போலி டோண்டுவின் லீலைகள் சகிக்க முடியாத அளவுக்கு போகின்றன. இப்போது அவர் ஒரு புதிய வலைப்பூ திறந்து என்னுடைய ப்ரொஃபைல் மற்றும் போட்டோவை போட்டிருக்கிறார். அவர் பின்னூட்டாங்கள் என் டிஸ்ப்ளே பெயரில் போட்டோவுடன் வருகின்றன.
என் டிஸ்ப்ளே பெயரான டோண்டு(#4800161) -வை அப்படியே போட்டிருக்கிறார். ஆனால் எலிக்குட்டி அவருடைய உண்மை எண்ணான 10214825 -யைக் காண்பித்து விடுகிறது. இப்போதுதான் சக வலைப்பதிவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் பதிவில் என் பெயர் மற்றும் போட்டோவுடன் ப்ளாக்கர் பின்னூட்டம் வந்தால், ப்ளாக்கர் எண்ணை எலிக்குட்டி மூலம் சரி பார்க்கவும். உண்மை டோண்டுவின் எண் 4800161. போலியின் எண் அதுவல்ல. வேறு எந்த எண்ணாகவும் இருக்கலாம். ஏனெனில் மூளை பிறழ்ந்த அந்த சைக்கோ பல பதிவுகளை ஒரே பெயரில் திறக்கக் கூடியவர்.
இன்னும் ஒரு விஷயம். இன்று எனக்கு நடப்பது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.
வேறொரு விஷயத்தையும் கூறி விடுகிறேன். இவ்வளவு நாட்களில் பிரச்சினையின் தீவிரத்தைப் பற்றி புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். என் பெயரில் உங்கள் பதிவுகளில் ஏதேனும் பின்னூட்டம் வந்தால் அதற்கு பதிலளிக்கு முன் அதை எழுதியது நான்தானா என்று பாருங்கள். கீழ்கண்டவற்றை மனதில் நினைவு கொள்ளுங்கள்.
1. என் பின்னூட்டங்கள் ப்ளாக்கர் பதிவுகளில் என் போட்டோவுடன் வரும்.
2. அப்படியே போட்டொவுடன் வந்தாலும் எலிக்குட்டியின் உதவியால் ப்ளாக்கர் எண்ணை சரி பாருங்கள். உண்மை டோண்டுவின் எண் 4800161. அதாவது போட்டொ மற்றும் ப்ளாக்கர் எண் இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.
3. நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் என் பிரத்தியேகப் பதிவில் நகலிடுவேன்.
4. அங்கும் இந்த மூளை பிறழ்ந்தவர் போட்டோவுடன் நகலிடும் அபாயம் உள்ளது. ஆகவே அங்கும் எலிக்குட்டியார்தான் துணை.
5. நான் கவலைப் படுவதெல்லாம் ஒரு விஷயத்துக்குத்தான். போலியின் பின்னூட்டத்தைப் பார்த்து என்னை பற்றி தவறாக நினைத்து அதனால் சம்பந்தபட்டவருடன் நான் கொண்டிருக்கும் நட்புக்கு பங்கம் வரக்கூடாது என்பதே அது. நண்பனின் மரணத்தைக் கூட தாங்கிக் கொள்வேன். நட்பின் மரணத்தை அல்ல.
இதை தனிப்பதிவாக போடுவதுதான் நலம். அவ்வாறே போடுகிறேன். என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் எல்லோரையும் காக்கட்டும். அந்த மூளை பிறழ்ந்தவருக்கும் நல்ல புத்தி கொடுக்கட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பயணம் என்பது அறிதலே
-
இந்தக் காணொளி மிஷிகன் ஏரியில் ஒரு சிறு கப்பலில் செல்லும்போது பதிவுசெய்தது.
ஐஃபோன் பதிவு. ஒலிப்பதிவுக்கருவி இல்லை. ஆகவே ஐஃபோனின் கேட்புக்கருவி
பயன்படுத்தப்ப...
2 hours ago
42 comments:
Bone courange et bonne chance Dondu !
Merci beaucoup Raviya. J'en ai besoin. Comment allez-vous?
Salutations,
Dondu Raghavan
டோண்டு, இனிமேலும் இந்த அவலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற வேலைகளை பாருங்கள். யாரேனும் தவறாய் எடுத்துகொண்டாலும் அது தற்காலிகமாய் மட்டுமே. அளிக்கப்படும் முக்கியத்துவம் காரணமாகவே அந்த இழிபிறவி இதை தொடர்ந்துகொண்டிருக்கிரது. இந்த விஷயத்தில் என்(னால் முடிந்த) ஆதரவு உங்களுக்கு உண்டு.
டோண்டு ஸார், நானும் ரோ.வ சொல்வதையே சொல்கிறேன். கொஞ்சநாளைக்கு பதிவு, பின்னூட்டம் எதுவும் போடாமல் சைலண்ட் அப்சர்வராக இருந்து பாருங்கள். பை த பை, நீங்களும் ரவியாவும் பேசிக்கறதை பார்த்து நான் மயக்கம் போட்டு விழறதுக்குள்ள ஜூட்!
ragavan,
i think u r wasting ur time and energy on something that is atrociously trivial. i guess sane people in the blogger community have enough understanding of you to know what you would write and what you would not. conceptually there might be a lot of differences amongst us, but we all know pretty well that you would not be writing such crap.
i dont understand what death of friendship you are talking about. if the duplicate writes some crap and one of our fellow bloggers think that you wrote it, all that it takes is a clarification from you, initiated either from your side or his side. if that blogger is so foolish to break an acquaintance because of a single comment, what kind of an acquaintance is that, i fail to see. i guess we all can move out of shit and do something constructive, instead of smelling smelling it and saying it is sick.
i hope you get my point, and i am writing this because i really feel you are immersing yourself on this wastage of productive time.
அன்புள்ள ராகவன்,
கவலைப்படாதீர்கள். உங்களைப் பற்றிய நல்லெண்ணம்தான் நம் சக வலைபதிவாளர்களுக்கு! அதை மாற்ற அந்தப் போலியால் முடியாது!!!
என்றும் அன்புடன்,
துளசி.
டோண்டு ஐயா,
ஒரு விஷயம் சொல்லட்டுமா? இனிமே நீங்களே தரக் குறைவா ஒரு பின்னூட்டம் (பேச்சுக்குத்தான்) இட்டீங்கன்னாலும் சக வலைப்பதிவாளர் யாரும் உங்க மேல பாய மாட்டாங்க. அப்படி ஒரு நல்லப் பெயரை போலி டோண்டு உங்களுக்கு வாங்கிக் கொடுத்துட்டார்!
சுவடு சங்கர் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். கொஞ்ச நாள் பார்வையாளராய் இருங்க,
பல சமயங்களில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் அனுகுமுறை(அதாவது ப்ரச்சனைகளை ஆறப் போட்டு ஏதும் செய்யாமல் இருப்பது) கை கொடுக்கும்.
//சுவடு சங்கர் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். கொஞ்ச நாள் பார்வையாளராய் இருங்க,//
ஒரு திருத்தம். ரஜினி ராம்கி சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். கொஞ்ச நாள் பார்வையாளராய் இருந்துப் பாருங்கள்
அவனை எல்லோரும் துரத்துவதால் தான் தலைகால் தெரியாமல் ஆடுகிறான்.உதாசீனப்படுத்த வேண்டும். யாரும் அவனைக் கண்டுக் கொள்ளாமல் உதாசீனப்படுத்த வேண்டும். சொரி நாயை விட கேவலாமாக உதாசீனப்படுத்த வேண்டும். அவனுக்கு மதிப்பு கொடுத்து பதில் சொல்வதால் ஆடுகிறான். அகங்காரமாக ஆடுகிறான்
உங்கள் நடை எல்லாருக்கும் புரியும். உங்கள் பிரச்சனை எல்லாருக்கு தெரியும். அது போல் எல்லாருக்கும் அந்த பேமானி எப்படிவேண்டுமானாலும் யார் பெயரிலும் வரலாம் என்றும் தெரியும். அதனால் எந்த போலி பன்னாடைகள் குறித்தும் கவலை படவேண்டாம். ரோட்டில் கிடக்கும் பீ என்று எல்லாரும் ஒதுங்கி போக ஆரம்பித்து விட்டதால் உங்களுடைய பொன்னான நேரத்தை மற்றவற்றில் செலவழிக்கலாம். அமைதியாய் இருங்கள். சீக்கிரமே எல்லார் முன்னிலையிலும் அவராலேயே தன்னாலேயே முகமூடி கிழிந்து அசிங்கப்படுவார் விரைவில்.
எனது ஆதரவும் உங்களுக்கு உண்டு!!!
Dear Thiru.Dondu,
My 2 cents.
1. I feel sorry for you and I condemn these id theft always.
2. You have written many times about it.
3. Have you ever thought why that person is still continuing even after you making all these noises?
4. He still continues because he clearly thinks that you can make only noises and cannot go beyond it.
5. So, he will continue to do it only and will even go any further. If you want to stop it, the place is not writing about it in blogs, but contacting cybercrime authorities in your country.
6. As long as you are reluctant to do so, he will think that you will make only noises and will go even further.
7. So, please stand up and act. Better late than never. These people deserve some action if they dont change even after getting so much time to get their actions correct.
8. If you dont want to take any action, please atleast stop making noises about it and live with it. :-)
8. Please ignore my above comments if you dont agree with them. Sorry if I were blunt.
Thanks and regards, PK Sivakumar
Just IGNORE him. He will be bored soon and will attack someone else.
On a lighter sense ..why dont you just leave your feedbacks in German or French !!
Anga mattippan namma aalu...:)
Dear Dondu,
No more blogs on this...please!
Either Ignore him or take action.
(Ithai thaan PKS point pointaa solli irukkar ninaikkiraen :) )
Regards,
Arun
Dondu
Negligence would be the best panacea for his/her actions. I agree with Roza on this. Inspite of all your efforts, if people couldn't differentiate your comments from that of the fake, it isn't your fault.
Don't shy away from posting or commenting as Ramki suggests. Just move on.
Cheer up!
.:dYNo:.
திரு. இராகவன்,
நீங்கள் இதைவிட மேலான சிக்கல்களை கண்ட அனுபவம் உள்ளவர் என்பது உங்கள் பதிவுகளிலிருந்து தெரிகின்றது.
நீங்கள் போலியை குறித்து எந்த வித மனக் குழப்பமும் கொள்ள வேண்டாம்.
நமக்குள் பல விசயங்களில் கருத்து வேறுபாடு இருக்கும். இருந்தாலும் அது ஆரோக்கியமானதே.
போலி குறித்து தாங்கள் மேலும் மேலும் பேச வேண்டியது இல்லை. உங்கள் எழுத்துக்களிலிருந்து இதை நீங்கள் எழுதி உள்ளீர்களா இல்லையா என்று படிப்பவர்களுக்கு தெரிந்து விடும்.
மேலும் இந்த சிக்கல் குறித்து அல்வாசிட்டி விஜய் எடுத்துள்ள நிலை நம் அனைவருக்கும் நலம் பயக்கும் என நினைக்கின்றேன். நீங்கள் அவரை தொடர்பு கொண்டு போலியை கண்டறிய முயலலாம்.
இதை தவிர நீங்கள் எதை செய்தாலும், அது உங்களின் சக்தி மற்றும் நேர விரயமே. உங்களுக்கு இது நன்கு தெரியும் இல்லையா?.
நீங்கள் மனக்கிலேசம் கொள்ளாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
பாலாஜி-பாரி
paari.weblogs.us
///On a lighter sense ..why dont you just leave your feedbacks in German or French !!
Anga mattippan namma aalu...:)///
டுபுக்கு,
உங்க ஐடியாவே ஐடியா :-).
டோண்டு,
அந்தப் போலியைக் கொஞ்சமும் சட்டை செய்யவேண்டாம். அவரால் என்னதான் செய்யமுடியும்? இம்மாதிரி பின்னூட்டமிடுவதைத் தவிர. இன்னும் சொல்லப்போனால் அவர் எதிர்பார்ப்பது பிறரிடமிருந்து எதிர்வினைகளை மட்டுமே. அதற்கு நாம் ஏன் இடங்கொடுக்க வேண்டும் ?.
I don't think u should bother about this guy anymore. just leave him. his amusement will (hopefully ) wear off soon. we all know you by now, enough to recognize the duplicate's degrading comments are not yours.
keep writing (and posting comments)
உங்களோடு சில விசயங்களில் முரண்பட்டாலும், இந்த போலி டோண்டுவின் செயல் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நீங்கள் இதன் பொருட்டு மனம் தளராமல் தொடர்ந்து எழுதவும். அது ஒன்றே இதைக் கடந்து செல்ல ஒரே வழி!
டோண்டு சார், உங்களுக்கு ஊரு தென்திருப்பேரையா? அல்லது அதற்குப் பக்கமா?
மகர நெடுங்குழைக்காதர் என்பது உலகில் தென்திருப்பேரை தவிர வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை என்று அறிகிறேன்.
போலியை விட்டுவிட்டு வேற ஏதாவது பேசலாம் என்றவுடன் இந்தக் கேள்வி எழுந்தது.
