இப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன்.
நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முறையில் பாதித்துள்ளது.
சோ அவர்கள் போல பத்திரிகை ஆசிரியர் கிடைக்க தமிழ்நாடு புண்ணியம் செய்துள்ளது. அதே மோடி போன்ற சிறந்த முதன் மந்திரியைப் பெற்ற குஜராத்தும்தான். இருவரும் சேர்ந்து சிறப்பித்த இந்த துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தை பற்றி எனது இது சம்பந்தமான 3 பதிவுகளிலும் விளக்கமாக கூறப்படாதவை பற்றியே இப்பதிவு.
மாலை 6.30-க்கு துவங்க இருந்த கூட்டத்துக்கு 4.30-க்கே போனாலும் அரங்கத்தினுள் செல்ல இயலவில்லை, ஏனெனில் ஏற்கனவே 3.30-க்கே எல்லா பொது சீட்டுகளிலும் மக்கள் வந்து அமர்ந்து விட்டனர். இதே மாதிரி முந்தைய ஆண்டும் நடந்திருந்ததினால் நான் ஏமாற்றம் அடையவில்லை. ஏனெனில் உள்ளே இரண்டு மணி நேரத்துக்கு மேல் வெறுமனே அமர்வது கூட ஒரு வகையான சித்திரவதைதான். வெளியில் போய் டாய்லட்டுக்கும் செல்ல இயலாது, ஏனெனினில் அவ்வாறு சென்றால் அரங்கத்தின் உள்ளே திரும்புவது நிச்சயமில்லை, அவ்வளவு கூட்டம்.
லாபிக்கு வெளியில் வெட்டவெளியில் இருந்த கியூ வரிசை பல வரிசைகளில் இருந்தது. யாராவது வரிசை தாண்டி புகுந்து விடப்போகிறார்கள் என்ற எனது அச்சத்தை நான் சற்றே உரக்க கூறியபோது, வரிசைகளை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் என்னிடம் ”துக்ளக் மீட்டிங்குகளில் இந்த ஒரு கஷ்டம் கிடையாது, ஏனெனில் அவற்றுக்கு வருபவர்கள் சுயகட்டுப்பாடு உடையவர்கள்” என அழுத்தம் திருத்தமாக கூறினார். அவருக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் பொய்க்கவில்லை என்றுதான் கூறவேண்டும். துக்ளக்கின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில் எனக்கும் அதில் பெருமைதான்.
ஓசி பஸ்/லாரி சவாரிகள், பிரியாணி பொட்டலங்கள் என்றெல்லாம் கொடுத்து அரசியல் கட்சிகள் தத்தம் மகாநாடுகளுக்கு கூட்டம் சேர்ப்பதை பார்க்கும்போது, துக்ளக் மீட்டிங்குகள் மட்டும் இவை ஒன்றுமின்றி ஒவ்வோர் ஆண்டும் வெற்றிகரமாக நடப்பதில் அரசியல் கட்சிகளுக்கு வரும் எரிச்சல் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் அபிமானிகளாம் மற்ற பதிவர்களின் எரிச்சலும்தான். லாபியில் சோவின் புத்தகங்கள் விற்பனைக்கிருந்தன. அங்கும் நல்ல விற்பனை. முக்கியமாக கூட்டம் முடியும்போது தேசீயகீதம் பாடும் தருணம் எல்லோரும் அமைதியாக ஒரே இடத்தில் நின்றனர். அதுவும் மனதுக்கு நிறைவை தந்தது.
ஒரு பொது நிகழ்ச்சி எம்மாதிரி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு சோவின் மீட்டிங்குகள் நல்ல எடுத்துக்காட்டாக அமைகின்றன என்றால் மிகையாகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
1 hour ago
39 comments:
//சோ அவர்கள் போல பத்திரிகை ஆசிரியர் கிடைக்க தமிழ்நாடு புண்ணியம் செய்துள்ளது. அதே மோடி போன்ற சிறந்த முதன் மந்திரியைப் பெற்ற குஜராத்தும்தான்.//
உண்மைதான். இல்லையென்றால் இவர்களின் பாசிச வெறிபிடித்த இந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவுக்கு ஆளில்லாமல் போய்விடும்.
