தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.
இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...
குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது
- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)
நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.
இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!
இப்போது டோண்டு ராகவனிடமிருந்து சில வார்த்தைகள். தமிழர்கள் சோறுதானே சாப்பிடுகிறார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சேலத்தில் ஒரு கட்டண உரை
-
சென்ற சில ஆண்டுகளாக தொடர்ச்சியாகக் கட்டண உரைகளை நடத்தி வருகிறேன் என்பதை
நண்பர்கள் அறிந்திருப்பார்கள். கோவை, பெங்களூர் நகர்களில் இரண்டு கட்டண உரைகள்
நிகழ்ந்...
5 hours ago
26 comments:
இன்று நேற்றல்ல, குசராத் 30 ஆண்டுகளுக்கு மேல் தொழில் மாநில்மாக நடந்டுவருகிறது. புகைப்போக்கி இல்லாத வீடு இல்லை என்ற நிலை அப்போதே இருந்தௌ. நீங்களே சொன்னது போல நிரம்ப பொருளாதார காரணிகல் முன்னமே இரொந்தது. இலவ்சம் கூறி நடத்தையை கெடுத்தது தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் என்பது உண்மையே.அகில இந்தியக்கட்சிகளின் பாராமுகம் தமிழ் நாட்டிற்கு இடையூறு.வாழவும் முடியாமல் தொல்லைதரும் ஆதிக்க சாதியார் மத்திய அரசுடம் கூட்டு வைத்து அழிக்கிறார்கள்.
@இறைகற்பனைஇலான்
மோதிக்கு முன்னால் மோதிக்கு பின்னால் என்று இருக்கிறது.
முதலில் குஜராத்தின் அரசிலும் எல்லாவித ஊழல்களும் இருந்தன. இப்போது இல்லை.
இதற்கு மேலும் ஏதும் கூற வேண்டுமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
sila natkaluku mun tamilnadu won few awards in few categories.. what do u say for that?
@திருச்சி ராஜேஷ்
அப்படியா? விவரம் தரவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் டோண்டு ராகவன் சார்,
எனக்கும் எனது நண்பர் இதே மெயிலை அனுப்பி அதனை பிறருக்கு தெறியபடுத்துமாறு கேட்டுக்கொண்டதிற்க்கிணங்க
நானும் ஒரு சில போட்டோக்களை இணைத்து 03/04/2011 அன்று பதிவிட்டுள்ளேன் என்பதினை தங்களுக்கு தெறிவித்துக்கொள்கிறேன்.
எப்படியோ நல்ல செய்தி நாலுபேரை சென்றடைந்தால் நல்லதுதானே !
உண்மைவிரும்பி.
மும்பை.
என்ன தான் இருந்தாலும் தமிழகம் அமைதிப்பூங்கா என்று தெரியாதா ?
என்ன, பூங்கா முழுதும் பிச்சைக்காரர்களால் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
குசராத் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் மாநிலம் தான். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த குசராத் கடனாளி, இன்று முதலாளி. குசராத்தின் விவசாய உற்பத்தி 10 ஆண்டுகளுக்கு முன் என்ன ? இன்று அதன் நிலை என்ன என்பதைப் பார்த்தாலே தெரிந்துவிடும். மோடி நிச்சயம் என்னவோ செய்கிறார். அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் மக்கள் தொகையில் 1% மட்டுமே இருக்கும் இந்திய அறிவுசீவிக்கூட்டத்துக்கு இல்லை.
தமிழகத்திற்கு மோடி போல் ஒரு முதலமைச்சர் அமைந்தால் தமிழகமும் குசராத் போல் முன்னேற முடியும். தமிழகத்தில் இல்லாத தொழில் முனைவோரா குசராத்தில் இருக்கிறார்கள் ?
Many are saying Gujarat is growing fast, this is just hype created by Pro RSS Medias.
What is Gujarat’s achievement in Social sectors and what is the status of OBC/SC/St and Minority population.
Because of following reasons, Gujarat is having higher revenue when compared with other states.
1. Highest industrialized state even before Independence days.
2. Nearly 50% of population is economically and Socially Forward Community, not like rest of other states, where at least 85% shall be backward/SC/ST communities.
3. Focuses mainly on Commercial Crops (Cotton, Sugarcane etc).
4. Most of the Population are from Business Communities/Society (Bhaniya etc) , hence they turn into entrepreneurs by default.
5. Gujarathi’s migrated to UK, US and Canada well before independence are supporting with their investments.
To get votes in Gujarat, don't give free-bees, just do ethnic cleansing, you'll get more votes.
If Cong has mentioned in their manifesto that they'll be tougher with Muslims than BJP, Gujarath might have voted for Cong.
A student who was getting 80% and now gets 95% is not a big achievement; a student who was getting 40% and now gets 85% is the real growth.
பிரகாசு போன்ற _________கள் எல்லாம் தாம் நம்மூரில் அறிவாளிகள். பின்ன எப்படி தமிழகம் முன்னேறும் ?