ராம்கி,கு. http://stationbench.blogspot.com
ராம்கி அவர்களே, என் சொந்த ஊர் என்னைப் பொருத்தவரை நான் பிறந்து 23 வயது வரை வாழ்ந்த திருவல்லிக்கேணிதான். தெந்திருப்பேரை பற்றி இவ்வருடம்தான் கேள்விப் பட்டேன். அங்கு சென்றதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன். பார்க்க http://dondu.blogspot.com/2005_03_20_dondu_archive.html
பார்த்தவுடன் என் உள்ளம் கொள்ளை கொண்டான் என் அப்பன் மகரநெடுங்குழைகாதன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு. டோண்டு அய்யாவிற்கு,
இது தங்களது பதிவில் நான் எழுதும் முதல் பின்னூட்டம்.
விவரங்கள் சரிவரத்தெரியாததால் தான் கேட்கிறேன். புலிக்குட்டியை எலீக்குட்டியை வைத்து பார்ப்பதெல்லாம் இருக்கட்டும்.
எதற்காக அந்த ஈனப்பிறவி விடாமல் உங்களையே குறிவைக்கிறார்? ஏதாவது காரணம் இருக்கவேண்டுமல்லவா?
என்ன காரணம் என்று ஏதும் யோசித்திருக்கிறீர்களா?
அன்பன்
எம்.கே.குமார்
"எதற்காக அந்த ஈனப்பிறவி விடாமல் உங்களையே குறிவைக்கிறார்? ஏதாவது காரணம் இருக்கவேண்டுமல்லவா?"
அவர் மனம் பிறழ்ந்தவர். அதுதான் காரணம். என்னை விடுங்கள். அவர் மனைவிதான் ரொம்ப பரிதாபத்திற்குறியவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//This post has been removed by a blog administrator.
# posted by --L-L-D-a-s-u--- : 2:35 PM //
டார்லிங்க் நம்ம பெயரிலும் வந்துட்டாரா??
சார்.. நான் ஆரம்பத்திலேருந்தே சொல்லிக்கிட்டிருக்கேன். அந்தாளை கண்டுக்காதீங்க.. அப்படி உங்க பெயரை உபயோகப்படுத்தி அவன் கேவலமா பின்னூட்டமிட்டு அதை நீங்க இட்டதா யாரும் இங்கே நினைக்கப் போவதில்லை. எனவே...இதற்கு மேல் அவனுக்கு வெயிட் கொடுக்க வேண்டாம். விட்டுத் தள்ளுங்கள். கவனிக்க விஷயம் இருக்கிறது நிறைய!
மாயவரத்தான் அவர்களே. நீங்கள் கூறியது சரியே. எனக்கும் பின்னூட்டங்களை அழித்து கட்டுப்படியாகவில்லை. ஆகிறபடி ஆகட்டும். இனிமேல் எதையும் அழிப்பதாக இல்லை. நாளை பார்த்து கொள்ளலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்.. எனக்கென்னவோ இது வேறு கோணத்தில் நகருவது போல தெரிகிறது. நல்லதோ கெட்டதோ வாலி என்ற பெயரில் எந்த புண்ணியவானோ போலி டோண்டுவுக்கு தண்ணி காட்ட வந்துவிட்டார்போல தெரிகிறது. எனவே, இனி நீங்கள் பேச வேண்டாம். பலியாடு தானாகவே வந்து மாட்டும் போல!
ஐயராத்து மாமியை அதுவும் வாலி போன்ற பார்ப்பனரின் தங்கையை ஒழுப்பது என்றால் எனக்கு கொள்ளை ஆசை!
வீட்டில் பெண்பிள்ளை பிறந்தால் நீங்க ஒழுத்துட்டுதான் கட்டியே குடுப்பீங்களாமே? உண்மையா வாலி அவர்களே?
இதிலே எனக்கு புரியாத மேட்டரே அது எப்படி ஒரு ஆளோட பின்னூட்டம் ஐயாயிரம், பத்தாயிரம்னு தமிழ்மணத்திலே டிஸ்ப்ளே ஆகுது?! ஒண்ணுமே புரியலே (தமிழ்மண) உலகத்திலே!
வாலி என்ற பெயரில் எழுதுவது யார் என்று கண்டுபிடிக்க சிங்கப்பூர், இந்திய, துபாய் நண்பர்களைத் தொடர்பு கொண்டு விபரம் சேகரிக்கப்பட்டது. அதனை மூர்த்தி அவர்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.
அட்றா சக்கை... அட்றா சக்கை.. அட்றா சக்கை..!! இது என்ன புது திருப்பமால்ல இருக்கு?!
ஒம்மாவை போட்டு நான் ஒழுக்க, நீ ஏண்டா எங்க தலித் பத்தி பேசாம ஐயர் பத்தி பேசுற? ஒம்மாவைப்போட்டு டோண்டு ஒழுத்தானா?
