் செட் பக்கம் இழுத்துப்போய் வன்புணர்ச்சி செய்கின்றனர். 2. தாழ்த்தப்பட்டவன் வாயில் மலத்தை திணிப்பவர் வன்னியர்கள்.

    இதற்கு என்னுடைய பதில் இதுதான்: பாலியல் வன்புணர்ச்சி என்பது கொடும் குற்றம், அதை செய்பவர் யாரானாலும் தண்டிக்கப்பட வேண்டும், வன்னியர் உட்பட.

    தாழ்த்தப்பட்டவர் வாயில் மலத்தை திணித்த சம்பவத்திற்கும் வன்னியர்களுக்கும் தொடர்பில்லை - எனினும், இது கொடுங்குற்றம். இதுபோன்ற குற்றங்களை செய்வோர் எவரானாலும் தண்டிக்கப்பட வேண்டும், வன்னியர் உட்பட.

    அதேசமயம் பார்ப்பனர் செய்யும் கொடுங்குற்றங்கள் குறித்து "அனானி" போண்டா மாதவனின் கருத்து என்ன?

    தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதி, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த சாதி என்கிற பார்ப்பன நிலைபாடு - ஒதுக்குதல் (discrimination) என்கிற கொடுங்குற்றமாச்சே? அது குற்றம்தான் என்று "அனானி" போண்டா மாதவன் ஒப்புக்கொள்கிறாரா?

    தாங்கள் மட்டுமே இருமுறை பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் ஒருமுறை பிறந்தவர்கள் என்று கீழ்மைபடுத்தி கூறுவது மட்டுமல்லாமல் அதனை வெளிக்காட்ட "அனானி" போண்டா மாதவன் பூணூல் போடுகிறாரே? இது இன ஒதுக்குமுறையின் கொடும் வடிவமில்லையா?

    சூத்திரனுக்கு திருமணம் செய்யவோ, திவசம் கொடுக்கவோ உரிமை இல்லை என்று கூறி - திருமணத்தின் போதும், திவசத்தின் போதும் பார்ப்பனர்கள், மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டி, அவர்களை தற்காலிகமாக சாதி மாற்றி சடங்கு செய்கிறார்களே? இந்த அவமானப்படுத்துகிற, இழிவு படுத்துகிற, கேடுகெட்ட செயலை தவறு என்று ஒப்புக்கொள்கிறாரா "அனானி" போண்டா மாதவன்?

    "அனானி" ஆக வந்தாவது பதில் சொல்லுங்கள் போண்டா மாதவன் அவர்களே.

    ReplyDelete
  58. //அவை: 1. வன்னிய ஜாதியினர், தலித் பெண்களை, பம்ப் செட் பக்கம் இழுத்துப்போய் வன்புணர்ச்சி செய்கின்றனர். 2. தாழ்த்தப்பட்டவன் வாயில் மலத்தை திணிப்பவர் வன்னியர்கள்.//

    டோண்டு அய்யா,

    எவ்வளவு முறை விளக்கினாலும் அருள் அய்யாவுக்கு புரியாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.ஒரு வெடெரினரி டாக்டர் அய்யா சொன்னது போல்"எவன் ஒருவன் தலித் பெண்களை பம்ப் செட் பக்கம் இழுத்துப் போய் வன்புணர்ச்சி செய்கிறானோ அவன் வன்னியன் ஆகிறான்;அவன் செய்யும் கொடுஞ்செயல் வன்னியம் என்றாகிறது.இப்பேற்பட்ட அயோக்கியன் எந்த ஜாதியில் பிறந்தவனாகவும் இருக்கலாம்;எந்த மொழி பேசுபவனாகவும் இருக்கலாம்;எந்த மதத்தையும் சேர்ந்தவானாக இருக்கலாம்.அந்த அயோக்யன் செய்வது வன்னியம்;இது சத்தியம்."

    பாலா

    ReplyDelete