குசராத்தில் எல்லாரும் பார்வர்டு காஸ்டாம். தமிழகத்தில் எல்லாரும் பாக்குவர்டு காஸ்டாம். அதனால அவிங்க ஈசியா முன்னேறிட்டாய்ங்களாம்.
இப்படியெல்லாம் முட்டாள்தனமாகக் கூட ஒரு மனுசனால் யோசிக்க முடியுமா ?
இதைவிட சாதிவெறி, சாதித் திமிர் வெளிப்படு வேறேதாவது இருக்க முடியுமா ?
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கெல்லாம் தங்களை முன்னேற்றிக்கொள்ளும் அறிவோ திறமையோ கிடையாது, எஃப்.சி க்கு மட்டும் தான்அது இருக்கு என்ற சாதிமேட்டிமை புத்தியின் வெளிப்பாடு தானே இது.
ஐயா புத்திசாலி பிரகாசரே,
மோதி அவர்களே ஓபிசி-தான் என்பதை அறிய மாட்டீர்களா?
பக்கத்து மராட்டிய மாநிலமும் தொழில் முன்னேற்றம் கண்டதுதான். ஆனால் ஊழல்? எனது இப்பதிவிலிருந்து சில வரிகள்:
“அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்றார். ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும் என்றார். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம் எனக் கூறினார் (எவ்வளவு காலக்கட்டம் என்பதை சரியாக கேட்க இயலவில்லை லௌட்ஸ்பீக்கர் சதி செய்தது). ஆனால் மிகவும் அதிகம் அது, சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”.
பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/38-3.html
இப்போ கேட்கிறேன், மோதி மீது இந்த நிலையில் யாராவது ஊழல் குற்றம் சாட்ட முடியுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ Vijra,
If you need clarity, pls read my comments again. The % of FC people is more in Gujarat (Nearly 50%), this means, they are already equipped socially & economically. But in TN, the FC is just 5 to 10% and more effort was put in the last 50 years by means of reservation etc to bring the majority BC/MBC/SC people of TN.
தமிழர்கள் புத்திசாலிகள் தான்..அவங்க கொள்ளையடிக்கிறதுல நமக்கும் கொஞ்சம் கொடுத்துட்டா சரிதான் என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தில் தேர்தலை சந்திக்கிறார்களோ என்று ஒரு சந்தேகம் எனக்கு உண்டு....ஒரு டிவி பொட்டிக்காக சென்ற முறை மானாவரியாக ஓட்டுக்களை குத்தியவர்கள் இந்தமுறை மிக்சி,கிரைண்டர் க்காக பட்டன் அமுக்க போகிறார்கள்...ஆக,ஜெயலலிதாவும் இதை புரிந்துகொண்டு இலவசங்கலை வாறி இறைக்க வேண்டி வந்தது..அதனால்தான் இலவசங்களை சென்ற முறை எதிர்த்தவர் இந்த முறை சைலண்டாக தானும் அதில் குதித்துவிட்டார்...
http://financedepartment.gujarat.gov.in/budget11_12_pdf/01_Annual_Financia_lStatement_Budget.pdf
அரசு, உபரியாகப் பணம் வைத்திருப்பது உண்மைதான்... பகிர்வுக்கு நன்றி!
பிரகாசு சார்.
I am in no mood to contend your figment of imagination that FC dominated state is prospering and BC/MBC dominated state like TN is not.
The thought that the development of Gujarat is simply because it is FC dominant is itself is a most RACIST, CASTIST thought. And only a CASTIST, CAST SUPREMACIST SWINE can think as such.
எல்லாம் சரிதான்!, யாருக்குப் ஓட்டுப் போட சொல்கிறீர்கள்.அதை ஏன் பூசி மொழுகி எழுதவேண்டும்.
அம்மாவுக்கு வாக்களியுங்கள் அப்படீன்னு முடிச்சிருக்கலாமே!
:)
High income, yet high hunger levels in Gujarat- By Vidya Subrahmaniam, New Delhi, February 13, 2011
(Article from "THE HINDU")
The hunger levels in Gujarat are higher than in Tamil Nadu and West Bengal, and surprisingly even higher than in Uttar Pradesh, according to the study, which is based on statistics compiled from a variety of sources: 61st round of the National Sample Survey; the Human Development Survey of the NCAER, deprivation data presented by the Sachar committee and the annual reports of the Reserve Bank of India.
குஜராத் --> ஓர் ஊனமுற்ற வலுவான உடம்பு... ஆனால், நோய்வாய்ப்பட்டு இறந்த பிணம்..!
எரிக்கப்படும் முன் தூக்கிவைத்துக்கொண்டு மாரடியுங்கள்.
நியாயமான கேள்விகள் !!! எனக்கும் இங்கு குஜராத்தி தோழர்கள் அதிகம் என்றபடியால் குஜராத் நல்லதொரு வளர்ச்சிப் பாதையில் போகின்றது. இதற்கு முக்கிய காரணமே அந்நாட்டு மக்கள். உலகம் முழுதும் குஜராத்திகள் ஆயிரக்கணக்கில் குடியேறி வருகின்றார்கள். அவர்களின் கடும் உழைப்பு குஜராத் மாநிலத்துக்கு செல்வாணியாக செல்கின்றது. மற்றொன்று மோதி போல நல்லதொரு நிர்வாகியின் கையில் அம்மாநிலம் இருப்பதும் முக்கிய காரணம்....................