தமிழ் மக்களே.. ஓடியாருங்கள்.. அருமையான தமிழ் வார்த்தைகளை நீங்கள் உங்கள் சந்ததியினருக்கு கற்றுத் தர விரும்புகிறீர்களா? உடனே இங்கே வரவும்.. ! வலைப்பூ பின்னூட்டம் மூலம் தமிழ் வளர்க்கப்படுகிறது இங்கே!
//ஆட ஆளிருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா வெள்ளாப்பிலையே ஆரம்பிச்சிருப்பனே//
அது என்ன வெள்ளாப்பிலே?! அதுவும் எதுனா கெட்ட வார்த்தையா சாரே?!அப்படி எதுனா இருந்திச்சின்னா என்னை விட்டுடுங்க.. நான் இங்கே Silent Spectator
யோவ் ஞானபீடம்.. எங்கேயா போய்த் தொலஞ்சீரு?! உம்ம வேலையை நான் பார்க்க வேண்டிருக்கு பாரும்!
மக்களே.. வாங்க... வாங்க.. தமிழ் வலைப்பூ உலகம்... மாறுபட்ட கோணம் நோக்கி பயணம் செய்யும் முதல்படியை காண வேண்டுமா?! ஓடி வாருங்கள்!
அடச்சே.. என்னோட வலைப்பதிவுக்கு கூட இப்படியெல்லாம் அட்வர்டைஸ் பண்ணினதில்லே!
//காலைல வருவாண்டா அந்தாளு உனக்கு ஆப்பு வைக்க!//
அட.. அப்படீன்னா இவருக்கு இப்போ 'நைட்'..! அட.. மலாக்கா, சிங்கப்பூர், இந்தியா ஏரியா ஆளு!
எப்படியும் ஒரு நானூறு, ஐநூறை தொடுமா உங்க பின்னூட்டம்?! 'இட்லி'யை முந்தணும் சரியா?!
உண்மையிலேயே பெரிய ஆளு தான். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு தான் சம்பாதிக்கிற வழியை எல்லாரும் பின்பற்றனும்னு பகிரங்கமா சொல்றாரு பாருங்க!
யோவ்.. வெள்ளப்பிலைன்னா என்னன்னு சொல்லித் தொலைங்கப்பா.. அர்த்தம் புரியாம உங்க கருத்தாழமிக்க சிந்தனையைக் கிளறும் பின்னூட்டங்களை படிக்க முடியலை!
//யாரங்கே வரச்சொல்லுங்கள் ஞானபீடத்தை விளம்பர இடைவேளை தேவையாயிருக்கு.//
ஞானபீடம் வேற வந்து ஒம்மாவ ஒழுக்கனுமா?
ஞானபீடம் அவர்களே விரைந்து உங்கள் 8இஞ்ச் சுன்னியைக் கொண்டு வரவும். வாலி என்ற பெயரில் எழுதுபவரின் அம்மா புண்டை உங்களுக்காகக் காத்திருக்கிறது!
//வாலியை பேசினால் உங்களுக்கு ஏன் கோவம் வருகிறது? ஓ நீங்கள்தான் வாலியா அல்லது நீங்களும் ...//
சார்... இதே கேள்வியை நீங்கள் பரிந்து கொண்டு பேச வருபவரை வைத்து நானும் கேட்கலாமா?! ஆனால் நான் உங்கள் அளவிற்கு தரம் தாழ மாட்டேன். என்னை என்ன வேண்டுமானாலும் நீங்கள் திட்டிக் கொள்ளவும். அனைத்தும் உங்களைப் பற்றி நீங்கள் சொல்லுவதாக நான் எடுத்துக் கொள்கிறேன். ஓ.கே.வா?!
நான் கேணத்தனமாக வேறு பெயரிலெல்லாம் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை!.
அது சரி.. ஏராளமான தமிழ் வார்த்தைகளோட கூடவே இந்த 'வெள்ளாப்பு' அப்படீன்ற வார்த்தையும் இன்னைக்கு கத்துக்கிட்டாச்சு! (யோவ்.. நெஜம்மாவே அதானே மீனிங்?! நான் வேற யாருகிட்டயாச்சும் சொல்லி... மேட்டரு வேற மாதிரி ஆகிடப்போகுது!)
எக்கேடோ கெட்டு போங்கள்.. இப்படியே இணையத் தமிழ் வளர்க்கவும். ஆனால் புளித்துப் போன அதே வார்த்தைகளுக்குப் பதில் புதிது புதிதான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர்கால தமிழ் சமுதாயம் எந்தவித இன்னலுமின்றி கூகுள் சர்ச் மூலம் இந்த தமிழ் வார்த்தைகளை அடைந்து புளகாங்கிதம் அடையட்டும்
Post a Comment