பாப்பான் சோவையும் துக்ளக்கையும் ராஜாஜியையும் மோடியையும் ஆதரிப்பது போலத்தானே திராவிடன் கருணாநிதியையும் வீரமணியையும் ஆதரிப்பான், அது ஏன் புரிய மாட்டேங்குது பாப்பானுக்கு?
பாப்பான் சமஸ்கிருதத்தினையும் அவா,இவா பாஷையையும் ஆதரிப்பது போலத்தானே திராவிடன் தனித்தமிழை ஆதரிக்கிறான். இது ஏன் புரிய மாட்டேங்குது வந்தேறி பாப்பானுக்கு?
கோமண கிருஷ்ணன்.
thamizanuku enna palan? matha veri oziyuma? varumai oziyuma? athan kelvi. pathil en solla mudiyavillai?
komanakrishnan
//ஓசி பஸ்/லாரி சவாரிகள், பிரியாணி பொட்டலங்கள் என்றெல்லாம் கொடுத்து அரசியல் கட்சிகள் தத்தம் மகாநாடுகளுக்கு கூட்டம் சேர்ப்பதை பார்க்கும்போது//
டோண்டு அய்யா,
ஒட்டு மொத்தமா தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளையும் நீங்க ஓஸி பிரியாணி/சாராயம்/லாரி மந்தை என்று இடிப்பது சரியல்ல என்று தோன்றுகிறது.தி மு க, தி க, பெ தி க,வி சி,முதலிய கட்சிகள் நீங்க சொல்ற விஷயத்துக்கு பொருந்தி வந்தாலும்.ம க இ க ஒரு தனித்தன்மையுடைய கட்சி.இந்த கட்சியில பொலிட் பீரோ மெம்பர்கள் தான் ஓசி பிரியாணி/சிலி பீஃப்,சாராயம்/பீடி, சந்தா வசூல் செய்து அடிப்பாங்க.தொண்டர்கள் வயிறு காலி தான்.ஆனாலும் அவங்களோட அறிவுப் பசிக்கு பிரமாதமாக விருந்து போடுவாங்க பொலிட் பீரோ கும்பல்.அய்யன் வள்ளுவன் காட்டிய வழியில் (?),சிலி பீஃப் சாப்பிட்டு நடக்கும் ஒரே கட்சி ம க இ க தான்.
பாலா
Dondu sir, why need you put this post now? some dravida dimmis spoke this in kasi's dravida blogger meeting?
komanakrishnan
திராவிட வாந்தி எடுக்கப்பட்டிருக்கிறது போலிருக்கே?
மடிப்பாக்கம்.ப்ளாக்ஸ்பாட்.காம்
//திராவிட வாந்தி எடுக்கப்பட்டிருக்கிறது போலிருக்கே?//
அவங்கவங்க வெறுமே கோக்/பெப்சி சாப்பிட்டதுமே கிக் ஏறி வாந்தி எடுக்கறதா நம்பத்தகுந்த வட்டாரங்கள்லே பேசிட்டாங்க. சுண்டக்கஞ்சி சாப்பிட்டா என்ன கதின்னு ஒங்களுக்கு தெரியாதா?
ஆனாலும் சும்ம சொல்லப்படாது. தமாஷாத்தான் வாந்தி எடுக்கறாங்க. அதுவும் மேட் டு ஆர்டர் ஃப்ரம் மலேஷியா. அதே மலேஷியா ஆர்டர்படி துண்டுபோட்டு ரிசர்வ் செய்யும் வழமையான பார்ட்டியும் ஆஜர்.
ஆட்டுவித்தார் ஆரென்று ஆடாதாரோ கண்ணா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா,
மீட்டிங் சம்பந்தப்பட்ட துக்கடா விஷயங்கள் சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. ஆனால், போதுமே!! இந்த துக்ளக் மீட்டிங்கைத் தாண்டி வாருங்கள்.
ரீமிக்ஸ் பாட்டுக்கள் போல இப்போதெல்லாம் ரீமிக்ஸ் பதிவு போடுகிறார்கள்.
ஆனால், சமைத்திருந்தால் சாப்பாடு. ஆனால், வாயிலிருந்து மறுபடியும் துப்பினால் அது சோறு அல்ல, வாந்திதான்.
இதுவும் நல்லதுதான், வாந்தி எடுத்தால் போதை தெளியும்!
Cho Ramasamy is very much needed in TN. He is one of the few popularl persons in TN who can rally all brahmins around him and mould them into a strong base to attack the Hindi and brahmin baiters of TN.
Mr Dondu, please continue to your efforts in writing about Cho Ramasamy.
பாலா , நீ திருந்தவே மாட்டீயா?? என்ன விதமான கயமைத்தனம் இது?? அ தி மு க விட்டுட்டு , அது என்ன திமுக, தி க, பெ தி க., வி சி???
உன்னைபற்றி காறி உமிழப்படுகிறது இங்கே.. பாரு... இனிமேவானும் திருந்து..
பதிவுக்கு சம்பந்தமில்லாமல் கருத்து சொல்றதை நிறுத்து..
//ஒட்டு மொத்தமா தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளையும் நீங்க ஓஸி பிரியாணி/சாராயம்/லாரி மந்தை என்று இடிப்பது சரியல்ல என்று தோன்றுகிறது.தி மு க, தி க, பெ தி க,வி சி,முதலிய கட்சிகள்//
ராகவன் சார், இதை எப்படி நீங்க அனுமதிச்சீங்க?? ஒட்டுமொத்தமா சொல்லாதீங்கனு சொல்லிட்டு அது என்ன ஒரு 3, 4 கட்சி பேரு மட்டும் இங்கே.. முக்கியமானஒரு கட்சி இங்கே இல்லை , பார்த்தீங்களா? என்ன மோசமான் கயமைத்தனம்.. எப்படிபட்ட வித்தை காமிக்கின்றார் பாலா என்கிற ....
//ஆட்டுவித்தார் ஆரென்று ஆடாதாரோ கண்ணா?
///
யார் அந்த முண்டக்கண்ணன் ?
Dondu Sir,
Please write more about Cho and his efforts. He is the ONE person I see as a neutral magazine editor with lots of guts who puts forth his opinions through his editorial and Q&A section very boldly with 100% impartiality with no casteist, religious attitude.
I see in lot of so-called 'tamil' or trash dravidian sites/blogs, he is being abused with obscene personal attack comments not only by the biriyani DK/DMK fellows, but by the LTTE supporting srilankan tamil fellows also (because he opposes LTTE vigorously).
Let these 'komana' fellows vomit whatever they could. Lets not be cowed down by these trash osi biriyani fellows' attacks. Please dont stop writing about Cho.
Vikram
//உன்னைபற்றி காறி உமிழப்படுகிறது இங்கே//
அரை டிக்கெட் ராமச்சந்திரன்,
காறி உமிழ்வது யார்?வன்முறையில் ஈடுபட மக்களை துண்டும் ,மஞ்ச துண்டு மற்றும் தாடிக்காரன் கும்பல் தானே?இந்த நாகரிகமில்லாத கும்பலை நீங்க தமிழ் நாட்டுல எங்கே போனாலும் பார்க்கலாமே?கண்ட இடத்துல சகட்டு மேனிக்கு காறித் துப்பிக் கொண்டிருப்பார்கள்.தாடிக்கார அய்யா சொன்னபடி காட்டுமிராண்டி கும்பல் தானே இது?
மேலும்,பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது என்ற அங்கலாய்ப்பு வேற.நான் சொன்னது என்ன? தி மு க ,தி க,பெ தி க,வி சி போன்ற லாரி மந்தை கட்சிகளிலிருந்து மாறு பட்டு காட்சியளிக்கும் கட்சி, ம க இ க என்று சொல்லியிருக்கிறேன்.இது கூட புரியாத நீ என்ன பாசறை கும்பலை சேர்ந்த 10 க்கும் குறைவான IQ உடைய பகுத்தறிவு குஞ்சா?வெட்கம் வெட்கம்.
பாலா
//தி மு க ,தி க,பெ தி க,வி சி போன்ற லாரி மந்தை கட்சிகளிலிருந்து மாறு பட்டு காட்சியளிக்கும் கட்சி, ம க இ க என்று சொல்லியிருக்கிறேன்.இது கூட புரியாத நீ என்ன பாசறை கும்பலை சேர்ந்த 10 க்கும் குறைவான IQ உடைய பகுத்தறிவு குஞ்சா?வெட்கம் வெட்கம்.//
போலி பாலா,
அப்போ ஏன் அதிமுக கட்சியை திட்டாமல் விட்டே? அது உன் ஜாதிக்காரி கட்சி என்பதாலா? பாஜகவை ஏன் திட்டாமல் விட்டே? அது உன் ஜாதிக்காரன் கட்சி என்பதாலா?
//I see in lot of so-called 'tamil' or trash dravidian sites/blogs, he is being abused with obscene personal attack comments not only by the biriyani DK/DMK fellows, but by the LTTE supporting srilankan tamil fellows also (because he opposes LTTE vigorously)..//
இப்படி அனானியாக பெயரிலியை திட்டியதற்கே டோண்டு பதிவினை தமிழ்மணத்தில் இருந்து தூக்க வேண்டும்!
//காறி உமிழ்வது யார்?வன்முறையில் ஈடுபட மக்களை துண்டும் ,மஞ்ச துண்டு மற்றும் தாடிக்காரன் கும்பல் தானே?//
மூன்று கல்லூரிப் பெண்களை உயிரோடு பேருந்தில் வைத்து குளுத்திய ஜெயலலிதா என்னும் பார்ப்பாத்தி பற்றி ஏன் வாயே திறக்கவில்லை போலி பாலா அவர்களே?
////ஆட்டுவித்தார் ஆரென்று ஆடாதாரோ கண்ணா?
///
யார் அந்த முண்டக்கண்ணன் ?//
கோவி.கண்ணன் அவர்களை இப்படி கேவலமாக திட்டி இருப்பது கண்டிக் தக்கது. டோண்டு சாரையும் நான் கண்டிக்கிறேன்.
//Dondu sir, why need you put this post now? some dravida dimmis spoke this in kasi's dravida blogger meeting?
komanakrishnan//
காசி.ஆறுமுகம் கலந்து கொண்ட திராவிட பிரியாணி மீட்டிங் பற்றிய கவரேஜ் ஏதும் இல்லையா டோண்டு ஐயா? உங்களை கூப்பிட்டார்களா இல்லையா? ஏன் அதுபற்றி நீங்கள் பதிவு போடவில்லை?
//அப்போ ஏன் அதிமுக கட்சியை திட்டாமல் விட்டே? அது உன் ஜாதிக்காரி கட்சி என்பதாலா? பாஜகவை ஏன் திட்டாமல் விட்டே? அது உன் ஜாதிக்காரன் கட்சி என்பதாலா?//
அரைடிக்கட் ராமச்சந்திரன்,
திரும்பவும் அதே <10 IQ என்று நிரூபித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.முதலில் நான் தி மு க ...போன்ற லாரி மந்தை கட்சிகள் என்று சொல்லியிருக்கிறேன்.இது ஒரு திட்டா?டோண்டு அய்யா சொன்னபடி லாரியில் ஆட்படை சேர்க்கப்பட்டு வரும் கட்சிகள்.எல்லா லாரி மந்தை கட்சிகளையும் சொல்வதற்கு பொறுமை இல்லை.அ தி மு க வை சொல்லிவிட்டு ம தி மு க,பா ம க,தே தி மு க வை சொல்லாம விட்டா அதுக்கும் வந்து திட்டுவீங்க.உன்னை மாதிரி அரை டிக்கட்டுக்களால்(பாசறை கும்பல்) தான் ,உலகத்துல எங்கே போனாலும்,தமிழன் என்று சொன்னாலே "எலே திராவிடா"ன்னு கேவலமா திட்டறாங்க.கேட்டாலே அவமானத்துல கூனிக் குறுகி நிற்க வேண்டி வருகிறது.
பாலா
அரைவேக்காடு பாலா,
லூசா நீ?? என்னமோ ம க இ க வுக்கு ஆதரவா சொன்னா மாதிரி இங்கே திசை திருப்புற?
பதிவுக்கு சம்பந்தமே இல்லாம ம க இ க வ இழுத்துட்டு அப்புறம் என்ன பேச்சு வேண்டியிருக்கு?