அப்படியான ஒரு தலைமையை நீங்கள் தமிழ்நாட்டில் காட்டுங்கள் அவர்களுக்கே ஓட்டுப் போட்டுவிடலாம்............ அம்மாவும், அய்யாவும் அப்படியான நிர்வாகிகளும் இல்லை... தமிழ்நாட்டு மக்கள் குஜராத்திகள் போல வெளிநாட்டுகளுக்கு குடியேறவும் இல்லை ..............
மற்றொன்று குஜராத்தின் வளர்ச்சியை மறுக்க முடியாது, அதே போல சில விடயங்களில் தமிழகம் முன்மாதிரியாக இருப்பதையும் மறுக்க முடியாது. அதே போல குஜராத்தின் வளர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தான் காரணம் என நீங்கள் கூறுவீர்களானால் அது மகா மடத்தனம் ஆகும். அப்படியானால் பிஜேபி ஆளும் கர்நாடகத்தின் நிலை சந்தி சிரிப்பதே ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.......... அதனால் தமிழ்நாட்டி பிஜேபி ஆட்சி வந்தால் முன்னேறி விடும் என்றெல்லாம் கூற முடியாது ................................. !!!!!!!!!!!
// தமிழர்கள் சோறுதானே சாப்பிடுகிறார்கள்?// சிலர் சோறு சாப்பிடுகிறார்கள், சிலர் கருனாநிதியின்..., சரி விடுங்க.
@ UFO.....
You have to read the complete report of Vidya Subrahmanyam from HINDU...
It states this too:
Mr. Shariff, who was member-secretary of the Rajinder Sachar committee which probed the socio-economic status of Muslims, presented his findings on Saturday to the Institute of Objective Studies here.
Full link:
http://www.thehindu.com/news/national/article1448215.ece
I tried to locate the NCAER report. Could find in www.ncaer.org.
I think this Prakash guy must be the same worthy who tried to argue few months back that there is no scam in 2G spectrum allotment & that allotment was like supply of rice thru ration shops. Now, we all know where Loot Raja has been sent to reside by the Supreme Court. A brain-washed "beggar" of TN trying to brain-wash self-respecting individuals on "caste" basis. No wonder he is trying to do his "bit" for the "share" he must have got out of the 2G scam spoils.
When Gujarat separated from Bombay State after independence, it was not industrialized state at all. The state rulers had always given priority to industrial development which has transformed the state. This was possible mainly due to entepreneurship of the people. Gujarat has 20% population of adivasis (ST) and Scheduled Castes who are still poor, 20% other backward Castes, 20% Muslimes and remaining of higher castes. It is not correct to say majority are eonomically forward in the state.
R Subramanian
Raghavan Sir, I have shared this link in my facebook A/C. Hope you wouldn't mind.
/Vijay
//இக்பால் செல்வன் said...
நியாயமான கேள்விகள் !!! எனக்கும் இங்கு குஜராத்தி தோழர்கள் அதிகம் என்றபடியால் குஜராத் நல்லதொரு வளர்ச்சிப் பாதையில் போகின்றது.//
இதென்னய்யா புதுப்பொரளியா இருக்கு???
@திருச்சி ராஜேஷ்
அப்படியா? விவரம் தரவும்
check this link DONDU Sir..
http://www.diamondstatesawards.com/
It is the IBN diamond state award.
TN won the awards for Citizen SEcurity, Water and Sanitation, Women Empowerment.
Top 3 States are TN, Gujarath and Kerala.
Juries
•1. Dr. Bimal Jalan - Former Governor, RBI (Jury Chairman) •2. Mr. Bakul Dholakia – Former Director, IIM Ahmedabad
•3. Mr. M Damodaran – Former Chairman, SEBI
•4. Dr. Saibal Gupta – Secretary, Asian Development Research Institute
•5. Mr. TSR Subramanian - Ex-Cabinet Secretary, Govt. of India
//திருச்சி ராஜேஷ்
அப்படியா? விவரம் தரவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
what happend dondu sir? asked for the details and i provided the same.. why so much of silence..
thinking of something???/?
//what happend dondu sir? asked for the details and i provided the same.. why so much of silence..//
Thanks for the links. But one thing:
If TN is so confident of its awards, why then should the ruling party offer so much freebies and cash distribution in spite of Election commission's rules in this connection?
Regards,
Dondu N. Raghavan
Dondu sir, you are trying to deliberatly move away from the point here..!
please read through the comments..
Question here is about the state development . when you talked about Gujarat, i said there had been developments in TN which was recogonized and awarded. You asked me for the links to comment about it.
I had given you the links with the details and jury list.
the results clearly states TN is one of the top 3 states along wtih Gujarat
you have to comment on it rather trying to move away from the point of discussion.
Post a Comment