எனது கணினி குரு அனுப்பிய சில படங்கள் கீழே. அவை பலருக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களாக, இங்கும் இருந்து விட்டு போகட்டுமே. கீதாசார்யன் (மற்றும் நான் ஏற்கனவேயே) சொன்ன மாதிரி, பலனை எதிர்பாராது அதை இங்கே இடும் கடமையை நிறைவேற்றுகிறேன்.
சென்னை சூப்பர் கிங்ஸை ஜெயிக்க வைத்த நடிகர் விஜய் இங்கு மட்டும் உதவாமல் போனதேன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கலைஞனின் உயிர்த்தெழல்
-
முழுமை அறிவு சார்பாக நான் நடத்தி வரும் இந்திய தத்துவப் பயிற்சி முகாம்கள்
2022ல் இப்போது மூன்று ஆண்டு கடந்து விட்டிருக்கின்றன. அதன் முதல் வகுப்பின்
ஆறாவது அ...
12 hours ago
5 comments:
brilliantly funny :)
இதன் ஒரிஜினல் ஏற்கனவே வேறு வலைப்பூவில் வெளியாகிவிட்டது...
//இதன் ஒரிஜினல் ஏற்கனவே வேறு வலைப்பூவில் வெளியாகிவிட்டது...//
எனது இடுகை ஒரிஜினல் என நான் கூறவேயில்லையே.
நீங்கள் குறிப்பிட்ட பதிவை எழுதியவருக்கும் மின்னஞ்சல் வந்திருக்கும் வாய்ப்பு உண்டல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அருமையான படங்கள் .நல்ல கலாய்ப்பு
சூப்பர் காமெடி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment