சந்திரவதனா கூறுவது போல இன்று எப்பதிவுக்கும் பின்னூட்டம் இடவே முடியவில்லை. அதே எர்ரர் மெஸ்ஸேஜ்தான் வருகிறது. நேற்று இரவு என்னால் ஒரு புதிய பதிவு இட இயலவில்லை. நான்கைந்து முறை முயற்சித்து விட்டு விட்டேன். இன்றுக் காலை பார்த்தால் அதே பதிவு பல முறை வந்திருந்தது. ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை அழிக்க வேண்டியிருந்தது.
நிலைமை சீக்கிரம் சீராகும் என நம்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னால் சேர்க்கப்பட்டது:
ப்ளாக்கர் சப்போர்டுடன் என்னுடைய முழு கடிதப் பரிமாற்றம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
Hi there,
We wanted to let you know that we've received your support request. We
make every effort to respond quickly to all our users problems and
questions.
While you're waiting for us to respond, please check Blogger Status to see
if anything's up with our system: http://status.blogger.com/
Also be sure to check the Known Issues page, which lists issues we're
aware of and working on: http://help.blogger.com/bin/answer.py?answer=791
Lastly you can browse Blogger Help - http://help.blogger.com/ - many
common questions are answered there.
Thanks for your patience,
Blogger Support
Narasimhan Raghavan to Blogger
More options Mar 11 (10 hours ago)
Sir,
Believe me, I did all the things suggested by you before putting in
the request under consideration.
By the way this problem was temporarily resolved in my blog, but then
it came back
I am sure that you will definitely help.
Regards,
N.Raghavan
Blogger Support to me
More options Mar 11 (7 hours ago)
Hello,
Thank you for reporting this error. We are working on getting the comment
pages up and running normally again as soon as possible. We apologize for
the inconvenience.
Sincerely,
Blogger Support
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
5 comments:
என்ன உங்கடை கவலைக்கு (இதுக்கு என்ன phobia என்று பெயர்?,) அதான்க "பின்னூட்டம் போட முடியவில்லை?" மருந்து வந்துவிட்டது போல
இப்ப நல்லா வேலை செய்யுது
இது சம்பந்தமாக நான் ப்ளாக்கர்.காமுக்கு ஒரு புகார் சற்று முன் அனுப்பியிருந்தேன். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆனால் சந்திரவதனாவின் ப்ளாக்கின் பிரச்சினைக்குத் இன்னும் தீர்வு வரவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த தபா பின்னூட்ட பெட்டி நிலைச்சி நிக்கிறதுல சந்தோஷம் தாபா...
"இந்த தபா பின்னூட்ட பெட்டி நிலைச்சி நிக்கிறதுல சந்தோஷம் தாபா..."
Amen!
Regards,
Dondu Raghavan
Post a Comment