//அ தி மு க வை சொல்லிவிட்டு ம தி மு க,பா ம க,தே தி மு க வை சொல்லாம விட்டா அதுக்கும் வந்து திட்டுவீங்க.//
தோடா...யோக்கியன் வரான் சொம்ப எடுத்து வை.. நீ எல்லா இடத்தில எடுக்கற வாந்தி தான் தெரியுதே.. அதிமுக வையும் , ஜெ வையும் நீ எப்படி பாக்குறனு தெளிவா தெரியுது அப்புறம் என்ன சப்பைகட்டு?
சொல்லிட்டு போறது தானே நான் அதிமுக நு.. ஏன் பயந்து நெளிஞ்சு ஒரு பதில் சொல்லுற.
ஏலே திராவிடா நு சொன்னாங்களாம்.
கேக்கறவன் கேனையா இருந்தா என்னவேனும்னாலும் சொல்லுவடா நீ..
நீ தான் திராவிடன் இல்லயே. அப்புறம் உனக்கு என்ன? பொத்திக்கினு போவேண்டியதுதானே.. பொற...
ஒரு பதிவு உன்னைபத்தி போட்டு உன் பவுசு சிரிப்பா சிரிக்குது பாரு.. பார்த்தியா இல்லையா??
ஒரு பத்து பேரு திட்டலாம்,. ஒட்டு மொத்த கூட்டமும் (10 பேரு தவிர) ஒருத்தனை காறி துப்புதுனா அவனை என்ன சொல்றது.. உனக்கு அப்பவும் ஒரைக்காது.. அது நல்லா தெரியும்..
இரு ஊழல் மன்னர்களும் இந்தியாவிற்கு அவசியம்.
komana partikalin attack soodu pidikkuthu!!!
ஊழல் என்னும் நோக்கில் அதிமுகவும் திமுகவும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. ஜெ-க்கு ஆதரவு என்று பார்த்தால் அவரது தீவிரவாத எதிர்ப்பு கொள்கை மற்றும் செயல்பாட்டுக்காகத்தான். இந்த விஷயத்தில் கருணாநிதி அவர்கள் பின்தங்கித்தான் இருக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நானும் நிறைய முறை துக்ளக் ஆண்டு விழாக்களுக்கு சென்று வந்துள்ளேன். நீங்கள் கூறுவது போல மிக கண்ணியமாக நடந்து கொள்ளும் கூட்டத்தினரை பார்த்து வியந்துள்ளேன்.
அது போல தி.மு.க., அண்ணா.தி.மு.க, பா. ஜ.க, போன்ற கூட்டங்களுக்கும் ஆர்வ மிகுதியால் சென்று வந்துள்ளேன். எந்த கட்சியினரின் கூட்டமானாலும் கட்சியின் உண்மையான தொண்டர்கள் பலர் அங்கு வந்திருப்பார். பெரும்பாலும், அவர்கள் யாரையும் தொந்திரவு செய்வதில்லை. ஓரளவிற்கு அவர்களுக்கு தத்தம் தலைவர்கள் பேசுவதை கேட்க ஆர்வமிருக்கும். கூட்டத்தை மிகுதியாக காண்பிப்பதற்காக சேர்க்கப்படும் ஆட்டு-மந்தை கூட்டத்தினருக்கு தான் அங்கு என்ன செய்வது என புரியாமால், நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், பொது ஜனங்களை தொந்திரவு செய்வார்கள்.
வெகு நாட்களாக அரசியல் நிகழ்வுகளை பார்த்து வரும் என்னுடைய அனுபவமேயன்றி வேறேதுமில்லை.
மன்னிக்கவும் சாப்ளின். அந்த பின்னூட்டம் இப்பதிவுடன் சம்பந்தமில்லாதது.
மேலும் அது உண்மை அடிப்படையுடன் இருப்பதாக நான் கருதவில்லை. ஆகவே அதற்கு நான் பப்ளிசிடி தர விரும்பவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் + கட்சி கூட்டம் / துக்ளக் விழா ஓப்பீடு செய்பவர்கள் அனைவருக்கும்,
இது என்ன ஒரு ஒப்பீடு என் புரியவில்லை, ஒன்று பத்திரிக்கை விழா, மற்றது அரசியல் மாநாடு, கூட்டம். இது இரண்டையும் எப்படி ஓப்பீடு செய்கின்றீர்?
