எழுத்துருப் பிரச்சினையைத் தவிர்க்க காசி அவர்கள் அன்புடன் அளித்த பி.டி.எஃப். க்கான நிரலை டெம்ப்ளேட்டில் இட்டு ஸேவ் செய்தேன். மறுபடி பப்ளிஷ் செய்ய வேண்டும் என்றுக் கூறப்பட்டது. அப்படியே சொடுக்கினால் ரி-பப்ளிஷிங் 0% லேயே இருக்கிறது. செட்டிங்குகள் சேவ் ஆகி விட்டன ஆனால் அதனால் என்னப் பயன்? ஆகவே இப்பதிவை இட்டு ரி-பப்ளிஷ் செய்துப் பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எளியமுறை யாப்பிலக்கணம்
-
*எளியமுறை யாப்பிலக்கணம்*
பிற்பகல் நேரம். பதிவில் இல்லாத எண்ணில் இருந்து ஒரு வாட்சாப் தகவல் வந்து
விழுந்தது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கி...
3 weeks ago
4 comments:
பி.டி.எஃப். பிரச்சினை தீர்ந்தது. ஆனால் இது பிந்தைய வலைப்பதிவுகளுக்குக் கிடையாதா? பின்னூட்டங்கள் பி.டி.எப்ஃஃபில் கிடைக்காதா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
காசி கொடுத்த அந்த நிரல் துண்டு என்ன? எங்கேயிருக்கிறது. அவரது தளத்தில் கொடுத்த ..... என்பதைத்தான் நிரல் துண்டு என நினைத்து எனது டெம்ப்ளேட்டில் இட்டால் PDF வரலை. யாராவது கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்! - சந்திரன்
சந்திரன்,
அது இங்கே இருக்கிறது. இன்னும் பீட்டா(சோதனை) எனவே ரொம்ப ஆர்வமிருந்தாலன்றி பயன்படுத்தவேண்டாம். சில மாற்றங்கள் வரும், அப்போது மாற்ற வேண்டியிருக்கும்.
please use it within the 2 Blogger tags.
Regards,
Dondu Raghavan
Post a Comment