திடீரென எனது இரு பழைய பதிவுகள் பப்ளிஷ் ஆகியுள்ளன. எனது அம்மாதிரியான பதிவுகளை எனது வலைப்பூவில் புது லேபல்கள் கொடுத்து வகைப்படுத்தியதுதான் நான் செய்தது. ஆனால் அவை திடீரென பப்ளிஷ் ஆகியுள்ளன. இம்மாதிரி ஆகும் என எதிர்ப்பார்க்கவில்லை.
ஆகவே குழப்பத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். அவை இரண்டும் இப்போதைய சூழ்நிலையில் தேவையில்லாததால் அவற்றுக்கான பின்னூட்ட பெட்டியை மூடி உள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
16 hours ago
6 comments:
நீங்க பதிவுலக டென்டுல்கரா இல்ல லாராவா. 2005லயே 500 அடிச்சு அசத்தியிருக்கீங்க!
இல்லை DonDu is பதிவுலக Don Bradman
வந்த பின்னூட்டங்களில் பாதிக்கு மேல் நான் மற்றவர் பதிவுகளில் போட்டவற்றின் நகல். அந்தக் காலக் கட்டத்தில் என் மேல் தொடுக்கப்பட்ட அசிங்கமான தாக்குதல்களுக்கு எதிராக நான் நடத்திய யுத்தம்.
இப்போது இப்பதிவு வந்தது திரட்டியின் டீஃபால்ட் செட்டிங்கால் வந்த அபத்தம். ஆகவேதான் இப்பதிவை விளக்கம் தருவதற்காக வெளியிட்டேன்.
எனது 8 பழைய பதிவுகளில் நான் லேபல்கள் இட்டேன். இப்போதைய புது பிளாக்கரில் அவ்வாறு செய்ய இயலும். ஆகவே பலரும் அப்ப்டித்தான் செய்கின்றனர். இவை திடீரென தமிழ்மணத்தால் திரட்டப்படும் என எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
அனானி போட்டு தாக்கு
அட்ரா சக்கை! அட்ரா சக்கை!
டேய் அனானி! நீ சொல்ரத பாத்தா டோண்டு ஐய்யா வேனும்னெ போட்ட மாதிறி இருக்கு. பாத்து அப்புரம்.......
-டோண்டு ரசிகர் மன்றம்
Post a Comment