துக்ளக் விழாவோடு, நக்கீரன் ஜீ வீ ஆண்டு விழா ஒப்பீடு செய்தால் அது சரியானது?
ஆனால் இது என்ன இது துக்ளக் விழா = அரசியல் கட்சி விழா???
விட்டால் ஒரு அலுவலக ஆண்டு விழாவையும் அரசியல் கட்சி மாநாடையும் ஒப்பீடு செய்வீர்கள் போலிருக்கு..
comparing Oranges to Apples!! Strange
வீ எம்
ஒரு பத்திரிகை கூட்டத்தையும், அரசியல் கட்சி மாநாடுகளையும் பொருத்திப் பார்ப்பதே பெரிய தவறு. லாஜிக் இல்லாத சும்மா வம்பிழுக்கும் வரிகள் தேவைதானா?
அதில் தமிழன் என்று கூற தனக்கு கூசுவதாக சொல்லும் ஒருவரின் பின்னூட்டம் வேறு.. :((((((
How to change the New Year
3 Feb 2008, 0128 hrs IST,Cho Ramaswamy
The Tamil new year will now fall with Pongal in the Thai month (TOI Photo)
Usually, chief ministers of Tamil Nadu change bus numbers. When Jayalalitha comes to power the route numbers assume the prefix J, and when Karunanidhi arrives victorious, J becomes K. But on the 29th of January, M Karunanidhi changed a millennial tradition-the date of the Tamil New Year.
Apparently, a reason behind this move is to protect Dravidian pride. Chithirai, the Tamil month that used to have the honour of hosting the New Year has a Sanskrit root (and so, Aryan). On the other hand, the month Thai, that will now host the New Year, is a pure Tamil word, and rumoured to be auspicious because Pongal and the birth of poet Thiruvalluvar fall during the month. Some say that the real reason why he changed the new year is to keep up with Jayalalitha who, when she was in power, coined a brand new Tamil word for 'woman'.
Satirist Cho Ramaswamy comments
Kalaignar Karunanidhi has ordered that henceforth the Tamil new year will start from the auspicious month of Thai. The month Chithirai, which lost its glory to Thai must be sulking. But Kalaignar doesn't care because it brought nothing but miseries to the world's Tamil population.
I can already see Kalaignar's political detractors assailing him for the injustice he meted out to Chithirai. But, believe me, ever since he effected the change, a hitherto unfairly burdensome life has overnight become a benediction for his down-trodden, tatterdemalion Tamil brethren.
So, what's so special about Thai? Apparently, it was the month in which Thiruvalluvar was born. But, looking through the rationalistic prism, can one assert with certainty that Thiruvallavar was indeed born in this month? (The legendary Tamil poet is believed to have lived any time between 1 BC and 600 AD). The question itself is an anti-thesis to rationalism.
Shhh. Don't talk too much. After all, isn't Kalaignar the modern-day dual headed Janus who can see both the past and future? And, don't forget, Kalaignar's decision to promote Thai has the approval of Tamil scholars.
What's more, Kalaignar's decision to demote Chithirai is augmented by the strength of a Tamil proverb which says 'When Thai takes birth, it also reveals a new path'. So, it appears there's no scope for Kalaignar's political enemies. What can you do now?
Okay, I can hear someone saying in a soft voice that every Tamil month has such proverbs pertaining to different religions. Not just Thai. I can see them seething in anger when they dig out those proverbs that support the goodness of Chithirai. Like, 'Nothing is more precious than the rains in Chithirai,' and 'Ploughing in Chithirai is as worthy as pure gold'.
Where does Thai stand in its proverbial strength, they would want to know. Not very high. 'When Thai takes birth, the earth goes dry,' goes a saying. 'Rains in Thai not good even for chaff,' goes another. So, should our New Year start with a month which is not suitable even for chaff?
But, when a man has the power to do what he wants, who can stop him. Now the question is, having done so much damage, why should the names of the months go unscathed? From Periyar to Anna, Kalaignar's political heirs to select Tamil chauvinists, why can't Kalaignar name all the 12 Tamil months after their names?
Not a bad idea. Let it be as it may, what does this chief minister want from changing the new year? He wants to ridicule the beliefs and customs of the Hindu religion.
This is a kind of sadism. So, it's sadism that has prompted Kalaignar to change the Tamil New Year. He's exhibited the audacity to interfere with the popular beliefs of the people which even the British dared not to. But, what he doesn't understand is that one government order just can't change the heritage of a group of people. Kalaignar's new year will come into effect only in the records of his government. When the government changes, its records too will. Let us wait for that change to happen.
(As told to Sreenivasa Raghavan)
http://timesofindia.indiatimes.com/How_to_change_the_New_Year/articleshow/2751953.cms
//லூசா நீ?? என்னமோ ம க இ க வுக்கு ஆதரவா சொன்னா மாதிரி இங்கே திசை திருப்புற?
//
மக்கு மசாலா கண்ணன்,
ம க இ க ஒரு மாறு பட்ட கட்சி(எப்படி மாறு பட்டதுன்னு விளக்கமா சொல்லிடயிருக்கேனே) என்று சொன்னேனே தவிர ஆதரவா பேசியிருக்கேன்னு சொல்றயே,நீ உண்மையிலேயே பாசறை குஞ்சாகத் தான் இருக்க வேண்டும்;இந்த அளவுக்கு அறிவில்லாத ஒரு பொறிக்கி அங்கே தான் கூட முடியும்.வாழ்க வாழ்க.
பாலா
//ஓசி பஸ்/லாரி சவாரிகள், பிரியாணி பொட்டலங்கள் என்றெல்லாம் கொடுத்து அரசியல் கட்சிகள் தத்தம் மகாநாடுகளுக்கு கூட்டம் சேர்ப்பதை பார்க்கும்போது, துக்ளக் மீட்டிங்குகள் மட்டும் இவை ஒன்றுமின்றி //
இது என்ன அரசியல் மாநாடா? ஆள் பிடிக்க. பத்திரிக்கை மீட்டிங். எந்த பத்திரிக்கை மீட்டிங் நடத்தினாலும் அதன் வாசகர்கள் இப்படித்தான் கூடிக் கலைவார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் வந்தால் வாசகர்களோடு தொண்டர்களும் வருவார்கள். உமது வியப்புதான் வியப்பாயிருக்கிறது.
பதிவுக்கு புது டாபிக் எதுவும் இல்லீங்களா?.
//ம க இ க ஒரு மாறு பட்ட கட்சி(எப்படி மாறு பட்டதுன்னு விளக்கமா சொல்லிடயிருக்கேனே) என்று சொன்னேனே தவிர ஆதரவா பேசியிருக்கேன்னு சொல்றயே,நீ உண்மையிலேயே பாசறை குஞ்சாகத் தான் இருக்க வேண்டும்;இந்த அளவுக்கு அறிவில்லாத ஒரு பொறிக்கி அங்கே தான் கூட முடியும்.வாழ்க வாழ்க.//
பீறிக்கொண்டு அடிக்கும் பாலாண்ணே புகழ் ஓங்குக!
//எந்த பத்திரிக்கை மீட்டிங் நடத்தினாலும் அதன் வாசகர்கள் இப்படித்தான் கூடிக் கலைவார்கள்.//
இவருதான் போயி பாத்தாரு.
//பதிவுக்கு புது டாபிக் எதுவும் இல்லீங்களா?.//
இதான்யா இனி டாப்பிக்கு.
துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்கையும் கட்சி மகாநாடுகளையும் ஒப்பிட்டு பேசுவதை குறை கூறும் நண்பர்களுக்காக கூறுவேன்.
போன ஆண்டு வந்த அத்வானியும் சரி இந்த ஆண்டு வந்த மோடியும் சரி, இம்மாதிரி பத்திரிகைக் கூட்டம் இந்தியாவுக்கே புதிது என்று வியந்து பேசினர்.
அவர்களை விடுங்கள். நமக்கே தெரிகிறதே. இம்மாதிரி செய்ய தில் வேண்டும். அதை துக்ளக் ஆண்டு தவறாமல் செய்து வந்திருக்கிறது. வாசகர்களை பேச அழைத்து அவர்களுக்கு முடிந்த வரை உடனுக்குடன் பதிலும் சொல்லி வந்திருக்கிறது. சுமார் 5000-க்கும் மேல் குழுமியிருந்தவர்கள் எல்லோரும் அவரவர் செலவில் தத்தம் வேலைகளை ஒத்திவைத்து வந்தனர் என்பதே இந்த மாதிரி நடக்கும் துக்ளக் கூட்டங்களின் சிறப்பு.
கூடவே கூட்டத்துக்கு வந்தவர்களின் கட்டுப்பாடும் போற்றப்பட வேண்டியதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வந்த அனைவரும் அம்பிகள்தான். ஒரு சகுனியும் ஒரு துஸ்டனும் சந்தித்ததில் என்ன பெருமை?
மதிப்பிற்குறிய ராகவன் அவர்களே, சில பதிவுகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் உங்களின் பல பதிவுகள் தரமானது என்பதால் தொடர்ந்து படிக்கிறேன் உங்கள் வயது அனுபவம் காரணமாக முதிர்ச்சியானவர் என்பதாலேயே அந்த ஒப்பீடு பற்றி சொன்னேன். நீங்களும் அந்த பாலா மாதிரி கேள்விக்கு சம்பந்தமில்லாமல் இதற்கு விளக்கம் சொல்லியுள்ளீர்.
அத்வானி, மோடி, வாஜ்பாய், இன்னும் பலர் வந்து வாழ்த்தியது வியந்தது பற்றியெல்லாம் இங்கே பேசவில்லை.. அது போற்றுதலுக்கு உரியதா இல்லையா என்பது கூட பேசப்படவில்லை.. இன்னும் கூட 10 வரிகள் அந்த கட்டுப்பாடான கூட்டம் பற்றி நீங்கள் எழுதியிருக்கலாம், சந்தோசம்.. மகிழ்ச்சி..
கேள்வி - இந்த ஒப்பீடு மட்டும் இங்கே தேவையற்றது என்பதே... ஆங்கிலத்திலும் சொன்னேன்
comparing oranges to apples..
ஒப்பீடு ஏன் என வந்த கேள்விக்கு பதிலில்லாமல், சுற்றி வளைத்து அத்வானி, மோடி, கட்டுப்பாடு என பதிவில் வந்ததயே மீண்டும் ஒரு முறை சொல்லியிருக்கின்றீர் (அதான் பதிவிலேயே இருக்கே)...
அது தான் அந்த பாலா அப்படி கருத்து போட்டு தேவை இல்லாம, எதைஎதையோ பேசிகிட்டு இருக்கான்..
வலைப்பதிவர் அனைவரும் காறித்துப்பும் பாலாவே, உன்னை நிராகரிக்கிறேன். அர்த்தமற்ற உன் கின்டலுக்கு பதில் சொல்வது அர்த்தமில்லாதது தேவையற்றது..
வர வர உங்கள் Blog காங்கிரஸ் கட்சி மாதிரி ஆகிவிட்டது! ரொம்ப போர் அடிச்சதுன்னா பொதுக்கூட்டம் கூட்டி அடிச்சிப்பாங்களே அதுபோல இருக்கு உங்க Blog!
வாழ்த்துக்கள் :-)
//வர வர உங்கள் Blog காங்கிரஸ் கட்சி மாதிரி ஆகிவிட்டது! ரொம்ப போர் அடிச்சதுன்னா பொதுக்கூட்டம் கூட்டி அடிச்சிப்பாங்களே அதுபோல இருக்கு உங்க Blog!
வாழ்த்துக்கள் :-)//
தவறாக ஒப்பிடாதீர்கள் அங்கு(காங்கிரஸ் கட்சி), மக்கள் பணத்தை சுருட்டுவதர்க்கான் சண்டை. இங்கே கருத்து சண்டை.
கருத்து சண்டை நன்றாக நடக்கட்டும்.
ரெடி ஜூட்... போடு அடி...
//சோ அவர்கள் போல பத்திரிகை ஆசிரியர் கிடைக்க தமிழ்நாடு புண்ணியம் செய்துள்ளது. அதே மோடி போன்ற சிறந்த முதன் மந்திரியைப் பெற்ற குஜராத்தும்தான்//
நல்லா சிரிக்க வைக்கிறாரு டோண்டு தாத்தா...
Post a Comment